இவரது உணமையான பெயர் ராஜா கிருஷ்ண மூர்த்தி. சரத் குமார் நடித்த தசரதன் படத்தை இயக்கியவர்.
@AnnamalaiKanesan12 сағат бұрын
கமல் ஹாசனின் நெருங்கிய நண்பர். மும்பையில் பிறந்தவராக இருந்தாலும் சுத்தமான தமிழ் உச்சரிப்பவர். வாழ்த்துக்கள் கிட்டி சார்.
@riswanriswan7312 сағат бұрын
Ya Allah.
@KavithaSenthilkumar-x1v13 сағат бұрын
தங்கமே வாழ்க நீ பல்லாண்டு ❤️❤️❤️
@ShankarHarijan-tf9yy13 сағат бұрын
Data eppa varla teetar ki Radha
@elilvannannadesan673914 сағат бұрын
ஒருவர் இறந்துவிட்டால், அவர் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தியுங்கள், ஒவ்வொருவரும் தாம் பின்பற்றும் சமய சம்பிரதாயப்படி அவர் கடமைகளைச் செய்யுங்கள்! ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும், மாண்டார் வரார் இம் மானிலத்தே! எனவே, அவரை அமைதியாக, இறையடி சேரப் பிரார்த்திப்பதை விட்டு, மீண்டும் மீண்டும் சாத்திரம், ஆவி என்றெல்லாம் அவர் ஆத்மாவை அலைக்கழித்து, அந்த ஆத்மாவின் நிம்மதியைக் குலைக்காதீர்கள்! மூட நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று!
@ShankarHarijan-tf9yy13 сағат бұрын
Hindi varuvathu theatre
@elilvannannadesan67398 сағат бұрын
@@ShankarHarijan-tf9yy ????
@bhavanisuresh251814 сағат бұрын
When you conduct this class in vasanth tv...
@bhavanisuresh251814 сағат бұрын
Is it conducted in vasanth tv ... What time you will teach...
எல்லா அரசு அலுவலகத்தகல் மனு கொடுத்தும் எந்த மயனும் இல்ல
@badrinarayanan8367Күн бұрын
Nagaamma
@praveenkpm18Күн бұрын
1.முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே! 2. உந்தன் பெயரை சொல்லித்தான் காமன் என்னை சந்தித்தான்! 3. என்னோடு தாலாட்டி வந்தாடும் பூங்காற்று பொன்னான நாள் பார்த்து கொண்டாடும் கை கோஅர்த்து 4.கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென மயிலும் நடனமிடுமோ! 5. பூங்கிளி கைவரும் நாள் வருமா பூமியில் சொர்க்கமும் தோன்றிடுமா! 6.காதல் நுழைந்தால், காயலான் கடையும் கோலார் வயல் ஆகும்! 7. குறிலாக நீயிருக்க நெடிலாக நான் வளர்க்க சென்னைத் தமிழ் சங்கத் தமிழ் ஆனதடி! மிகப் பெரிய காதலை மிகவும் எளிமையான தமிழ் வார்த்தைகளில் வெளிப்படுத்த உங்களால் மட்டுமே முடியும் ஐயா..
@RAMANIDHARANRAMU-ib4ud10 сағат бұрын
Kandipa ❤❤❤❤
@user-qn2dc9xc6sКүн бұрын
எத்தனை பணம் கட்டணும் அந்த விஷயம் சொல்லிட்டா பரவால்ல