Indian2 Trailer launch
16:20
Ай бұрын
Thiruparamkundram Temple Story
2:49
Narshimar temple alepuram
5:11
3 ай бұрын
Пікірлер
@Bluesky-fl4mr
@Bluesky-fl4mr Сағат бұрын
Ennoda manasula ulla barame kuranchuruchu bro athilum kuripa kuppai podranga atha pathi Na yosuchute irrupa bro Na girivalam varum pothu yochucha nama en girivatha vittutu entha roata clean panna kudathunu 😊neraya nalla கருத்துக்கள் payanulla pathivu🙏🙏🙏🙏
@OmSivayaNama727
@OmSivayaNama727 39 минут бұрын
உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏
@kamsalajana4175
@kamsalajana4175 2 сағат бұрын
அருமை அருமை ஓம் நமசிவாய ஓம் நமசிவாய❤❤❤❤❤❤
@OmSivayaNama727
@OmSivayaNama727 40 минут бұрын
உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏
@ElayaraniChinnadurai
@ElayaraniChinnadurai 15 сағат бұрын
Supera iruiku ungoloda speech
@OmSivayaNama727
@OmSivayaNama727 4 сағат бұрын
உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏
@user-ux8gm5dq8q
@user-ux8gm5dq8q 15 сағат бұрын
Salavakkam, chromepet, gandhi🙏🙏🙏🙏🙏🙏
@user-ux8gm5dq8q
@user-ux8gm5dq8q 15 сағат бұрын
Salavakkam, chromepet, gandhi🙏🙏🙏
@eswariajay4765
@eswariajay4765 Күн бұрын
Super semma
@OmSivayaNama727
@OmSivayaNama727 Күн бұрын
உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏
@dineshatamil2120
@dineshatamil2120 2 күн бұрын
ஓம் நமச்சிவாய 🌹🌹🌹 வாழ்க வளமுடன்🌹🌹
@OmSivayaNama727
@OmSivayaNama727 Күн бұрын
உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏
@vanaja3402
@vanaja3402 4 күн бұрын
Girivala paadhayil valadhu puram malaiye theriyadha Alavuku buildings ezhupitaanga Adhai thadukavendum powrnami naatkalil Nadaipadhaye block panni kadai poturaanga Adhukellam thadai vidhika vendum
@sanjeethalakshmi
@sanjeethalakshmi 5 күн бұрын
OOOOOM NASHIVAYA 🙏🙏🙏🙏🙏🙏
@OmSivayaNama727
@OmSivayaNama727 5 күн бұрын
உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏
@palani4uselvam
@palani4uselvam 5 күн бұрын
Very informative. Om namah shivaya 🙏🏾🙏🏾
@OmSivayaNama727
@OmSivayaNama727 5 күн бұрын
உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏
@gowsalyag5059
@gowsalyag5059 5 күн бұрын
Suppar Anna raise rum appadeitha Anna rapuist peliis
@OmSivayaNama727
@OmSivayaNama727 5 күн бұрын
உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏
@sanprithasanpritha6954
@sanprithasanpritha6954 7 күн бұрын
Om namachivaya 😊
@OmSivayaNama727
@OmSivayaNama727 7 күн бұрын
உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏
@MahiMahisha-vo9qu
@MahiMahisha-vo9qu 8 күн бұрын
நன்றி சகோ நேரில் சென்று பார்த்த திருப்தி
@OmSivayaNama727
@OmSivayaNama727 8 күн бұрын
உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏
@sureshramanraman2391
@sureshramanraman2391 8 күн бұрын
Nice message ❤
@OmSivayaNama727
@OmSivayaNama727 8 күн бұрын
@@sureshramanraman2391 உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏
@user-cn5fx3fs2w
@user-cn5fx3fs2w 9 күн бұрын
Om Shivaya Namah Om Namah Shivaya Om 💙♥️🙏
@OmSivayaNama727
@OmSivayaNama727 9 күн бұрын
@@user-cn5fx3fs2w thank you
@KSuresh1979
@KSuresh1979 9 күн бұрын
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 😊
@OmSivayaNama727
@OmSivayaNama727 9 күн бұрын
@@KSuresh1979 உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏
@neelagandankavi1098
@neelagandankavi1098 9 күн бұрын
Om namachivaya 🙏🙏🙏🙏
@OmSivayaNama727
@OmSivayaNama727 9 күн бұрын
உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏
@virumandi6318
@virumandi6318 10 күн бұрын
அருமையான பதிவு,🎉ஓம் நமசிவயா❤
@OmSivayaNama727
@OmSivayaNama727 9 күн бұрын
உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏
@ChandraSai-fd5nn
@ChandraSai-fd5nn 10 күн бұрын
Nandri sir. Super
@OmSivayaNama727
@OmSivayaNama727 9 күн бұрын
உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏
@Sanfrancisco.2024
@Sanfrancisco.2024 10 күн бұрын
Best video capture and your audio narration with true facts
@OmSivayaNama727
@OmSivayaNama727 10 күн бұрын
உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏
@Sanfrancisco.2024
@Sanfrancisco.2024 10 күн бұрын
Too crowded and very dirty to walk … that is why we avoided, they throw the food waste every where
@OmSivayaNama727
@OmSivayaNama727 10 күн бұрын
@@Sanfrancisco.2024 உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏 ஆமா சார் மாற்றம் ஒவ்வொரு மனதிலும் வந்தால் மட்டுமே நாடு சுத்தமாகும். நமது வீட்டை போலவே நாட்டை நினைக்கும் எண்ணம் எல்லோருக்கும் வர வேண்டும் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய 🙏😊👍
@Sanfrancisco.2024
@Sanfrancisco.2024 10 күн бұрын
Thank you for this train information and Girivalam .. very well said about the divine way to do it with swami’s thought only .
