Пікірлер
@mohanc7366
@mohanc7366 18 сағат бұрын
Kiski price enna sir
@user-le2cb9bz5d
@user-le2cb9bz5d 2 күн бұрын
Address send me sir holser kadiku vanum
@sarakk7673
@sarakk7673 3 күн бұрын
நெய் துளி கருவாடு கிடைக்குமா?
@abiazhagu4552
@abiazhagu4552 16 күн бұрын
Couples allowed bro....?
@PPMSarees
@PPMSarees 17 күн бұрын
sir resort full address sollunga sir
@SenthilKumar-sh6ro
@SenthilKumar-sh6ro 23 күн бұрын
The properties of the ground nut remains the same irrespective of the size. This is person is wrong
@srsk0412
@srsk0412 27 күн бұрын
sooper🎉
@govindramank3295
@govindramank3295 Ай бұрын
கால்நடை திவனத்தில் கலக்கும் கருவாடு தூள் கிடைக்குமா கிடைக்கும் என்றால் குறைந்தபட்சம் எவ்வளவு வாங்கவேண்டும் விலை என்ன?
@kumaresankothai9249
@kumaresankothai9249 Ай бұрын
Really good oil👌👌
@PPMSarees
@PPMSarees Ай бұрын
😮❤❤❤❤❤❤❤❤
@PPMSarees
@PPMSarees Ай бұрын
sir
@user-rn2dp1by7n
@user-rn2dp1by7n Ай бұрын
Husband and wife then two kids ku evlo pananum
@user-vi2ez4ym2w
@user-vi2ez4ym2w Ай бұрын
Location
@sanjai444gt
@sanjai444gt Ай бұрын
Bs4 apache RTR sollave ella
@m.vijayganesan7397
@m.vijayganesan7397 Ай бұрын
பொருள் Order panna ventam
@m.vijayganesan7397
@m.vijayganesan7397 Ай бұрын
Delivery vanthu mosam athavathu call panna asingamaga pesurunga
@yasarajmal2458
@yasarajmal2458 Ай бұрын
Enga iruku
@Tamil8855
@Tamil8855 Ай бұрын
Enge erukku
@uglyvulture5172
@uglyvulture5172 2 ай бұрын
ஐயா நான் ஓய்வு பெற்ற உயரதிகாரி இந்திய அரசு இந்தோனேசியா , மலேசியா போன்ற நாடுகளிலிருந்து பாமாயில் எண்ணெய் மக்களுக்கு ரேசனில் விநியோகம் செய்ய பல லட்சம் டன்கள் இறக்குமதி செய்கிறது. அதற்குறிய லஞ்சமும் வாங்கிக் கொள்கிறது. அந்தப் பாமாயில் பின்புறமாக வெளியேறி அனைத்து எண்ணைகளையும் கலக்கும் பொருளாக மாறிவிட்டதால் இனி உங்களால் ரிஜினல் எண்ணெய்யைக் கண்ணால் கூடக் காண முடியாது.வாழ்க ஊழல்வாதிகள்.
@ChinnuJoil
@ChinnuJoil 2 ай бұрын
Nithili karuvadu rate
@elumalai6178
@elumalai6178 2 ай бұрын
அருமை அண்ணா
@selvanellaiappan5483
@selvanellaiappan5483 2 ай бұрын
விளக்கெண்ணெய் ஆட்டி எடுக்க முடியாது காய்ச்சி வடித்து தான் எடுக்க முடியும்
@haikannan3745
@haikannan3745 2 ай бұрын
கருவாடு packaging செய்து விற்பனை செய்தல் fssai license எடுக்க வேண்டுமா அல்லது குடிசை தொழில் லில் வருமா
@gopalkrishnan3260
@gopalkrishnan3260 2 ай бұрын
இரும்பு மிஜினிலிருந்து வரும் எண்ணெய் , சரியாக 3 முறை வடை சுட்டதுபோன்று சூடாக இருக்கும் அதில் சத்துக்கள் வீணாப்போய் இருக்கும் என்கிறார்கள் . அப்படிப்பட்ட எண்ணையை நீங்கள் மிஜினிலிருந்து வடிந்தவுடன் அதை பில்ட்டேர் என்ற பிராடு வேலை செய்யாமல் கொடுக்க உங்களால் முடியுமா உத்தமபுத்திரரே . நீ பில்ட்டர் பன்னவேண்டாம் அதை நாங்கள் பார்த்துக்கிறோம் ப்ரஸ்ஸ எண்ணையை கொடுக்க தைரியம் இருக்கா இதற்கு முதலில் பதில் செல்லையா .
