Пікірлер
@srajanktkl6796
@srajanktkl6796 Күн бұрын
😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@Lalitha-bj7dx
@Lalitha-bj7dx Күн бұрын
Nice movie
@iniyaoviya5688
@iniyaoviya5688 3 күн бұрын
பெண்ப்பிள்ளைகள் ஏன் நினைப்பது இல்லை தன்னை பெற்றவர்கள் தன்னை வளர்ப்பது போன்று தான் தன் கணவரையும் வளர்த்து ஆளாக்கி இருப்பார்கள் என்று, பெண்கள் நினைத்தால் மட்டுமே முதியோர் இல்லங்கள் மூடப்படும்.
@petspark829
@petspark829 4 күн бұрын
Nice ❤
@giovannajason
@giovannajason 5 күн бұрын
எங்க company laum இப்படி ஒரு பெரியவர் இருந்தாரு, இந்த ஆம்பலங்களே இப்படி தான், பொண்டாட்டி பேச்ச கேட்டு இப்படி பண்ணுவாங்க
@sureshkrishna8364
@sureshkrishna8364 6 күн бұрын
நல்ல கதை, கேமராமேன், எடிட்டர், மியூசிக், நடிகர்கள் அனைத்திற்கும் மேலான திரைக்கதை வசனம் வாழ்த்துக்கள் 🙏
@theshapeexpressworkouts2280
@theshapeexpressworkouts2280 13 күн бұрын
மனதை உருக்கும் கதை தந்தைக்கும் மகனுக்கும் உள்ள பாசத்தை வெளிக்காட்டும் சிறந்த குறும்படம்
@velusamyvelusamy9752
@velusamyvelusamy9752 13 күн бұрын
So many ads distribution you are ?
@MohanSimpson
@MohanSimpson 16 күн бұрын
Superb presentation...and casting...I was crying while watching the story...
@kumarrajamanikamrajamanika6380
@kumarrajamanikamrajamanika6380 16 күн бұрын
❤❤❤
@ArunKumar-hc8ko
@ArunKumar-hc8ko 16 күн бұрын
I LOVE THIS MOVIES
@11411nazim
@11411nazim 18 күн бұрын
Great Movie and I LOVE my DAD!
@akamalilcn9003
@akamalilcn9003 18 күн бұрын
My eyes filled with full of tears from starting till ending of this series...really heart touching scenes😢😢
@jayananthanponnaiah
@jayananthanponnaiah 18 күн бұрын
Heart touching video
@sarojagovindan9180
@sarojagovindan9180 19 күн бұрын
I can't control my tears pls take care of your parents in old age don't neglect them
@Dhananya143
@Dhananya143 19 күн бұрын
அப்பா பாசம் எனக்கு தெரியாது... எனக்கு எல்லாமே என் அம்மா தான் எங்களுக்காக எங்கம்மா படாத கஷ்டம் இல்லை இந்த படம் பார்த்து என் கண் கலங்கியது
@ramachandranmuthusami7239
@ramachandranmuthusami7239 21 күн бұрын
அன்பும் பாச அரவணைப்பு எனும் எங்கும் தந்தை யைப்போல வேரொருவருண்டோ இவ்வுலகில் எங்கள் அய்யா அவர்கள்
@ramachandranmuthusami7239
@ramachandranmuthusami7239 21 күн бұрын
M Her Baldoctor
@ramachandranmuthusami7239
@ramachandranmuthusami7239 21 күн бұрын
என்றும் அன்புடன் பாசத் துடனும் வீடியோ ஆயுளுடன் ஆனந்த யாகவும் பிரவிப்பயனடைவோமே எங்கள் அய்யா
@DhanalaKshmi-nx3tp
@DhanalaKshmi-nx3tp 21 күн бұрын
Thank you sir good 😂❤😂😂
@sivaprakashs4820
@sivaprakashs4820 22 күн бұрын
இந்த குறும்படம் கண் கலங்க வைத்துவிட்டது.
