Пікірлер
@Ranjini-q7m
@Ranjini-q7m Сағат бұрын
100/100🎉 அவர் போல் இல்லை
@ganeshveerabahu9082
@ganeshveerabahu9082 3 сағат бұрын
Sarojadevi is the most beautiful woman of this planet
@sowmianjayaraman7121
@sowmianjayaraman7121 4 сағат бұрын
அருமையான நடிப்பு
@PriyankaV-v4e
@PriyankaV-v4e 4 сағат бұрын
🙏
@kannathasank1988
@kannathasank1988 4 сағат бұрын
ௐ வெற்றிவேல் முருகா சரணம்
@ajithajith3977
@ajithajith3977 5 сағат бұрын
My old memories 😢😢
@agtamizhvelan2985
@agtamizhvelan2985 6 сағат бұрын
ஓம் அப்பனே முருகா ❤
@balamuruganmurugan7532
@balamuruganmurugan7532 9 сағат бұрын
தமிழ் முதல்கடவுள்
@sahaancy7242
@sahaancy7242 15 сағат бұрын
கடவுள் ஏன் கல்லானான் - மனம் கல்லாய் போன மனிதர்களாலே கடவுள் ஏன் கல்லானான் - மனம் கல்லாய் போன மனிதர்களாலே கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் - அதை கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான் இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் - இங்கு எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான் எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான் கடவுள் ஏன் கல்லானான் - மனம் கல்லாய் போன மனிதர்களாலே நெஞ்சுக்கு தேவை மனசாட்சி - அது நீதி தேவனின் அரசாட்சி அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி - மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி அரங்கத்தில் வராது அவன் சாட்சி கடவுள் ஏன் கல்லானான் - மனம் கல்லாய் போன மனிதர்களாலே சதி செயல் செய்தவன் புத்திசாலி - அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி உண்மையை சொல்பவன் சதிகாரன் உண்மையை சொல்பவன் சதிகாரன் - இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் - இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் கடவுள் ஏன் கல்லானான் - மனம் கல்லாய் போன மனிதர்களாலே
@kumapathykrishnamoorthy7182
@kumapathykrishnamoorthy7182 16 сағат бұрын
Rajini sir paayum puli before marriage After pathungum ??
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 16 сағат бұрын
பாடலும் இசையும் எப்படி இருக்கு சொல்லுங்கள்
@ChinnaDurai-uj5zq
@ChinnaDurai-uj5zq 18 сағат бұрын
பு
@KaruppasamyRamasamy-if4wr
@KaruppasamyRamasamy-if4wr 18 сағат бұрын
🙏❤🙏😂
@ValliNeelakandan-g6s
@ValliNeelakandan-g6s 18 сағат бұрын
@makeswarisubramaniyan932
@makeswarisubramaniyan932 18 сағат бұрын
Nice song
@selvasiddhu5568
@selvasiddhu5568 20 сағат бұрын
Nirkathiya nirkum pothum kooda murugan vanthu nirpar namai unara vaipar...
@ALEKH-SK
@ALEKH-SK 21 сағат бұрын
Im coming after watching ghilli😁😁😁😁😁
@johnpeter6486
@johnpeter6486 Күн бұрын
இனிமையான தெய்வீக பாடல்❤
@ratheeshnair2739
@ratheeshnair2739 Күн бұрын
Evergreen classic. Murakaa
@voiceofkodur2899
@voiceofkodur2899 Күн бұрын
ഈപാട്ടിന്റെ സീനമനോഹരമാണ് ഇന്നാഗ്രമാണ് യെങ്ങനെയായിരിക്കും,?
