Dji Osmo Battery Kit Unboxing
9:04
Пікірлер
@t.mohamednijam1243
@t.mohamednijam1243 23 күн бұрын
Location📍 chokkam patti, tenkasi
@t.mohamednijam1243
@t.mohamednijam1243 23 күн бұрын
100% successfully thank you so much Brother Dr. A. Jayaseelan ❤
@AyyaVu-fm3ej
@AyyaVu-fm3ej 25 күн бұрын
: "6
@BabyofFalcon
@BabyofFalcon Ай бұрын
It was a wonderful experience....Food also very good
@arjunproudindian9824
@arjunproudindian9824 Ай бұрын
Firstly I saw ground water flow using traditional method and digged bore well but there is no water.after that I know about Jayaseelan sir and he visited my site last month.he predict and gives one point.in that point I digged a bore well last week.there is very good water.he predicted near accurate.he responds over phone at any time for any doubts.
@JeyaseelanAntony
@JeyaseelanAntony Ай бұрын
Thank you sir for your valuable feedback.. may i know your location?
@lakshathipathi
@lakshathipathi 2 ай бұрын
Avaru channel vachi illayaa brother
@ziaullahz4765
@ziaullahz4765 2 ай бұрын
Great job sir... Highly recommend his accuracy.. All the best.. Location Maharajanagar-tirunelveli
@JeyaseelanAntony
@JeyaseelanAntony Ай бұрын
Thank you sir for your valuable feedback..
@rameshv2731
@rameshv2731 2 ай бұрын
திருப்பூர் பகுதியில் திரு ஜெயசீலன் ஐயாஅவர்களிடம் பாயிண்ட் அமைத்தோம் அவர் குறிப்பிட்டவாறு சரியாக 600 அடியில் மிகுதியான தண்ணீர் கிடைத்தது. மிக்க சந்தோஷம்.ஜெயசீலன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.
@JeyaseelanAntony
@JeyaseelanAntony 2 ай бұрын
Thank you sir for your valuable feedback
@sivamalathi3461
@sivamalathi3461 2 ай бұрын
என் பெயர் சிவா.நான் கள்ளக்குறிச்சி மாவட்டதை சேர்த்தவர்.Dr ஜெயசீலன் sir உங்களுக்கு மிக்க நன்றி. நான் எதிர் பார்த்ததை விட மிகவும் துல்லியமாக நீர் பார்த்து கொடுத்ததீர்கள். உங்களை போலா நீர் பார்ப்பவர்கள் நெறைய இருக்கிறார்கள் ஆனால் Phd முடித்தவர் என்றதும் உங்களை நான் தேர்வு செய்தேன். என் கணிப்பு தவறாக வில்லை. நீங்கள் உண்மையிலேயே புலமை பெற்றவர் நீர் பார்ப்பதில்.நன்றி sir.
@JeyaseelanAntony
@JeyaseelanAntony 2 ай бұрын
Thank You sir for your valuable feedback..
@jagadeeshg5843
@jagadeeshg5843 2 ай бұрын
What is the cost for servey, will you come to salem
@muruganramalingam8459
@muruganramalingam8459 2 ай бұрын
Very very frauds
@muruganramalingam8459
@muruganramalingam8459 2 ай бұрын
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த நபர் தண்ணீர் பார்ப்பது எல்லாம் பொய் பேசுவது ம் பொய்
@jaleeljaleel8218
@jaleeljaleel8218 3 ай бұрын
வணக்கம் உறவுகளே. இந்த வீடியோ பார்க்கும் சகோதரர்களுக்கு என்னுடைய அனுபவத்தை பகிர்கிறேன். ஜியாலஜிஸ்ட் முறைப்படி நிலத்தடி நீர் பார்க்கும் முறையை ஜெயசீலன் சார் அவர்களின் இந்த வீடியோவை முதன் முதலில் பார்த்துவிட்டு முதல்முறையாக அவரோடு தொடர்பு கொண்டேன். நான் திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்த புதூர் உத்தமனூர் என்னுடைய ஊர். வீடு கட்டுவதற்காக வீட்டு மனையில் போர் போடுவதற்கு அவரை அழைத்து வந்து சோதனை செய்ததில் மூன்று நீர்மட்டம் ஒன்றன் கீழ் ஒன்றாக 460 அடியில் உள்ளதை மிகத்தெளிவாக ஆணித்தரமாக எங்களிடம் சொன்னார்கள். அதன் அடிப்படையில் நேற்று ( 02-05-2024 ) போர் வண்டி அழைத்து வந்து போர் போட்டேன். சொன்னது போன்றே 240 அடியில் ஒரு நீர் மட்டமும் 350 அடியில் ஒரு நீர் மட்டமும் 420 அடியில் ஒரு நீர் மட்டமும் கிடைத்தது. 350 அடிக்கு மேல் போர் போடமுடியாத அளவிற்கு நீர் வெளியே தள்ளியது. இருந்தாலும் பெரும் முயற்ச்சியில் 440அடி வரை போர் போட்டு முடித்தேன். எதிர் பார்த்ததை விட அதிகமா நீர் வந்தது ( உள்ளது ). என்னுடைய மகிழ்ச்சி அளவில்லாதது. ஜெயசீலன் சார் மீது எந்த அளவிற்க்கு நம்பிக்கை வைத்து அழைத்து வந்தேனோ அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. முதலில் இறைவனுக்கும் அடுத்து ஜெயசீலன் சார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியினையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன். தனி மனித புகழுக்காக எழுதும் பதிவல்ல. முதலில் நம்பிக்கை முக்கியம். நல்லதை நினைப்போம்... நல்லதே நடக்கும். நன்றி. ஜலீல் முஸ்தபா புதூர் உத்தமனூர் +91-8973016666.
