Пікірлер
@bala2k2
@bala2k2 6 сағат бұрын
@5:58 ,Rasuvukku kovam vanduchu...
@vishk1321
@vishk1321 8 сағат бұрын
5:38 When she mentions Karuppu and they show Rasu..Brilliant
@sujithkumaryelicherla9469
@sujithkumaryelicherla9469 9 сағат бұрын
Plz provued telugu version
@Ramyasukumaran
@Ramyasukumaran 19 сағат бұрын
Re telecaste this seriel
@bala2k2
@bala2k2 20 сағат бұрын
@4:59 , Rasu saying kelavi vaarudhu... He mean it...
@selvakumars4516
@selvakumars4516 22 сағат бұрын
Writer Indrasounderajan & director Naga Vera level combination 👌
@jaisreeb3810
@jaisreeb3810 23 сағат бұрын
இந்த நாடகம் மாதிரி எல்லாம் யாராலும் எடுக்க முடியாது இப்ப இருக்கிற உங்களால நடிக்கவும் முடியாது இதுதான் நடிப்பு
@sowmiyav4891
@sowmiyav4891 Күн бұрын
Yenaku ennamo poosari than poiya nadikrarunu thonuthu
@narayanasamiramamoorthy2119
@narayanasamiramamoorthy2119 Күн бұрын
ராசு குட்டி அருமையான நடிப்பு 😊
@selvakumars4516
@selvakumars4516 Күн бұрын
Vera level rocking performance reena
@selvakumars4516
@selvakumars4516 Күн бұрын
Watching 3rd time
@abikali4877
@abikali4877 Күн бұрын
😮
@tharrshineahalya1329
@tharrshineahalya1329 Күн бұрын
Reena was disturbed the village people so much.
@tharrshineahalya1329
@tharrshineahalya1329 Күн бұрын
Y the rasu dont run after took the parrot doll.
@shanmugapriya2424
@shanmugapriya2424 Күн бұрын
25.8.2024
@tharrshineahalya1329
@tharrshineahalya1329 Күн бұрын
Kelavi is a narcissist.
@jancirania7697
@jancirania7697 Күн бұрын
🎉
@vedapriya5445
@vedapriya5445 2 күн бұрын
No sound what happen
@adamsadhikaliali9945
@adamsadhikaliali9945 2 күн бұрын
2ks r u watching this serial
@narayanasamiramamoorthy2119
@narayanasamiramamoorthy2119 2 күн бұрын
பாட்டி நடிப்பு அருமை...
@Arunkumar-ob7fs
@Arunkumar-ob7fs 3 күн бұрын
Enaku purila odiponathu Avan thangaci Avan enada na post office ,beach ,park poitu irukan 😂😂paravila interest ana character than antha raasu
@nilanthinisr
@nilanthinisr 3 күн бұрын
11:52 - 12:28 Lovely Gramiya (Countryside) Flute music 🎶❤ 16:52 - 17:06 50 பக்கங்கள் கூட இல்லாத குங்குமம் பத்திரிகைல 60-ஆம் பக்கம் எப்படி கதை இருக்கும்? அதுவும் லெட்சுமி ரெண்டு மூணு பக்கங்கள் திருப்பினதும் கல்யாண மழை கதை எப்படி 60-ஆம் பக்கமாகிடுது? 1st சொதப்பல்😶 Episode 21-ல ரீனா பார்த்த பித்தளை (பொன்)பானை மூடி இல்லாம இருந்தது இதுல மட்டும் எப்படி மூடியோட பாத்தமாதிரி வரையுறா? 2nd சொதப்பல்😐 6:44 - 6:54 தபால்காரர் Register Post கூட கொண்டு வரல. கையெழுத்து போட்டு வாங்க வேண்டிய அவசியம் இல்லாத சாதா Inland Letter-kaaga எதுக்கு தபால்காரர் ரீனாவுக்காக உக்காந்திருக்கணும் 🤔 3rd சொதப்பல்😑 (ஓஹோ மோர் குடிக்கிறதுக்காகவா)😂😂 Btwz, கிராமத்து மக்கள் பொதுவாக தண்ணீர் மோர் இந்த மாதிரி எதுவா இருந்தாலும் அண்ணாந்து (டம்ளர் சொம்பு போன்ற பாத்திரத்தில் எச்சில் படாம) தூக்கி குடிப்பது வழக்கம். இந்த போஸ்ட்மேன் பச்க் பச்க்னு அசிங்கமா எச்சிவெச்சு மோர் குடிப்பது Yuck 🤮
@tharrshineahalya1329
@tharrshineahalya1329 3 күн бұрын
Love from early 2k girl.
