Пікірлер
@Subashini858
@Subashini858 24 минут бұрын
ஆகா சுசிலாம்மா சிணுங்கும் செல்ல கோபத்தில் ஆகா சொல்லித்தான் என்பது அருமை
@Subashini858
@Subashini858 29 минут бұрын
அருமை அருமை. நன்றி😊
@VincentJayapaul
@VincentJayapaul Сағат бұрын
Thank you Mr Srinivasan Bala Kumar please install kavalkaran movie,
@SrinivasanBalakumar
@SrinivasanBalakumar Сағат бұрын
Will do if I get a clear video cd
@VincentJayapaul
@VincentJayapaul Сағат бұрын
@@SrinivasanBalakumar very fine sir,,you posted mananaitalmovie;,y, regards to you and all your family members/
@salilnn5662
@salilnn5662 Сағат бұрын
Super 🎉👍😊
@VincentJayapaul
@VincentJayapaul Сағат бұрын
My regards to you Mr Bala Kumar, please post the full movie.
@Subashini858
@Subashini858 2 сағат бұрын
ஆகா அருமையான பாடல்
@ganeshveerabahu9082
@ganeshveerabahu9082 2 сағат бұрын
Never heard this song
@sundaravadhanamb1341
@sundaravadhanamb1341 4 сағат бұрын
என் அப்பா விரும்பி கேட்ட எம்.கே.தியாக ராஜ பாகவதற் பாடலை இன்று கேட்க உதவிய உங்களுக்கு நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@vnagarajan8153
@vnagarajan8153 11 сағат бұрын
Is it a video song? Very misleading.
@srk8360
@srk8360 15 сағат бұрын
இனிமையான தெம்மாங்கு பாடல்... அந்நாட்களில் இலங்கை வானொலியில் கேட்டு ரசித்த பாடல்...👌👌நீ. ண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தங்கள் பதிவில்கேட்கும் வாய்ப்பு.... நன்றி 🙏
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 Күн бұрын
கே எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் நல்ல படம் அருமையான பாடல்
@pramekumar1173
@pramekumar1173 Күн бұрын
இந்த பாடலை கேட்ட நினைவி ல்லை . ஏன் இந்த பாட்டின் வீடியோ இல்லையா ..... துள்ளல் பாடல் வீடியோ வில் பார்த்தால் நன்றாக இருக்கும்........
@Subashini858
@Subashini858 Күн бұрын
ரொம்ப நாள் முன் கேட்டது நன்றி
@VincentJayapaul
@VincentJayapaul Күн бұрын
Thank you Mr Srinivasan.balakumar,my.wishes,for,the,old,gard.
@selvasundarithiru5832
@selvasundarithiru5832 Күн бұрын
அருமையான பாடல். இனிமை.நன்றி
@selvasundarithiru5832
@selvasundarithiru5832 Күн бұрын
இந்த படம் கிடைத்தால் பதிவேற்றம் செய்யவும்
@sandanadurair5862
@sandanadurair5862 Күн бұрын
பாடல் வரிகள் பா.எண் - 468 படம் - நான் வணங்கும் தெய்வம் 1963 இசை - K.V.மகாதேவன் பாடியவர் - ஜிக்கி இயற்றியவர் - A.மருதகாசி பாடல் - வெள்ளிப் பணம் காசு அள்ளிக் KZfaq link - ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ எட்டாத கிளைமேலே ………. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ எட்டாத கிளைமேலே கிட்டாத பழம்போலே ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ கட்டழகி ஆடுகின்றேன் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ கட்டழகி ஆடுகின்றேன் உங்கள் கண்களுக்கு முன்னாலே ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ வெள்ளிப் பணம் காசு அள்ளிக் கொடுத்தாலே உள்ளம் குளிராதோ மனம்போலே வெள்ளிப் பணம் காசு அள்ளிக் கொடுத்தாலே உள்ளம் குளிராதோ மனம்போலே வெள்ளிப் பணம் காசு அள்ளிக் கொடுத்தாலே உள்ளம் குளிராதோ மனம்போலே கனிவான கண்ணும் கவிபாடுதே கணக்கான காலும் ஜதி போடுதே கனிவான கண்ணும் கவிபாடுதே கணக்கான காலும் ஜதி போடுதே வேறெங்கும் காணாத ஆனந்தம் கொண்டாடவே வெள்ளிப் பணம் காசு அள்ளிக் கொடுத்தாலே உள்ளம் குளிராதோ மனம்போலே கோவைப் பழம்மேலே கொத்தும் கிளிபோலே…. