Mam, last year mathiri intha year purattasi 3rd & 4th Saturday SSD Tickets cancel panniduvaangala?
@allinonettdupdatestamil5 сағат бұрын
Solla mudiyathu crowed iruntha cancel pannalam
@shreeraamramansrinivasan158814 сағат бұрын
Hello sister pls tell me if there is phone number restriction of 30 days if I had booked for others using my mobile number for SED.
@allinonettdupdatestamil14 сағат бұрын
Sed have 30 days restrictions for mobile and aadhar
@sureshd153215 сағат бұрын
November month kana 300rs ticket online booking 24 th confirm ah mam?
@allinonettdupdatestamil5 сағат бұрын
Yes
@saravanansakthi960215 сағат бұрын
என்னுடைய time slot 4:00 p.m. நான் கூட்டத்தோடு கூட்டமாக 1:00 மணிக்கு நுழைந்து விட்டேன். அப்படி இருந்தும் 4.30க்கு தான் தரிசனம் பார்க்க முடிந்தது. Compartment-ல் ஒரு மணி நேரம் தான் உட்கார வைத்தார்கள். ஆனால் வழியில் 2 இடங்களில் பக்தர்களை ஒரு மணி நேரம் நிற்க வைத்து விட்டார்கள். இது வயதானவர்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியது.
@allinonettdupdatestamil15 сағат бұрын
இது தேவையில்லாத வேலை தான். கண்டிப்பாக கஸ்டம் தான்.
@jayapallalitha271115 сағат бұрын
Mam july 4th cenier citizens dharsan book panni dharsan parathargal. November month kku ennoda mobile la iruthu book panna mudiyala physical ly challenged reply please mam
@jayapallalitha271115 сағат бұрын
Mudiyala please reply mam
@saravanansakthi960215 сағат бұрын
ஏற்கனவே சிறப்பாக இருந்த லட்டு பிரசாதம் மீது தேவையில்லாமல் குறை சொல்லி அதன் வழக்கமான test மாற்றி விட்டார்கள் என்பது பெரிய குறை. (நான் மாதம் மாதம் செல்வதால் அதன் டெஸ்ட் எனக்கு ஓரளவுக்கு தெரியும்) என்றுமே மாறாத ஒரு செயல் என்றால் அது பங்காரு வாயிலில் தேவையில்லாத கூட்ட நெரிசலை உருவாக்குவது.
@allinonettdupdatestamil15 сағат бұрын
Unmai
@saravanansakthi960215 сағат бұрын
ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆசியுடன் துணையுடன் திருமலையில் நேற்று தரிசனம் செய்தேன். மாற்றங்கள் எப்படி உள்ளது என்றால் அன்னதானம் சிறப்பாக உள்ளது. பரிமாறுபவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். சுகாதாரம் என்று எடுத்துக் கொண்டால் compartment restroom தூய்மையாக தான் இருக்கிறது.
Aug 7th ssd token 3 clk vangunom 5pm slot kidachithu . direct anga poi room book panom 10 clk room kidachithu .kudukara slot ku 1 hour before polam. 5 hours la sami pathutu nyt kelambitom.mam oda video Romba romba usefull iruku
@allinonettdupdatestamil5 сағат бұрын
Thank u
@gssathyaprakash17 сағат бұрын
Hi sister October 4th date APSRTC 300 rupees ticket entha date la open agum. Please tell. Thanks
@allinonettdupdatestamil4 сағат бұрын
October 3 to 12 varaikkum open aagathu
@senthilarumugam534317 сағат бұрын
mam 14 month baby ku infant darshan pakamudiuma allow panuvangla
@allinonettdupdatestamil4 сағат бұрын
Sometimes thaan request pannunga
@karthicl435717 сағат бұрын
OM NAMO VENKATESAYA
@maniajithkumar154617 сағат бұрын
அக்கா வணக்கம் அக்கா திருமலை கோயில் அன்னதானம் வீடியோ போடு அக்கா
@M.PRABHU613517 сағат бұрын
Thanks for your video very useful ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-se6cg7np3i17 сағат бұрын
How to know whether we selected for lukkidip
@allinonettdupdatestamil4 сағат бұрын
Result will update in booking staus
@rsubhishan513218 сағат бұрын
Sister nanga coming Monday tirupathi porom offline room book pannunom 😢but nanga two aadhar vechu sep 16 room book panitom ippo Aug 12 Monday cro la room book Panna mudiyama 😢with different mobile no.pls reply...😢😢😢or 17.5 years old boy room book Panna mudiyama dob 02.12.2006
@allinonettdupdatestamil4 сағат бұрын
September la panni iruntha August ku same aadhar la ofline la pannnalam no issue
@rsubhishan51322 сағат бұрын
@@allinonettdupdatestamil 🙏
@sugumarp803018 сағат бұрын