@OmSivayaNama727
@OmSivayaNama727 10 күн бұрын
@@Sanfrancisco.2024 உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏
@SaravananSaravanan-fq5jc
@SaravananSaravanan-fq5jc 10 күн бұрын
Very nice 🙏
@OmSivayaNama727
@OmSivayaNama727 9 күн бұрын
உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏
@mathoorswamy392
@mathoorswamy392 10 күн бұрын
அருமையான பதிவு நன்றி!🎉
@OmSivayaNama727
@OmSivayaNama727 10 күн бұрын
@@mathoorswamy392 உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏
@RameshBabuMyv3ads
@RameshBabuMyv3ads 11 күн бұрын
இரட்டை பிள்ளையார் வணங்கி கிரிவலம் ஆரம்பிக்க வேண்டும்
@dharmalingamv2046
@dharmalingamv2046 12 күн бұрын
I am 175 full moon acived Dharmalingam kuppakudi
@OmSivayaNama727
@OmSivayaNama727 11 күн бұрын
அந்த ஆண்டவனின் அருள் எப்போதும் உங்களுக்கு இருக்கும் வாழ்த்துக்கள் ஆதரவுக்கு நன்றி 🙏
@ravichandrang6876
@ravichandrang6876 12 күн бұрын
நன்றி சிறப்பு
@OmSivayaNama727
@OmSivayaNama727 12 күн бұрын
உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏
@kalaiarasan4616
@kalaiarasan4616 13 күн бұрын
🚩🚩🚩
@OmSivayaNama727
@OmSivayaNama727 13 күн бұрын
உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏
@alaguparameswariabi6765
@alaguparameswariabi6765 14 күн бұрын
Unga voice and background music arumai...
@OmSivayaNama727
@OmSivayaNama727 14 күн бұрын
உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏
@kalasaravanan1998
@kalasaravanan1998 15 күн бұрын
அருணாச்சல சிவ அருணாசலா❤
@OmSivayaNama727
@OmSivayaNama727 15 күн бұрын
உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏
@padmalakshmi5517
@padmalakshmi5517 15 күн бұрын
Omnamasivaya
@OmSivayaNama727
@OmSivayaNama727 15 күн бұрын
@@padmalakshmi5517 உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏
@lathakumari4018
@lathakumari4018 16 күн бұрын
நல்ல உபயோகமான பதிவு...நன்றி.. வாழ்த்துகள்........ஐயா இந்த திருவண்ணாமலை செல்லும் இரயில் எந்தெந்த நாட்களில் சென்னை யிலிருந்து கிளம்புகிறது...எப்போது திருவண்ணாமலையிலிருந்து சென்னை திரும்புகிறது ....என்பதையும் கூறினால் மக்களுக்கு உதவியாக இருக்கும்...