@user-sz5fv7xp4s
@user-sz5fv7xp4s Күн бұрын
தோழர் SAP யின் ஆழமான வரிகள்
@balamuruganmurugan7532
@balamuruganmurugan7532 Күн бұрын
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் எனது தந்தை வந்து வந்து எங்களை ஆசிர்வாதம் செய்கிறார்
@silambuarasan6188
@silambuarasan6188 Күн бұрын
முருகன் மீது உள்ள பக்தியால் கிறித்தவ மதத்திலிருந்து தாய் மதம் திரும்பிவிட்டேன்
@user-db7nn6sd7x
@user-db7nn6sd7x Күн бұрын
Singer spb. Vani. Jikky
@muthuramalingammuthuramali3988
@muthuramalingammuthuramali3988 Күн бұрын
🙏🙏🙏
@dhanapald4078
@dhanapald4078 Күн бұрын
Super
@gopalkrishnan3063
@gopalkrishnan3063 Күн бұрын
கண்ணில் தெரியும் கதைகள். என் காதலி இந்தப் படத்தை பார்த்து விட்டு வந்து இனி நமக்கு ஞாபகம் இந்தப் பாடல்தான் என்று சொன்னாள். நான் என்றும் இந்தப் பாடலை கேட்டுக் கொண்டே இருக்கிறேன். சூழ்நிலை.உமா மாமா ( கோபாலகிருஷ்ணன்)😢😢
@chottykamal
@chottykamal Күн бұрын
❤2024❤
@umasalish3332
@umasalish3332 2 күн бұрын
Om muruganuku arogara🙏🙏🙏
@MSentilkumar
@MSentilkumar 2 күн бұрын
❤ok
@IndhuMythili-oq7ct
@IndhuMythili-oq7ct 2 күн бұрын
Yes ok am
@IndhuMythili-oq7ct
@IndhuMythili-oq7ct 2 күн бұрын
I ma🎉😊❤
@Ksa-k3u
@Ksa-k3u 3 күн бұрын
2024ൽ ഈ പാട്ട് കാണുന്നവർ ഉണ്ടോ ഉണ്ടെങ്കിൽ ഒരു ലൈക് പ്ലീസ്
@sakthiselvam1903
@sakthiselvam1903 3 күн бұрын
Movie name
@umasalish3332
@umasalish3332 3 күн бұрын
Om. Muruganuku arogara 🙏🙏🙏
@ChennaiChocolates
@ChennaiChocolates 3 күн бұрын
அருமையான பாடல். ராஜாவின் மாய இசை...2024 யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள்...
@Grpublicvlogs
@Grpublicvlogs 3 күн бұрын
After ramar sing the song😅😂😂😂
@RajaAll-nn4bs
@RajaAll-nn4bs 3 күн бұрын
Naan.muslim.songsuper❤❤❤❤❤❤❤❤
@sivakumarass7816
@sivakumarass7816 3 күн бұрын
So sweet Song
@mithunchakra7847
@mithunchakra7847 3 күн бұрын
மதுரை சிந்தாமணியில் பார்த்த ஞாபகம்
@Zackroblox10
@Zackroblox10 3 күн бұрын
🙏🙏
@SelvaRaj-d5v
@SelvaRaj-d5v 3 күн бұрын
Padum nila spb.❤
@sakthivelsakthivel2959
@sakthivelsakthivel2959 3 күн бұрын
🙏🙏🙏
@mohamedrafeek5552
@mohamedrafeek5552 3 күн бұрын
Music sanker ganesh
@shanthisrshanthisr7729
@shanthisrshanthisr7729 3 күн бұрын
We can here the song in any year l like this song
@user-us7nd8hi9d
@user-us7nd8hi9d 3 күн бұрын
