Пікірлер
@peacenvoice6569
@peacenvoice6569 8 сағат бұрын
இதலாம் உருட்டுடுடு சுடோமோனஸ் கம்பெனி தந்திரம். சுநாபாநா வேலை.
@gogreenirrigation6834
@gogreenirrigation6834 3 күн бұрын
Irrigation system kzfaq.info/get/bejne/r5dnp5Nlqre6pZc.htmlsi=wEG434nbLAAwyNv-
@gogreenirrigation6834
@gogreenirrigation6834 3 күн бұрын
kzfaq.info/get/bejne/r5dnp5Nlqre6pZc.htmlsi=wEG434nbLAAwyNv-
@user-jn4yt5wy5d
@user-jn4yt5wy5d 4 күн бұрын
சூடோமோனஸ்வுடன் கலந்து தெளிக்கலாமா?
@Rageevlogs
@Rageevlogs 4 күн бұрын
இனிமையான இசையோடு நம்பிக்கையான வார்த்தைகளோடு ஆரம்பிக்கும் உங்கள் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. உங்கள் சேவை தொடர வேண்டும். இயற்கை விவசாயம் செழிக்க வேண்டும். விவசாயிகள் வளர வேண்டும். வாழ்க தமிழ். வளர்க உங்கள் சேவை.
@dhandapanidhandapani1951
@dhandapanidhandapani1951 6 күн бұрын
அருமை
@ABC-gt2vq
@ABC-gt2vq 6 күн бұрын
ஐயா கவ்வாத்து மடிந்தவுடன் அமோனியம் சல்பேட் போடதேவைஇல்லையா ஐயா
@ABC-gt2vq
@ABC-gt2vq 6 күн бұрын
ஐயா நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்
@ragavendraramamoorthy6507
@ragavendraramamoorthy6507 6 күн бұрын
🎉super Explanation sir congratulations
@miltonraji5135
@miltonraji5135 6 күн бұрын
ஒரு வார்த்தை வர ஒரு வாரமாகுது
@m.rajeshwari403
@m.rajeshwari403 8 күн бұрын
Super sir hats off❤
@SuvithaSuvitha-dw4iv
@SuvithaSuvitha-dw4iv 9 күн бұрын
Three month aguthu ielai manjala kottuthu
@ManoharanRathinam
@ManoharanRathinam 9 күн бұрын
அரப்புதூல் கரைசல் ல தங்கிடுது. வடிகட்ட கஷ்டமா இருக்கு.
@SugavasiMani
@SugavasiMani 10 күн бұрын
🎉
@PerumalRadha-oj3iv
@PerumalRadha-oj3iv 10 күн бұрын
Verry nice advice.sir
@RaviChandran-yo2rz
@RaviChandran-yo2rz 10 күн бұрын
மிகவும் அருமை சார் இயற்கை விவசாயம் மேல் உள்ள தீவிர பற்றின் வெளிப்பாடு தான் தயவுசெய்து என்னும் சொல் அனைத்து தகவலிலும் வெளிப்படுத்துகிறீர்கள் என் பணிவான வணக்கம்.🙏🏽🙏🏽
@vasanthanarasimhan8303
@vasanthanarasimhan8303 11 күн бұрын
வீட்டுத் தோட்டத்திற்கு கொய்யா மா தென்னை மரங்களுக்கு 10 ல் நீருக்கு எவ்வளவு மீன் அமிலம் சேர்க்க வேண்டும்
@sureshkannan9763
@sureshkannan9763 13 күн бұрын
Thanks a lot sir ! Gem of a person ! Suggestions with desire care and patience ! I am trying to google the fungicide names and got the informatuon .. Those who want to easily use -- Trichoderma Viride , Paecilomyces lilacinus ( ground ) bacillus subtilis, Verticillium lecanii , actino mysin, bacillus thuringiensis ( spray )
@babugandhi4598
@babugandhi4598 13 күн бұрын
ஆடி பட்ட ம் மானவரி விதைக்கலாமா
@aonearomatics1715
@aonearomatics1715 14 күн бұрын
உயிர் உரங்களுடன் வேப்பம் புண்ணாக்கு கலக்கலாமா?
@venkatesansrinivasan5662
@venkatesansrinivasan5662 14 күн бұрын
Sir thanni pachumpothu koodave vidalama
@sriram5267
@sriram5267 14 күн бұрын
நீங்க சொன்னது சரிதான் சார் நானும் அந்த பொருளை வாங்கி யூஸ் பண்ணேன் ஆனா நீங்க சொன்னது மாதிரி விலை அதிகமாக தான் இருக்கு இதுக்கு மாற்று மருந்து ஏதாச்சு சொல்லுங்க நான் ஏழை விவசாயி ஏல செடி இப்பதான் உண்டு பண்ணிட்டு இருக்கோம் தண்டு அழுகல் நோய் இருக்கு பூ பூக்குதே ஆனா வெம்பி விழுகுது தண்டு துடைப்பான் புழு இருக்கு இது கட்டுப்படுவது மருந்தும் இருக்கா
@Farmelife
@Farmelife 15 күн бұрын
Such a detailed information. Its cleared all my doubts and learned a lot . Thanks you.