@virgiljose8937
@virgiljose8937 22 күн бұрын
😢😢😢
@muthusamy1964
@muthusamy1964 22 күн бұрын
Heart touching
@akumaresan5599
@akumaresan5599 22 күн бұрын
Ennai azha vaitha director ku vazhthukal
@karthikeyanmuthugopal8551
@karthikeyanmuthugopal8551 22 күн бұрын
தந்தையர் தின வாழ்த்துக்கள். மிகச்சிறந்த படம். அனைத்து கலைஞர்களுக்கும் வணக்கம் வாழ்த்துக்கள் வளர்க உங்கள் படைப்புகள் மேலும் சிறப்புடன்....🎉🎉🎉
@AyupkhanAyupkhan-qi9rk
@AyupkhanAyupkhan-qi9rk 22 күн бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@narayanaswamip91
@narayanaswamip91 23 күн бұрын
தந்தையர் தினம் அருமையான பதிவு
@user-ps3hr3vo1o
@user-ps3hr3vo1o 24 күн бұрын
தாத்தா நீங்கள் இப்போது நன்றாக இருக்கின்றீர்களா. இந்த வீடியோ பார்க்க முடியவில்லையே . கண்கள் குளம் போல மாறியது தாத்தா உங்கள் வியர்வை
@RKPElectricals
@RKPElectricals 21 күн бұрын
Reply podunga thatha
@RKPElectricals
@RKPElectricals 21 күн бұрын
Eppdi oru nilamai yarukkum Vara kudathu. Appdi eruntha antha marumakalai diverse kidukkama jaila pottu punishment kudunka government. Advice solla varthai ellai
@SuperTarget2010
@SuperTarget2010 25 күн бұрын
Super
@brittoprince4828
@brittoprince4828 26 күн бұрын
No words to.....Only 😭
@user-iq5ut7hj2j
@user-iq5ut7hj2j 26 күн бұрын
மருமகளை கொடுமைகாரியாக காட்டுகிறார்கள். என் ஆர்டர் பண்ணி (அ) சமையலுக்கு ஆள் வைத்து இருக்கலாமே?
@pethanarajchinnagurusamy2496
@pethanarajchinnagurusamy2496 28 күн бұрын
The great work 😢
@sivac-zu7xv
@sivac-zu7xv 28 күн бұрын
Fantastic film great Sir.. Acting story music
@spmpackersandmovers8591
@spmpackersandmovers8591 29 күн бұрын
அன்புகாக மட்டும் ❤❤❤❤❤❤❤
@theeshobbyfarm2076
@theeshobbyfarm2076 29 күн бұрын
😢😢❤❤
@theeshobbyfarm2076
@theeshobbyfarm2076 29 күн бұрын
I love you so much my dad
@sundaramsenthilkumar3772
@sundaramsenthilkumar3772 Ай бұрын
தந்தை மகன் பிரிவது மருமகளால் என்பது பழங்கருத்தானாலும் திரைகதையில் சற்று யோசித்திருக்கலாம். மகனின் பொறுப்பை அழுத்தமாக உணர்த்தியிருக்கலாம். தந்தையின் நடிப்பை பாரட்டலாம்..உணர்வை புரிந்து கொள்ள அழுத்தமான காரணங்கள் தேவை.
@user-qv2mh8yj2r
@user-qv2mh8yj2r Ай бұрын
அருமையான பதிவு என்னை கண் கலங்க வைத்தது
@fyrosefyrose1979-ri4hd
@fyrosefyrose1979-ri4hd Ай бұрын
Kankalangi விட்டது valtukkal. அருமையான பதிவு
@user-vk7go6lk7y
@user-vk7go6lk7y Ай бұрын
பலமுறை பார்த்து கண்கலங்கவைத்துவிட்டது
@user-sn5kp5sd3x
@user-sn5kp5sd3x Ай бұрын
100 par sant super movie yaarukkellam kidaippanka idhu madhiri father very very nice movie anna
@ACRRamu
@ACRRamu Ай бұрын
பெற்றோர்களைதவிக்கவிடாதிர்கள்
@kamalammary8759
@kamalammary8759 Ай бұрын
Antha ponna adici patha vendithana
@user-qt1cr3be2e
@user-qt1cr3be2e Ай бұрын
Anpum Basam niraitha kachiAppa pillai Basam👍
@purusothaman1704
@purusothaman1704 Ай бұрын
நல்ல இயக்குனருக்கு என் வாழ்த்துக்கள் ☝️ படம் என்பது வாழ்வை தழுவியதா இருக்க வேண்டும் அதற்கு இது ஒரு உதாரணம்
@user-ps3hr3vo1o
@user-ps3hr3vo1o Ай бұрын
கண்ணில் நீர் வரப்பட்டது.
@Albert-td6wu
@Albert-td6wu Ай бұрын
தன்னம்பிக்கையின் மறு உருவம் அப்பா ..... 💕
@kamalsekaran3562
@kamalsekaran3562 Ай бұрын
நன்றி 🙏🌺🌹🌹🌹
@vasukip3286
@vasukip3286 Ай бұрын
பெரும்பாலான ஆண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோரின் நிலை பண் அப்பாவின் நிலை தான்.