நான்1980 இரண்டாம் வகுப்பு படிக்கும்போது எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறும் போது இந்த பாடலை கேட்ட அந்த காலம் என் நினைவில் வருகிறது இனி மீண்டும் அந்த காலம் கனவில் தான்
@மீநு
@மீநு 3 күн бұрын
🌍👁️👁️🧸
@sivagamischannel4763
@sivagamischannel4763 4 күн бұрын
ஆண் : கன்னத்தில் என்னடி காயம்….. ம்…..ம்ம்……ம்ம்ம்…..ம்ம்ம்ம்….. பெண் : இது வண்ணக்கிளி செய்த மாயம்….. ம்…..ம்ம்……ம்ம்ம்…..ம்ம்ம்ம்….. ஆண் : கன்னத்தில் என்னடி காயம்….. பெண் : இது வண்ணக்கிளி செய்த மாயம்….. ஆண் : கனி உதட்டில் என்னடி தடிப்பு பெண் : பனிக் காற்றினிலே வந்த வெடிப்பு ஆண் : கன்னத்தில் என்னடி காயம்….. பெண் : இது வண்ணக்கிளி செய்த மாயம்….. ஆண் : கனி உதட்டில் என்னடி தடிப்பு பெண் : பனிக் காற்றினிலே வந்த வெடிப்பு ஆண் : கன்னத்தில் என்னடி காயம்….. ம்…..ம்ம்……ம்ம்ம்…..ம்ம்ம்ம்….. பெண் : ம்ம்ம் ம்ம்ம்ம்…. ஆண் : ம்ம்ம்ம்…..ம்ம்ம்ம்…. ஆண் : தொட்டுத் தழுவிய தோளுக்கு மாப்பிள்ளை துள்ளி எழுந்து விட்டானோ தேன் அள்ளிக் குடித்து விட்டானோ தொட்டுத் தழுவிய தோளுக்கு மாப்பிள்ளை துள்ளி எழுந்து விட்டானோ தேன் அள்ளிக் குடித்து விட்டானோ பெண் : அவன் தொட்டதும் கன்னத்தில் இட்டதும் உன்னிடம் தூதுவன் வந்து சொன்னானோ இல்லை காதலனே நீதானோ அவன் தொட்டதும் கன்னத்தில் இட்டதும் உன்னிடம் தூதுவன் வந்து சொன்னானோ இல்லை காதலனே நீதானோ ஆண் : கன்னத்தில் என்னடி காயம்….. பெண் : இது வண்ணக்கிளி செய்த மாயம்….. ஆண் : கனி உதட்டில் என்னடி தடிப்பு பெண் : பனிக் காற்றினிலே வந்த வெடிப்பு ஆண் : கன்னத்தில் என்னடி காயம்….. ம்…..ம்ம்……ம்ம்ம்…..ம்ம்ம்ம்….. பெண் : இது வண்ணக்கிளி செய்த மாயம்….. ம்…..ம்ம்……ம்ம்ம்…..ம்ம்ம்ம்….. ஆண் : மாலைக் கருக்கலில் சேலை ரவிக்கையை மாற்றியதென்னடி கோலம் கண் காட்டுவதென்னடி ஜாலம் மாலைக் கருக்கலில் சேலை ரவிக்கையை மாற்றியதென்னடி கோலம் கண் காட்டுவதென்னடி ஜாலம் பெண் : சேலத்துப் பட்டென்று வாங்கி வந்தார் இந்தச் சின்னவரைப் போய்க் கேளும் கண்ணாடி முன் நின்று பாரும் சேலத்துப் பட்டென்று வாங்கி வந்தார் இந்தச் சின்னவரைப் போய்க் கேளும் கண்ணாடி முன் நின்று பாரும் ஆண் : கன்னத்தில் என்னடி காயம்….. பெண் : இது வண்ணக்கிளி செய்த மாயம்….. ஆண் : கனி உதட்டில் என்னடி தடிப்பு பெண் : பனிக் காற்றினிலே வந்த வெடிப்பு ஆண் : கன்னத்தில் என்னடி காயம்….. ம்…..ம்ம்……ம்ம்ம்…..ம்ம்ம்ம்….. பெண் : இது வண்ணக்கிளி செய்த மாயம்….. ம்…..ம்ம்……ம்ம்ம்…..ம்ம்ம்ம்
@PavithrenAnand-fw2wz
@PavithrenAnand-fw2wz 4 күн бұрын
Yowwww VJ TV RAMAR !!!! Haiyoooo 😂😂😂😂😂😂
@Animeeditzz.2.O
@Animeeditzz.2.O 4 күн бұрын
Everyone After goat trailer😂