Пікірлер
@thurkams6319
@thurkams6319 3 күн бұрын
😊❤
@sumathyravindran7971
@sumathyravindran7971 17 күн бұрын
Om shanthy appa sorry appa Thanks appa sorry appa Thanks 🎉
@parasakthisankar
@parasakthisankar 29 күн бұрын
Om shanthi.
@boopathipathi3151
@boopathipathi3151 Ай бұрын
Nice thanks omsanthi
@franciscarajaratnam1807
@franciscarajaratnam1807 Ай бұрын
Thank you baba Thank you brother omshanti ❤❤❤
@sppspp2007
@sppspp2007 Ай бұрын
அன்பினால் நிறைந்த கங்கையை அழிக்கவோ அல்லது அசுத்தமான நிலைக்கு கொண்டு சென்றாலோ.. குழந்தைகள் ஆகிய மக்கள் தான் அழிவார்கள்.. சிவனுக்கு ஒன்றும் இல்லை.. பிறப்பு இறப்பு இல்லாமல் அழிவற்ற மற்றும் எல்லையில்லாத நிலையில் இருப்பவர் அவர்.. 👌🎇✊✊💙👁️☄️🌠🌟✨💫🏹🌍⛳👉☝️☠️💣🚀🦅☠️⚰️🪦🤔🫰🎇🫶🥰
@nirupamasarma4146
@nirupamasarma4146 Ай бұрын
Excellent ❤❤
@sppspp2007
@sppspp2007 Ай бұрын
சர்வ வியாபி என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் ஏக(ஒளி இருப்பு )வியாபி.. என்பதை அனைவரும் ஒத்துக் கொண்டு தான் ஆக வேண்டும்.. தேவையான நேரத்தில் எந்த உருவிலும் இருந்து வெளிப்படும்.. ராக்கெட் மாதிரி பறந்து வந்து அருள் புரிந்து பின் பறந்து போக வேண்டிய அவசியம் இல்லை.. 👌🎇🤗✊💙👁️☄️🌠🌟✨💫💥🔱♻️🏹🌍⛳🫶🥰🕉️🕰️🤔
@user-vr4rx5rk2g
@user-vr4rx5rk2g Ай бұрын
Om Shanti baba
@user-vr4rx5rk2g
@user-vr4rx5rk2g 2 ай бұрын
Om Shanti baba
@user-vr4rx5rk2g
@user-vr4rx5rk2g 2 ай бұрын
Om Shanti baba
@user-vr4rx5rk2g
@user-vr4rx5rk2g 2 ай бұрын
Om Shanti baba
@nirupamasarma4146
@nirupamasarma4146 2 ай бұрын
🙏🙏🙏🙏❤❤❤
@user-vr4rx5rk2g
@user-vr4rx5rk2g 2 ай бұрын
Om Shanti baba
@shankargayatri9049
@shankargayatri9049 2 ай бұрын
🎉
@sppspp2007
@sppspp2007 2 ай бұрын
அருமையான விளக்கம்.. 🫰🎇🤗✊💙👁️☄️♻️🏹🌍🎯🫶🥰🕰️🤔
@sppspp2007
@sppspp2007 2 ай бұрын
உண்மை தான்.. சத்ய மேவ ஜெயதே.. it's true.. truth alone triumphs..🫰🎇🤗✊💙👁️☄️🌠💫🫶🥰🔱♻️🏹🌍🎯🦅☠️🚀💣🪦⚰️🤔🕰️🕉️
@AmusedDinosaur-zi7rl
@AmusedDinosaur-zi7rl 2 ай бұрын
Omshanti baba 🌹🌷💖🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰
@mylsamyr614
@mylsamyr614 2 ай бұрын
அன்பான சகோதர சகோதரிகளே தந்தை சாகாரத்தில் பார்ட செய்து கொண்டு இருக்கிறார் ஓம் சாந்தி
@AmusedDinosaur-zi7rl
@AmusedDinosaur-zi7rl 2 ай бұрын
Omshanti Brother baba ❤
@revathyseenis-824
@revathyseenis-824 2 ай бұрын
Om Shanti baba 🙏
@shankargayatri9049
@shankargayatri9049 3 ай бұрын
Super
@Bkshivadarshan
