Пікірлер
@ponnuvel2810
@ponnuvel2810 8 секунд бұрын
உன்மை உன்மை உன்மை"""
@balasundaram2491
@balasundaram2491 15 минут бұрын
போக்குவரத்து தொழிலாளர்கள் வயிற்றில் அடித்த, போக்குவரத்து மந்திரிகள், பொன்முடி, எம் ஆர் விஜயபாஸ்கர், செந்தில் பாலாஜி எல்லோருமே வழக்கில் சிக்கிய தவிக்கிறார்கள், ஆண்டவனுக்கு நன்றி 🙏
@prabhaharant7487
@prabhaharant7487 21 минут бұрын
இதை நிறுபிக்கனும் மக்கள் அறியனும் அல்லது உண்மை இல்லை எனில் இந்த வாயிலேயே மக்கள் மிதிக்கனும்
@vijayraj2158
@vijayraj2158 24 минут бұрын
கொங்கு நாட்டின் சமூக நீதி காவலர் கொங்கு தளபதி ராஜ்கவுண்டர் அவர்கள்
@karuppasamygkmurugamn971
@karuppasamygkmurugamn971 27 минут бұрын
நான் சாதாரண தொண்டன் தான் இதுக்கு பயந்துட்டு தான் ஒன்னு சேர மாட்டேங்குறாங்க அதோட இதைத்தான் நான் சொல்லுவேன் என்ன எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க
@karuppasamygkmurugamn971
@karuppasamygkmurugamn971 27 минут бұрын
மறுபடியும் ஒன்னுல ஒன்னு சேர்ந்தாங்க அண்ணா அவங்க ஆதிக்கம் வரும் ராமா வருவாரு இராவண வருவாரு அது திவாகரன் வருவாரு இந்த கட்சியே அப்புறம் ஒரு கட்டுப்பாட்டுக்கு போயிரு
@karuppasamygkmurugamn971
@karuppasamygkmurugamn971 28 минут бұрын
துரை கருணா சார் வந்து ஓபிஎஸ் க்கும் சசிகலா ஜால்ரா போடுறீங்களா இல்ல கேட்கிறேன் உண்மையிலேயே இரண்டு செல்வாக்கு இல்ல
@zeebraravee1841
@zeebraravee1841 30 минут бұрын
உள்ளாட்சி தேர்தலில் சங்கு ஊதிய பின் கட்சி காணாம போகும். அப்புறம் ஒன்னு சேர்வது..... கவுண்ட மணி சொன்னது போல் "இனி பூங்காவனம் வயசுக்கு வந்தா என்ன வரட்டா என்ன
@praveenkumar-vw4hf
@praveenkumar-vw4hf 35 минут бұрын
பழனி இருந்தால் கட்சி உருப்படாது.. பழனி ஒழிக
@n.subramaniyam4189
@n.subramaniyam4189 36 минут бұрын
6 perumal unnidanm sonnargala Reel udatha
@durairajrhm9939
@durairajrhm9939 41 минут бұрын
பாஜகதான் காரணமே
@a.senthilkumar2207
@a.senthilkumar2207 43 минут бұрын
அ.தி.மு.க.வில் தலைமையை மாற்றினால் தான் வெற்றி கிடைக்கும்.
@rameezkumar
@rameezkumar 44 минут бұрын
அடேய் 200களா.... நீங்கள் திருந்த மாட்டீங்களா டா? கள்ளத்தனம் செய்த கருணா எனும் பாட்டை மறைக்க நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசுங்க
@srikanna4995
@srikanna4995 44 минут бұрын
ஏன்டா நீ என்ன செய்தாய் உன் சமூகத்தில் அதை சொல்றா பிணம் தின்னும் கழுகு நீ உனக்கு பெட்டி பணம் கிடைச்சது அதனால் பேசறது
@thiyagarajanj2617
@thiyagarajanj2617 54 минут бұрын
இந்த சாதியினர் எந்த காலத்திலும் ஒன்று சேர மாட்டார்கள் என தெரிந்த அம்பேத்கார் கற்பி கிளர்ச்சி செய் ஒன்று சேர் என்றார் ஒன்று சேர்ந்து தான் போராட வேண்டும் ஆனால் ஒற்றுமையில்லாத சாதியினர் ஒருவருக்கொருவரை குறை சொல்லியே நாசமாகி கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து ஒன்று சேருவதை கடைசியாக வைத்தார்
@sivajic6548
@sivajic6548 58 минут бұрын
துரை கருணா.எம்ஜிஆர்ரசிகர்ஏன்றமுறையில்எனக்குபிடிக்கும்.....ஆனால்இப்பநீஉண்மைக்கு...புறம்பாகபேசுவதுதுரதிஷ்டம்..கருணாஒருகேள்விக்குபதில்சொல்லு.ஜெயலலிதாஉயிருடன்இருக்கும்போதுசசிகலாவுக்குகும்பிடுபோட்டவர்களுக்கு...இப்ப.ஏன்.சசிகலாபிடிக்கலைசொல்லுதுரைகருணா
@rathinammahes8032
@rathinammahes8032 Сағат бұрын
Yappa trouser nee than OPS ,TTV , and few other win panuvanga nu sonna election results ana nadanthadu
@kharthickpe7940
@kharthickpe7940 Сағат бұрын
Durai Karuna has stomach buring bcos of dmk May be his caste affliction and no one is respwcting him
@ReginValsala
@ReginValsala Сағат бұрын
Excellent speech Sir. We are proud of you
@ramachandranchandran5305
@ramachandranchandran5305 Сағат бұрын
RSR அவர்களுக்கு இலாகா மாற்றம் தேவை 🙏🙏🙏
@srinivasanv4176
@srinivasanv4176 Сағат бұрын
சசிகலாவை அதிமுக விக்கு கொண்டு வர விட மாட்டார் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி சதாசிவம். அவர் தான் இப்போ அதிமுக வின் ஆலோசகர்
@srinivasanv4176
@srinivasanv4176 Сағат бұрын
ஒரு வேளை அதிமுக ஒன்று பட்டால், யார் தலைவர்?