@JeyaseelanAntony
@JeyaseelanAntony 2 ай бұрын
Thank You Sir for your valuable feedback..
@rajagopal3874
@rajagopal3874 3 ай бұрын
நல்ல பதிவு
@muthus4791
@muthus4791 3 ай бұрын
Thiruvannamalai varuvingala sir
@s.janakiraman2825
@s.janakiraman2825 3 ай бұрын
How much for 1point
@gunasekarans178
@gunasekarans178 3 ай бұрын
Why not mentioned cost of checking
@athisaya_ulagam5438
@athisaya_ulagam5438 4 ай бұрын
Hi sir , big thank you for finding the water source on my farm. Your help has been invaluable! at this season ...
@JeyaseelanAntony
@JeyaseelanAntony 4 ай бұрын
Thank You sir for your valuable feedback from Pappireddipatti, Dharmapuri dt.
@sekarkumar5688
@sekarkumar5688 4 ай бұрын
Bro time waste edhu fake
@kdnltrends9512
@kdnltrends9512 4 ай бұрын
Bro, is this trustable?
@saravana1307
@saravana1307 5 ай бұрын
Evalo cost vankaranka check pantrathuku
@ramkumarb1743
@ramkumarb1743 5 ай бұрын
I have personally taken Dr Jeyaseelan,to my Coconut farm, at Kuchannur, Theni DISTRICT, I highly recommend this gentleman, because my borewell, came out 100% successful. He does it scientifically. I thank him from the bottom of my Heart🙏
@JeyaseelanAntony
@JeyaseelanAntony 5 ай бұрын
Thank You Sir for your most valuable feedback..
@ffgaming-us5dg
@ffgaming-us5dg 5 ай бұрын
Bro family oda varla ma
@geneoftravelshahul
@geneoftravelshahul 5 ай бұрын
Varalam bro
@sunilsunil3663
@sunilsunil3663 5 ай бұрын
SEEMAN 🌾🇰🇬🔥🔪💯
@sundial_network
@sundial_network 6 ай бұрын
நீறுற்று பார்பதற்கு எவ்வளவு ஆகும்
@RajaSanthi-hv1cy
@RajaSanthi-hv1cy 6 ай бұрын
மினா 😊❤
@RajaSanthi-hv1cy
@RajaSanthi-hv1cy 6 ай бұрын
நுகா 😊❤
@RajaSanthi-hv1cy
@RajaSanthi-hv1cy 6 ай бұрын
நுகா ❤
@RajaSanthi-hv1cy
@RajaSanthi-hv1cy 6 ай бұрын
@RajaSanthi-hv1cy
@RajaSanthi-hv1cy 6 ай бұрын
ஜிப்ரில் செல்லக்குட்டி ❤❤🤩🤩😘😘
@RajaSanthi-hv1cy
@RajaSanthi-hv1cy 6 ай бұрын
🤩 வணக்கம் அண்ணா
@SyedRabiya-hc4lf
@SyedRabiya-hc4lf 6 ай бұрын
Challam ❤
@SyedRabiya-hc4lf
@SyedRabiya-hc4lf 6 ай бұрын
❤🎉
@SyedRabiya-hc4lf
@SyedRabiya-hc4lf 6 ай бұрын
Kavanam pls
@eprohoda
@eprohoda 6 ай бұрын
Gene!Bravo~useful sharing~👏
@rameshv2731
@rameshv2731 7 ай бұрын
Plot ல் bore போர் பாய்ண்ட் எந்த இடத்தில் அமைந்தாலும் தொட்டிக்கு நீர் வருமாறு அமைத்துக்கொள்ள முடியுமா...உதாரணமாக bed room கட்ட வேண்டிய இடத்தில் bore point கிடைத்தால் என்ன செய்வது???
