Пікірлер
@meganathanm5066
@meganathanm5066 3 сағат бұрын
Innum Etthanai murai paarthalum poradikkatha movie... excellent location explain..
@meganathanm5066
@meganathanm5066 3 сағат бұрын
❤❤❤.. Great... movie.. great memories..my 1991 1992...is days
@ChandraPrakash-wp6gj
@ChandraPrakash-wp6gj 2 күн бұрын
Super 🎉🎉
@MoorthyMoorthy-ox9ls
@MoorthyMoorthy-ox9ls 9 күн бұрын
எனக்கு ரொம்ப பிடித்தபடம் முந்தனை முடிச்சு அதில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ஊர்ஊர் மக்கள் அந்த விடுகள் ரொம்ப ரொம்ப பிடிக்கும் அந்த கிரமத்த பாக்கனும் போல இருக்கு ரொம்ப மிஸ் பன்றோம்💞💞.💞💞💞
@kandeepaneswari1229
@kandeepaneswari1229 24 күн бұрын
ஷூட்டிங் பாருக்கணும்
@manipk55
@manipk55 28 күн бұрын
கே எஸ் ரவிக்குமார் ஒரு பொறுக்கி யாக நடித்து இருக்கக் கூடாது
@MariyappanMariyappan-h9s
@MariyappanMariyappan-h9s Ай бұрын
Ft
@mariappan3236
@mariappan3236 Ай бұрын
Super mass Anna
@parthibanp7766
@parthibanp7766 Ай бұрын
நெஞ்சை கொள்ளை கொள்ளும் லொகேஷன்கள்.. சேரன் பாண்டியன் படத்தை 20 முறைக்கு மேல் பார்த்தேன்.. அதில் வரும் சம்பா நாத்து சாரக்காத்து பாடல் இப்போது கேட்டாலும் இனம் புரியாத உணர்வு ஏற்படும்.. மிக்க நன்றி நண்பரே..
@user-do3uw6yg3k
@user-do3uw6yg3k Ай бұрын
Superb bro.
@madhu8859
@madhu8859 Ай бұрын
ஏன் பொள்ளாச்சி கோவை பக்கமே எல்லா படமும் எடுத்துருக்காங்க.. தஞ்சாவூர் பக்கம் ஏதும் எடுக்கலையா ஏதும் இருந்தா சொல்லுங்க bro... கோவை பொள்ளாச்சி அருமையான இயற்கை எழில் மிகும் அருமையான இடம் தான்.
@spottypetstore1171
@spottypetstore1171 Ай бұрын
தமிழ்நாடு,கேரளா எல்லையிலுள்ள கிராமங்களின் அழகே தனி. பொள்ளாச்சி, கோபிச்செட்டிப்பாளயம் இல்லாமல், கிராமப்படங்கள் எடுப்பது மிக குறைவு.
@user-fc8cy5yi9e
@user-fc8cy5yi9e 2 ай бұрын
அந்தா வீடு கோகுலம் தியோட்டர் தனோ ?
@ramakrishnanc5154
@ramakrishnanc5154 2 ай бұрын
இந்தப் படம் எங்கள் ஊரான தொம்புலி பாளையத்தில் பார்க்ஸ்கூல் அருகே இருந்த வீட்டில் நாகேஷ் காட்சிகளும் மாட்டை ஆனந்தபாபு அடக்கும் காட்சிகளும் படம் பிடிக்கப்பட்டன
@SharmilaSharmila-wr8pc
@SharmilaSharmila-wr8pc 2 ай бұрын
Unmai
@ramlingam2453
@ramlingam2453 2 ай бұрын
Super anna.Naane Raja Naane Mandhiri movie, idaya Kovil ( village portion ) movie , Karuppu Roja movie (village portion ), yaar movie (jai sankar house ) ,Paandi Nattu Thangam movie .please intha movie shooting spot videos upload pannunga bro
@user-lm7je8nc2q
@user-lm7je8nc2q 2 ай бұрын
எங்க ஊருல தான் இந்த படம் எடுத்தார்கள் நானும் இந்த படம் ஷுட்டிங் பார்த்து இருக்கேன் மீண்டும் நினைவு படுத்தியதற்கு‌ நன்றி
@dhinakaran-xm7tv
@dhinakaran-xm7tv 2 ай бұрын
Andh Kinaru innum irukka bro
@user-lm7je8nc2q
@user-lm7je8nc2q 2 ай бұрын
@@dhinakaran-xm7tv இருக்கிறது பா சரத்குமார் விஜயகுமார் இருக்கும் வீடு அந்த வீதி எல்லாம் சிறிய மாற்றங்கள் வேறு புதிய மாற்றங்கள் ஏதும் இல்லை ஆனால் அருமையான இயற்கை காற்று அமைதியான சுற்றுச்சூழல் ‌ன்னு அழகான ஏரியா
@madhu8859
@madhu8859 Ай бұрын
Super bro
@partharaman3732
@partharaman3732 2 ай бұрын
கண்ணா விளக்கேற்றி வைடா
@rafidacha1051
@rafidacha1051 2 ай бұрын
சம்சாரம் அது மின்சாரம்
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES 2 ай бұрын
அது A.V.M ஸ்டுடியோவில் போடப்பட்ட செட்டு வீடுங்க, இப்பொழுது இல்லைங்க சார்..
