Sankaranputhoor 2017
5:20
7 жыл бұрын
sankaranputhoor 2014
0:08
10 жыл бұрын
Sankaranputhoor Temple(2010)
4:28
12 жыл бұрын
Sankaranputhoor 2012 - part 4
5:38
12 жыл бұрын
Пікірлер
@sethuraman8149
@sethuraman8149 Ай бұрын
Super 25/7/24
@user-kf7bq8um2i
@user-kf7bq8um2i 2 ай бұрын
38:19
@palaniappansuba1895
@palaniappansuba1895 3 ай бұрын
Excellent speech by the great scholar Thiru Keeran. With great gratitude I bow to his feet. Bala sir, I profusely thank you for making it available to all.
@askbull
@askbull 4 ай бұрын
அருமையான சொற்பொழிவு. கீரன் அய்யாவின் சிறப்பே அவரது voice modulation and mono acting தான். ஏதோ மகாபாரதத்தை நேரில் பார்க்கும் உணர்வு..
@nesanthanjai90
@nesanthanjai90 4 ай бұрын
நன்றி, ரொம்ப நாளா தேடிக்கிட்டிருந்தேன்.
@muniyappanrayakottai5462
@muniyappanrayakottai5462 5 ай бұрын
ஐயா பாலா ஓம் நமசிவாய
@rathimanmadhan933
@rathimanmadhan933 5 ай бұрын
ItsTrue
@user-gk6vc5ub5p
@user-gk6vc5ub5p 7 ай бұрын
அய்யா கீரணின் பொற்பாதங்களுக்கே என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
@vathsalarajagopalan6363
@vathsalarajagopalan6363 8 ай бұрын
Excellent excellent excellent
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 8 ай бұрын
Lindley upload pulavar keratin Ramayanam
@mohanjeyanthi3637
@mohanjeyanthi3637 10 ай бұрын
எத்தனை தடவைகேட்டாலும்சலிக்காது
@sainathr7116
@sainathr7116 Жыл бұрын
Mind-boggling eloquence.. torrential downpour.. cataract..🙏
@Hasparni100
@Hasparni100 Жыл бұрын
எப்பேர்ப்பட்ட குரல் அருமை
@renganathan2073
@renganathan2073 Жыл бұрын
புலவர்கீரனின்குரலைகேட்டதற்குபதிவிட்டநண்பருக்குநன்றிநான்நேரில்அவரருடையகேட்டிருக்கிறேன்
@rangasamyb6496
@rangasamyb6496 Жыл бұрын
புலவர் கீரனின் மாணவனாக இருந்த பெருமை எனக்கு நீங்கா புகழ்.
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
ராமாயணம் மகாபாரதம் கர்ணன் கதாபாத்திரம் அதீத கற்பனை காப்பியம்.புறநாநூறு தமிழ் மன்னர் வீரம் கடையெழு வள்ளல்களின் கொடை உண்மையானது.கற்பனை போற்றப்படுகிறது .உண்மை புறக்கணிக்கப்படுகிறது காரணம் கடவுள் கொள்கை.எனவே கடவுள் கொள்கை உண்மையை மறைத்து ஒரு நாட்டு மக்களையே முட்டாளாக்கும்.
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
கர்ணன் கதாபாத்திரம் அதீத கற்பனை கண்ணனை பள்ளத்தில் தள்ளிய கதாபாத்திரம் கர்ணன் ஒன்றே.கர்ணண் கண்ணனை மிகச்சிறிய தூசாக மாற்றிவிட்டான்.அவ்வளவு அருமையாக கர்ணன் கதாபாத்திரம் கற்பனையாக படைக்கப்பட்டுள்ளது.
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
யூத மதத்தில் மோசே கதாபாத்திரமும் மகாபாரத கர்ணனும் ஒன்றே மயக்கமான பிறப்பின் ரகசியம் இருவருக்கும் உண்டு.
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
எவ்வளவு அருமையான சொற்பொழிவு தமிழுக்கு கிடைத்த பொற்கிழி.திருக்குறள் விளக்கம் தந்ததற்கு தங்கள் திருவடிகளுக்கு தமிழ் வணக்கம்.
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
கீதையின் சாரம் பகவத்கீதையில் இல்லை.இது குண்டலகேசியில் இருந்து எடுக்கப்பட்டு பகவத்கீதை சாரம் என்று காலண்டர் வெளியிடப்படுகிறது.தங்களின் சொற்பொழிவு தனித்தமிழ் அருமை.
@raajteja
@raajteja Жыл бұрын
பொட முட்ட புண்ட. சாமி சாமி நு எவ்ளோ நாலுதா. நீங்க ?
@aarthis2474
@aarthis2474 Жыл бұрын
La
@miketyson4082
@miketyson4082 Жыл бұрын
Vera level vera level 🌟🌟🤩🤩🤩🤩🤩🤩❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@anandapadmanaban4729
@anandapadmanaban4729 Жыл бұрын
அருமை ஐயா அருமை
@chandrasekharsubramaniam9251
@chandrasekharsubramaniam9251 Жыл бұрын
In
@harshana.muthukrishnan8343
@harshana.muthukrishnan8343 Жыл бұрын
Iio8 and a
@kavithakavi2943
@kavithakavi2943 Жыл бұрын
முருகப்பெருமானின் அருமை பெருமைகளை உவமை நயம் ததும்ப எடுத்து இயம்பினீர்.. நனி நன்று ஐயா
@ushachandrasekhar5204
@ushachandrasekhar5204 Жыл бұрын
The voice resembles Naahai Muhundan sir's voice
@natarajanmanickam150
@natarajanmanickam150 Жыл бұрын
என் மானசீக குருவானவரின் பதிவூ🙏🙏🙏😭😭😭
@ushachandrasekhar5204
@ushachandrasekhar5204 Жыл бұрын
Expecting more videos.sir is such a great soul.Happy to hear after a very long time. This generation is missing sir's speeches.