@OmSivayaNama727
@OmSivayaNama727 16 күн бұрын
@OmSivayaNama727 7 days ago ரயில் எல்லா நாட்களிலும் பீச் ஸ்டேஷனில் இருந்து வருகிறது என்று சொன்னார்கள் ஆனால் தாம்பரத்திலிருந்து சிறப்பு ரயில் மாதம் ஒருமுறை பௌர்ணமி அன்று மட்டும் 12 மணிக்கு புறப்பட்டு நான்கு மணிக்கு திருவண்ணாமலை வரும் மறுநாள் காலை அங்கிருந்து 8 மணிக்கு புறப்பட்டு 12 மணிக்கு சென்னை வரும் என்ற தகவல் தெரிந்தது உங்கள் ஆதரவுக்கு நன்றி
@ushas5233
@ushas5233 17 күн бұрын
Omnamo sivaya namaskaram
@OmSivayaNama727
@OmSivayaNama727 17 күн бұрын
உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏
@QamkumarC-qu5qw
@QamkumarC-qu5qw 17 күн бұрын
ஓம் நமசிவாய தென்னாருடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி❤❤❤
@OmSivayaNama727
@OmSivayaNama727 17 күн бұрын
உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏
@kumarsiva387
@kumarsiva387 17 күн бұрын
அருமைபதிவுசார்ஃஒம்நம்மசிவய
@OmSivayaNama727
@OmSivayaNama727 17 күн бұрын
உங்களுடைய வாழ்த்துக்கும் ஆதரவிற்கு நன்றி 🙏
@KalaichelviShanmugam-xm7sj
@KalaichelviShanmugam-xm7sj 17 күн бұрын
Very nice 👍👍 thank you And you missed Gowthamar Ashramam once again thank you 🙏🙏🙏🙏🙏
@OmSivayaNama727
@OmSivayaNama727 17 күн бұрын
@@KalaichelviShanmugam-xm7sj உங்களுடைய வாழ்த்துக்கும் ஆதரவிற்கு நன்றி 🙏
@MeenakshiRajendran-rx2zn
@MeenakshiRajendran-rx2zn 18 күн бұрын
அருமை நமசிவாய வாழ்க வளமுடன் நலமுடன்
@OmSivayaNama727
@OmSivayaNama727 18 күн бұрын
உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏
@RajeshwariR-el3wi
@RajeshwariR-el3wi 18 күн бұрын
ஓம் நமசிவாய ❤
@OmSivayaNama727
@OmSivayaNama727 18 күн бұрын
உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏
@MunirajV-vy7om
@MunirajV-vy7om 20 күн бұрын
கிரிவலம்பற்றி தெளிவாக எடுதுரைத்ததர்க்கு நன்றி நண்பரே ஓம் நமசிவாய போற்றி போற்றி
@OmSivayaNama727
@OmSivayaNama727 20 күн бұрын
உங்களுடைய வாழ்த்துக்கும் ஆதரவிற்கு நன்றி 🙏
@m.shanmugamsamy3830
@m.shanmugamsamy3830 21 күн бұрын
அய்யா திருவடி சரணம்.நான் 50 மாதம் பவுர்ணமி கிரிவலம் தொடர்ந்து சென்றதன் பலனாக மகளுக்கு திருமணம் நடைபெற்று பேரனும் ஏழாம் வகுப்பு படிக்கின்ரான். ஆன்மீகம் கூறியதோடு மட்டுமல்லாது ஒட்டு மொத்த சமுதாயத்துக்கே நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளீர்கள்.தங்கள் பணி தொடரட்டும். வாழ்க வளமுடன். இங்ஙனம். மு.சண்முகம்.கோவை.
@OmSivayaNama727
@OmSivayaNama727 20 күн бұрын
உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி ரொம்ப நல்ல விஷயங்கள் சொன்னிங்க வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏😊👌💐
@thirumurugan3559
@thirumurugan3559 9 күн бұрын
​@@OmSivayaNama727entha naalil poneenga
@balasubramaniam3036
@balasubramaniam3036 21 күн бұрын
ஜியோ விளம்பரமா
@OmSivayaNama727
@OmSivayaNama727 21 күн бұрын
@@balasubramaniam3036 விளம்பரம் எல்லாம் இல்லைங்க நான் வாங்கி பயன்படுத்துனத அப்படியே வீடியோவை எடுத்து போட்டேன் நீங்க உங்க அனுபவத்தை பயன்படுத்தி வாங்குறதும் வாங்காதும் உங்க இஷ்டம் ஐயா 🙏😊 உங்கள் ஆதரவுக்கு நன்றி
@jayapradha3940
@jayapradha3940 21 күн бұрын
❤❤❤❤❤❤❤
@OmSivayaNama727
@OmSivayaNama727 21 күн бұрын
@@jayapradha3940 உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏
@thaleshthaleshwari1352
@thaleshthaleshwari1352 21 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@OmSivayaNama727
@OmSivayaNama727 21 күн бұрын
உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏
@vasanthavaithianathan7528