@subad2904
@subad2904 3 күн бұрын
நந்தா மனைவி எப்பவுமே பச்சை நிற சேலை தான் கட்டுறாங்க யாராவது கவனிசீங்களா... மக்களே
@Arunkumar-ob7fs
@Arunkumar-ob7fs 3 күн бұрын
Karupa irukura edatha varanja micha Edam vellai ya irukum nice dialogue 👌👌
@Arunkumar-ob7fs
@Arunkumar-ob7fs 3 күн бұрын
Epdi da 😢😢andru indru erundu kadai continuity poguthu story ipa irukura serial lam oru story kevalama edukurainga marma desam vera level director 👏👏👏
@suryanandhini1235
@suryanandhini1235 4 күн бұрын
Starts to Watching today
@subad2904
@subad2904 4 күн бұрын
விடாது கருப்பு
@gomatimahadevan3265
@gomatimahadevan3265 4 күн бұрын
Reena character very very irritating … pokes her nose into every goddamn thing but does not allow others to indulge their curiosities ..
@PattPatt-fm2od
@PattPatt-fm2od 4 күн бұрын
Hi
@haripriya1547
@haripriya1547 4 күн бұрын
I love this serial
@SagunthalaDevi-cg3lt
@SagunthalaDevi-cg3lt 5 күн бұрын
கருப்புசாமி நீ இருக்கிறது உண்மைன்னா இதே மாதிரி தான் என்னையும் எம்புள்ளைகளையும் ஏமாற்றி எம்புருஷன் என் பெயரில் இருந்த வீடு நகை காரு எல்லாம் புடிங்கி கொண்டு புளியரை ஐய்ப்பசாமி என்ற அருள் வாக்கு சொல்லும் சாமியோட சேர்த்து கிட்டு இரண்டாம் கல்யாணம் செய்ய பொண்ணு பார்த்து வருகிறார் அவங்களுக்கு தண்டனை கொடு கருப்புசாமி 🦄🦄🦄🦄🦄😂😂😂😂😂😂
@SagunthalaDevi-cg3lt
@SagunthalaDevi-cg3lt 5 күн бұрын
கருப்புசாமி நம்மை காப்பாற்ற வரும் என்று நம்பிக்கை உள்ளவர்கள் இதை எப்ப வேணும்னாலும் பார்க்கலாம் நான் தினமும் பார்த்து வருகிறேன் 🦄🦄🦄🦄❤️❤️👍👍👍👍👍
@GanesanBalu
@GanesanBalu 5 күн бұрын
இதுல வர்ற bgm music அப்போவே பயமா இருக்கும்...
