சிக்கனம் | Savings
21:00
Пікірлер
@user-px4is9yr6w
@user-px4is9yr6w Сағат бұрын
Engaludaya vaalkaiyum idhupoladhaladhan engal paati udan enrum nenga நினைவுகள்
@user-fu9bd1jd7y
@user-fu9bd1jd7y 2 күн бұрын
Super movie 😢 itha padam romba kastama iruku 😢I o u Patti ❤❤❤❤
@vivektvr4480
@vivektvr4480 4 күн бұрын
அருமையானகதை❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏
@stalinp222
@stalinp222 6 күн бұрын
அருமையான பதிவு ஐயா
@tamilbharathi3165
@tamilbharathi3165 8 күн бұрын
Padam pakkuradukku munnadi comments pathen. Adulaye aludutten.😢😢
@palanikumaresan3328
@palanikumaresan3328 8 күн бұрын
Bro next part 2
@orunazhikai988
@orunazhikai988 5 күн бұрын
Coming soon
@prithishaprithisha-pc7jh
@prithishaprithisha-pc7jh 9 күн бұрын
Super pa 🙏🙏🙏👏👏👏👏😭😭😭😭🥺
@user-vk1ic7il3h
@user-vk1ic7il3h 10 күн бұрын
என் வாழ்க்கை எங்க பாட்டி இப்படி தான் நடந்தது 😢😢😢😢😢😢😢😢😢
@Rameshnirmala1570
@Rameshnirmala1570 12 күн бұрын
Nice❤
@thoppusenthil1912
@thoppusenthil1912 14 күн бұрын
இன்றும் வேளார் இனம் உண்டு ஐயா
@thoppejanakiram
@thoppejanakiram 14 күн бұрын
அற்ப பொருளாசை காரணமாக பாட்டி தாத்தாவின் அன்பு பேரப்பிள்ளைகளுக்கு கிடைக்காமல் செய்யும் மருமகள்களை இறைவன் மன்னிப்பாரா? 😊
@thoppejanakiram
@thoppejanakiram 14 күн бұрын
😢😢😢
@Neelakandan.R-n6o
@Neelakandan.R-n6o 15 күн бұрын
எங்க ஊரு அறந்தாங்கி❤❤
@raghunath2644
@raghunath2644 15 күн бұрын
🥹❤ thank you for this short flim 😖
@Thara2204
@Thara2204 15 күн бұрын
Ungala yar Enna mathire go though panireka Patti iruthom athu paasam kedaikala💔😞
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 15 күн бұрын
🙏🏿🙏🏿🙏🏿👌🏿👌🏿👌🏿
@user-ss6zk4fk4t
@user-ss6zk4fk4t 16 күн бұрын
😭😭😭
@mallesh3854
@mallesh3854 16 күн бұрын
அருமை❤
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 17 күн бұрын
நானும் அம்மாச்சி வளர்ப்பு தான் என் அம்மா சும்மா என் பாசம் என் அம்மாச்சி but அவர் இப்போ இல்ல 😢😢😢
@vinodvt7674
@vinodvt7674 17 күн бұрын
Can't call it a work either a movie.. it is rather felt as 'Real Life' captured with a camera..with Lots of love from Kerala.❤❤❤❤
@harini8876
@harini8876 19 күн бұрын
எங்க அம்மா அப்பா என்னை விட்டு வேறு வேறு திருமணம் செய்து கொண்டார்கள் அப்போது அம்மாவோட அம்மா தான் என்ன வளர்த்தாங்க மூணு வயசுல இருந்து 15 வயசுல வரைக்கும் எங்க பாட்டி கூட தான் இருந்து என்ன பாட்டி தான் வளர்த்தாங்க எங்க சித்தி எங்க மாமா எல்லாம் என்னை வளர்க்க வேண்டாம் அப்படின்னு சண்டை போட்டாங்க 15 வயசா இருக்கப்ப நானே ஒருவனை பார்த்து திருமணம் செய்து கொண்டேன் நம்ம பாட்டிக்கு கஷ்டம் வேணாம் நகை போட்டு நம்ம பாட்டி எல்லாம் கல்யாணம் கொடுக்க முடியாதுன்னு.இப்ப எங்க பாட்டியை என்னையே பார்க்க பார்க்க விடமாட்டேங்குறாங்க சித்தியை மாமாவும் ஒரு தடவை எங்க பாட்டி பார்த்து உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் பாட்டில் கட்டி புடிச்சு சொல்லணும் போல இருக்கு அவங்க மடியில பழைய மாதிரி நான் சின்ன பொண்ணா இருந்த போது இருக்கிற மாதிரி இருக்கணும் தோணுது அம்மாவாக அப்பாவாக இருந்து வளர்த்து வந்தாங்க என்னால மறக்கவே முடியல அவங்கள ஒரு நல்ல படம் இந்த படத்தை பார்த்தாவது இப்போ உள்ள குழந்தைகள் தன்னோட பாட்டி நல்லா பார்த்து பார்த்துக்கணும்