@ushachandrasekhar5204
@ushachandrasekhar5204 Жыл бұрын
Thanks for uploading.
@ushachandrasekhar5204
@ushachandrasekhar5204 Жыл бұрын
🙏
@ushachandrasekhar5204
@ushachandrasekhar5204 Жыл бұрын
🙏
@srivariyarnsjjshivakumar5483
@srivariyarnsjjshivakumar5483 Жыл бұрын
OM NAMO NARAYANAYA. Thank God to give me the opportunity to hear this discourse. Many more Thanks to Bala ji.
@kumarp110
@kumarp110 2 жыл бұрын
சுமார் 40 வருடம் முன் கும்பகோணம் கும்பேஸ்வர் கோவிலில் நேரில் செவிமடுத்த அதே சிறப்பான சொற்பொழிவு. இதை மீண்டும் கேட்டது என் பிறவிப்பயன். என்னை என் இளம் பிராயத்துக்கு அழைத்து சென்றமைக்கு நன்றிகள் கோடி. அப்போதைய மற்றும் தற்போதய சொற்பொழிவுகள் எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது என்பதை அனுபவிக்க முடிகிறது. பதிவிட்டமைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
@mannarmannanshanmugam7584
@mannarmannanshanmugam7584 2 жыл бұрын
மிக அருமையான சொற்பொழிவு. தடையில்லா சரளம்!! எத்தனை முறை கேட்டாலும், புலவர் கீரணின் சொற்பொழிவு திகட்டாது. பகிர்ந்தமைக்கு நன்றி
@ranganayakikrishnan9716
@ranganayakikrishnan9716 2 жыл бұрын
many thanks to you
@kannangk5406
@kannangk5406 2 жыл бұрын
1986ல் திருச்சி இல் இவருடைய சொற்பொழிவை நேரிடையாக கேட்டேன்
@ravikumarkravikumar4433
@ravikumarkravikumar4433 2 жыл бұрын
💖💝💖💝🌷💝💖💝💖👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋
@ganapathitsg2046
@ganapathitsg2046 2 жыл бұрын
Super G
@padmaraja3620
@padmaraja3620 2 жыл бұрын
அற்புதம். என் நினைவுகள் பின்னோக்கி நடந்தன. மிக்க மகிழ்ச்சி
@RS8367
@RS8367 2 жыл бұрын
இந்த மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் மிகவும் பிரபலமான இதிகாசங்களில் திறமையான உரை வழங்குவதற்காக மட்டுமே அர்ப்பணித்துள்ளனர். அவர்கள் பணம் சம்பாதிப்பதைப் பற்றி ஒருபோதும் கவலைப்படவில்லை, அவர்களுக்குத் தெரியாது. இருப்பினும் நாம் அனைவரும் பணக்காரர்களாகிவிட்டோம், இன்னும் அவர்களின் குரலைக் கேட்டு கூடுதல் ஆற்றலைப் பெறுகிறோம். எனவே ராயல்டியை திருப்பிச் செலுத்தும் வகையில், மிகவும் தகுதியான அவர்களின் குடும்பத்திற்கு நாம் பங்களிக்க வேண்டும். Someone shd take right steps in that direction. Even if they give contact number of their families it would be really very useful. 🙏
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 2 жыл бұрын
oppositr
@akashjeeva9846
@akashjeeva9846 2 жыл бұрын
I herewith 25 years in pulavar keeran voice.what a voice .thanks to mr.bala sir
@nagappasubramaniam629
@nagappasubramaniam629 2 жыл бұрын
🙏🙏🙏
@vigneshvicky6633
@vigneshvicky6633 2 жыл бұрын
QQ quality 1
@velcreationsvel9937
@velcreationsvel9937 2 жыл бұрын
🙏🙏🙏
@shrinivasans7870
@shrinivasans7870 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்!
@drsridharan5228
@drsridharan5228 2 жыл бұрын
புலவர் கீரன் ஒரு சகாப்தம்♥️🤙🙏🏿 அவரை மிகவும் நெருக்கமாக அறிந்த ரசிகன் நான். அவரும் எனது மாமா திரு. மகாலிங்கம்( ( biology) Trichy Tutorial college இல் ஒன்றாக பணி புரிந்த காலம் அது. அவர் எங்கள் மாமா வீட்டில்இளைப்பாறி நிறைய பேசிக்கொண்டிருப்பர். அவரது தொடர சொற்பொழிவு 30 நாட்கள்- திருச்சியில், ஶ்ரீரங்கத்தில் பல முறை முதல் வரிசையில் அமர்ந்து ரசிப்பேன். ஏதோ என் அபிமான சிவாஜி கணேசன் நடிக்கும் காட்சிகள் போல் அவரது ஆன்மீக , இலக்கிய உரைகள் நம் கவனத்தை அப்படியே கட்டிப்போட்டுவிடும். நீண்ட கால இடைவெளிக்குப்பின் அவரது அகால மறைவுக்குப்பின் அவரது இல்லம் சென்று அவரது மனைவியைப் பார்த்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டோம்🤎🙏🏿 இறைவன் அவர் ஆயுளை குறைந்து விட்ட குறை அவரது ரசிகர்களுக்கு நிறைய இருக்கிறது😲🤎
@sriniseshan9888
@sriniseshan9888 2 жыл бұрын
Used very well by the Director n the movie Saani Kaayidham....