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ தாவுதே என்மேலே ஏதோ நினைவாலே ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ அலைமோதி ஐயா மனம் ஆடுதே தவறாக என்னை எடை போடுதே அலைமோதி ஐயா மனம் ஆடுதே தவறாக என்னை எடை போடுதே ஆசை எனும் நூலேணி மேலேறி திண்டாடுதே வெள்ளிப் பணம் காசு அள்ளிக் கொடுத்தாலே உள்ளம் குளிராதோ மனம்போலே கலையின் பெயராலே நிலையும் குலையாதே இளமைத் துடிப்பாலே ஏங்கி ஏங்கி அலையாதே ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ மனசாலே என்னை நினக்காமலே மரியாதை சற்றும் குறையாமலே மனசாலே என்னை நினக்காமலே மரியாதை சற்றும் குறையாமலே யாருமிங்கு மாறாத சந்தோசம் கொண்டாடவே வெள்ளிப் பணம் காசு அள்ளிக் கொடுத்தாலே உள்ளம் குளிராதோ மனம்போலே வெள்ளிப் பணம் காசு அள்ளிக் கொடுத்தாலே உள்ளம் குளிராதோ மனம்போலே கனிவான கண்ணும் கவிபாடுதே கணக்கான காலும் ஜதி போடுதே கனிவான கண்ணும் கவிபாடுதே கணக்கான காலும் ஜதி போடுதே வேறெங்கும் காணாத ஆனந்தம் கொண்டாடவே வெள்ளிப் பணம் காசு அள்ளிக் கொடுத்தாலே உள்ளம் குளிராதோ மனம்போலே
@sivakuppusamytrichy9668
@sivakuppusamytrichy9668 Күн бұрын
சிவ சிவ
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 Күн бұрын
மிக இனிமையான பாடல்
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 Күн бұрын
ஏ எல் ராகவன் குரலில் அருமையான பாடல்
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 Күн бұрын
மறந்த போன பாடல்..இன்று கேட்க அருமை
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
Not from chakradhari
@rajaramb6513
@rajaramb6513 Күн бұрын
It is from which film..?
@rajaramb6513
@rajaramb6513 Күн бұрын
Movie name.. IRU MANAM KALANDAL THIRUMANAM. இரு மனம் கலந்தால் திருமணம்.
@pramekumar1173
@pramekumar1173 2 күн бұрын
மிக மிக நீண்டகாலத்திற்கு பின் இந்த பாடலை இப்போது தான் கேட்கிறேன். அருமையான டி.கே.ஆர் ஐயாவின் இனிய இசையில் சுசீமா & பி. பீ எஸ் இவர்களின் தேன் குரல் களில் சூப்பர் பாடல். கேட்க வழி செய்த நண்பருக்கு நன்றி . ❤❤❤❤❤❤
@ponmaharajan3473
@ponmaharajan3473 2 күн бұрын
செம்ம ‌மாஸ்
@rajeswaranswaminathan4218
@rajeswaranswaminathan4218 2 күн бұрын
Wonderful
@rajeswaranswaminathan4218
@rajeswaranswaminathan4218 2 күн бұрын
Ethanai nal agivittathu theryima entha song kettu
@shankarrajatl5227
@shankarrajatl5227 2 күн бұрын
Play Back Singer Sri.A.L.Raaghavan Mama Avargal Singing
@akosalamurthychithode6655
@akosalamurthychithode6655 2 күн бұрын
Real. Super. Star. Mkt
@srk8360
@srk8360 2 күн бұрын
Coriyoghrafer இல்லாமல் அமைக்கப்பட்ட பாடலாக 😅😅தோன்றினாலும்😅 இசை.வரிகள் குரல்கள் என்று இனிமை வாரித் தந்த பாடல்...👍👍👌👌 நெஞ்சில் நிறைந்த தேவகானம் அன்றும் இன்றும் என்றும்..💙💙💙💙💙😀😀💌
@srk8360
@srk8360 2 күн бұрын
கட்டளைகளும்.. கேள்விகளும்.... கொண்ட இனிமையான பாடல் 👍👍👌👌😀😀💌
@Balu-ut1kx
@Balu-ut1kx 2 күн бұрын
காதளவோடிய கண்களும், காலளவோடிடும், நாலடிக் (ஆறடி?)கூந்தலும்,தேவலோக மங்கையாக காட்டுகின்றன சரோஜாதேவியை!
