Пікірлер
@abuanas573
@abuanas573 14 сағат бұрын
எங்கள் இடம் களிமண் பூமி ரோட்டில் இருந்து 4அடி பள்ளம் எதிர் காலத்தில் 3மாடிகள் வரை கட்டிடம் கட்ட வேண்டும் இப்போது அஸ்திவாரம் மற்றும் பில்லர் மற்றும் பீம் எவ்வாறு அமைக்க வேண்டும் மனையின் அளவு 16*50
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 14 сағат бұрын
முதலில் மண் பரிசோதனை (Soil test) செய்து Structural design செய்வதுதான் முறையான அணுகுமுறை
@chillbuddy985
@chillbuddy985 17 сағат бұрын
மிகவும் பயனுள்ள தகவல் சார்
@chillbuddy985
@chillbuddy985 17 сағат бұрын
சார் வணக்கம் நான் இராஜேந்திரன் இலால்குடியில் வசித்து வருகிறேன் பேஸ் மட்டம் போட1200சதுர அடிக்கு செலவு தொகை குறிப்பிடுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்
@muralirajagopalan7319
@muralirajagopalan7319 Күн бұрын
நீண்ட நாட்களாக தங்கள் பதிவுகளை காண முடியவில்லையே
@lookbaby7401
@lookbaby7401 Күн бұрын
Kumbakonam katti tharuvikala
@user-kr3cc2zm8g
@user-kr3cc2zm8g Күн бұрын
****1st time watched ur video. Appreciated your great and useful video. Great going. Thanks much***
@jegan2381
@jegan2381 Күн бұрын
Intha building finished video podunga..
@danieldinesh9005
@danieldinesh9005 Күн бұрын
சார் வாட்டர் ப்ரோப் ஏஜென்ட் வந்து பார்த்துட்டு கூலிங் டைல் மேல ஸ்மூத்தா இருக்குறதுனால பாண்டிங் ஆகாதுன்ன சொல்லிட்டாங்க சார்
@manig8538
@manig8538 2 күн бұрын
Ok sir. கம்பி சைஸ் கன்சல்டிங் பீம்
@narayananmv7629
@narayananmv7629 2 күн бұрын
Best is having vast knowledge about construction 🎉 he can be a teacher 🎉.
@Madhanbabu525
@Madhanbabu525 2 күн бұрын
அண்ணா டைல்ஸ் சிமிட்டு போட்டு ஒட்டக்கூடாது சொல்றாங்கன்னா அதுக்குன்னு டைல்ஸ் ஒரு ஒயிட் சிமெண்ட் இருக்கு அதை போட்டு தான் ஓட்டணும் சொல்றாங்க யூஸ் பண்ணினா ஓட்டணும்👍🙏
@SureshG-ti3yo
@SureshG-ti3yo 3 күн бұрын
வணக்கம் ஐயா வரை முறை இன்றி கட்டுமானம் செய்யும் ஒப்பந்ததாரர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏதேனும் ஆம்லோசணை கூறவும் நன்றி.
@user-gn3nq7mh9r
@user-gn3nq7mh9r 3 күн бұрын
சார் பெரம்பலூர் கட்டி தருவிங்களா
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 2 күн бұрын
WhatsApp us at 9940650400
@KOLARUGUNA
@KOLARUGUNA 3 күн бұрын
THANKS SIR
@ganeshbabu4219
@ganeshbabu4219 3 күн бұрын
Nice video sir.. pls share the recommended liquid and how to mix?
@syedmanzoor5052
@syedmanzoor5052 3 күн бұрын
இப்பவும் கிடைக்கிறதா தகவல் தெரிவிக்கவும்
@kumarblore2003
@kumarblore2003 3 күн бұрын
Price not for land.
@nerdsheldon7843
@nerdsheldon7843 4 күн бұрын
Should have gone for stilt instead . Would have been economical and better utilisation of space..
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 3 күн бұрын
Thanks for sharing your perspective. Advantage and disadvantage of site location and requirements determines the action plan.
@thirumaran2235
@thirumaran2235 6 сағат бұрын
Fully agree with u
@lakshmanabithara1968
@lakshmanabithara1968 4 күн бұрын
மாலை வணக்கம் சார் உங்களுடைய செயல் விளக்கம் சூப்பர் சார்
@annaduraikamaraj9732
@annaduraikamaraj9732 4 күн бұрын
hi sir , i am building my dream house G+1 , windows size height 5feet x width 6 feet at 2 feet sill mate and 7 feet lintel , at initial stage i was planning for 6feet height windows and 8feet lintel but experts recommended to go with 6x5 windows , hope this work better , could you please put a video related to it .
@user-rm9ki3wt2n
@user-rm9ki3wt2n 4 күн бұрын
Sir, water is coming out of our wall in ground floor not from the ceiling... Neighbours wall is attachecd together with our wall, i don't know what is the reason, please could you help me sir?
