Пікірлер
@Ammamma65
@Ammamma65 Сағат бұрын
நான் 15 ஆண்டுகளுக்கு முன்பு கண்டப் பெண்ணா ...... இவள் ? .... ! . சித்தம் தெளிந்து நன்றாகவே பேசுகின்றாள் . எல்லாம் அவன் செயல் . 🎉
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 13 сағат бұрын
No matter what you do, you lose your credibility .
@sheikm5235
@sheikm5235 15 сағат бұрын
இருநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும்அவர்களது டூவீலரை கப்பலில்கொண்டு செல்ல அனுமதித்தால் அவர்கள் தனது வாகனத்திலேயே விரும்பியஇடங்களை குறைந் செலவில் சென்று பார்த்து திரும்பி வர பெரிய உதவியாக இருக்கும் இருநாட்டு அரசுகளும் பேசி இந்த வசதியை செய்து தருமா?
@sathajiroshanthan9954
@sathajiroshanthan9954 16 сағат бұрын
❤❤🙏🙏🙏
@sathajiroshanthan9954
@sathajiroshanthan9954 16 сағат бұрын
Arokara Arokara Arokara kandanuku
@rathy_v
@rathy_v 17 сағат бұрын
Om Namasivaya , Om Namasivaya Om Namasivaya. Om muruga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mahesankathiravelu2394
@mahesankathiravelu2394 20 сағат бұрын
Please don’t support this channel 😂
@jaffnarajith
@jaffnarajith 19 сағат бұрын
நன்றி
@sathajiroshanthan9954
@sathajiroshanthan9954 20 сағат бұрын
Nalla erukirathu ❤❤
@kaliarular6360
@kaliarular6360 Күн бұрын
Dr 🤡🤑.
@WasanthaWasantha-u5e
@WasanthaWasantha-u5e Күн бұрын
👍👍
@amalrajthanu4333
@amalrajthanu4333 Күн бұрын
முட்டாள் விலைக் கலிவு ஒன்றும் இல்லை வெலி விலையே 840000/=.தான்
@saradhas6048
@saradhas6048 Күн бұрын
அக்கா ❤
@KarunyaG-c2q
@KarunyaG-c2q 2 күн бұрын
❤❤❤❤👍👍👍👍👍💯💯💯💯👌👌👌👌👌👌👌
@user-rj3ow8nk6b
@user-rj3ow8nk6b 2 күн бұрын
சரி ஓசி ஜட்டி குரூப் க்ரிஷ் அண்ட் கொம்பனி / /// ஐ மீன் ஒவொரு நாளும் யாராவது புலம்ஸ் வீட்டு வாசலில நாக்கை தொங்க போட்டு நிக்கிற பாஸ்டர் குரூப் பற்றி சொல்லுங்கோவன் 😂😂😂😂😂😂😂😂😂
@GowsiGowsigan-r1f
@GowsiGowsigan-r1f 2 күн бұрын
Dai ,Archuna kallanda.
@danieljustin6195
@danieljustin6195 2 күн бұрын
மருத்துவ துறையில் ஏற்பட்ட பிளையானவிடயத்தை,வெளிக்குகொண்டுவந்து மக்களுக்காககுரல்கொடுக்கும் ஒரு மக்கள் திலகத்தைமதிக்கத்தெரியாதா? ஆயிரம் பேர்ஆயிரம் கேள்வி கேட்பார்கள் அதிலும் சரிஎதுபிளை என்றுபகிர்த்தறிந்து நடக்கவேண்டியது உங்கள் கடமை,நீ கேட்ட கேள்விக்கு இதுவரைநின்றுபதில்அளித்தது,பெரியகாரியம்
@sumithvlog
@sumithvlog 2 күн бұрын
❤️❤️
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 2 күн бұрын
No matter what you do , you lose your credibility and viewers, and income .Ask your masters to help you .
