Single Clove Garlic ❤
3:45
Ай бұрын
:-)
3:09
Ай бұрын
Paatimaa
0:54
Ай бұрын
Bhutan's Burrow Honey
3:14
2 ай бұрын
Пікірлер
@nomadicvlogs9696
@nomadicvlogs9696 21 сағат бұрын
Super na
@sjd.496
@sjd.496 Күн бұрын
❣️
@omarmj1028
@omarmj1028 Күн бұрын
@RadhaRadha-gc9xr
@RadhaRadha-gc9xr 2 күн бұрын
No god brother
@andioffice6138
@andioffice6138 3 күн бұрын
I am getting a good support from Mr Vignesh sir...nan oru accident anna madu road la pathan nerya peruta support ketan yarum panala...finala Vignesh sir ku call panan avaru volunteers anupunaru...freeya antha mada eduyhutu poi safe a pathanga ... fracture anna mada namala la pathuka murudiyathu...but avaru patharu...thanks vignesh sir
@syedirfan5501
@syedirfan5501 4 күн бұрын
BRO HOW TO EAT THIS...
@reghuraghu5646
@reghuraghu5646 4 күн бұрын
Hi sir,products are good. But pls choose responsible delivery partner. I faced issues and i. had to wait for longer than expected. Now also i ordered two items and it had to be delivered yesterday. But i am still waiting. Thye are updating irrelevant comments in delivery teacking and simply delaying.
@Natureshadow
@Natureshadow 4 күн бұрын
@@reghuraghu5646 I completely understand your concern and fully accept it brother .. We are already in talks with better courier partner brother
@MSBharani007
@MSBharani007 5 күн бұрын
ஒரு உயிர் அற்ற ரெண்டு கனிமங்களுக்கு இருக்கும் அறிவு எப்படி வந்தது 😍👍 இன்னும் ரொம்ப சிம்பிளா சொல்லப்போனா தங்கத்தோட ஒட்டி போற ஒரே விஷயம் காப்பர் மட்டும்தான் தங்கத்தோட அலுமினிய பித்தளையோ நீங்க கலக்க முடியாது 😢😂😂😂😂 அதுக்கு காரணம் ரெண்டும் செமயா கலக்கும் 👍 இப்படி அறிவியலோடு பேசினால் தான் இப்ப இருக்குற பசங்க புரிஞ்சிப்பாங்க 🎉
@MSBharani007
@MSBharani007 5 күн бұрын
அண்ணா ஒரு காணொளியை வைத்து ஒரு கருத்து சொல்ல வந்திருக்கிறீர்கள் 🎉 இது இன்னும் சிம்பிளா சயின்ஸ் வச்சே சொல்லலாம் 🎉 எப்பவுமே ஆப்போசிட் போல்ஸ் அட்ராக்ட் ஈச்சதர் 🎉 அதாவது நான் என்ன சொல்ல வர்றேன்னா எப்பவுமே எதிரெதிர் துருவங்கள் தான் ஈர்த்துக் கொள்ளும் ஒரே துருவங்கள் ஈர்த்துக் கொள்ளாது 😢🎉😂❤ காந்தம் ஒரே துருவங்கள் ஒன்றாக வைத்தால் இழுக்காது அதுவே எதிர் துருவங்கள் ஒன்றாக வைத்தால் அது ஒட்டிக்கொள்ளும் 🙏
@shanmugamn76
@shanmugamn76 5 күн бұрын
100% genuine
@MSBharani007
@MSBharani007 6 күн бұрын
Well said sir 🙏👍
@COMETOVICTORY
@COMETOVICTORY 6 күн бұрын
I actually love your content especially replying to such blind influencers❤
@Yathavkumar
@Yathavkumar 6 күн бұрын
தம்பி அரை‌வேக்காடு... தாவரங்களுக்கு‌ உயிர் உள்ளது... அதன் கிளைகளை‌ ஒடித்தால் மீண்டும் வளரும்...‌‌ ஆட்டின் காலை ஒடித்தால் அது விரைவில் உயிரிழந்து விடும்...‌எனவே கர்ம பதிவு குறைவாக உள்ள சைவ உணவே மனிதர்களுக்கு ஏற்ற உணவு...‌இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் நீரை உறிஞ்சி குடிக்கும் உயிரினங்கள் சைவ உணவு மட்டுமே உண்ணும் ஆடு மாடு மான் யானை ... இதில் மனிதனும் அடங்குவான்... நீரை நக்கி குடிக்கும் உயிரினங்கள் அசைவ உண்ணிகள் ஆகும்... நாய் சிங்கம் புலி போன்ற உயிரினங்கள்...‌ எனவே மனிதனுக்கு ஏற்ற உணவு சைவ உணவே ஆகும்
@karthick_4231
@karthick_4231 7 күн бұрын
your defending points are not that strong brother... pulu, puchi,plants ooda beef, chicken, mutton eh compare eh panradhelam pointless. And billagates is phillanthropist, he donate to poor people and trust. He is in top list in richest man in earth, avaru labam samarikanumnu panraru sonna point is senseless. His is a great philanthropist.
