Пікірлер
@ranjithrao3470
@ranjithrao3470 10 сағат бұрын
I use 2 jio sim but I really hate jio network very worst networks speed in my area..i waiting for bsnl 🎉
@ganeshguru4522
@ganeshguru4522 10 сағат бұрын
5g network very slow
@rightway1717
@rightway1717 9 сағат бұрын
Yes bro I am salem main city
@balasupramani6681
@balasupramani6681 11 сағат бұрын
Back camera model disappointed😢
@techintamilofficial
@techintamilofficial 10 сағат бұрын
Oh... Thank you for your valuable comment.
@DHANUSHSMEstudent
@DHANUSHSMEstudent 12 сағат бұрын
Lanline call varuma
@sheikkadhar-q9y
@sheikkadhar-q9y 12 сағат бұрын
Super
@suhitharbaus
@suhitharbaus Күн бұрын
I am using BSNL Fibre Basic Plus for many years. 60 MBps speed, 3300 GB free free calls. 599+ kdtax Total 707 rs per month.
@BrutalReality_...
@BrutalReality_... Күн бұрын
Bro will this phone available in offline stores ... Coz I wanted to buy iqoo z9s pro but that's not available in offline so should I wait for this ? Pls reply
@techintamilofficial
@techintamilofficial 21 сағат бұрын
As of now it will be sold through Flipkart. We have to wait till launch for its offline availability
@BrutalReality_...
@BrutalReality_... 19 сағат бұрын
@@techintamilofficial oh . How much days it will take to the launch of offline availability?
@KrishnanE-g1j
@KrishnanE-g1j Күн бұрын
10years eago
@georgejacob6389
@georgejacob6389 Күн бұрын
I want now just only 4G .now h+It is of no use.
@santhanamsethu2531
@santhanamsethu2531 Күн бұрын
U R cheated. By Ambani Adani Tata. TV Towers
@SivaKumar-re6sy
@SivaKumar-re6sy Күн бұрын
உள்ளது உள்ளபடி அருமை சகோதரர் 🙏
@techintamilofficial
@techintamilofficial Күн бұрын
நன்றி சகோதரரே 🙏
@neelamsenthil7021
@neelamsenthil7021 2 күн бұрын
SAMSUNG M 51 KU IRUUKU SIR.. DOUBLE LINES ON DOUBLE SIDES. WHAT TO DO?
@SivaKumar-re6sy
@SivaKumar-re6sy 2 күн бұрын
வணக்கம் சகோதரர் நன்றிகள் பல
@techintamilofficial
@techintamilofficial 2 күн бұрын
நன்றி
@shanthirao3774
@shanthirao3774 2 күн бұрын
Let them give the best service and maintenance better than all the other companies and prove they are really efficient and sincere in their work so all people will surely support why can't ee join our BSNL also for phone.andnetwork arise Awake please wish you best of luck ❤❤❤❤❤
@SangiBahi786
@SangiBahi786 2 күн бұрын
3:28
@legendgaming9277
@legendgaming9277 2 күн бұрын
Bro India la launch ayirucha
@techintamilofficial
@techintamilofficial 2 күн бұрын
Yes, buy links in description
@user-eh3sb5qj7b
@user-eh3sb5qj7b 2 күн бұрын
Thanks Bro
@ssmks
@ssmks 2 күн бұрын
Wat difficult may come us ...for the..true call app? Pl explain sir....
@ssmks
@ssmks 2 күн бұрын
Wen it s going to come?
@elangor9068
@elangor9068 2 күн бұрын
BSNL VOWIFI wi-calling launch date?
@sivaram6367
@sivaram6367 3 күн бұрын
எங்கள் ஊரில் ஜியோ ஏர்டெள்விட bsnl 3ஜி நல்லாவே கிடைக்குது. Bsnl நல்லா ஸ்பீடாவும் இருக்கும். இனி யாரும் bsnl இருந்து மாற மாட்டாங்க. மளிவான recharge bsnl மட்டுமே. 10 rs கூட recharge இருக்கு. ஒன்month validity
@ethilipan4149
@ethilipan4149 3 күн бұрын
Uruttu BSNL BSNL India . I am using an iPhone 14 with a BSNL SIM card, and I am staying in Adambakkam, Chennai. My experience with BSNL 3G has been terrible. The internet often doesn’t work properly, and many calls fail. Please first provide reliable 3G internet speed and resolve the call failures before upgrading to 4G.
