It's my favourite....song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Amen..... Thank you Jesus......❤❤❤❤❤❤❤ 😘😘😘😘😘😘😘 God bless you.... Anna❤❤❤
@jebastins580121 сағат бұрын
Super natural speed
@dr.kanimozhisweety104423 сағат бұрын
Amen
@sharons6586Күн бұрын
What pastor told about the taste and flavor of Manna is very true. I have read about Manna some days ago that, it tasted like the food in their mouth they wished for. Tat means, it tasted like meat for meat lovers, it tasted like veg for veg lovers etc., it tasted like the food they craved for... for each n everyone
என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே என்ன நிரப்புங்கப்பா உங்க அக்னியாலே நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க ஆவியினாலே நிரப்பிடுங்க நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க உம் வல்லமையாலே நிரப்பிடுங்க நிழலை தொடுவோர் சுகத்தை பெறனும் கச்சயை தொடுவோர் அற்புதம் பெறனும் பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க பவுலை போல் பயன்படுத்திடுங்க காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கை முடிவுக்கு வரணும் மூழ்கனுமே நான் மூழ்கனுமே ஆவியின் நதியிலே மூழ்கனுமே நிரம்பணுமே நான் நிரம்பணுமே பரிசுத்த ஆவியால் நிரம்பணுமே தெருவெல்லாம் உம் அக்கினி நதியை என்னை கொண்டு பாய்ந்திட செய்யும் செய்திடுங்க ஐய்யா செய்திடுங்க நதியாய் பாய்ந்திட செய்திடுங்க
What a great massage tq jesus naanum umakku kizpadiya uthavi seiyungappa
@jenifer11892 күн бұрын
Christian Song Lyrics YESUVIN ANBU lyrics ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு lyrics Tamil Christian Song Lyrics ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு உயர்ந்த மலைகளிலும் உயரமான அன்பு அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு விவரிக்க முடியாத அற்புத அன்பு (repeat) இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு புறம்பே தள்ளாத பூரண அன்பு (2) இது ஒப்பில்லாத அன்பு பூரண அன்பு (2) Verse 1 குழியில் விழுந்தோரை குனிந்து தூக்கும் அன்பு குப்பையில் இருப்போரை எடுத்து நிறுத்தும் அன்பு (2) ஒடுக்கப்பட்டோரை உயர்த்திடும் அன்பு எந்தக் காலத்திலும் மாறாத அன்பு (2) இது ஒப்பில்லாத அன்பு பூரண அன்பு (2) இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு புறம்பே தள்ளாத பூரண அன்பு (2) Verse 2 மனிதர்கள் மாறினாலும் மாறிடாத அன்பு மகனாய் ஏற்றுக்கொண்ட மகா பெரிய அன்பு (2) என்னை மீட்பதற்காய் உலகத்திலே வந்து தன்னையே தந்துவிட்ட தகப்பனின் அன்பு (2) இது ஒப்பில்லாத அன்பு பூரண அன்பு (2) இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு புறம்பே தள்ளாத பூரண அன்பு (2) ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு உயர்ந்த மலைகளிலும் உயரமான அன்பு அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு விவரிக்க முடியாத அற்புத அன்பு (repeat) இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு புறம்பே தள்ளாத பூரண அன்பு (2) இது ஒப்பில்லாத அன்பு பூரண அன்பு (2)
@simonjones91862 күн бұрын
Amen ❤🎉🎉
@syamlalbalu90032 күн бұрын
😢😢😢❤
@miraclin15242 күн бұрын
Hallelujah amen 🙌🙌🙌🙏
@user-fq6wu1lq5e2 күн бұрын
Amen
@PrakashPrakash-lz3tq2 күн бұрын
Thalarnthu pogathe thirupam varugirathu
@gabrielfrank98102 күн бұрын
Frank in Dubai
@prabhadavid88713 күн бұрын
please pray for my daughter from the deliverance from depression and to get miracle from white patches