@vasanthavaithianathan7528 21 күн бұрын
R0mbaarumai.anna.thankyouanna
@OmSivayaNama727
@OmSivayaNama727 21 күн бұрын
@@vasanthavaithianathan7528 உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏
@vardana1911
@vardana1911 23 күн бұрын
திருவண்ணாமலை கிரிவலம் என்பது 20 25 ஆண்டுகளுக்கு முன்னாடி பக்தர்களால் நடமாட முடிய கிரிவலம் இருந்து இன்று ஒரு சுற்றுலா தளமாக மாறியுள்ளது கண்டதை தின்னும் கண்டதைப் போட்டும் குப்பை குப்பையாக அன்னதானம் என்ற பெயரில் திருவண்ணாமலை கிரிவலத்தை நாசமாக்கி கொண்டிருக்கும் முட்டாள்கள் கிரிவலம் என்பது என்ன போதாக கிரிவலம் சுற்றுவது அவர்களுக்கு அன்னத்தை கொடுக்கிறேன் பிணத்தை கொடுக்கிறேன் ஆக மற்றவர்களை மாத்தி அவர்களை முட்டாளாக்கி இந்த கிரிவலம் முற்றிலும் தவறு நடப்பவர் தங்கு தடையில்லாமல் நடக்க வேண்டும் அதற்காக முயன்றவளை உதவி செய்யுங்கள் அதுக்காக அன்னதானம் போட்டு கொச்சைப் படுத்தாதீங்க யாரும் இங்கு அன்னதானம் இல்லாமல் இல்லை அன்னதானத்தை வழியில் எவ்வளவு சதவீதம் காலில் பட்டு என்ன ஆகிறது நீங்கள் கொடுக்க அன்னதானம் மற்றொரு காலில் பட்டு என்ன உங்களுக்கு தான் பாவம் அது அன்னதானம் கொடுப்பார்கள் பாவம் அன்னதானம் கொடுத்து ஏன் கெட்ட பெயரை எடுத்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம் இனிமேலாவது திருந்துங்கள் அன்னதானம் கொடுப்பதை நிறுத்துங்கள் சக்திவேல் சாவடியில் கொடுங்கள் நடைபாதைகள் கொடுக்காதீர்கள் நடைபாதையில் கொடுக்காதீர்கள் நடைபாதையில் கொடுக்காதீர்கள் நன்றி வணக்கம்
@vardana1911
@vardana1911 23 күн бұрын
❤❤❤😂😂
@OmSivayaNama727
@OmSivayaNama727 23 күн бұрын
நன்றி நான் அன்னதானம் கொடுங்கள் என்று சொன்னேனே தவிர கிரிவலப் பாதையில் கொடுங்கள் என்று சொல்லவில்லையே நான் இன்னமும் பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதானவர்களுக்கும் தாய் தகப்பன் இல்லாத குழந்தைங்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் அது போல் செய்யுங்கள் அதுபோல கிரிவலம் பாதையிலேயே தங்கியிருக்கும் சாமியார்களுக்கு உதவி செய்யலாம் நடப்பவர்களுக்கு தாகத்திற்கு தண்ணீர் கொடுக்கலாம் அதற்கும் குடித்த தண்ணீர் கப்பை போடுவதற்கு தனியாக குப்பை கூடை வைக்க வேண்டும் உங்கள் ஆதரவுக்கு நன்றி 🙏
@SamyK-jo4zr
@SamyK-jo4zr 23 күн бұрын
ரயில் எல்லா நாட்களிம் வருகிறதா அல்லது மாதம் ஒருமுறையா எப்போது என்று தகவல் சொல்லுங்கள் அய்யா
@OmSivayaNama727
@OmSivayaNama727 23 күн бұрын
ரயில் எல்லா நாட்களிலும் பீச் ஸ்டேஷனில் இருந்து வருகிறது என்று சொன்னார்கள் ஆனால் தாம்பரத்திலிருந்து சிறப்பு ரயில் மாதம் ஒருமுறை பௌர்ணமி அன்று மட்டும் 12 மணிக்கு புறப்பட்டு நான்கு மணிக்கு திருவண்ணாமலை வரும் மறுநாள் காலை அங்கிருந்து 8 மணிக்கு புறப்பட்டு 12 மணிக்கு சென்னை வரும் என்ற தகவல் தெரிந்தது உங்கள் ஆதரவுக்கு நன்றி 🙏
@chandrivasu5322
@chandrivasu5322 23 күн бұрын
Azagana patching thalivana patching vazthukkal
@OmSivayaNama727
@OmSivayaNama727 23 күн бұрын
@@chandrivasu5322 உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏
@user-hr9nu5ju4i
@user-hr9nu5ju4i 24 күн бұрын
Mava Sava 🎉🦚🙏👍 great guruji thank Devika tips Om namah shivaya thiruvadi saranam ñit bave 🎉🎉🎉🎉🎉
@OmSivayaNama727
@OmSivayaNama727 24 күн бұрын
உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏
@chanakkiyanmani2810
@chanakkiyanmani2810 24 күн бұрын
Avanun paypannalana cut panna than seivan
@leeladhanapal-nx8tq
@leeladhanapal-nx8tq 24 күн бұрын
Om nama sivaya potri,ennaduya kastagillam maaranum iya
@OmSivayaNama727
@OmSivayaNama727 24 күн бұрын
@@leeladhanapal-nx8tq வேண்டிக்கொள்ளுங்கள் கிரிவலம் செல்லுங்கள் கஷ்டங்கள் மாறும் ஆதரவுக்கு நன்றி 🙏