@sandanadurair5862
@sandanadurair5862 2 күн бұрын
பாடல் வரிகள் பா.எண் - 462 படம் - பாசவலை 1956 இசை - விஸ்வநாதன், ராமமூர்த்தி பாடியவர் - C. S. ஜெயராமன் இயற்றியவர் - அ.மருதகாசி பாடல் - அன்பினாலே உண்டாகும் இன்பநிலை KZfaq link - அன்பினாலே உண்டாகும் இன்பநிலை- அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை அன்பினாலே உண்டாகும் இன்பநிலை-அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை அன்பினாலே உண்டாகும் இன்பநிலை சொந்தமென்னும் உறவுமுறை நூலினாலே சொந்தமென்னும் உறவுமுறை நூலினாலே அருட் சோதியான இறைவன் செய்த பின்னல் வேலை அருட் சோதியான இறைவன் செய்த பின்னல் வேலை அன்பினாலே உண்டாகும் இன்பநிலை-அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை அன்பினாலே உண்டாகும் இன்பநிலை தன்னை மறந்தாடும் சிலையே ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ தன்னை மறந்தாடும் சிலையே சங்கத் தமிழ் பாடும் கலையே சிலையே கலையால் நிலையே குலைந்தாய் உண்மையிலே தன்னை மறந்தாடும் சிலையே சங்கத் தமிழ் பாடும் கலையே சிலையே கலையால் நிலையே குலைந்தாய் உண்மையிலே உளமிரண்டும் நாடி உறவே கொண்டாடி உளமிரண்டும் நாடி உறவே கொண்டாடி கனிந்து முதிர்ந்த காதல் தனை நினைந்து மனம் உருகிடுது வாழ்வினிலே அன்பினாலே உண்டாகும் இன்பநிலை- அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை அன்பினாலே உண்டாகும் இன்பநிலை இன்பநிலை இன்பநிலை ………………………………………. என் சுவாமியின் குரல் ஆம் சந்தேகம் இல்லை அவரேதான் என் நாதனின் கீதம் சுவாமி சுவாமி கொஞ்சு மொழிக் குழந்தைகளைப் பிரிந்த போது கொஞ்சு மொழிக் குழந்தைகளைப் பிரிந்த போது நல்ல குலவிளக்காம் மனைவிதன்னை இழந்தபோது நல்ல குலவிளக்காம் மனைவிதன்னை இழந்தபோது தம்பி தன்னைப் பறிகொடுக்க நேர்ந்த போது தம்பி தன்னைப் பறிகொடுக்க நேர்ந்த போது சம்சாரம் எல்லாம் அழிந்த போது வாழ்வில் ஏது அன்பினாலே உண்டாகும் இன்பநிலை- அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை பாசவலை பாசவலை அன்பினாலே உண்டாகும் ஏது இன்பநிலை ஏது இன்பநிலை ஏது இன்பநிலை
@subhabarathy4262
@subhabarathy4262 2 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்த P. சுசீலாம்மாவின் பாடல் ❤❤. "என் மனதில் ஒன்றை பற்றி.. நான் நினைத்த தெல்லாம் வெற்றி.. நான் இனி பறிக்கும் மலர் அனைத்தும் மணம் பரப்பும் சுற்றி... " மெல்லிசை மன்னரின் நல்ல தாள லயத்தோடு கூடிய இசை, கவியரசரின் வெற்றி களிப்பில் மிதக்கும் பெண்ணின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வரிகள், இசை தேவதை P. சுசீலாம்மாவின் குரல் இனிமை, KRV இன் அழகு +நடன அசைவுகள் அனைத்தும் அற்புதம். நடிகர் திலகத்தின் மௌனமான நடிப்பு 👌👌. நன்றி சார் 🙏.