@சென்
@சென் 3 күн бұрын
திடீர் நாயகன் அருச்சுனன் இன்னொரு சுத்து மாத்து ஸ்யந்திரன் தான் என்று முதல் நாள் நான் சொன்னேன் ஆனால் சிந்தனை குருட்டு மக்கள் நம்ப இல்லை. சிங்கள இனவாத பாசிச அரசின் கைக்கூலி டக்லஸ் தேவாங்கு என்றவன் மரண தண்டனை கொடுக்க பட வேண்டிய போர் குற்றவாளி அவன் கொலைகாரன் கொள்ளை கும்பல் EPDP செய்த படுகொலைகள் பாலியல் வல்லுறவுகள் பல பல ஆயிரம் தமிழரை காவு கொண்டது தெரிந்தும் அந்த கேவலமான பிறவியை மஹான் என்பது உங்க அறியாமை தான் அன்றி வேறில்லை மகனே. சிங்கள இனவெறி பிடித்த குற்றவாளிகளை விட முதல் தண்டிக்க பட வேண்டியவன் டக்லஸ் தேவாங்கு போன்ற ஒட்டு குழுக்கள் வைத்து தமிழரை கொலை செய்த கொடயவர் அவன் மகாபாவி+ தமிழ்நாட்டிலும் அப்பாவி தமிழன் ஒருவரை கொலை செய்த குற்றவாளி டக்லசு தேவாங்கு.
@mahendranratnam4395
@mahendranratnam4395 3 күн бұрын
சட்டத்தரணி ஐயாவுக்கு .டக்ளஸ்சை டாக்டர் விமர்சனம் செய்ததுதான் பிரச்சினை இவர் இந்த விடயத்துக்குள் வரும்போதே எனக்கு தெரியும் இப்படி நடக்குமென்டு .இவர் உள் வந்ததே டக்ளஸ்சின் அரசியல் திட்டம்தான் ,அந்த அரசியல் நகர்வு நடக்காத பட்சத்திலே . "சீ இந்தக்காய் புளிக்கும் "என்கிறார் ,அர்ச்சுனா இவர் உங்களுக்கு பொறுத்த நேரத்தில் உதவியவர் ,எனவே இவருக்கு ஒரு கும்பிடு போட்டு நன்றியை தெரிவித்து விட்டு வேறொரு சட்டத்தரனியை பார்ப்பது நன்று .இவரை நம்பினால் உங்களுக்கு சிறை நிச்சயம்.அடுத்து சட்டத்தரனி அவர்களே நீங்கள் டக்ளஸ்சின் விசுவாசியோ .or அடிமையாக வோ இருந்து விட்டு போங்கள் ,அதற்காக டக்ளஸ்சை மகான் என்றோ மக்கன் என்றோ எங்களுக்கு தீத்தாதைங்கோ .எங்களுக்கு நன்கு தெரியும் .நீங்கள் புத்திசாலியாக இருந்து விட்டு போங்கள் அதற்காக நாங்கள் முட்டாள்கள் அல்ல
@calligraphy8791
@calligraphy8791 3 күн бұрын
அண்ணா பரீனா அக்காவ பாட வைக்காமல் அவங்களுக்கு உதவி மட்டுமே பண்ணுங்க அவங்கள பாடசொல்லும்போது பாட மறுத்தார்கள். மாஷா அல்லா ஜஸாக்கல்லாஹூ ஹைரன் சொல்ராங்க அதாவது உங்களுக்கு நன்றி சொல்றாங்க 😢
@shanmuganathanpirasanth8129
@shanmuganathanpirasanth8129 3 күн бұрын
Ivar ennathan achuna deel endu sonnalum achunavin selvaku ivarkaluku thevai padukirathu we can observe late minutes
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 3 күн бұрын
Mr. lower, please don't feed your family with these bribes.
@Thendralselva877
@Thendralselva877 3 күн бұрын
Why did mr.lawyer not ask for money? Did someone give you money? Doglas is Traitor. தமிழர் இனத்தின் துரோகி டக்ளஸ் மாற்று கருத்து இல்லை. உங்களுக்கு யார் பணம் தந்தது என்று இப்ப தெரிகிறது. அதுதான் நீங்கள் காசு வேண்டாம் என்று சொன்னீங்க தூ
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 3 күн бұрын
Stay away from the nallur temple. You are not a genuine person, only money.