@guruprasathmanogaran
@guruprasathmanogaran 2 ай бұрын
Kiruthiga koodhi padam edunga
@snimeshnath490
@snimeshnath490 2 ай бұрын
நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் சேரன் பாண்டியன் படம் பார்த்து இப்போ உங்க பதிவை பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி அதிகம் ரசித்தேன் இதோ இப்போதே subscribe செய்து விட்டேன் மிக்க நன்றி 😊
@meganathanm5066
@meganathanm5066 3 ай бұрын
My one of the dream movie.. great opportunity to see this video...one if the best movie spot...
@meganathanm5066
@meganathanm5066 3 ай бұрын
❤❤❤....
@rajubhai5458
@rajubhai5458 3 ай бұрын
Super nunba🎉🎉🎉
@ShankarGanesh-cw6dm
@ShankarGanesh-cw6dm 3 ай бұрын
Velliyangiri video ivalonala theriymma pochi
@selvarajk5650
@selvarajk5650 3 ай бұрын
Salem junction to kanjamalai bus route... Need sir..
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES 3 ай бұрын
Salem new bustand sendru ellampillai busla sendru, ellampillai to kanjamalai pogalaam Or Salem palaya bustand sendru angirundhu kanjamalaiku perundhil sellalaam
@mageshwari8922
@mageshwari8922 3 ай бұрын
Palaivacholai padam edutha idam engu eduthanga endra pathivai podunga sir plz
@MaheshmanikandanMaheshmanikand
@MaheshmanikandanMaheshmanikand 3 ай бұрын
My favorite movie
@suvekongutamil364
@suvekongutamil364 3 ай бұрын
❤❤❤❤❤😊😊😊😊
@suvekongutamil364
@suvekongutamil364 3 ай бұрын
Aruvadai nall,,,kilakke pogum rail film...shooting....spot podungaaaa bro......❤❤❤❤😊😊😊😊😊😊
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES 3 ай бұрын
Kandipaga Muyarchikiren bro..
@suganthiguna9354
@suganthiguna9354 4 ай бұрын
Nice film nice msge
@praveengrgopalakrishnan5954
@praveengrgopalakrishnan5954 4 ай бұрын
Nigade veedu evda
@ak_236
@ak_236 4 ай бұрын
Unga voice king kong voice matheri iruku
@rajamohan2431
@rajamohan2431 4 ай бұрын
Uthiri pookal shooting spot please
@ShanjanashriShanjanashri
@ShanjanashriShanjanashri 4 ай бұрын
Anna super ❤❤❤❤❤❤❤❤ antha song 🎤🎶🎵 mattum all song is super🎉🎊🎉🎊
@raghumani7889
@raghumani7889 4 ай бұрын
❤Super❤
@user-js3fd1kz8c
@user-js3fd1kz8c 5 ай бұрын
Super
@kannans3023
@kannans3023 5 ай бұрын
அண்ணா 🙏 தூறல் நின்னு போச்சு படம் சூட்டிங் எடுத்த இடம் வீடியோ போடுங்கள்
@SureshKumar-zt7xf
@SureshKumar-zt7xf 6 ай бұрын
பவுனு பவுனுதான் படத்தில் இடம்பெற்ற அந்த முருகன் கோயில் கோபிச்செட்டிப்பாளையம் அருகில் உள்ள பவளமலை முருகன் கோயில்
@SureshKumar-bw9qc
@SureshKumar-bw9qc 6 ай бұрын
பாறையின் அடியில் ஆட்டுக்குட்டியை வைத்து கொண்டு சோகமாக இருப்பாரே அந்த இடம் எங்கு உள்ளது என்று தெரியுமா brother,தெரிந்தால் சொல்லுங்கள்.
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES 6 ай бұрын
விசாகப்பட்டிணம் பீச்சில் தான் நீங்கள் சொல்லும் காட்சி எடுக்கப்பட்டது..
@franklinprabhu2267
@franklinprabhu2267 6 ай бұрын
sir muthu tamil movie shooting spot podunga sir
@thinagaran859
@thinagaran859 6 ай бұрын
Oor mariyathai movie podunga
@saravanankumar79
@saravanankumar79 6 ай бұрын
பழமையை ஞாபகபடுத்திய உங்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
@lovethalapathy3842
@lovethalapathy3842 6 ай бұрын
Bro neenga nalla alaga konji konji pesureenga 😍😍😍
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES 6 ай бұрын
Thank you bro..
@srkedits-2700
@srkedits-2700 7 ай бұрын
Entha Oor nu sollunga bro
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES 7 ай бұрын
Videova mulisa parunga, illana discriptionla padichu parunga nandri
@user-hy5xr3bc3s
@user-hy5xr3bc3s 4 ай бұрын
Coimbatore
@subalakshmivinod2782
@subalakshmivinod2782 7 ай бұрын
Thnk u fr collecting of sweet memories
@user-qe4bt2jy5w
@user-qe4bt2jy5w 7 ай бұрын
Super
@sabarinathan6567
@sabarinathan6567 7 ай бұрын
Bro please deiva vaakku Tamil movie shooting spot podunga please please
@jayalakshmi2977
@jayalakshmi2977 7 ай бұрын
நான் பிறந்து வளர்ந்த ஊர் ❤
@velu7516
@velu7516 7 ай бұрын
புதுமையான நல்ல முயற்ச்சி வாழ்த்துகள்.....
@senthilkumarkumar6955
@senthilkumarkumar6955 7 ай бұрын
Coimbatore Isha yoga gala
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES 7 ай бұрын
Yes