@GeoWaterDiviner
@GeoWaterDiviner 7 ай бұрын
கட்டிடத் திட்டத்தை உருவாக்கும் முன் போர்வெல் பாயின்ட்டைக் கண்டறிவது நல்லது. இப்போதெல்லாம், நல்ல போர்வெல் பாயிண்ட் கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது . போர்வெல் பாயிண்டிற்கு ஏற்ப அறைகளின் இருப்பிடத்தை திட்டமிடலாம்.
@rameshv2731
@rameshv2731 7 ай бұрын
@@GeoWaterDiviner thank you sir
@bluedragon-tl3fi
@bluedragon-tl3fi 7 ай бұрын
Bro thanneer vanthucha
@Trichy_mehandi_artist
@Trichy_mehandi_artist 9 ай бұрын
😊😊😊😊😊
@shinchan822
@shinchan822 9 ай бұрын
Evalo bro?
@mohamedasif2237
@mohamedasif2237 4 ай бұрын
2500
@muralidgms123
@muralidgms123 10 ай бұрын
Recently I did survey on my land at Rajapalayam with Jayaseelan Sir. My first bore did not yield Water. So this time I went with water diviner to find proper source. We have got water exactly at the same range what Jayaseelan sir suggested. Thank you Sir 😃
@JeyaseelanAntony
@JeyaseelanAntony 10 ай бұрын
Thank you sir for your valuable feedback
@BorewellPointSurvey
@BorewellPointSurvey 9 ай бұрын
Superman
@SyedRabiya-hc4lf
@SyedRabiya-hc4lf 10 ай бұрын
Masha Allah
@yuvrajraju5220
@yuvrajraju5220 10 ай бұрын
சில மனிதர்களின் அறிமுகம் நமக்கு கிடைக்கும் சமயத்தில் அவர்களால் நம் வாழ்வில் மிகப் பெரிய தாக்கத்தை அவர்கள் உண்டாக்கப்போகிறார்கள் என்று நமக்கு தெரியாது ஏன் அது அவர்களுக்கே கூட தெரியாது.அப்படிப்பட்டவர்தான் Dr. ஜெயசீலன் சார்! இவரின் பொறுமை, நேர்மை, நேரம் தவறாமை, நியாயம், விஷய ஞானம், அணுகு முறை, எடுத்துச் சொல்லும் பாங்கு, ஊக்கம், தன்னம்பிக்கை ததும்பும் பேச்சு, ப்ரசனைகளை கையாளும் திறன், கூப்பிட்ட குரலுக்கு ஓட வரும் பழக்கம் என அடிக்கி கொண்டே போகலாம். இப்படிப்பட்ட தன்னடக்கம் மிகுந்த , செய் தொழில் பக்தி நிறைந்த ஒரு வல்லுனரின் அறிமுகம் கிடைத்தது “முதல் தலைமுறை” விவசாயியான என்னைப் போன்றவர்களுக்கு ஒரு வரப்ராசதமே! திக்கற்றவர்களுக்கு “தெய்வமே துணை என்ற கூற்றுக்கு ஏற்ப செய்வதறியாது இருந்த நேரத்தில் இவரின் அறிமுகம் ஏற்பட்டதில், தண்ணீர் சரிவர இறைபடாத வானம் பார்த்த என் பூமி மட்டும் குளிரவில்லை, என் மனமும் சேர்ந்து குளிர்ந்தது இவரின் கைவண்ணத்தால்! நன்றி அய்யா! தங்களைப் போன்ற தொழில் அனுபவமும், அதில் தேர்ச்சியும், அன்பான அணுகுமுறையும் ஒரு சேர்ந்த ஒருவரின் நட்பும், வழிக்காட்டுதலும் கிடைத்தற்க்கு அந்த கடவுளுக்கு என் கோடானுகோடி நன்றிகள்🙏 உங்களுக்கும் என் சிரம்தாழ்ந்த வணக்கங்களும், நன்றிகளும்🙏🙇‍♂️ மேன்மேலும் என்னைப் போன்றவர்களுக்கு உங்களின் பங்களிப்பு எத்தகைய ஒரு மாற்றத்தை உருவாக்கியதோ அதே போல் உங்களால் பலரும் நன்மை அடைய வேண்டும்! உங்கள் தொழில் அதற்கேற்ப்ப என்றும் ஏறுமுகத்துடேனேயே அமைய எல்லாம்வல்ல இறைவனை ப்ராதிக்கிறேன்!