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 3 күн бұрын
This youtuber doesn't understand English, but he put likes for all.
@SenthilkumaranKumaran-li6fb
@SenthilkumaranKumaran-li6fb 3 күн бұрын
🤮🤮🤮🤮🤮🤮🤮
@vinthuanu4282
@vinthuanu4282 3 күн бұрын
Better you change your tittle
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 3 күн бұрын
Man, he lost his youtube income due to his political affiliation.
@navamohanv
@navamohanv 3 күн бұрын
😅😅😅😅
@ponnuthurairameswaran2967
@ponnuthurairameswaran2967 3 күн бұрын
தம்பி நீங்கள் கேட்கின்ற கேள்விகள் எல்லாம் மக்களின் குரல் போல் கேட்கின்றீர்கள் வைத்தியர் தனது நேரத்தையும் பாராது உங்களுக்கு விவரமாக சொல்லி இருக்கிறார் திரும்பவும் குதக்கமான கேள்விகளே கேட்கின்றீர்கள் அது உங்களுக்கு நியாயமாகப்படுகின்றதா
@King-kw8op
@King-kw8op 3 күн бұрын
சட்டத்தரணி ஸ்டெலசின் அவர்கள்தான் முதலில் மருத்துவர் அருச்சுணா கூறிய deal என்ற சொற்பிரயோகத்தை பிழையாக விளங்கி பதிவினை போட்டவர் ஆதலால்தான் அதற்க்குறிய பதிலை மருத்துவர் அருச்சுணா அவர்கள் ஆதாரத்துடன் வெளியிடவேண்டிய தேவை ஏற்பட்டது. மருத்துவர் அருச்சுணா அவர்கள், “அதிகாரம் உள்ளவர்கள் யாரவது தமிழ் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்திடமாட்டார்களா என எதிரபார்த்துத்தான் இவ்வாறு செயல்படுகின்றார்”மனச்சாட்சி உள்ள மக்களும் அதைத்தான் விரும்புகின்றோம். மருத்துவர் அருச்சுணா அவர்களுக்காக வாதாடும் சட்டத்தரணி அவர்களே தயவு செய்து மருத்துவர் அருச்சுணாவிற்க்கும் மக்களுக்கும் விசுவாசமாக இருங்கள். மருத்துவர் அருச்சுணா அவர்களுக்கு எதிராக விமர்சிப்பவர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள், ஒவ்வொருவர் கூறும் கருத்துக்களை சரியாக உள்வாங்கி விமர்சியுங்கள். நாங்கள் விமர்சனம் மட்டும்தான் செய்கின்றோமைத் தவிர அதற்க்கு செயல்வடிவம் கொடுப்பதில்லை. மருத்துவர் அருச்சுணா அவர்கள் அதை செயல் மூலம் நிரூபிக்கின்றார்.ஒரு சமூகத்திற்க்கு ஒரு நல்ல விடயம் செய்வதென்றால் செயலில் காட்ட வேண்டும், அதற்க்கும் இந்த நாட்டில் செய்ய முடியாதளவிற்க்கு சட்டங்கள இருக்கின்றது அது மிகவும் மன வேதனைக்குரியது. சட்டத்தை மதித்து செயல்படுவதற்க்கு சட்டம் நல்லவர்களுக்க சாதகமாக இருக்க வேண்டும். தயவு செய்து இளையவர்களை மக்களுக்காக நல்லதை செய்யவிடுங்கோ.
@mahenponnan3614
@mahenponnan3614 3 күн бұрын
அருமை சகோ.
