Пікірлер
@bercialjoshuaofficial442
@bercialjoshuaofficial442 4 сағат бұрын
இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த எண்ணமாய்த் தோத்தரிப்போமாக அனுபல்லவி நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து நற்சுகம் மேவவும் அற்புதமாகவும். - இம்மட்டும் சரணங்கள் 1. காலம்சொல் போல் கழியும், தண்ணீரைப்போல் வடியும், கனாவைப் போலேயும் ஒழியும்; வாலிபமும் மறையும், சீலம் எல்லாம் குறையும், மண்னின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது; கோலப் பதுமைக்கும், நீர்க குமிழிக்கும், புகைக்குமே கொண்ட உலகத்தில் அண்டபரன் எமைக் கண்டு கருணைகள் விண்டு தயவுடன். -- இம்மட்டும் 2. பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம் ; பரம பாதையைத் தொடர்ந்தோம் ; வலிய தீமையை வென்றோம் , நலியும் ஆசையைக் கொன்றோம் , வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம் ; கலிஎன்ற தெல்லாம் விண்டோம் , கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்; காய்ந்த மனதொடு பாய்ந்துவிழு கணம் சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன் - இம்மட்டும் 3. சனசேதம் வருவிக்கும் , கேடுகட்கோர் முடிவு தந்து , நொறுங்கினதைக் கட்டிக் கன சபையை ஆதரித் தன்பாய் ஆசீர்வதித்துக் கண்ணோக்கி எல்லார்மேல் அன்றன்று தினமும் அருள் உதிக்கச் செய்து , தமது தேவ சிந்தை யினோடதி விந்தையதாய் உயிர் மைந்தனால் எங்களை இந்த வினோதமாய் - இம்மட்டும்
@prarthanareyma2870
@prarthanareyma2870 7 сағат бұрын
Thakn you for sis S N songs
@pandiparasakthi9212
@pandiparasakthi9212 18 сағат бұрын
அருமையான பாடல் மனதுக்கு சந்தோஷமா இருக்கும் ஆமென்
@Drumming4Christ
@Drumming4Christ Күн бұрын
After years of searching for Thuthigalin Mathiyil, Finally and please don’t delete😇
@vellaithaivellaithai5942
@vellaithaivellaithai5942 Күн бұрын
Praise the Lord Thank you jesus
@Don-bo5sz
@Don-bo5sz Күн бұрын
We heard this album tabe recorder in old.days❤😍.... All songs were superb.
@prabhusamuel4596
@prabhusamuel4596 Күн бұрын
Please publish bro.arulraj, volume 1
@JenniAlbert
@JenniAlbert Күн бұрын
Hi pastor uncle please pray for me Jennifer Charles separated from 10 years I'm staying in the mother the house family problems my husband getting angry shouting fighting with me talking about girls mother dogs important in mind my husband still don't come see and my baby Nathan Leonard from 10 years I'm staying in the mother the house family problems
@sethupathi1111
@sethupathi1111 2 күн бұрын
தேவாதி தேவனே ஏசு மகாராஜனே ...❤
@sowmiyaviolae8525
@sowmiyaviolae8525 2 күн бұрын
Yaarellam indha song oda lyrics ah இருந்தவரே இருப்பவரே Endra lyrics la keturikinga
@Yahweh_jesus_ministry
@Yahweh_jesus_ministry 2 күн бұрын
Ithu worship ah😢
@Daniel1965-rw7yw
@Daniel1965-rw7yw 2 күн бұрын
Songs is god grece
@francinamary4067
@francinamary4067 3 күн бұрын
❤❤❤❤❤❤❤
@mosesabraham4041
@mosesabraham4041 3 күн бұрын
My childhood song
@thiruvengadam6532
@thiruvengadam6532 4 күн бұрын
Very nice song by sister
@thiruvengadam6532
@thiruvengadam6532 4 күн бұрын
Sister not standing singing always sitting any how very nice voice God bless you sister
@samjebaraj-k6j
@samjebaraj-k6j 4 күн бұрын
GLORY TO LORD OF LORDS HALLELUJAH
@Daniel-pj3ic
@Daniel-pj3ic 4 күн бұрын
Glory to Jesus. Whenevet I listening this song, I can feel the anointing of Christ. Really very good song. God bless you sister
@JeanSatyavaniLall-nd7xb
@JeanSatyavaniLall-nd7xb 5 күн бұрын
Please telugu sir
@JeanSatyavaniLall-nd7xb
@JeanSatyavaniLall-nd7xb 5 күн бұрын
Beautiful song
@JeanSatyavaniLall-nd7xb