@subhabarathy4262
@subhabarathy4262 2 күн бұрын
அற்புதமான இனிய பாடல்... வானொலியில் கேட்டு ரசித்த இனிய பாடலும் கூட... மெல்லிசை மன்னரின் நல்ல உற்சாகமான இசை, கவியரசரின் அழகு வரிகள், PBS +LRE இருவரின் நல்ல உற்சாகமான குரல்கள் கேட்பதற்கு மிகவும் இனிமை. நன்றி சார் 🙏.
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 2 күн бұрын
Video for this rare song please.
@sarojini763
@sarojini763 2 күн бұрын
இவர் திறனறியாமல் இது இவர் பாடவில்லை என நினைத்தேன்
@sarojini763
@sarojini763 2 күн бұрын
அருமை. இவர் திறன் தெரியாமல் இது இவர் பாடவில்லை என் தவறாக் நினைத்தேன்
@Subashini858
@Subashini858 2 күн бұрын
ஆகா மற்றொரு மன மயக்கும் பாடல். இனிமை இனிமை
@Subashini858
@Subashini858 2 күн бұрын
இதுவும் இனிய பாடல் இருவர் குரலில்
@Subashini858
@Subashini858 2 күн бұрын
ஆகா 70 களில் வந்து வானொலியில் காலையில் பிறந்த நாள் வாழ்த்து பாடலாக ஒலித்து கேட்டவர்களை மகிழ வைத்த பாடல். உற்சாகம் தரும் பாடல்
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 3 күн бұрын
மிக மிக இனிமையான பாடல்
@Subashini858
@Subashini858 3 күн бұрын
இன்னொரு சுசிலா வின் இன் குரலில் இனிய. பாடல்
@srk8360
@srk8360 3 күн бұрын
இனிமையான பாடல் சேலைக்கட்டிக்கொண்டு. ஆட முடியாது என்று யார் சொன்னது? விஜயாம்மாநடனம்சேலைக்கட்டில் மனதைக் கவர்ந்த பாடல்... அரசர் மன்னர் இருவரின் கைவண்ணம் குயிலோசை யாக சுஷிலம்மா..👌👌 நெஞ்சை விட்டு நீங்காத தேவகானத்தின்இனிய பதிவிறக்குநன்றி.
@Subashini858
@Subashini858 3 күн бұрын
கலரில் விஜயலக்ஷ்மி அழகு
@Subashini858
@Subashini858 3 күн бұрын
PBS &LRE குரல்களில் ஒரு duet
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 3 күн бұрын
சுசீலா பாடிய இனிமையான பாடல்
@ramakrisnan2117
@ramakrisnan2117 3 күн бұрын
What a commedy Film! All songs are hit and all actors acted well according to the role they are given. Classic picture.
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 3 күн бұрын
எல்லா பாடல்களும் இனிமையாக அமைந்த‌ படம்..பி பி ஸ்ரீனிவாஸ் ஈஸ்வரி குரல்களில் ரசிக்க வைக்கிறது
@Subashini858
@Subashini858 3 күн бұрын
கேட்டதில்லை இப்பாடலை
@Subashini858
@Subashini858 3 күн бұрын
தாயின் பாசம்