@Jana-tb1fm
@Jana-tb1fm 2 ай бұрын
எங்கள் ஊரில் கலப்பட எண்ணெய் விற்று வருடம் ஒரு வீடு வாங்கி விட்டான்
@shivaprasadn1617
@shivaprasadn1617 2 ай бұрын
Don't buy any products from thise noble becz I ordered bullet mixer yesterday but they send healtho brand local bullet mixer for 4k they doing realy big scam for other state customer Don't trust them now I send the msg in what's app now they don't give a response realy they doing like fraud Don't buy any product from thise guys and blady noble brand thu shame on you trust less people’s am shiva from mysore
@shivaprasadn1617
@shivaprasadn1617 2 ай бұрын
Send them thise msg to noble home appliances Salem ku ennodeya number avanga kitte irukku cal Panna sollunge nambike illada oru edam adukku neenga promotion vere vekkama illiya
@venkatachalamn4779
@venkatachalamn4779 2 ай бұрын
Good
@SakthivelSethumadavan
@SakthivelSethumadavan 2 ай бұрын
இவர் வைத்து இருப்பது ரோட்டரி செக்கு என்று அழைக்கபடும் வகை.
@sankareswarans3626
@sankareswarans3626 2 ай бұрын
எனக்குமிகவும்பிடித்தபாடல்
@knataraajankarunanidhi255
@knataraajankarunanidhi255 2 ай бұрын
All the fellows will talk very honestly after retirement only.
@p6kasp6kas83
@p6kasp6kas83 2 ай бұрын
Price maranthutinga bro
@sabarieesan4006
@sabarieesan4006 Ай бұрын
2 Persons rs.3000 per night including breakfast
@SarojiniS-eq9pf
@SarojiniS-eq9pf 2 ай бұрын
நான் இந்த மிக்ஸி வாங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது நன்றாக உள்ளது முக்கியமாக தேங்காய் பால் எடுப்பதற்கு மிகவும் நன்றாக உள்ளது எல்லாமே அரைப்பதற்கு நன்றாக வேலை செய்கிறது சப்பாத்தி மாவு நன்கு பிசைந்து கொடுக்கிறது
@vellingirivisalatshi6599
@vellingirivisalatshi6599 2 ай бұрын
மக்களுக்கு என்ன சொன்னாலும்.கேட்கமாட்டார்கள்.. சிலர் குறைந்த விலையில் கிடைக்கும் எண்ணை களைந்தான் வாங்குகிறார்கள். மக்கள் அரசாங்க த்திடம்கேட்கவேண்டும்.பெட்ரோலியபொருளிலிருந்துதயாரிக்கும் எண்ணை வேண்டாம் என்று சொல்லி.எண்ணைவித்துக்களிலிருந்துஎடுக்கும்எண்ணைதான்.விற்பனைக்குஅனுமதிக்கவேண்டுமா.
@kathirvel6199
@kathirvel6199 2 ай бұрын
Oil cake rate ,
@user-hp5qm6mm2e
@user-hp5qm6mm2e 3 ай бұрын
Location please
@athimulambalaji4803
@athimulambalaji4803 3 ай бұрын
ஐயா அருமை கலப்பிடம் இல்லாமல் தரமான எண்ணைய் தந்து மக்களுக்கு சேவை செய்கிறீர்கள். ஆனால் உங்கள் தமிழில் கலப்பு மிக அதிகமாக உள்ளது. ஒரு மேலாளர் இப்படி பேசலாமா? 🙏
@rajmohamed2400
@rajmohamed2400 3 ай бұрын
புண்ணாக்கு முழுவதும், ஆலை முதலாலிக்கு இலாபம் தானே. 12 கிலோ எள் ஆட்டும் போது, 8 கிலோ எள்ளுப் புண்ணாக்கு கிடைக்கும், அதன் மதிப்பு எவ்வளவு. அது முழுதும் உங்களுக்கு லாபம் தானே. அதை ஏன் சொல்ல தவிர்த்து விட்டீர்கள். நான் கவர்மெண்ட் ஆடிட்டராக பணியாற்றிய வன் என்பதால், இதைக் கேட்கின்றேன்.
