Пікірлер
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 21 сағат бұрын
நீட்டுக்கு எதிரான கல்விபோரில் தமிழ்நாடு வெல்ல வேண்டும்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 21 сағат бұрын
அச்சாரம் முக்கியம் நீட்டா இருப்பவர்கள் சுத்த பத்தம் ஓய்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 21 сағат бұрын
3% OR 1.5%(1 1/2%) தான் TNல் தேவைக்கு அதிகமாக நீட்டாக இருக்கும் கும்பல்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 21 сағат бұрын
கல்வி கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு என்று கொண்டு போனது மாபெரும் இழப்பு ( சிறைப் பறவை ) EDUCATION IS BASEMENT EDUCATION IS CULTURE EDUCATION IS HISTORY EDUCATION IS YOUR FUTURE Etc...............Etc...........Etc..........
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 21 сағат бұрын
நீட் வேண்டாம் நீட் ஓரு சுழ்ச்சி நீட் ஓரு அநீதி நீட் ஓரு சமுகஅநீதி நீட் ஓரு நவீன தீண்டாமை நீட் ஓரு பலிபீடம் நீட் ஓரு சுத்த பத்தம் நீட் ஒரு பொருட்செலவு நீட் ஓரு வருட இழப்பு நீட் ஓரு General Knowledge Exam நீட் ஓரு கிராம புறக்கணிப்பு நீட் ஓரு அபகரிப்பு நீட் ஒரு வழிபறி நீட் ஓரு குடியேற்றம் நீட் ஒரு மோசடி நீட் ஓரு திணிப்பு நீட் ஓரு வடிகட்டி நீட் ஒரு வேண்டாத ஆணி etc....etc....
@tamilkodim
@tamilkodim Күн бұрын
NTA is in no way capable of the task taken up , as proved by numerous allegations in the misconduct and scam so far.
@Amarnath-hc9ub
@Amarnath-hc9ub Күн бұрын
ஒரு பக்திப் பாடலுக்கு ஏன் அய்யா மத சாயம் பூசுகிறீர்கள்.இசைக்கு மதம் பேதம் இல்லை. ஒரு கிருத்துவர் பாடிய பாட்டை ஐய்யப்பன் ஏற்றுக் கொள்ள மாட்டாரா. என் நாட்டவர்க் கும் இறைவா போற்றி. இறைவனுக்கு உருவம் இல்லை. மதம் இல்லை. பரம் பொருள் ஒன்று என்பது உங்களுக்கு தெரியாதா?ஒரு ஆன்மீக பேச்சாளராக நீங்கள் இப்படி பேசுவது தவறு.
@tamilkodim
@tamilkodim Күн бұрын
Hello, NEET is not to select but to eliminate and .driving away deserving students..: still better is not allowing the common people to enter into medical colleges.
@rangavesa2016
@rangavesa2016 Күн бұрын
Neet fraud. Excellant speceh.
@VV-yh4uh
@VV-yh4uh Күн бұрын
🙏💐🙏
@fashion_maker475
@fashion_maker475 Күн бұрын
வித்தியாசமான சிந்தனைகள் வித்தியாசமான கோணங்கள் நீட்ட எதிர்ப்பதற்கு
@nthurai6414
@nthurai6414 Күн бұрын
ஆஸ்திரேலியாவில் வாழும் பழங்குடி மக்கள் 65000 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர் என விஞ்ஞானிகள் நிறுவி விட்டனர். தமிழர்களுக்கும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு எனவும் விஞ்ஞானம் நிறுவி விட்டது.