@shahulhameed-iz5gb
@shahulhameed-iz5gb 9 күн бұрын
அருமையான விளக்கம் சிறு குழந்தைக்கு கூட புரியும்.
@shahulhameed-iz5gb
@shahulhameed-iz5gb 9 күн бұрын
அறிவியலை படித்துத்தான் நான் கடவுளை அதிகமாக நம்புகிறேன். அறிவியலை படிக்க படிக்க என் கடவுள் நம்பிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது. ஆனால் இந்த மிஸ்டர் ஜி கே முட்டாப் பய அறிவியலை வைத்து கடவுளை இல்லையென்று வாதாடுகிறான். அறிவியலை தந்ததே கடவுள் தான்.
@sahanadharshnisuresh2292
@sahanadharshnisuresh2292 9 күн бұрын
Yaengaa !! 1st nee Periya periya usura kaapaaththunga !! apro insects ku poalaam , apro plants ku poagalaam Meat saapudurappo oru uyir kolla padudhaa? Andha meat yeththana uyira saaptu irukkum? Neenga dhaan Vegans ah vida adhihamaa kolluringa !! Poanga poanga Maela hell la Oru big Oil pan soodaa ready aah irukku !!
@chintuz1002
@chintuz1002 13 күн бұрын
அங்கையும் இந்த சீன குழந்தைகளுக்கு நெத்தியில அந்த கருப்பு புள்ளி போடுவாங்குலா?
@user-bi2lx7ou7i
@user-bi2lx7ou7i 14 күн бұрын
இந்த சல்பர் தான், ஜீனி தயாரிக்க பயன்படுத்துகின்றனர்.
@user-bi2lx7ou7i
@user-bi2lx7ou7i 14 күн бұрын
அருமையான தகவல்.
@sarijaya9323
@sarijaya9323 15 күн бұрын
Avaruku uyirgalun vali therivadhinal apdi pesuraar unaku pirandhadhil irudhe mamisam thinnum vagayara so irandum othu pogadhu
@vaireswaryvellaisamyvaires6122
@vaireswaryvellaisamyvaires6122 16 күн бұрын
Thank you so much for your kindly service
@horse-zn8hi
@horse-zn8hi 16 күн бұрын
நீங்க சொல்றது currect தான் But கண்ணுக்கு தெரியாத உயிர காப்பாத்த முடியலைனா பரவாயில்ல உங்களால முடிஞ்ச உயிர கொள்ளாம இருங்க போதும். விவசாயம் செய்யும்போது நிறைய பூச்சி உயிர் சாகுது உண்மை But நம்ம அவைகளை சாப்புட்றது இல்ல. அதுங்கள கொள்ளணுன்றது நம்ம நோக்கமும் இல்ல. நம்ம சாப்பிட காய் உணவு தயார் பண்ணும்போது அதுவா சாகுது. இதுக்கு யாரும் காரணம் ஆக முடியாது. ஒரு புளிகிட்ட போய் கீரை கொத்த குடுத்தா சாப்புடாது. அதுக்கும் உணவு சுதந்திரம் கடவுள் குடுத்திருக்கலாமே??? ஏன் கொடுக்கல??? மாமிசத்தை மனிதன் உன்னு பழகிட்டா ஒரு நாள் மனிதனையே மனிதன் வேட்டையாடி உன்னு விடுவான். மனிதனுக்கு விண்வெளிக்கு செல்லும் அளவுக்கு மூளை உண்டு. மிருகத்திற்கு அந்த அளவிற்கு மூளை கிடையாது. அதனால் தான் மனிதனை காய்கறிகளை உன்ன சொல்றாங்க. எல்லா உயிர்களையும் பாதுகாக்கணும் என்பது மட்டும் தான் மனிதனின் நோக்கமாக இருக்க வேண்டும். உன் நோக்கத்தை மீறி இறக்கும் உர்களை பற்றி நினைக்காதே முடிந்த வரை உயிர்களை காப்பாற்றுவோம்... 🙏🏻🙏🏻🙏🏻