@user-rf3fc9wb8d
@user-rf3fc9wb8d 5 күн бұрын
இந்த சீரியல் சூப்பர். Sunday எல்லாரு வீட்டுல இதான் ஓடும் 😍
@jpmsulagam
@jpmsulagam 5 күн бұрын
Same
@UnbiasedThamizhan
@UnbiasedThamizhan 6 күн бұрын
Must watch.. TV la podungapa
@UnbiasedThamizhan
@UnbiasedThamizhan 6 күн бұрын
2024 still rocking series
@KeerthisakthiGuru
@KeerthisakthiGuru 6 күн бұрын
இப்ப எல்லாம் என்ன நாடகம் எடுக்குறாங்க. ரெண்டு பொண்டாட்டி கதை அடுத்தவன் புருஷன் மேல ஆசைப்படுறது. புடிக்காம கல்யாணம் பண்ணி அதுக்கப்புறம் ஒருத்தர ஒருத்தரு லவ் பண்றது இதே கான்செப்ட் உள்ள கதை தான் எல்லா சேனலையும் நாடகமா போயிட்டு இருக்கு. பாக்கவே கடுப்பா இருக்கு இப்ப வர நாடகத்தில் எவனாவது ஒருத்தன் ஒருத்தியோட வாழ்றன. லவ் பண்றது ஒருத்தி கல்யாணம் பண்றது ஒருத்திய. இல்லையா கல்யாணம் பண்ணிட்டு அதுக்கப்புறம் வேற ஒருத்திய லவ் பண்றாங்க. அடுத்தவன் குடும்பத்தை கெடுப்பது எப்படி. அடுத்தவ புருஷனை மயக்குவது எப்படி இல்லன்னா அக்காவை லவ் பண்ற பையனைனே தான் தங்கச்சியும் லவ் பண்ணுவ இவனுக்கு இதை தவிர்த்து வேற எதுவும் எடுக்கவே தெரியாதா ? இப்ப இருக்கிற டைரக்டர்கள் எல்லாம் டைரக்டர் நாகா அப்புறம் மெட்டிஒலி திருமுருகன் சார் இவங்க கிட்ட போய் ஒரு ஆறு மாசம் டியூஷன் படிக்க சொல்லணும் நாடகம் எடுக்கிறது எப்படி என்று இப்பல்லாம் எந்த சேனலிலும் நாடகம் பாக்குற மாதிரியே இல்லை அதுவும் பசங்களோட பாக்குற மாதிரியே நாடகம் எடுக்குறாங்க.
@Queen_fy7px9kn6b
@Queen_fy7px9kn6b 6 күн бұрын
Raasu acting very nice👍 ❤
@narmadhadevi7321
@narmadhadevi7321 6 күн бұрын
இந்த சீரியல்ல அழகான பொண்ணு lakshmi தான்.நல்ல homely look superb ❤❤
@BhuvaBhuvana-pz3dq
@BhuvaBhuvana-pz3dq 4 күн бұрын
Sivakami yum tha❤
@Redmi10-fi9hd
@Redmi10-fi9hd 6 күн бұрын
Kattaiyan than mass 🎉❤
@SwathikSelvam
@SwathikSelvam 6 күн бұрын
8:57 etha thandi
@thangampandi1004
@thangampandi1004 7 күн бұрын
பிசாசு..... பிசாசு மாதிரி பின்னாடி வந்து சொரண்டி பயமுறுத்துற.....😂😂😂😂😂😂
@DhamuDhamu-il6me
@DhamuDhamu-il6me 7 күн бұрын
I am waiting in 20/8/2024 time 11.45 pm
@makipragadee7416
@makipragadee7416 7 күн бұрын
my chilhood favourte serial
@narmadhadevi7321
@narmadhadevi7321 7 күн бұрын
கொள்ளையன் கிட்டயே கொள்ளை அடிச்சிடுச்சு பாட்டி பலே ஆள்தான் கெழவி 😮😮😮
@sathishkumargs7027
@sathishkumargs7027 8 күн бұрын
17:30 - 17:50 Once Reena took that Nai Kasu from his hands, BGM was Rising with udukkai sound, suddenly Karuppu appears and ran fast, How many of you feel that Goosebumps???? cha... Super Naga Sir...
@NaliniGuru-ty5yr
@NaliniGuru-ty5yr 8 күн бұрын
கருப்பா மாறின ராஜேந்திரன் வாய்ஸ் செம 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@NaliniGuru-ty5yr
@NaliniGuru-ty5yr 8 күн бұрын
இந்த ஜென்மத்துல இந்த உலகம் உள்ள வரைக்கும் இந்த மாதிரி சீரியல் எந்த கொம்பனும் எடுக்க முடியாது