@srinivasanv4176
@srinivasanv4176 Сағат бұрын
அதிமுக விக்கு புது தலைவர் வேண்டும். அப்போது தான் வெற்றி பெற முடியும்
@srinivasanv4176
@srinivasanv4176 Сағат бұрын
அதிமுக வின் எல்லா பிரிவும் ஒன்றாக சேர்ந்தாலும் அதிமுக வெற்றி பெற முடியாது
@IlayarajaRRaja-sl7jj
@IlayarajaRRaja-sl7jj Сағат бұрын
😂😂😂
@krishnasamykittu5216
@krishnasamykittu5216 2 сағат бұрын
உங்கள் ஆதங்கம் எனக்கு புரியுது எடபாடிக்கு புரியவில்லை
@mohanrangamp6206
@mohanrangamp6206 2 сағат бұрын
Unite We stand devid we fall please join all ADMK Leader vvvni sasi kala top leaders she is good admin
@natarajansubramaniam7016
@natarajansubramaniam7016 2 сағат бұрын
பா. ம. க. நபர் யார்? பொய்யான கேள்வி கேட்க கூடாது
@G.Ramesh2792
@G.Ramesh2792 2 сағат бұрын
😂அப்புறம்
@success66664
@success66664 2 сағат бұрын
ஓ..அப்போ காம தாசா.. ராம தாஸ் இல்லையா...😂
@user-ho4hc4js5p
@user-ho4hc4js5p 2 сағат бұрын
💥🏹
@G.Ramesh2792
@G.Ramesh2792 2 сағат бұрын
😂அப்படிசசிகலா சொல்லமுடியாது அங்கதான் சிக்கல்😂😂😂😂😂😂😂
@anbalagana4263
@anbalagana4263 2 сағат бұрын
மீடியாக்கள் இந்த செய்தியின் உண்மை தன்மையை ஆராய்ந்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் .
@natarajansubramaniam7016
@natarajansubramaniam7016 2 сағат бұрын
பா. ரஞ்சித்தை பொதுமக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள்
@palanisamyk2920
@palanisamyk2920 2 сағат бұрын
ராமதாசுக்கு ரண்டாவதுமனைவிகூட உண்டா.இதுவரையில் எனக்குத் தெரியாது.அவரது காதலிக்கு குழந்தைகள் உண்டா.
@mohanarok7708
@mohanarok7708 2 сағат бұрын
Super great congratulations, the truth about Ramadass and his son.Very clear explanation about Ramadass.
@ammatransport5095
@ammatransport5095 2 сағат бұрын
சின்ன அம்மா 🎉🎉🎉🎉
@senthilj6802
@senthilj6802 3 сағат бұрын
துரைசொல்வது1000%உண்மை. நீங்கள்சொல்வதுதான்நடக்கும்
@balaguru8136
@balaguru8136 3 сағат бұрын
Ayyo ayyo
@venghaisaravanan.p1619
@venghaisaravanan.p1619 3 сағат бұрын
🙏🙏🙏❤️❤️❤️
@mahimahenthiran6843
@mahimahenthiran6843 3 сағат бұрын
Ivan jemanthuku veliyavey kudathu government enodathu
@jaisankarjaisankar6176
@jaisankarjaisankar6176 3 сағат бұрын
Podangaaaaaaa
@mohanrajsai
@mohanrajsai 3 сағат бұрын
Dmk ‘s boot licking guy CN Ramamurthy. He is giving this interview to counter attack Dr. Ramadoss’s reservation protest.
@soundar4270
@soundar4270 3 сағат бұрын
முக்குலத்தோர் சமுதாயம் திமுகவிற்கு ஒட்டு போடுவது இல்லை. சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா பகுதியில் வாழும் அகமுடையார் மட்டுமே திமுகவிற்கு ஒட்டு போடுகிறார்கள். கள்ளர்/ மறவர் திமுகவிற்கு ஒட்டு போட்டதும் இல்லை, போட போவதும் இல்லை. திமுக எதற்கு முக்குலத்தோர் சமுதாயத்திற்கு திமுக எதற்கு மந்திரிரிகளையும் மாவட்ட செயலாளர்களையும் வாரி வழங்குகிறது. அப்பன் கருணாநிதி செய்த தவறை மகன் ஸ்டாலினும் செய்கிறார். பேரன் உதயணிதியாவது practical politics செய்வாரென்று பார்ப்போம்
@padavittandhayalan3542
@padavittandhayalan3542 3 сағат бұрын
Sangi Ramadas is having step wife?
@parthipanv312
@parthipanv312 4 сағат бұрын
சாகிற வரைக்கும் புரளி பேசியே சாகப்போறான்.
@kasinathankasinathan1736
@kasinathankasinathan1736 4 сағат бұрын
கடைக்கோடி விவசாயிகளின் மகன்தான் வன்னிய மக்களுக்கு தலைவராக வரவேண்டும். டாக்டர் அய்யா அவர்களைவன்னியமக்கள் புறக்கணித்து விட்டார்கள்.
@saivijayakumar7188
@saivijayakumar7188 4 сағат бұрын
இவர் திமுக வை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தை தவிர வேறு கொள்கையற்றவர்
@SanthoshErnesto-k8e
@SanthoshErnesto-k8e 4 сағат бұрын
Chennai DMK Blood❤️🔰🖤🔥😎💯