@asifaafrin6873
@asifaafrin6873 18 күн бұрын
JAZAKALLAH KHAIR
@Tell_as_True_only
@Tell_as_True_only 19 күн бұрын
Bhai ungal videos ஒவ்வொன்றும் அருமை.. சிறு திருத்தம்! நீங்கள் ஒவ்வொன்றை பற்றி குறிப்பிடும் போதும் இயற்கை என கூற வேண்டாம்‍! ஏக இறைவனின் படைப்பு என்று கூறுங்கள்! இறைவனின் படைப்பு என்பது தான் 💯சரியானது. இயற்கை என்றால் படைப்பாளன் இல்லாமல் தானாக உருவாகியது😢 என்ற பொருள் தான் தரும். இதை நாத்திகர்கள் தான் கூறுவார்கள். இயற்கை என்பது நாத்திகர்களின் வேதச்சொல்! நமது சொற்களில் கூட இறைமறுப்பு இருந்துவிடக் கூடாது. மக்கள் தவறாக விளங்கிக் கொள்வார்கள்
@தமிழன்369
@தமிழன்369 19 күн бұрын
This Mr.gk guy is full of cringe, avaru periya oru scientist nu nenaichitu irukaru
@shankargurutmp
@shankargurutmp 20 күн бұрын
Buy link
@Natureshadow
@Natureshadow 20 күн бұрын
@@shankargurutmp here please bro www.natureshadow.com/collections/extractions-only-once-in-a-life-time
@kathijanoor7064
@kathijanoor7064 23 күн бұрын
உண்மை தான்இரத்தமாதிரியும் வேறு தான் எப்படி என்றால் அதிலுள்ள சத்துகள் அளவுகள் அனைத்தும் வேறு தான்.இதை மறுத்தால் தான் அலோபதி மருத்துவம் தலைக்கும்,இரத்த தானம் உறுப்பு தானம் போன்றவைகளால் சம்பாதிக்கலாம்.
@SimplySalviInfo
@SimplySalviInfo 25 күн бұрын
எனக்கு தேன் உருவாக்க என்ன என்ன பூக்கள் வளர்க்கவேண்டும் னு சொல்லுங்களேன்... அந்த பூ வெல்லாம் என் தொட்டாத்தில் வளர்க்கிறேன்... தேனிக்கள் எந்த பூ சாப்பிட்டால் ஆரோக்கியமான தேன் குடுக்கும் 🤔🤔
@Natureshadow
@Natureshadow 25 күн бұрын
@@SimplySalviInfo வாசம் அதிகம் வீச கூடிய மலர்களை தேனீக்கள் அதிகமாக விரும்பும்.. அனைத்து பூக்கள் நெக்டர் உம் தேனீக்கள் விரும்பும் சகோ
@user-tr3dd7iy4i
@user-tr3dd7iy4i 29 күн бұрын
😮😮😮
@aravind-456
@aravind-456 29 күн бұрын
Looks like beautiful
@amuthasurabi6517
@amuthasurabi6517 29 күн бұрын
Avanga soldradhulam 💯 crt ungalala ethuka mudinja ethukonga ilana vitrunga adha vitutu avaroda humanity ah keli panadhinga
@islamsadik
@islamsadik Ай бұрын
Na paarkiren recent days ah more butterfly
@user-tr3dd7iy4i
@user-tr3dd7iy4i Ай бұрын
❤❤