@mariappanvm2388
@mariappanvm2388 Күн бұрын
நீதிக்கட்சியை அடித்தட்டு மக்களின் எதிரியான கட்சி பட்டியல் சமுதாயத்தை எதிரி நீதிக்கட்சி உடைய கொள்கை மேற்குச் சிவம் சாதியையும் ஆதிக்க சாதியும் தான் அங்கே உள்ளே இருக்கும் மற்றபடி அடித்தட்டு மக்களோ தலித் கிலோ மற்ற மக்கள் எந்த மக்களும் அந்த உள்கட்டமைப்பில் இதுவரை அவர் இல்லை முதலில் நீதிக்கட்சியை ஆரம்பித்தது நாடார் சமுதாயம் தான் அதை முதலியார்களும் நாடுகளும் செட்டியார்களும் அபகரித்துக் கொண்ட வரலாறை புரிந்து பேசும் முன்னே வா மைக் கொடுத்துட்டா நாய் குறைச்சல் மாதிரி கோச்சிக்கிட்டியா இருப்பே கொஞ்சம் வரலாறு ஒழுங்கா பேசு
@sibidass2003
@sibidass2003 Күн бұрын
🫡💯💙
@elangorajasekaran7871
@elangorajasekaran7871 Күн бұрын
மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களோ அவர்கள் பெற்றோரோ NEET வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். இது அரசியல்வாதிகளால் திசை திருப்ப பட்டு உள்ளது. ஒரு முறை இழந்த வாய்ப்பை மீண்டும் தரும் நீட் யை எந்த பெற்றோர் வேண்டாம் என்று சொல்வார்கள். மாணவி அனிதா விடம் இந்த வருடம் இழந்த வாய்ப்பை அடுத்த வருடம் வெல்லலாம் என்று கூறி இருந்தால் அவளை இழந்திருக்க மாட்டோம். அவளை ஏமாற்றி டெல்லி க்கு அழைத்து சென்று கேஸ் நடத்தி தற்கொலைக்கு தூண்டி விட்டு இருக்கிறார்கள்.
@manuelvalentine
@manuelvalentine Күн бұрын
❤❤❤
@YazhiniSri-ky7br
@YazhiniSri-ky7br Күн бұрын
Poda venthalikku pirandhavan unmaiyai oththu kozhzha mudiyatha muthukelumpu illatha moodan
@pnc-tt6zz
@pnc-tt6zz Күн бұрын
அருமை.கசேந்திர பாபு அவர்களே.தங்களது உரை எதைப்பற்றி ஆயினும் அது சான்றுகளும் செய்திகளும் புள்ளி விவரங்களும் அடங்கியதாக இருக்கும்.நமது பயணம் கல்வியை மட்டும் உள்ளடிக்கியதல்ல.இது ஒரு தமிழருக்கான விடுதலை போராட்டம்.... நீண்டகால நோக்கை கொண்டது. உடல் நிலையை பேனுங்கள்.குரல் ஒலி....உடல் எடை இரண்டையும் குறையுங்கள்.....
@c.elangovan3839
@c.elangovan3839 Күн бұрын
தமிழ் வாழ்க 🎉தமிழ் வளர்க🎉 தமிழ் வெல்லட்டும் 🎉
@sundaravadivelut8765
@sundaravadivelut8765 2 күн бұрын
Dear Dr, We have read so much about the ill treatment meted to you by the U.P BJP government. Inspite of all the horror you have undergone there's no malice in your speech against those perpetrators. Please come and work in Tamilnadu if you face discrimination on the basis of religion, elsewhere. 🎉🎉
@banklootful
@banklootful Күн бұрын
He is already working in Tamil Nadu
@muthamilselvankaruppiah8510
@muthamilselvankaruppiah8510 2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@senthuranramamurthy3779
@senthuranramamurthy3779 2 күн бұрын
Heart touching speech
@selvasamy5819
@selvasamy5819 2 күн бұрын
ABVP protest against NTA. Why? Does NTA act's against BJP?
