Пікірлер
@rmsmurugan7154
@rmsmurugan7154 5 сағат бұрын
Thank you❤ Amma Thank❤ universe🌌
@Annapoorani-rp5wy
@Annapoorani-rp5wy 6 сағат бұрын
அம்மா மிக அற்புதம் மிக்க நன்றி பிரபஞ்சத்துக்கு அம்மா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அற்புதம் சொல்கிறீர்கள் மிக மிக நன்றி கோடான கோடி நன்றி
@Mahalakshmi-tm5cd
@Mahalakshmi-tm5cd 8 сағат бұрын
அம்மா உங்க முகம் எங்கள் பாட்டியை போல இருக்கு. எங்கள் பாட்டி எங்களிடம் இல்லை. இப்பொழுது நாங்கள் குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ்கிறோம் இதை பார்க்க பாட்டி இல்லை. எனக்கு உங்கள் பதிவு பார்த்தால் என் பாட்டி என்னிடம் பேசுவதை போல இருக்கு. நன்றி நன்றி நன்றி தினமும் உங்கள் பதிவை பார்த்துவிடுவேன்.
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h 9 сағат бұрын
நான் பட்டம் பூச்சியா நான் பாக்கனும் னு கேட்டா உடனே என் கண் முன்னே வரும் பாட்டி அப்பாடி என் மேலே அன்பா இருக்கு அந்த பிரபஞ்சம் நான் சந்தாேசமாய் மகிழ்ச்சியாய் இருக்கன் பாட்டி நன்றி பிரபஞ்சமே
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h 9 сағат бұрын
நன்றி நன்றி பாட்டி
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h 9 сағат бұрын
Thank you so machi ilove you universe❤❤❤
@simplycooking_5116
@simplycooking_5116 9 сағат бұрын
Nandri amma
@rameshpgs7880
@rameshpgs7880 11 сағат бұрын
அம்மா.. கடந்த சில நாட்களாக என் கேள்விகளுக்கான பதில்கள், என் கவலைகளுக்கான தீர்வுகளை பிரபஞ்சம் வழங்குவதை நான் நன்கு உணர்கிறேன்.. தங்கள் காணொலிகள் மூலம் அதற்கான விழிப்புணர்வு பெற்றேன்... மிக்க நன்றி அம்மா🙏 மிக சக்தி வாய்ந்த இந்த பிர பஞ்சத்திற்கு என் நன்றிகள்....
@user-bj1gb4rx3o
@user-bj1gb4rx3o 12 сағат бұрын
Great words!
@user-bj1gb4rx3o
@user-bj1gb4rx3o 12 сағат бұрын
Namaskaram Aunty!
@t.rajkumar1080
@t.rajkumar1080 21 сағат бұрын
நன்றி பாட்டியம்மா அம்மா நீண்ட நாட்களாக ஒரு விடயத்தை பொறுத்த பட்சத்தில் தீடீரென அதற்காக வரும் கோபத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை . பாட்டி நான் என்ன செய்வேன். எனக்கு கோபத்தை கட்டுப்படுத்த வழி சொல்லுங்கள். இலங்கையிலிருந்து
@lifedesignswithbkk4859
@lifedesignswithbkk4859 9 сағат бұрын
@@t.rajkumar1080 call me on 23.8.at 6pm
@simplycooking_5116
@simplycooking_5116 21 сағат бұрын
Thank you amma
@user-sp3oe4uf4g
@user-sp3oe4uf4g 21 сағат бұрын
இந்த வாழ்க்கை அதி அற்புதம்... இன்று ஒரு நல்ல செய்தி சொன்னதற்கு கோடான கோடி நன்றி அம்மா 🙏🙏🙏
@kalyanikumaresh8278
@kalyanikumaresh8278 22 сағат бұрын
Thankyou Universe ❤❤ Thankyou paatima ❤
@banumathi6491
@banumathi6491 22 сағат бұрын
Amma
@SumathiSumathi-bg9ug
@SumathiSumathi-bg9ug 23 сағат бұрын
இந்த வாழ்க்கை அதி அற்புதம் நன்றி அம்மா பிரபஞ்சம் கோடாணகோடி நன்றி 🙏💝❤
@lalitha4182
@lalitha4182 23 сағат бұрын
நன்றி அம்மா ❤ பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள் ❤❤❤
@sangeethasuresh4344
@sangeethasuresh4344 Күн бұрын
நன்றி அம்மா 🎉🎉🎉🎉🎉🎉
@esthamari3522
@esthamari3522 Күн бұрын
Amma enaku oray குழப்பமா இருக்கு அம்மா என் husband ku universe kita prayar panni job கிடைத்து vittathu ana இன்னொரு job irukunu solluranga intha jobla poganu theriyama iruku ammma enna panna nu sollunga Amma plz
@lifedesignswithbkk4859
@lifedesignswithbkk4859 9 сағат бұрын
@@esthamari3522 எந்த Jobஉங்கள் தேவையை பூர்த்தி செய்யுதோ அதை செய்யுங்கள் முதலில் வந்தjob தேர்ந்து எடுங்கள்
@SharunieRoy
@SharunieRoy Күн бұрын
Amma I love you so much Amma ❤❤❤
@anjanadevi6224
@anjanadevi6224 Күн бұрын
🙏🍁🌾🎉🍿🌷💐🌻🍦🎂🌼🍓🦚❤🎉🏵️🌺🍎🐓🏆⭐
@georgeedward6465
@georgeedward6465 Күн бұрын
