ஜயா வணக்கம் அடியேன் தங்கள் சித்தாந்த வகுப்பு ஆகிய சிவயோக பயிற்சிரையினை கேட்கும் வாய்ப்பு இறையருளால் பெற்றேன்.மனதுக்கு அளவிட முடியாத ஆனந்தம் கிட்டியது.எல்லாம்வல்ல இறைவனுக்கு நன்றி. அய்யா சித்தாந்த உரையினை கேட்டு உள்ளம் குளிர்ந்தது .பிறப்பறுக்கும் உபாயத்தை எளிமையாக அருளிய தங்கள் உரை மிக மிக அருமை. அடியேனுக்கு வழி காட்டிய தங்கள் திருப்பாதங்களுக்கு நன்றி அய்யா.
@subahmohan95782 күн бұрын
ஐயாஅவர்கள்உரைமிகவும்அருமை
@rsjeshwarisanthanakrishnan63402 күн бұрын
சிவசிவ 🙏🌹 ஐயா உங்கள் பாதம்பட்ட இடத்தில் அடிநாயேனையும் பெருமான் வைத்திருக்கிறார் குருவருளும் திருவருளுக்கும் உள்ளம் கவர்ந்த நன்றி ங்க ஐயா திருவடியை வணங்குகிறேன் ஐயா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