@sivaraman7189
@sivaraman7189 2 күн бұрын
Only drama
@mariappanvm2388
@mariappanvm2388 2 күн бұрын
துணையில்லாத முனை வா இங்கே இந்த தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எந்த நாயக்கர் சமுதாயமும் பாடுபட்டது கிடையாது வரலாறை திரித்து கூறும் குழுக்கள் இப்படி இந்த தமிழ்நாட்டிலேயே தேச விரோதமும் இந்து விரோதமும் வளர்த்த அரும்பா வளர்த்த தறுதலைகள் புழுக்களுக்கு கிறிஸ்துவுக்கும் எடுப்பு செய்கிற கைக்கூலிகள் நீங்கள் தெளிவா சொல்லிட்டீங்க புண்ணாக்கு இந்த நாட்டுக்கு சுதந்திரம் வேண்டான்னு சொன்ன தருதலை நீங்கதான் புண்ணாக்கு கிறிஸ்தவனுக்கு அடிமையாய் இருக்கிறேன் சொல்லியே இப்போ பத்திரம் எழுதிக் கொடுத்த தறுதலைகள் நீ வந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாடுபட்டேன் புலி விட்டாலே அதை
@mariappanvm2388
@mariappanvm2388 2 күн бұрын
ஈவே ராமசாமி நாயக்கர் ஒரு ஜாதி வெறி பிடித்த நபர் தன்னுடைய ஜாதி வளர்ச்சிக்காகவே பாடுபட்ட நபரை வழிய சமூகநீதி என்ற சொல்லுக்கு தகுதியற்ற ஒரு நபர் மேலும் திராவிடம் என்ற பெயரில் ஆந்திரா கர்நாடகா கேரளா கேரளாவை சேர்ந்த மக்களின் வாழ்வாதாரத்திற்காக பாடுபட்டு அரும்பாடுபட்டு மகா அயோக்கியன் தமிழர்களின் தமிழ் திருக்குறளை தட்டில் வைத்த தங்கத் தட்டில் வைத்த மலம் என்ற சொன்ன மூடன் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன முட்டாள் அவனை அடியொற்றி வரும் நோக்கர்கள் அனைவருமே தமிழுக்கு விரோதமான அவர்கள் தமிழ் என்ற சொல்லுக்கு குந்தகம் செய்யக்கூடிய நபர்களால் ஒழிய தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் என்ற வார்த்தையை வெறுமனே உச்சரிக்கும் தேசத்துரோகிகள்
@prasadpalayyan588
@prasadpalayyan588 2 күн бұрын
ஆக, சுதந்திர போராட்டம் என்பது! சுதந்திரம் என்பது!
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 күн бұрын
சமஸ்கிருதவாதிகளால் சொல்லப்பட்ட வரலாறே தமிழர்கள் வரலாறு தமிழர்கள் நம்பி எமாந்த தமிழர்கள் வரலாறு
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 күн бұрын
காலனித்துவத்திற்கு 🌏🌏🌏 பிந்திய காலனித்துவம் 🌏🌏🌏 அது தான் வடஇந்திய ஏகாதிபத்தியம்
@user-zx7tk1vx3o
@user-zx7tk1vx3o 2 күн бұрын
சிறப்பு.
@sivaramakrishnaiyer
@sivaramakrishnaiyer 2 күн бұрын
Modalla Dravida model palli muzhuga ganja vikkaran, adhai pathi pesu
@nathi525
@nathi525 2 күн бұрын
Thank you so much for this recording video
@muthamilselvankaruppiah8510
@muthamilselvankaruppiah8510 2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@pgtff5943
@pgtff5943 2 күн бұрын
இவர் நடைமுறையில் இல்லை அந்தக் காலத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறார் இப்போது உள்ள சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கேற்ற மாதிரி பேசினால் நன்றாக இருக்கும் அதே போல் உலக அறிவு நம் தேசத்தின் மீது தொடுக்கப்படும் போர்களை பற்றியோ மதமாற்றத்தை பற்றியோ எதுவும் பேசவில்லை
@grandpa8619
@grandpa8619 2 күн бұрын
பெரியவர்கள் நூலை முதலில் படிக்கனும்... அதிலுள்ள இது இது எதற்காக இப்படி எழுதப் பெற்று உள்ளது எனநமக்குள்ளாக கேள்வி கேட்டு சிந்தித்து அறிதலே கேள்வி கேட்டு அறிதல்....