@nikshannikshan67
@nikshannikshan67 19 сағат бұрын
அருச்சுனாவை Jvp. யுடன் கதைக்க எந்த கட்சி. எந்த நிர்வாக குழு தீர்மானப்படி பேரம் பேச அனுப்பினார்கள். தமிழர்கள் சலுகைக்கு போரிட்டார்கள் என்று அருச்சுனா. உங்களப்போல மானங்கெட்ட கூட்டத்துக்கு யார் சொன்னது ..இவ்வளவு தேவையற்ற விடயங்களை இதுவரை எந்த தமிழ் அரசியல் கட்சியளும் யாருடனும் கதைக்கவில்லை ஏனெனில் மானமுள்ள தமிழன் ஒருநாளும் இப்படிச் செய்யமாட்டான்.இந்த புல்லுருவிகள் சமூகத்திலிருந்து மிக விரைவில் களையப்பட வேண்டும்.
@uthayakumarnadaraja710
@uthayakumarnadaraja710 3 күн бұрын
Poda loosaa
@RahulNizar
@RahulNizar 3 күн бұрын
நக்கு சொத்த பயலெ நீ நல்லா இருக்க மாட்டா பாவம் அந்த மனூசன் காச்சலொட மருத்து எடுத்துதெ தெரியவில்லை நல்லவன ஆண்டவன் சொதிப்பான் ஆனால் கைவிடமாட்டான் 🙏🙏🙏🙏ஓம் நமசிவாய
@sri078
@sri078 3 күн бұрын
poda pundai epde dog nie
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 3 күн бұрын
🤣🤣
@josephraja8741
@josephraja8741 3 күн бұрын
ஐயா நீங்கள் வாயை கொடுத்து சூத்தை புண்ணாக்குறிங்கள்
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 3 күн бұрын
They already provide a cream for use. Also, for the youtubers rajith and Sankavi.
@josephraja8741
@josephraja8741 3 күн бұрын
guys look at his face eyes - he look like a thug and womaniser - who is going to listen his statement -
@josephraja8741
@josephraja8741 3 күн бұрын
i complained to you tube that you giving misleading information and you involved in rape and murder
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 3 күн бұрын
Who did ?
@josephraja8741
@josephraja8741 3 күн бұрын
you are big liar . what is your intention to put this video - he never mention anything about Muslim - you are lying - your face showing that you are big liar - are you a really a lawyer - your problem is that he talked about Duglas - do you really know about Duglas ? do you know what did duglas did through EPDP - how many young under age girs were raped through him and his party - if you are supporting duglas then you are also agreeing that you also involved in that rape and murder
@LuckThee-vz8qe
@LuckThee-vz8qe 3 күн бұрын
Hi how much ? I’m from Germany
@sathajiroshanthan9954
@sathajiroshanthan9954 3 күн бұрын
Engaluku puriuthu. 6 ariwu erukira manithan purinshu kolluwqnka. Ok Thanks Rajith.
@user-tp1gj7vn5c
@user-tp1gj7vn5c 3 күн бұрын
Nice.❤❤❤❤❤❤❤
@paskaransinnadurai4288
@paskaransinnadurai4288 3 күн бұрын
உண்மையானால் அவரில் ஒலிப்பதிவை வெளியிடுங்க நம்பக்கூடிய கதையாக தெரியவில்லையே
@anujans3330
@anujans3330 3 күн бұрын
This is not true
@SelviSelvi-b8w
@SelviSelvi-b8w 3 күн бұрын
🤣🤣🤣
@ststharan
@ststharan 3 күн бұрын
பழைய பகைக்காக அர்ஜுனா மீதுள்ள வன்மத்தை கக்கிய youtuber ரஞ்சித், அப்படி தலைப்பிடு பொருத்தமாக இருக்கும்.
@selvarajahmanitharan9787
@selvarajahmanitharan9787 3 күн бұрын
Nee oru. Alll Nakki thinni
@pavalamproduction1015
@pavalamproduction1015 3 күн бұрын
காமடி super 😂
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 3 күн бұрын
Are you a lawyer ? First, if you find an injured person on the street caused by whom is secondary, only your moral and civic duty or obligation is to call the authorities, make signals to the traffic, and surrounding areas to protect that person from the dangers. But you should never ever move that injured person unless you are trained medic, but you shouldn't move and transport to prevent further damage .If you don't have the knowledge, you may break his or her spinal ,nec ,limps, lungs. May be in banana Republic. 🍌 😮