@Bkshivadarshan 3 ай бұрын
🙏
@sppspp2007
@sppspp2007 3 ай бұрын
மகான்கள் கூட பல காரியங்கள் நடத்த இறைவனை கேட்டு பெற்றார்கள்.. ( கேளாது அளிக்கும் உன் கேடில் புகழை கேடு செய்யாது அருள் அருணாசலா..!) ( நகைகிடமில்லை நாடிய எனை அருள் நகையிட்டு பார் நீ அருணாசலா..!) ( என்போலும் தீனரை இன்புற காத்து நீ என்னாளும் வாழ்ந்து அருள் அருணாசலா..!).. ( சாப்பாடு உன்னை சார்ந்து உணவாய் யான் சாந்தமாய் போவன் அருணாசலா..!) என்று ரமண மகரிஷி பல வரிகள் தன் பாடலில் கூறியுள்ளார்.. ✊💙👁️☄️🌟💫💥🔱🌀🏹🌍⛳🦅☠️🤔🕰️🫶🥰
@sppspp2007
@sppspp2007 3 ай бұрын
மோட்சம்.. யாரிடமும் கேட்க வேண்டியது இல்லை.. சங்கல்பம் செய்து முயற்சி செய்வது.. அனைத்து தடைகளையும் தாண்டி செல்லும் அல்லது தகர்த்து விடும்.. இன்னும் இறுதி நிலையில் இருக்கும் ஞானிக்கு .. பல தடைகள் வராது.. வந்தாலும் அது ஏணி படி போன்ற நிலைக்கு மாறும்.. 🫰🎇🤗✊💙👁️🌠🌟✨💫💥🔱🕉️🫶🥰😍🤩🦅☠️🤔🌀🏹🌍⛳🕰️🦁
@sppspp2007
@sppspp2007 3 ай бұрын
நான் ☝️ என்று நம் மனது சொல்லும் வார்த்தை அகங்காரம்.. ஆனால் உடல், மனம் கடந்து ஹிருதயத்தில் நான்.. நான்.. என்று தானாகவே அகண்டமாய் ஏக உயிர் ஒளி உணர்வு.. அனைத்திலும் ( இடம், காலம், பொருள்கள்) ஏகமாக வெளிப்பட்டு கொண்டே இருக்கும்.. தூக்கம்,கனவு, விழிப்பு மூன்று நிலைகளிலும் இடைவிடாமல், முயற்சியற்றதாக சகஜமாக இருக்க கூடியதாக உள்ளது ஆத்மா.. அதை நாம் கவனித்தால் போதும்.. அந்த விஞ்ஞான அக்னி தேகத்தில் இருந்து.. வர கர்ம வாசனைகளை எரித்து விட்டு.. அந்த நான் என்னும் ஒளி உணர்வு.. ஆகாசத்தில் அடங்கி சும்மா இருக்கும்.. இதுவே இறுதி நிலை.. என்று பகவான் ரமண மகரிஷி உபதேசம்.. அதற்கு நான் யார்?!.. என்ற ஆத்ம விசாரம் ஒன்றே சிறந்த தீர்வு.. நேர் வழி.. மற்றவை சுற்று வழிகள்.. மனதை ( ஒருநிலை படுத்தி- சித்தர்கள்)வைத்து தியானம் செய்வது.. இது மனதை தாண்டி அகத்தில் ( சத்தர்கள்)உணர்வது.. ஃ சத்து+ சித்து+ ஆனந்தம்= சச்சிதானந்தம்.. 👌🎇🤗✊💙👁️☄️🌟✨💫🫶🥰🕰️☠️🦅🤔
@kalpagamvenkateswaran121
@kalpagamvenkateswaran121 3 ай бұрын
Omshanthi. Good questions. Chindhanaikku ughandhadhu. Nalla muyarchi 🇲🇰💐
@kalpagamvenkateswaran121
@kalpagamvenkateswaran121 3 ай бұрын
Omshanthi. Migha nalla muyarchi. Mighavum arumai🇲🇰💐
@sumathyravindran7971
@sumathyravindran7971 3 ай бұрын
🎉🎉
@DrSakthii
@DrSakthii 4 ай бұрын
Nandri appa
@sppspp2007
@sppspp2007 4 ай бұрын
அருமையான விளக்கம்.. 👌🎇🤗✊💙👁️☄️🌟✨💫💥🔱🫶🥰
@Bkshivadarshan
@Bkshivadarshan 4 ай бұрын
இந்த வீடியோவில் தாரணை, வரதானம், சுலோகன் தேதி 18.03.2024 க்கு பதில் 06.03.2024 என உள்ளது.