@JeanSatyavaniLall-nd7xb 5 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@JeanSatyavaniLall-nd7xb
@JeanSatyavaniLall-nd7xb 5 күн бұрын
Praise the Lord
@user-ym3fo4ps9c
@user-ym3fo4ps9c 6 күн бұрын
Many will sing this song, but not like Sunitha Sarathy & Beryl Natasha 👌. What a music knowledge ❤. My all time favorite song. Congrats to entire team 👏
@johnwilliam9252
@johnwilliam9252 6 күн бұрын
♥️🙏👌👌👌💪💪💪🙌🙌🙌👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@stainthomas2562
@stainthomas2562 7 күн бұрын
ஆமென்🙏🏾🙏🏾❤❤ JESUS❤❤❤❤❤❤❤❤ ALWAYS JESUS ஆமென் இயேசு❤❤❤❤❤❤❤🙏🏾🙏🏾 ஆமென் இயேசு❤❤❤❤❤❤❤🙏🏾🙏🏾 ஆமென் ஆமென்☺☺🥹🥹💜💜🤍🤍😇😇
@joymanoharan8231
@joymanoharan8231 7 күн бұрын
Uvhh
@AbdulKhader-jk6qp
@AbdulKhader-jk6qp 7 күн бұрын
Nitchayamaga vanakkam allahvirke yesu irai toodar mattume
@user-bc8sq6tg7z
@user-bc8sq6tg7z 4 күн бұрын
Avarin siluvai anbai unarnthavargaluku mattumae avar kadavul ennathu theriyum
@susanthavaselvi2444
@susanthavaselvi2444 7 күн бұрын
Please all prayer for my dad😢
@user-kj1es9nx8u
@user-kj1es9nx8u 7 күн бұрын
Glory to God all the honors and praises be to Lord jesus Christ only
@user-kj1es9nx8u
@user-kj1es9nx8u 7 күн бұрын
Praise the Lord❤
@gracejeevamani5500
@gracejeevamani5500 8 күн бұрын
Marakka mudiyatha song.90 s la vanthathu
@siththiransiththiran9202
@siththiransiththiran9202 8 күн бұрын
Amen
@ArunKumar-lg4sh
@ArunKumar-lg4sh 8 күн бұрын
Nice
@VijiViji-bm4iu
@VijiViji-bm4iu 8 күн бұрын
is every nice song so good super ❤❤❤🎉👌🙏🙏🙏🙏🙏🙏❣️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💖
@VenkateshPS-g9n
@VenkateshPS-g9n 8 күн бұрын
ஆமென்
@Abishek_2k1
@Abishek_2k1 8 күн бұрын
ஆமென் நன்றி அப்பா.
@Premapremamma787
@Premapremamma787 9 күн бұрын
Super ❤
@tharunyathabitha2258
@tharunyathabitha2258 9 күн бұрын
Amen
@tamilvanan4706
@tamilvanan4706 9 күн бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆவியானருடைய கிருபையை காத்திருந்து பெற்று எழுதி பாடிய பாடல்கள் அதனால் தான் இன்றும் ஜீவனுள்ளதாக உள்ளது சர்வ வல்லமை உள்ள தேவாதி தேவனுக்கே மகிமை உண்டாவதாக
@justinprabakaran1769
@justinprabakaran1769 9 күн бұрын
🎉❤ Hallelujah 🎉❤ Praise the Lord 🎉❤ Hallelujah 🎉❤ Glory to Our Lord and Saviour Jesus Christ 🎉❤ Hallelujah 🎉❤
@BanuBanu-pg9ry
@BanuBanu-pg9ry 10 күн бұрын
Glory to God
@user-kj1es9nx8u
@user-kj1es9nx8u 10 күн бұрын
Yesapa vuke ell thuthiyum ganamum undaavadhaga
@user-kj1es9nx8u
@user-kj1es9nx8u 10 күн бұрын
Praise the Lord jesus Christ
@needhi-lo3dn
@needhi-lo3dn 10 күн бұрын
😊
@rajasiva5741
@rajasiva5741 11 күн бұрын
🎉
@josephanthony7689
@josephanthony7689 11 күн бұрын
Super song
@priyasuresh7024
@priyasuresh7024 12 күн бұрын
Yesuvea yesuvea yesuvea.....
@rachealmeena6218
@rachealmeena6218 12 күн бұрын
Halleluia 🙏 Halleluia 🙏
@rachealmeena6218
@rachealmeena6218 12 күн бұрын
Amen 🙏 Thank you Lord 🙏
@cmuthukumaran3752
@cmuthukumaran3752 12 күн бұрын
உம்மை நம்பி சந்தோஷித்தேன் ஐயா உம்மை நம்பி கெம்பீரித்தேன் ஐயா உம்மை நம்பி சந்தோஷித்தேன் ஐயா என்னைக் காப்பாற்றும் என் தெய்வமே 1. கர்த்தாவே உம்மை நம்பினேன் ஒருபோதும் வெட்கம் அடையாமல் உமது நீதியின் நிமித்தம் என்னை விடுவித்தருளும் ஐயா 2. சிங்கக்குட்டி பட்டினியாய் இருந்து தாழ்ச்சி அடைந்து போனாலும் கூட கர்த்தரை தேடுவோர்க்கென்றும் ஒன்றுமே குறைவதில்லை 3. கர்த்தர் எந்தன் மேய்ப்பராய் இருக்கிறார் நான் தாழ்ந்து போகவே மாட்டேன் புல்லுள்ள இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீரண்டை நடத்தும் 4. கருணை தெய்வத்தை நம்பினேன் காருண்ய கர்த்தரை நம்பினேன் காட்டுப் புஷ்பங்களை உடுத்தும் என் தெய்வமே எனக்கு இரக்கம் செய்யும் ஐயா