இந்த வாழ்க்கை அதி அற்புதம் thank you Universe
@kavithasivakumar5571
@kavithasivakumar5571 Күн бұрын
Thanks amma sai appa thank you thank you universal
@geethanjaliekarunagaran2465
@geethanjaliekarunagaran2465 Күн бұрын
Thankyou amma
@chitras884
@chitras884 Күн бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@Kavithashindi
@Kavithashindi Күн бұрын
Thank you ma'am
@user-tl9en3yr3m
@user-tl9en3yr3m Күн бұрын
Thank you so much amma😅😊😅sai appa blessing hansika❤hansika get well soon amma🌼💐🌺🌷🌸🌹🥀🌻
@akarshanasubramaniyam929
@akarshanasubramaniyam929 Күн бұрын
Thankyou God😊😊Thankyou Universe 🎉😊Thankyou love you Amma❤❤Nandrikal pal Amma❤❤
@mohanpoondii1988
@mohanpoondii1988 Күн бұрын
👌🙏🙏💓🎉🎉😊
@kalaivaninarayanan9354
@kalaivaninarayanan9354 Күн бұрын
இந்த வாழ்கை அதிஅற்புதம்...😊🙏🏻🙏🏻🙏🏻
@kalaivaninarayanan9354
@kalaivaninarayanan9354 Күн бұрын
அருமையாக சொன்னீர்கள் அம்மா 😊🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️ மிக்க நன்றி அம்மா 😊❤️❤️❤️ பிரபஞ்சத்திருக்கு கோடான கோடி நன்றிகள் ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊😊😊😊
@thuyavanthiyagarajan9944
@thuyavanthiyagarajan9944 Күн бұрын
Great, thanks universe
@Officaltubo
@Officaltubo Күн бұрын
Thank you universe thank you universe thank you ma good afternoon ma 🎉🎉
@kaleshkumar2553
@kaleshkumar2553 Күн бұрын
Thank you amma🌈 🦋🌈thank you universe🌈🦋🌈
@venkadeshkanikasree2557
@venkadeshkanikasree2557 Күн бұрын
Take care....Hansika...❤❤❤
@lifedesignswithbkk4859
@lifedesignswithbkk4859 Күн бұрын
Tq
@venkadeshkanikasree2557
@venkadeshkanikasree2557 Күн бұрын
Thankyou UNIVERSE....Thankyou nga AMMA....❤❤❤
@indirapichaiappa431
@indirapichaiappa431 Күн бұрын
Thankyou universe Thankyou amma 🎉🎉🎉🎉😢❤
@PoorvikaSubash
@PoorvikaSubash Күн бұрын
Thank you🙏🙏
@Successmohana369
@Successmohana369 Күн бұрын
Thank you Amma 🌈🌈 thank you universe
@KShobana-g8m
@KShobana-g8m Күн бұрын
Amma
@Annapoorani-rp5wy
@Annapoorani-rp5wy Күн бұрын
அம்மா என்னுடைய அம்மாவுக்கு பிறந்தநாள் என்றால் எனக்கு எவ்வளவு சந்தோசமோ அதுபோல நான் மகிழ்ந்தேன் இப்பிரபஞ்சத்தில் கோடான கோடி நன்றி அம்மா அம்மா❤❤❤🎉🎉🎉🎉
@nhnl7837
@nhnl7837 Күн бұрын
அம்மா என் அழகிய தாயே மதிய வணக்கம்🙏🙏🙏
@lifedesignswithbkk4859
@lifedesignswithbkk4859 Күн бұрын
வக்கம்
@lifedesignswithbkk4859
@lifedesignswithbkk4859 Күн бұрын
வணக்கம்
@KrishnaSK-dy9rv
@KrishnaSK-dy9rv Күн бұрын
Madam நன்றி 🙏
@simplycooking_5116
@simplycooking_5116 Күн бұрын
Nandrigal🙏 amma
@VishnuPriya-yr4kq
@VishnuPriya-yr4kq Күн бұрын
Belated birthday wishes Amma. Take care your grand child
@umamaheswari4934
@umamaheswari4934 Күн бұрын
Thank you amma🎉
@rameshpgs7880
@rameshpgs7880 Күн бұрын
அம்மா.. இன்று என் பிறந்த நாள்.. உங்கள்ளின் இந்த ஆசீர்வாதம் இன்றைய நாளின் நிறைவை எனக்கு தந்து விட்டது.. நன்றி அம்மா.. பிரபஞ்சத்திற்கு நன்றி🙏💕
@lifedesignswithbkk4859
@lifedesignswithbkk4859 Күн бұрын
Happy birthdaypray the universe grant all you wish
@ramanar67
@ramanar67 Күн бұрын
நன்றி பிரபஞ்ச சக்திக்கு நன்றி நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@ramanar67
@ramanar67 Күн бұрын
நன்றி பிரபஞ்ச சக்திக்கு நன்றி நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றி நன்றி நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@ramanar67
@ramanar67 Күн бұрын
என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷🌷🌷💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