@thurkams6319
@thurkams6319 4 ай бұрын
❤😊
@muralishankark.s.9647
@muralishankark.s.9647 4 ай бұрын
தங்களுடைய முயற்சி பாராட்டுதலக்குறியது நன்றி ஓம் சாந்தி
@muralishankark.s.9647
@muralishankark.s.9647 4 ай бұрын
ஓர் வேண்டுகோள். Playlistல வரிசைப்படி இல்லை மற்றும் ஊதா💜 நிறம் அதில் விடுபட்டுள்ளது. சேர்க்கவும் மற்றும் வரிசைப்படி இருக்க முயற்சிக்கவும் ப்ளீஸ் நன்றி ஓம் சாந்தி
@Bkshivadarshan
@Bkshivadarshan 4 ай бұрын
தாங்கள் தந்த தகவலுக்கு நன்றி. ஊதா நிறம் சேர்க்கப்பட்டு விட்டது.வரிசைப்படி மாற்ற இயலவில்லை.
@muralishankark.s.9647
@muralishankark.s.9647 4 ай бұрын
@@Bkshivadarshan நன்றி ஓம் சாந்தி
@Bkshivadarshan
@Bkshivadarshan 4 ай бұрын
ஓம் சாந்தி. தங்களது வேண்டுகோளின் படி இப்போது 7 நிறங்களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது Play list ல். தங்களது நல்ல பதிவுக்கு நன்றி.
@muralishankark.s.9647
@muralishankark.s.9647 4 ай бұрын
​@@BkshivadarshanYes வரிசைப்படி உள்ளது நன்றி ஓம் சாந்தி
@indramary4958
@indramary4958 4 ай бұрын
Thanks Baba.
@skarthik1773
@skarthik1773 4 ай бұрын
😊
@thamilselvi1074
@thamilselvi1074 4 ай бұрын
Om shanti 🌹🌹🌹🌹
@VellikumarVellikumar
@VellikumarVellikumar 4 ай бұрын
@sumathyravindran7971
@sumathyravindran7971 4 ай бұрын
Om shanthy appa sorry appa sorry appa 🎉 😅
@rsresitha2801
@rsresitha2801 4 ай бұрын
Om Namah Shivay 🙏🙏🌈
@sumathyravindran7971
@sumathyravindran7971 4 ай бұрын
Happy birthday 🎉🎉🎉to you
@Bk.Ananthakrishnan5116
@Bk.Ananthakrishnan5116 4 ай бұрын
Om Shanti 🎉
@rajarajeshwari123
@rajarajeshwari123 4 ай бұрын
ஓம் ஷாந்தி ❤❤❤
@vaani01000
@vaani01000 4 ай бұрын
வெண்மையை பல வருடங்களாக அதிகளவு பார்க்கிறேன் இதில் பல இயற்கை அதிசயங்கள் வேறு
@vaani01000
@vaani01000 4 ай бұрын
எல்லா வடிவிலும் வந்தீர்களா சரி அண்ட சாராசரமும் பிரபஞ்சம் முழுவதும் எனக்கு ஏன் பெண் வடிவிலேயே காட்டினீர்கள்
@sppspp2007
@sppspp2007 4 ай бұрын
அருமையாக விளக்கம்..👌🎇👁️🤗💙✊
@thamilselvi1074
@thamilselvi1074 4 ай бұрын
Om shanti 🌹🌹🌹 nanri Babdada nanri Bai omshanti 🌹🌹
@kalaiarasit7288
@kalaiarasit7288 4 ай бұрын
Om Shanti Mera Baba Thank you Appa OM Shanti Brother Thank you Om Shanti...💥🔥🌟🌹
@VellikumarVellikumar
@VellikumarVellikumar 4 ай бұрын
@rajalakshmilakshmi9298
@rajalakshmilakshmi9298 5 ай бұрын
Omsamthi🌹