@selvamarun1320
@selvamarun1320 3 күн бұрын
கவர்மெண்ட் பார்த்து சரி பண்ணவில்லை என்றால் தூர்தர்ஷன் சேனல் போன மாதிரி பிஎஸ்என்எல் போய்விட
@Kavi-zf5nu
@Kavi-zf5nu 3 күн бұрын
Good video ❤❤❤
@techintamilofficial
@techintamilofficial 3 күн бұрын
Thank you
@VickyInfo355
@VickyInfo355 3 күн бұрын
Vi using only 2100mhz🎉🎉🎉🎉🎉
@nagenthiranb9021
@nagenthiranb9021 3 күн бұрын
சார் jio barat j14g phone review போடுங்க சார்
@techintamilofficial
@techintamilofficial 2 күн бұрын
In 2 days bro
@senthamilkumar9021
@senthamilkumar9021 3 күн бұрын
Tamilnadu Full a 2026 than 4g and 5g network varum
@senthamilkumar9021
@senthamilkumar9021 3 күн бұрын
BSNL padu moka network 😢😢😢😢😢😢😢
@gpsm9414
@gpsm9414 3 күн бұрын
முதலில் BSNL ஊழியர்கள் வாங்குகிற சம்பளத்துக்கு ஒழுங்கா நியாயமா வேலை செய்தால் எல்லாம் நல்லா படியாக நடந்து இருக்கும். சரியாக நேரத்துக்கு டூட்டி க்கு வருவதில்லை. இஷ்டப்படி lunch time. வாடிக்கையாளர்களை மதிப்பதில்லை. காலம் தாழ்த்துவது எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது. மேல் அதிகாரிகள் தட்டி கேட்டால் CITU சிகப்பு கொடி தூக்கிட்டு காலவரையற்ற strike செய்வது. மைனாரிட்டி கமீசனில் புகார் கொடுப்போம் என்று மிரட்டுவது. ஆக BSNL ஊழியர்கள் விளக்கம் கொடுக்க தேவை இல்லை. உங்களை பற்றி நாடே அறியும். ஏதோ JIO, AIRTEL விலையை ஏற்றி விட்டார்கள். பிறகு TATA உள்ளே வந்து இருக்கிறார். இதனால் ஒரு நம்பிக்கையுடன் மக்கள் நல்ல சேவையை BSNL கிட்ட எதிர் பார்க்கிறார்கள். ஆக முதலில் துரு பிடித்த பழைய ஊழியர்களை VRS கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விட்டு, இட இதுக்கீடு இல்லாமல், நன்கு படித்த talented இளைஞர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும். CITU சிகப்பு கொடியை அகற்றி தூக்கி எறிந்து விட வேண்டும். கஸ்டமர் care ஐயும் ஒழுங்கா அதிவேகத்தில் செயல் பட வைக்க வேண்டும்.
@Surendhar-SJs1508
@Surendhar-SJs1508 3 күн бұрын
நம்மல தேடி BSNL single வராது நம்மதான் தேடி போகணும் தண்டம் BSNL.தேரியாம port மாற்றி அனுபவிக்கிறேன் மயிலாடுதுறை மாவட்டம் அகராதனூர் கிராமத்தில்
@sonadharuman3497
@sonadharuman3497 3 күн бұрын
Tirupur மாவட்டம் எப்போ sir 4g 5g வரும் நீங்க பேசுறது கூட நல்ல கேட்க முடியல 100 time stop ஆகி ஆகி தான் வருது சீக்கிரமா போட சொல்லுங்க plzz😢😢😢
@shanmugammahesh8616
@shanmugammahesh8616 3 күн бұрын
BSNL Service சரியாக கொடுத்தால் யாரும் வேற சிம் வாங்க மாட்டாங்க.
@manoharanpalanisamy8737
@manoharanpalanisamy8737 3 күн бұрын
BSNL 4G கோவை சூப்பர் மத்த நெட்வொர்க்கை காட்டிலும் வேகம்
@latharam1668
@latharam1668 3 күн бұрын
Kovai ila Enga?
@mohansivalingamramasamy3710
@mohansivalingamramasamy3710 3 күн бұрын
Very poor coverage at outskirts like Edayarpalayam,vadavalli at Coimbatore etc
@alimtiyazimtiyaz8032
@alimtiyazimtiyaz8032 3 күн бұрын
Need S20+ display
@Tajmil_Official.21
@Tajmil_Official.21 4 күн бұрын
1198 Plan la 365 Days um Incoming Free thaanae..?
@jananisrinivasan666
@jananisrinivasan666 4 күн бұрын
சார் தப்பா சொல்லாதேங்க அரசு பி.எஸ்.என் ல பற்றி 5ஜியும் 4ஜியும் டவர் நன்னா கிடைக்கும்.
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 4 күн бұрын
🎁👑🎁பத்து வருடங்களுக்கு மேல் I am BSNL user திருப்பரங்குன்றம் பகுதி மதுரை🎁👑🎁
@gk.7724
@gk.7724 4 күн бұрын
BSNLல் பற்றிய செய்திகளை தொடர்ந்து வெளியிடவேண்டும் .. என்பது எங்கள் கோரிக்கை ஆகும்... உங்கள் கருத்துகளை தமிழில் கமெட்செய்யுகள் ( அல்லது) மொழிப்பெயர்ப்பு செய்யுகள்...