@chandrannarayanan1793
@chandrannarayanan1793 16 күн бұрын
Details are not visible at all
@elamurugupandianlicpandi7659
@elamurugupandianlicpandi7659 16 күн бұрын
எனக்கு அவகோடா மரக்கன்று வேண்டும் எங்கு கிடைக்கும் திண்டுக்கல் மாவட்டம்
@r.devadossr.devadoss3462
@r.devadossr.devadoss3462 17 күн бұрын
Thank you sir
@maheshkumart4358
@maheshkumart4358 18 күн бұрын
இதன் விலை என்ன சார் அரசிடம்
@mohamedsalahudeen8739
@mohamedsalahudeen8739 19 күн бұрын
சார் விதையிலிருந்து முளைத்து வந்த எலுமிச்சை செடி எத்தனை ஆண்டுகளில் காய்ப்புக்கு வரும்..இப்போது 5 வருடங்கள் முடிவடைகின்றது...இன்னும் பூ வரவில்லை..ஏதாவது தெளிப்பு மருந்துகள் தெளிக்க வேண்டுமா???
@SATHASIVAMTsiva
@SATHASIVAMTsiva 19 күн бұрын
ஐயா வணக்கம் தாங்கள் இதில் குறிப்பிட்டுள்ள உயிரி உரங்கள் எங்கள் பகுதியில் ( கீழடி )கிடைப்பதில்லை. இவற்றை எங்கு வாங்குவது ??? நன்றி!!!
@anumathirajanumathiraj2705
@anumathirajanumathiraj2705 19 күн бұрын
1kg price sir
@prasathb9105
@prasathb9105 19 күн бұрын
மஞ்சள் வைரஸ் தீர்வு
@SATHASIVAMTsiva
@SATHASIVAMTsiva 20 күн бұрын
வணக்கம் ஐயா நான் தற்போது இயற்கை விவசாயம் செய்ய விரும்புகிறேன். சென்ற ஆண்டுகள் வரையிலும் இரசாயன உரங்களை மட்டுமே இட்டு விவசாயம் செய்து வந்தேன். அந்த நிலத்தினை தற்போது இயற்கை விவசாயத்திற்கு ஏற்ற நிலமாக எவ்வாறு மாற்றுவது ??? எனது நிலத்திற்கு அருகிலுள்ள விவசாயிகள் அனைவரும் தங்கள் நிலத்தில் இரசாயன விவசாயமே செய்து வருகின்றனர். இந்த நிலையில் எனக்கு இயற்கை விவசாயம் சாத்தியமாகுமா ??? தயவு செய்து தாங்கள் தக்க தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும்
@ss-gv3or
@ss-gv3or 20 күн бұрын
மரத்தில் பழம் முழுவதும் பூச்சி நிறைய இருக்கு என்ன மருந்து தெளிக்க வேண்டும் ஐயா
@ThireseAntony
@ThireseAntony 21 күн бұрын
நன்று ! வாழ்க!
@gopalrajagr5616
@gopalrajagr5616 21 күн бұрын
De topping- 25th day is it correct sir
@thevideovlogs4088
@thevideovlogs4088 21 күн бұрын
நன்றிகள் பல தங்களுக்கு .
@sritharsrithar6706
@sritharsrithar6706 22 күн бұрын
ஐயா இதுக்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பது தெரியப்படுத்தவும் எப்படி அப்ளை பண்ணுவது முறையை தெரியப்படுத்தவும்
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 22 күн бұрын
மிக்க நன்றி சார்
@karthickfriends2all
@karthickfriends2all 25 күн бұрын
Sir I received metarysium powder packet expired on 23-March-2024 from agriculture department . Shall I use it for coconut? Will it works? How much I have to give expired packet per tree?
@thevideovlogs4088
@thevideovlogs4088 25 күн бұрын
ஐயா மருந்து பொருட்களை ஆங்கில எழுத்துக்களில் தெரிவித்தால் மிக்க மகிழ்ச்சி .
@r.tharamaraiselvi9853
@r.tharamaraiselvi9853 25 күн бұрын
We need details information regarding velvet beans sir
@r.tharamaraiselvi9853
@r.tharamaraiselvi9853 28 күн бұрын
Excellent news sir
@ponmani839
@ponmani839 29 күн бұрын
சூடமோஸ்ணாஎன்ன
@Nusrathkamal
@Nusrathkamal 29 күн бұрын
சார் நீங்கள் கூறிய விடயங்களோடு, சரியான பட்டத்தில் நாட்டினால் வைரஸ்கள் ஓரளவு கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பது எனது அனுபவம்.
@Sun-gl6ke
@Sun-gl6ke Ай бұрын
Vithai kitaikkuma
@selvakumarramesh5347
@selvakumarramesh5347 Ай бұрын
❤❤❤❤❤
@SHIVAKARTHICK
@SHIVAKARTHICK Ай бұрын
நன்றி
@sivalingamd3523
@sivalingamd3523 Ай бұрын
ஒரு டேங்க் என்பது எத்தனை லிட்டர் கொள்ளளவு என்பதையும் சொல்லுங்கள் அப்போதுதானே அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
@muralichinakulandhai2367
@muralichinakulandhai2367 Ай бұрын
ஐயா மின்சாரம் இரண்டு பிரிவு கொடுக்குறாங்க
@user-vm1ti6zq5o
@user-vm1ti6zq5o Ай бұрын
ஒரு தேதான் கொட்டைக்கு நிகர் எவ்ளோ வேலை பஞ்சாயத்திற்கு 3மரம் பஞ்சாயத்து காப்பாற்ற உத்தரவு போடலாம்