@ahamedsulthan4051
@ahamedsulthan4051 Ай бұрын
நாத்திகன் போட்டிக்கு வரமாட்டாங்க. ஏன்னா அவன் போட்டி அந்துரும்ல
@Bashabai-hk5od
@Bashabai-hk5od Ай бұрын
Where is your contact number
@RamRiya-ys3hf
@RamRiya-ys3hf Ай бұрын
1) கொல்லான் புலால் உண்ணானை எல்லா உயிரும் கைகூப்பி தொழும். - திருவள்ளுவர் 2) தமிழ் சைவர் வள்ளலார் எல்லா உயிரிடத்தும் அன்பு காட்டுதலை சொல்லியிருக்கிறார் 3) முல்லைக்கு தேர் தந்த பாரியுடைய நாடு இந்த தமிழ்நாடு. 4) புறாவுக்காக தன் சதையை சீவி குடுத்த சிபி சக்கரவர்த்தி வாழ்ந்த நாடு எங்கள் பாரத நாடு. எடுத்துக்காட்டுகள் இன்னும் நிறைய. நாங்க உயிர் மீது அன்பும் கருணையும் வைத்து அவற்றோடு அன்பாக இருந்து பழக சொல்கிறோம். உனக்கு வேண்டாம்னா நீ திங்க போற. அப்படி கட்டாயமாக புலால் திங்கும் உனக்கு உயிர்கள் மீது கருணையும் அன்பும் செய்ய சொல்றவங்களை பார்த்தா ஏன் பிடிக்கலை. அவுங்க என்ன சொன்னாலும் நீ திங்க தானே போற அப்புறம் உனக்கு இதில் என்ன பிரச்சனை. கேக்கிறவங்க கேட்டு மாறுவாங்க. சதை உள்ள எல்லாமே புலால்னா அப்புறம் நீ பெத்த பிள்ளையை கூட வெட்டி சமைத்து சாப்பிடலாம் - கேட்க யாரும் இல்லாத ஜீவராசிகளை என்ன வேணா பண்ணாலாம்ன்னு நினைக்கிற நீ இந்த ஜென்மத்தில் உன் ஆத்மாக்கு மனுஷ சட்டை போட்டு திரியுற அடுத்த ஜென்மத்தில் வேற ஒருத்தனுக்கு கோழி பிரியாணியாக போக நீ கோழியாக பிறந்தா யாரும் கேக்க மாட்டாங்க. கர்மா கட்டாயமா பூமராங் ஆகும். அது வரபோது நீ அனுபவிக்கிறதை யாரும் தடுக்க மாட்டாங்க. Edit : 1) நீரில் இருக்கும் பாக்டீரியாவுக்கு ஆறறிவு கிடையாது. அதுக்கு மதம்னா என்ன, கடவுள்னா என்ன என்தெல்லாம் தெரியாது. அதுக்கு ஒன்னும் தெரியாததால்தான் கொரோனா வைரஸ் நல்லவங்க கெட்டவங்கன்ற பாகுபாடு இல்லாம கொன்றது. கொரோனாவும் பாக்டீரியாவுக்கும் தான் மட்டும் பிழைக்கனும்ற அற்ப புத்திதான் இருக்கும் நீயும் அப்படியா? பாக்டீரியாவுக்கு அன்பு காட்ட தெரியாது ஆனா ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன் முதல் கொண்டு வளர்ப்பவர்களை அடையாளம் தெரியும் அன்பும் காட்ட தெரியும். உயிர் வாழும் வரை கெட்ட பாக்டீரியா, அமீபா வைரஸ் எல்லாம் நாசம் மட்டுமே செய்யும், நீ எப்படி? நீ வாழ்ந்தால் அதுவும் நாட்டுக்கும் வீட்டுக்கும் பயனுள்ள மனிதனாக நீ வாழ தண்ணீரை கொதிக்கவிட்டு அந்த பாக்டீரியாவையும் வைரசையும் கொல்லலாம். ஆனா நீயே நாட்டுக்கும் பிற மனிதர்களுக்கும் கேடுன்னா இறைவன் உன்னை அந்த பாக்டீரியா வைரஸ் வைத்தே கொல்லுவார், கவலை படாதே அது வரை காத்திரு.