@GopiNath-ow9cq
@GopiNath-ow9cq 3 ай бұрын
கூகுல் you tube போன்றவை இல்லாத காலங்கலில் இவர்கள் தொழில்லை இப்படி சொல்லிதருவார்கலா சிந்தனைக்கு
@vvbabustar8807
@vvbabustar8807 3 ай бұрын
🎉
@vae2168
@vae2168 3 ай бұрын
தமிழில் பேசுக. புரசீஜர்.மேக்,வீடியோ, டைரக்ட்,கஸ்டமர்😮😮ஸ்காம்,மால்பிராக்டீஸ், டெஸ்ட், குவாலிட்டி..டிப்ரண்ட், 😮
@vivasayaboomi1023
@vivasayaboomi1023 3 ай бұрын
Entha ooru and karuvadu number kudunga
@varadarajuchandrasekar
@varadarajuchandrasekar 3 ай бұрын
Mainly major brands mix with naphtha blend to bring down the cost
@udharvees4541
@udharvees4541 3 ай бұрын
வாகை மரச் செக்கில் ஆட்டி எண்ணெய் எடுத்தால் தான் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் இவர் அப்படி செய்யவில்லை. இந்த எண்ணெய் எப்படி தரமுள்ளதாக இருக்கும்.
@vennilajayapal9544
@vennilajayapal9544 2 ай бұрын
ஆமா மாட்டகட்டி சுத்த வச்சி ஆட்டிக்கொடுத்தா மாட்டபராமரிக்க யாருவருவா. அதுக்கு செலவு யார்தருவாஆஆஆஆஆ
@mohamedhanifa2182
@mohamedhanifa2182 3 ай бұрын
நச்சு பருப்பு தனியாக கிடைக்காது அது 60 70 என்று ஒருநாளும் கிடைக்காது அவர்களுக்கு பிரான்ட் போடுபவர்கள் வரியே அவர்களை வாட்டி வதைக்கிறது ஆனால் அவர்கள் மக்கள் தலையில்தான் வைப்பார்கள் ஆனால் கலப்படம் செய்யாமல் எஸ் எஸ் ஒரு லாபம் அடுத்து ஸ்டாக்கிஸ்ட் அடுத்து சில்லரை வியாபாரி அடுத்து பெட்டிக்கடை அதாவது தெருக்கடை இப்படி கை மாற்று லாபம் இப்படி செய்வதற்கு கலப்படம் தான் கை கொடுக்கிறது நான் என்ன சொல்லுகிறேன் உங்களுக்கு லாபம் வேண்டும் என்பதற்காக மக்களுக்கு நோயை ஏற்படுத்தி விடாதீர்கள் உங்கள் பிள்ளைகளும் நல்லா. இருக்கனும் கடவுள் பார்த்ததுக்கொண்டிருக்கிறார் என்ற பயம் வேண்டும்
@abamqc
@abamqc 3 ай бұрын
சூரியகாந்தி எண்ணெய் தயாரிக்கும் இடத்திற்கு அருகில் இருந்தால் அங்கே இயர்கையான நறுமணம் வராது..இதே தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் இடம் நல்ல மணம் வரும்.
@marimuthu9848
@marimuthu9848 3 ай бұрын
ஒருலிட்டர் Mr.gold oil 100ரூபாய் ஒருகிலோ தோழுடைத்த பச்சைநிலகடலை 140ரூபாய் இதுமக்களுக்கு தெறியும் ஆனா யோசிப்பது இல்லை
@user-hn1wl2yk9u
@user-hn1wl2yk9u 3 ай бұрын
நல்லெண்னெய்யோ கடலை எண்ணைய்யோ எது சாப்பிட்டாலும் அதற்கு தகுந்த உடம்பு உழைப்பு வேணும்அப்போதுதான் அதன் சத்துக்கள் சேரும் இடத்தில் சரியாக வேலைசெய்து மனிதனுக்கு நன்மைதரும் ஆனால் இன்று உடம்பு உழைப்பே கிடையாது முனங்கால் நோயின்னு மருத்துவனிடம் போயிட்டா உடனே உனக்கு கொழுப்பு. ரத்த கொதிப்பு அது இதுன்னு சொல்லி கோல்டுவின்னர் சன் பிளவர்னு சொல்லி விளம்பரம்செய்து இன்று சன் பிளவர் சன்பிளவர் னு பட்டிதொட்டி நகரம் எல்லாம்ஆட்டமா ஆடுது
@sampathkumar3121
@sampathkumar3121 3 ай бұрын
I am seeing do much of negative comments. He is doing a business. He look for decent profit to cover his std of life. Either you take it or leave it. If you want take the clue and you can do the business by yourself.
@BEST-PERFECT
@BEST-PERFECT 3 ай бұрын
வீட்டுல... Quality test எப்படி பண்ணமுடியும்.... சொல்லுங்க
@user-vf2pe2vs7p
@user-vf2pe2vs7p 3 ай бұрын
நெத்திலி விலை எவ்வளவு