@techintamilofficial
@techintamilofficial 4 күн бұрын
நிச்சயமாக நண்பரே
@GP-ALPHA-GK
@GP-ALPHA-GK 4 күн бұрын
Iqoo z9s entha walt charger
@techintamilofficial
@techintamilofficial 4 күн бұрын
44w
@SaravananSaravanan-zo2qt
@SaravananSaravanan-zo2qt 4 күн бұрын
bro galaxy a 52s ku bro
@TR.TamilarasanJesus
@TR.TamilarasanJesus 4 күн бұрын
Full review Realme c63 5g video update
@techintamilofficial
@techintamilofficial 2 күн бұрын
Will try bro..
@SivaKumar-re6sy
@SivaKumar-re6sy 4 күн бұрын
Thank you Brother
@techintamilofficial
@techintamilofficial 4 күн бұрын
iQOO Z9s Pro Update Display: 2160Hz PWM Dimming, HDR10+ 2000Hz Touch Sampling, DCI-P3 Wet touch Technology Battery: Full charge in 46 Mins Price - RAM / Storage iQOO Z9s Pro 8GB / 128GB - Rs.21,999/- 8GB / 256GB - Rs.23,999/- 12GB / 256GB - Rs.25,999/- iQOO Z9s 8GB / 128GB - Rs.19,999/- 8GB / 256GB - Rs.21,999/- 12GB / 256GB - Rs.23,999/-
@akkalam1462
@akkalam1462 4 күн бұрын
Price bro
@techintamilofficial
@techintamilofficial 4 күн бұрын
@@akkalam1462 iQOO Z9s Pro 8GB / 128GB - Rs.21,999/- 8GB / 256GB - Rs.23,999/- 12GB / 256GB - Rs.25,999/- iQOO Z9s 8GB / 128GB - Rs.19,999/- 8GB / 256GB - Rs.21,999/- 12GB / 256GB - Rs.23,999/-
@nethajisubashchandrabose9526
@nethajisubashchandrabose9526 5 күн бұрын
Call Voice recorder automatically record agala sir
@SivaKumar-re6sy
@SivaKumar-re6sy 5 күн бұрын
வணக்கம் சகோதரர் உங்கள் ஆலோசனை வேண்டும் நான் நீண்ட வருடங்களாக OnePlus போன்கள் மட்டுமே உபயோகப்படுத்துகிறேன் தற்போது 10 ப்ரோ வைத்துள்ளேன் போனில் கிரின் லைன் வந்துவிட்டது 9 ப்ரோவிலும் அப்படி தான் வந்தது டிஸ்ப்ளே மாத்தி கொடுத்தார்கள் இப்போது 10 ப்ரோ விலகும் நான் ஒரு முறை honor wiv 20 உபயோகித்தேன் மிகவும் மிகவும் பிடித்திருந்தது இப்போது வேறு மொபைல் வாங்கலாம் என்று நீண்ட ஆலோசனை ஹானர் மேஜிக் சிக்ஸ் ப்ரோ வாங்கலாமா அல்லது ஒன் பிளஸ் 12 வாங்கலாமா சகோதரர் ப்ளீஸ் உங்கள் உதவி ஆலோசனை வேண்டும் குழப்பமாக உள்ளது உங்கள் பதில் எதிர் பார்த்து காத்திருக்கிறேன் நன்றிகள் 🙏
@SivaKumar-re6sy
@SivaKumar-re6sy 4 күн бұрын
🙏🙏 Thanking you Brother 🙏
@radhikasudhagar9840
@radhikasudhagar9840 5 күн бұрын
Bro ellarum plastic back nu solranga? Plastic ah glass ah?
@I_Dont_Nothing
@I_Dont_Nothing 5 күн бұрын
Plastic
@radhikasudhagar9840
@radhikasudhagar9840 5 күн бұрын
@@I_Dont_Nothing thx for the reply 🌞
@Alphamale97511
@Alphamale97511 4 күн бұрын
Two panels one is plastic another one is vegan leather orange color
@techintamilofficial
@techintamilofficial 4 күн бұрын
@@I_Dont_Nothing thanks
@calmmusiccc
@calmmusiccc 5 күн бұрын
Nfc iruka ??
@Paramasivam96
@Paramasivam96 5 күн бұрын
Athu NFC bro😅
@calmmusiccc
@calmmusiccc 5 күн бұрын
@@Paramasivam96 😭😂🙏
@techintamilofficial
@techintamilofficial 4 күн бұрын
No
@sathishdeenan780
@sathishdeenan780 5 күн бұрын
Bro Offline Stores la eppa available agum intha Phones lam...
@techintamilofficial
@techintamilofficial 4 күн бұрын
@@sathishdeenan780 as of now only online
@sathishdeenan780
@sathishdeenan780 4 күн бұрын
@@techintamilofficial evalo nall bro agum stores la available aga
@maharajamaharaja9099
@maharajamaharaja9099 5 күн бұрын
Intha video ellam demo model innum intha future varala yerum plus ethum vaangittu thiriyathinga refund ellam illa indiakku
@santhoshinib8684
@santhoshinib8684 5 күн бұрын
Sir Will both phones have side metal body frames?