நான் பவித்ரோத்சவம் இரண்டு பேருக்கு புக்கிங் செய்திருக்கிறேன் ஒருவர் தவிர்க்க முடியாத காரணத்தால் மறுநாள் தான் வர முடியும் முதல் நாள் இரண்டு பேருக்கும் சேர்த்து ஸ்கேன் செய்வார்களா அல்லது மறுநாள் அவர் கலந்து கொள்ள முடியுமா விபரம் தெரிவிக்கவும்
@allinonettdupdatestamil4 сағат бұрын
Muthal naal inform pannunga Allow panna chance irukku
@rajendirank781618 сағат бұрын
🙏🙏🙏
@SVivek-df7ww18 сағат бұрын
அக்கா உங்க வீடியோ பாத்துதான் நா apsrtc ல ticket book பண்ணி போனேன் 300 Rs தர்சன் ரொம்ப உதவியா இருக்கு உங்க வீடியோ நேற்று 07/08/2024 தரிசனம் கிடைத்தது ஆனால் நேற்று ஸ்பெஷல் entry தரிசனம் வருபவர்களையும் பட்டில் அடைத்தார்கள் அக்கா ஆனால் ஒரு மணி நேரத்தில் திறந்து விட்டார்கள் நான் சிறப்பு தரிசனம் 5 மணி நேரத்தில் பார்த்து விட்டேன் உங்கள் தகவலுக்கு மிகவும் நன்றி சாப்பாடு சொல்லும் அளவிற்கு இல்லை அக்கா லட்டுவின் தரம் நன்றாக உள்ளது
@allinonettdupdatestamil17 сағат бұрын
thank you
@bhupathikb233618 сағат бұрын
Apsrtc la eppayum check panna October iku not available nu eppayumae ethuna oru suggestion solunga how to get tickets on 14 October
@Sandhya-qo9xd16 сағат бұрын
Coming Tuesday nt 12 clk booking open agum
@Hellofromcoimbatore16 сағат бұрын
@@Sandhya-qo9xd oct 5 sed ticket open aguma bro
@Sandhya-qo9xd16 сағат бұрын
@@Hellofromcoimbatore sed yenaku theriyathu
@allinonettdupdatestamil4 сағат бұрын
03 to 12 open aagathu
@thiyagarajan717218 сағат бұрын
Thanks Mam. Vazhga Valamuden Mam
@arunambai18 сағат бұрын
Om namo venkatesaya 🙏🙏🙏
@lakshmipriya648520 сағат бұрын
சனிக்கிழமை சுப்ரபாத தரிசனம் போகபோறோம். அதற்கு வரிசை எந்த இடத்தில் உள்ளது.
@allinonettdupdatestamil4 сағат бұрын
VQC 1
@CaJi809820 сағат бұрын
Mam i planned on sunday/monday, is posaible for free darshanam
@prasanthrajendran816Күн бұрын
Hi Akka APSRTC la October month ku epa ticket release panranga?
@allinonettdupdatestamil20 сағат бұрын
already release aagiruchi now october 12 varaikkum ticket open aagathu after 13th la irunthu than open aagum
@madhanpln5044Күн бұрын
thanks madam
@dhanushpandian1772Күн бұрын
Sister alipiri footpath ssd ticket available ah Sister
@allinonettdupdatestamil4 сағат бұрын
Boodevi complex
@guhanam7865Күн бұрын
I am having 1 year baby. Want to visit temple. Any option is available mam
Akka Naa pona month 18th SSD token la dharisanam sendren.ipa indha month 10 la srivari mettu la poi Divya dharisanam ticket vangalama akka
@T.PonnuthuraiКүн бұрын
Karnataka Temple Accommodation தமிழ்/ English ல் வரவில்லையே
@allinonettdupdatestamil20 сағат бұрын
english la varum
@muruganlalitha4969Күн бұрын
நான் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது sorry your ticket cannot be booked right now Please try again later என்று வந்தது என்னால் அக்டோபர் மாதம் புக் பன்ன முடியவில்லை.நான் எப்போதும் என்னுடைய மொபைலில் தான் புக் செய்வேன்.நான் நவம்பர் மாதம் புக் பன்ன என்ன செய்வது.customer care க்கு கால் செய்தால் லைன் போகவில்லை என்ன செய்யலாம்
@allinonettdupdatestamil4 сағат бұрын
Refresh kudunga fast ah pannunga Computer or laptop la try pannunga or desktop mode la panni parunga
@ramkonar2852Күн бұрын
Madam tirumala rooms 50 100 engalam irukku CRO office la irunthu eppadi ponum video podunga please madam
@sruthypillaiКүн бұрын
Hi ma'am, i have a confusion regarding the Unjal Seva darshan. We have booked for darshan(2 people) on 28th August Unjal Seva at 11am reporting. If for some reason one cannot visit on the given date, can one member alone go for darshan with the kid? Thanks in advance🙏
@allinonettdupdatestamil20 сағат бұрын
no booking person only allowed
@sruthypillai19 сағат бұрын
@@allinonettdupdatestamil ok ma'am. Thank you. So any one of the booked members(2) can visit right?