@user-sw5wf4yv2h
@user-sw5wf4yv2h 19 күн бұрын
Miss you patti🥹😭
@GanapathiRaja-hi7mm
@GanapathiRaja-hi7mm 20 күн бұрын
i miss u பாட்டி😢😢😢😢
@aganambi7275
@aganambi7275 21 күн бұрын
இதே வயதில் எனது அம்மாவின் அம்மா (ஆத்தா) தெய்வமான பகவதியம்மாள் பள்ளிக்குச் சென்று மதியம் சாப்பாட்டுக்கு வந்தபோது எனக்கு பசியாற பக்கத்து வீட்டு பாட்டியிடம் பழைய கஞ்சி வாங்கித் தந்தது நினைவுக்கு வருகிறது 67 வயதான நான் இன்றும் ஆத்தாவின் திருவுருவப்படத்தை வைத்து நினைவுகூர்ந்து வருகிறேன் ஆத்தா என் உயிரையும் காப்பாற்றியது மறக்கமுடியாதது. இந்த படம் தந்த இயக்குநர் ஐயா அவர்களுக்கு நன்றி
@user-fc7rc2mh5h
@user-fc7rc2mh5h 23 күн бұрын
I miss my patti every time....😢
@stalinfro
@stalinfro 23 күн бұрын
பாட்டி
@AarthiMurugesan-ez8fx
@AarthiMurugesan-ez8fx 23 күн бұрын
அருமையான படம் நல்ல கருத்து ❤
@sudharshanisudha4838
@sudharshanisudha4838 24 күн бұрын
Na ரொம்ப tanimaya feel panren
@sudharshanisudha4838
@sudharshanisudha4838 24 күн бұрын
Oru nalla ennoda valkaye mattita
@sudharshanisudha4838
@sudharshanisudha4838 24 күн бұрын
Unmayave enakkum settudalam pola irukku enakkum enga acha romba pidikkum na yarukku enna tawaru senjen enakkum mattum ipdi irukku
@user-qo7ui5zy3x
@user-qo7ui5zy3x 24 күн бұрын
என் பாட்டிமாதிரி யாரும் இருக்கமாட்டாங்க
@sundarabharathi1071
@sundarabharathi1071 28 күн бұрын
I miss you Patti
@shantha7739
@shantha7739 28 күн бұрын
Enga Ammaye eppo eillai
@MohamadRifas-yc1tm
@MohamadRifas-yc1tm Ай бұрын
😢😢😢😢💔💔💔💔
@vivasayi405
@vivasayi405 Ай бұрын
36;8என்னை அறியாமல் ஏங்கி ஏங்கி அழுது விட்டேன்
@kavinitheesh10b48
@kavinitheesh10b48 Ай бұрын
❤❤❤❤❤
@MyselfDv
@MyselfDv Ай бұрын
😂😂😂
@karthikraja4984
@karthikraja4984 Ай бұрын
தமிழா் கலைக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@moorthym5656
@moorthym5656 Ай бұрын
😢
@SathyaSathya-de7ul
@SathyaSathya-de7ul Ай бұрын
Enga avva enna vittu poittanha na alutha avangalum aluvanga enna sappada solli aprm avanga sapduvanga innaikki enkuda illa😭😭😭😭😭😭😭😭
@savithakala1394
@savithakala1394 Ай бұрын
🙂😭😭😂😂😂😂😂🙄💔
@selvakumar4462
@selvakumar4462 Ай бұрын
It's my life off my Grandma
@SuwathiSuwathi-gh5qp
@SuwathiSuwathi-gh5qp Ай бұрын
❤❤😊
@nanjaibala0420
@nanjaibala0420 Ай бұрын
I love u aaya.
@vaithegi6533
@vaithegi6533 Ай бұрын
Super movie i miss u patti ...😢😢😢,😭😭😭
@esevaitn
@esevaitn Ай бұрын
super movie really
@KalaiSelvi-he9yk
@KalaiSelvi-he9yk Ай бұрын
😅. Mast. Vidio
@lourdhumary1157
@lourdhumary1157 Ай бұрын
பாட்டி எப்போதும் பேத்தி பேரன் இவர்கள் பொக்கிஷம் உணர்ந்து மதிப்போம்
@kowsalyakowsima8714
@kowsalyakowsima8714 Ай бұрын
நானும் இப்படி தான் அம்மா இல்லாம பாட்டி வந்தாங்க..ஆனா இப்போ அந்த தெய்வத்த இழந்துட்ட.... எனக்கு இது பாக்க. முடியல...
@manimegalaik8446
@manimegalaik8446 Ай бұрын
😢😢super movie ..
@manoharanmanoharan6929
@manoharanmanoharan6929 Ай бұрын
Great movie, well designed👍🏽