@Cacofonixravi
@Cacofonixravi 2 күн бұрын
நல்ல முயற்சி. வெற்றி நிச்சயம்
@janaling7405
@janaling7405 2 күн бұрын
Still milking her death. While silent when NEET was conceptualized and orchestrated when DMK-Congress were ruling last time.
@srisrilanka7087
@srisrilanka7087 2 күн бұрын
🌻🙏வணக்கம் அப்பா வாழ்த்துக்கள்👏
@sakthimadhankumar3254
@sakthimadhankumar3254 2 күн бұрын
I would like to make a correction to what he said in the video. When he said that the jain rock bed inscriptions date back to 2500 BC, I think he meant to say 250 BCE because that is approximately the how old the Mangulam inscriptions (the oldest Tamil-Jain inscription) are.
@sakthimadhankumar3254
@sakthimadhankumar3254 2 күн бұрын
Correct me if I am wrong
@ganesank6893
@ganesank6893 3 күн бұрын
சுக்கு சிவம் பழனி மலை கோவில் யார் உருவாக்கியது எப்படி உருவானது எப்படி எனத் தெரியாமல் உளரக் கூடாது.. சில நேரங்களில் உன்னுடைய உளரல் ஆன்மீகத்தை கொச்சைப்படுத்தப்படுகிறது. மற்ற மதத்தினர் அசைவ சாப்பிடுகிறார்கள் உனக்கு. அதனால் இந்து மதத்தினர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அய்யப்பன் பாடலை பாட ஜோசுதாஸ் பணம் வாங்கித்தானே பாடுகிறான்.
@kumargovindarajan2179
@kumargovindarajan2179 3 күн бұрын
Excellent Dr.!
@meenamanoharan4756
@meenamanoharan4756 3 күн бұрын
I love you Doctor❤
@joansharathy7162
@joansharathy7162 3 күн бұрын
Hope we have people like you who has consciousness towards the poor Dr ..
@natarajamnarayanaswamy5329
@natarajamnarayanaswamy5329 3 күн бұрын
So the supreme court has approved a scandalous system. Why dont you approach SC rather than wasting time on useless discussion.Ask for review.
@prkaliappankaliappan8339
@prkaliappankaliappan8339 2 күн бұрын
Excellent message sir.❤❤
@sajoloudy
@sajoloudy Күн бұрын
Debating such important matter is useless discussion???? When so many lives are lost and even then it is useless to dicuss for you?? . Wonder what is usefull for you. Unfortunately for lot of people this is the priority to dicuss, you please go and discuss what is usefull for yourself.
@evangelineedwin5152
@evangelineedwin5152 3 күн бұрын
We need more service from you Ezhilian
@strawhatter3517
@strawhatter3517 3 күн бұрын
Unbelievble speech sir! Wow! reservation was frowned upon by many, but they will know.
@panchaksharamvenu7237
@panchaksharamvenu7237 3 күн бұрын
@selvarajugurusamy9742
@selvarajugurusamy9742 3 күн бұрын
Thank you very much sir. Neet is a tool of looting public money 100% true sir once again our sincere thanks for your open speech. Neet and Ews is to be abolished it is against 95% of indians living in india.
@maninew15
@maninew15 3 күн бұрын
Excellent
@Raj-et7oj
@Raj-et7oj 3 күн бұрын
இந்த தமிழ் தேசியவாதிகள் ( வெறியர்கள்) தொல்காப்பியம் 5000 ஆண்டுக்கு முன் எழுதப்பட்டது என்று உருட்டி கொண்டிருக்கின்றனர். Any linguist and epigrapher will easily say that tholkapiyam may be written in the early years of the christian era. Tamil people must be rational and develop scientific temper instead of hyper tamil fanatcisim.
@subhashsharma7080
@subhashsharma7080 3 күн бұрын
May Teestas multiply on the sacred land of India for secular democracy in the country .