@senorita1668
@senorita1668 19 күн бұрын
Whatever you said everything 💯 valid points. Hats off to your mindset👏👏👏
@samannababyrani6594
@samannababyrani6594 Ай бұрын
எதை நம்புவது உணவு பாதுகாப்புத்துறை எண்ணசெய்கிறது
@Gopi_tamil
@Gopi_tamil Ай бұрын
Respecting you...ordered products from right person
@kannank1478
@kannank1478 Ай бұрын
Dai yebba una yaruda homosexual ah mara sonathu nanga enna elkarum homosexual ah maridunganu teach panroma enna suma suma future generation ketu poidumnu paesitu iruka. First poi cigarettes, saraku vikratha nirutha poradu athula current generation ahyae keduthunu iruku. Na Oru boy but inoru boy mela tha attraction varuthu na yevlovo control panra mudila una mari alunga la thapa paesuvanganu ovoru nallum depression la vazhnthutu iruka. Pasi, thookam mari attraction um involuntary ya nadakurathu ithula enga control ae ilayaeda athuku nanga ena panuvom. Intha society kaga apo na oru girl ah marriage Panikita baby pirakum ana antha ponada life?? Enga vali unarvu feelings ethuvum purinjikama unoda arivuku etiyatha matum ipdi paesitu poidra comment section full ah unaku support panra comments ithula pakum bothu enda vazhanumanu iruku. Ithu culture kedayathu adopt panika ithu biological ah silarku matum irukurathu avangala othukama asingama treat panama equal ah parunganu tha soluromae thavira vera yethayum ethir pakala. Nature ah pathi full therinjava evanum intha ulagathula illa ithu nature ku against ahnathu nu solla yarukum arugatha kedayathu. Valikuravanukutha vali theriyum ungala mari alungalukula athu puriyathu. Manishanuku intelligence ahvida empathy mukyum
@user-qz9hu9bo8h
@user-qz9hu9bo8h Ай бұрын
People who are asking who created god lemme answer you brothers he is the beginning and the end.One can’t prove the creation with out the creator Look at the creation of humans In sha allah may our creator guide us all to the right path
@basrimehandi9060
@basrimehandi9060 Ай бұрын
We agree with you
@user-tr3dd7iy4i
@user-tr3dd7iy4i Ай бұрын
❤❤
@haha-ds9dr
@haha-ds9dr Ай бұрын
Bhai enna pineapple vinegar 250 ml 1000 nu vikureenga...1 kg pineapple ehh 100 dha bhai...oru 500 kuda vikalam ena bhai epdi panreenga....allahu akbar save us from this
@Natureshadow
@Natureshadow Ай бұрын
@@haha-ds9dr bhai.. Serious ah idhu rafeeq bhai preparation.. Avar neraya kaaranam solli indha vaelaiku dhan tharaaru.. Adhan adha promote panala bhai.. Avaru clients matum vanguvanga..
@haha-ds9dr
@haha-ds9dr Ай бұрын
Allahu Akbar. Verum rafeeq Bhai preparation nu matum soli epdi vikalam...matha Elam porulum rafeeq Bhai dhana vikuraru..athukaga rate adhigama eruka porula kamiya thanga nu kekala...oru vinegar ahh poi 250 ml vitral edha Ela people vanga mudiyuma...low cost vinegar ahh raffeeq Bhai preparation nu soli evlo rate vikuradhu enaku konjo adhigama theridhu...at the end en Mela thapu erundha sorry namaku Mela Allah erukaru... Bismillah
@Natureshadow
@Natureshadow Ай бұрын
@@haha-ds9dr Bhai.. appadi solala.. Avar andha preparation la neraya solraru.. Wastage poagum nu solraru.. Apdiye full barrel um kedum nu solraru.. So neraya Karanam solraru.. Avara matumae Karanam lam vakala bhai..
@Jana1987.
@Jana1987. Ай бұрын
I don't know why, but when I am seeing your videos if feel so calm and peace
@Tamilnationalist2611
@Tamilnationalist2611 Ай бұрын
Mr.gk vs Abdhul never ending story 😂😂😂🤣🤣🤣
@user-tr3dd7iy4i
@user-tr3dd7iy4i Ай бұрын
Masha allah
@user-tr3dd7iy4i
@user-tr3dd7iy4i Ай бұрын
❤❤
@IMMUIMRAN46
@IMMUIMRAN46 Ай бұрын
GOOD INFORMATION 🎉
@IMMUIMRAN46
@IMMUIMRAN46 Ай бұрын