@JeyaseelanAntony
@JeyaseelanAntony 10 ай бұрын
Thank you sir for your valuable feedback.. it is motivating me to work better than before.
@yuvrajraju5220
@yuvrajraju5220 10 ай бұрын
😊🙌🌹🙏
@yuvrajraju5220
@yuvrajraju5220 10 ай бұрын
சில மனிதர்களின் அறிமுகம் நமக்கு கிடைக்கும் சமயத்தில் அவர்களால் நம் வாழ்வில் மிகப் பெரிய தாக்கத்தை அவர்கள் உண்டாக்கப்போகிறார்கள் என்று நமக்கு தெரியாது ஏன் அது அவர்களுக்கே கூட தெரியாது. அப்படிப்பட்டவர்தான்……….. ( ஜெயசீலன் சார்) ! இவரின் பொறுமை, நேர்மை, நேரம் தவறாமை, நியாயம், விஷய ஞானம், அணுகு முறை, எடுத்துச் சொல்லும் பாங்கு, ஊக்கம், தன்னம்பிக்கை ததும்பும் பேச்சு, ப்ரசனைகளை கையாளும் திறன், கூப்பிட்ட குரலுக்கு ஓட வரும் பழக்கம் என அடிக்கி கொண்டே போகலாம். இப்படிப்பட்ட தன்னடக்கம் மிகுந்த , செய் தொழில் பக்தி நிறைந்த ஒரு வல்லுனரின் அறிமுகம் கிடைத்தது “முதல் தலைமுறை” விவசாயியான என்னைப் போன்றவர்களுக்கு ஒரு வரப்ராசதமே! திக்கற்றவர்களுக்கு “தெய்வமே துணை என்ற கூற்றுக்கு ஏற்ப செய்வதறியாது இருந்த நேரத்தில் இவரின் அறிமுகம் ஏற்பட்டதில், தண்ணீர் சரிவர இறைபடாத வானம் பார்த்த என் பூமி மட்டும் குளிரவில்லை, என் மனமும் சேர்ந்து குளிர்ந்தது இவரின் கைவண்ணத்தால்! நன்றி அய்யா! தங்களைப் போன்ற தொழில் அனுபவமும், அதில் தேர்ச்சியும், அன்பான அணுகுமுறையும் ஒரு சேர்ந்த ஒருவரின் நட்பும், வழிக்காட்டுதலும் கிடைத்தற்க்கு அந்த கடவுளுக்கு என் கோடானுகோடி நன்றிகள்🙏 உங்களுக்கும் என் சிரம்தாழ்ந்த வணக்கங்களும், நன்றிகளும்🙏🙇‍♂️ மேன்மேலும் என்னைப் போன்றவர்களுக்கு உங்களின் பங்களிப்பு எத்தகைய ஒரு மாற்றத்தை உருவாக்கியதோ அதே போல் உங்களால் பலரும் நன்மை அடைய வேண்டும்! உங்கள் தொழில் அதற்கேற்ப்ப என்றும் ஏறுமுகத்துடேனேயே அமைய எல்லாம்வல்ல இறைவனை ப்ராதிக்கிறேன்!
@JeyaseelanAntony
@JeyaseelanAntony 4 ай бұрын
Thank You sir for your valuable feedback..
@ramalingamsethu4257
@ramalingamsethu4257 10 ай бұрын
Your building & Speech Supper
@geneoftravelshahul
@geneoftravelshahul 10 ай бұрын
Thanks bro keep supporting ❤️
@ramalingamsethu4257
@ramalingamsethu4257 10 ай бұрын
Your Speech Supper
@sriajithkumar9950
@sriajithkumar9950 11 ай бұрын
Coimbatore
@arunprakash.n8609
@arunprakash.n8609 11 ай бұрын
what is the rate?
@NaveenNaveen-sr9wn
@NaveenNaveen-sr9wn Жыл бұрын
Anna nenga எந்த ooru
@vno1085
@vno1085 Жыл бұрын
We are in the same academic year doing mphil I do msc ,so happy bro doing good congratulations
@JeyaseelanAntony
@JeyaseelanAntony 10 ай бұрын
Thank you