@mayakkannans
@mayakkannans 4 күн бұрын
950 sqfit how many filler
@Ta-bd6xs
@Ta-bd6xs 5 күн бұрын
Arumai sir
@devarasu1
@devarasu1 5 күн бұрын
Sir.. for 4 feet height from road level, do we need RCC for flooring?
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 5 күн бұрын
It’s all reference from site level
@sureshvijayan3842
@sureshvijayan3842 5 күн бұрын
Sir oru square ena rate sir
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 5 күн бұрын
WhatsApp us at 9940650400 brother
@williamjayaraj9257
@williamjayaraj9257 5 күн бұрын
Nice house.
@pakirmohamed4372
@pakirmohamed4372 5 күн бұрын
சார் ஒரு சதுரத்துக்கு என்ன rate வாங்குகிறீர்கள்
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 5 күн бұрын
WhatsApp us at 9940650400 brother
@m.senthilkumar1240
@m.senthilkumar1240 5 күн бұрын
Super
@rathnagireeshshanmugam7165
@rathnagireeshshanmugam7165 5 күн бұрын
Sir , for putting RCC slab at Basement level - please tell the TMT BARS reinforcement details . How much Concrete thickness to be given for RCC slab at floor level ?
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 5 күн бұрын
Based on slab dimension (length and breadth between side walls) reinforcement and concrete thickness varies. Kindly design and use. At least 5 inch thickness is recommended.
@chillbuddy985
@chillbuddy985 6 күн бұрын
நல்ல பயனுள்ள தகவல் நன்றி சார். இராஜேந்திரன் மாவட்ட நூலக அலுவலர் பொறுப்பு ஓய்வு.
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 5 күн бұрын
Thanks for the message sir
@ankaiarkanni446
@ankaiarkanni446 7 күн бұрын
❤🎉thankyou 🎉❤
@b.senthilkumar8980
@b.senthilkumar8980 7 күн бұрын
Unga explanation is excellent na., Really useful na ... Thanks ❤
@momentopedia
@momentopedia 8 күн бұрын
Sir Enga veetla கருங்கல் la dhan Basement potrukom....Sheet Dhan potrukom...ipo mela Katalama?
@kavitharaja2638
@kavitharaja2638 8 күн бұрын
Front naalaiku Malaysia vengai use pannalama
@raja29910
@raja29910 9 күн бұрын
கான்ட்ராக்டர் எங்க கிட்ட பணம் கறக்காம இருந்தா சரிதான்
@raja29910
@raja29910 9 күн бұрын
செலவு இழுத்து விடாதிங்க ஐயா
@TechWorld480
@TechWorld480 10 күн бұрын
Sir roof span 16×16 ithuku regular beam podavanduma. Enna steel use pannalam soluga sir
@charubhaskar4007
@charubhaskar4007 11 күн бұрын
Sir any vastu defects kitchen racing floor But all others will be equal Kindly tell me sir
@sankarank3542
@sankarank3542 12 күн бұрын
Is it to be registered?
@senthilgreat1062
@senthilgreat1062 13 күн бұрын
4x2.5x4×3=120/144=.833
@AASILAASIL-on1dz
@AASILAASIL-on1dz 15 күн бұрын
மிக்க நன்றி சார்
@karthikeyank2809
@karthikeyank2809 15 күн бұрын
டைல்ஸ் வழுக்குவதை குறைக்க முடியுமா
@rehadana9249
@rehadana9249 16 күн бұрын
1919 sqft g+1 floor duplex 2 nd floor for rent .. epo keela pallam nondanam na evalo adi nondanam
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 16 күн бұрын
தயவுசெய்து structural design செய்து அதனை பின்பற்றவும்
@Ta-bd6xs
@Ta-bd6xs 17 күн бұрын
Thanks ayya 🎉🎉
@manavalanc792
@manavalanc792 17 күн бұрын
Super
@RATHNAGOLD24
@RATHNAGOLD24 17 күн бұрын
Superb sir
@mayavum8255
@mayavum8255 18 күн бұрын
Sir u can speak about brand no issues we all expect that
@ropertmary
@ropertmary 18 күн бұрын
How much price is it Trichy with area
@E.V.A.CITYEXPRESSVLOGS
@E.V.A.CITYEXPRESSVLOGS 20 күн бұрын
En veedu 42 adi neelam 6.9 madipadikattu keel bathroom varuthu total neelam 48.9 adi neelam 16 adi akalam varuthu ethu sariyaana alava
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 19 күн бұрын
We are not vastu consultants. Please check with one of them
@E.V.A.CITYEXPRESSVLOGS
@E.V.A.CITYEXPRESSVLOGS 20 күн бұрын
Loo roof square feetil seruma