Пікірлер
@mohamadnilar5428
@mohamadnilar5428 5 сағат бұрын
திணிவு மாறாது நிறை மாறும்
@mohamadnilar5428
@mohamadnilar5428 5 сағат бұрын
நிறை - weight Mass- திணிவு
@believer-learner
@believer-learner 17 сағат бұрын
Very interesting and very useful video...
@madheshmaddy3164
@madheshmaddy3164 19 сағат бұрын
I am a bsc physics, you exactly explain like my prefessor I have subscribed your page while watching this vedio, its not only credit for you but also for mee🎉
@krishnankrishnan2749
@krishnankrishnan2749 23 сағат бұрын
Sir, can the heated magnet can be recovered by exposing to another magnet?
@krishnankrishnan2749
@krishnankrishnan2749 23 сағат бұрын
One of the best explanation ever I have heard, thankyou❤
@sureshmarimuthu7401
@sureshmarimuthu7401 Күн бұрын
Superb.
@techh4ck936
@techh4ck936 Күн бұрын
Bro, I really love your videos. They make me think and develop an interest in physics. Please keep up your awesome job. YT
@ScienceWithSam
@ScienceWithSam Күн бұрын
@@techh4ck936 thank you
@RedRoseLoverr
@RedRoseLoverr Күн бұрын
சூரியனில் ஹைட்ரஜன் ஹீலியம் அதிகமாக இருக்கும். இவைதான் எல்லா நிறமிகளையும் உருவாகுகின்றன. சூரியன் தான் அனைத்திற்கும் மூலம். சூரியன் இல்லையென்றால் பூமி உட்பட எதுவுமே இல்லை.
@arunk8663
@arunk8663 2 күн бұрын
Proton and neutron are composed Up and down quarks where the rest quarks create such particles can you please clear my doubt sir
@sathrakpaldurai992
@sathrakpaldurai992 2 күн бұрын
Thanks
@livinggodministries3587
@livinggodministries3587 2 күн бұрын
Super Sam 👌👍🎊
@venkatachalammanickam2652
@venkatachalammanickam2652 3 күн бұрын
அருமை சார். கல்லூரியோடு காணமல் போன கல்வியை வாழ்க்கை தேடலில் தொலைத்தோம். 46 வயதில் அறிவியல் மீதும் அறிவியலாளர்கள் மீதும் ஈர்ப்பு உண்டாகிறது. காரணம் தாய்மொழியில் புரிய வைக்கும் உங்கள் உரை. வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@SarfanAhamed-n5o
@SarfanAhamed-n5o 3 күн бұрын
🤲
@58s59ss
@58s59ss 3 күн бұрын
இயற்பியல் கற்பது எப்படி... என்று இருக்க வேண்டும்
@kubenthiran.s8890
@kubenthiran.s8890 4 күн бұрын
உங்கள் கருத்துக்களை பார்த்தால் , சாதி இல்லை என்று நினைக்கிறேன் ஆனால் சாதி இருக்கிறது!! அறிவியலில் சாதி இல்லை என்று நினைக்கிறேன் ஆனால் சாதி மதத்தில் இருக்கிறது என்று சொல்கிறீர்கள்!!....இதை அப்படி தான் எடுத்துக் கொள்ள வேண்டும் காரணம் சாதி எங்கிருந்து வந்தது என்று கேட்டால், ஆரம்பம் தொழிலில் இருந்து வந்தது, அதற்கு முன்னர் நான்கு வர்ணங்கள் மூலம் வந்தது, அதற்கு முன்னர் பிராமணர்கள் உருவாக்கினார்கள், அதற்கு முன்னர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் ஆய்வுப் படி பார்ப்பனியத்திற்கும் , பவுத்த மதத்திற்கு இடையில் நடந்த சண்டையால் சாதி அமைப்பு முறை உருவானது என்று வரலாறு உள்ளது....இதை ஒருவர் அறிவியல் பூர்வமாக கண்டு பிடித்து சொல்வார்கள் ஆனால் உங்களைப் போன்ற நபர்கள் இல்லை கடவுள் தான் உருவாக்கினார் என்று சொல்வது எவ்வளவு அபத்தமானது!! அறிவியல் என்பது ஆதாரப்பூர்வமான ஒன்று, கடவுள் என்பது ஆதாரமற்ற அல்லது நிரூபிக்க படாத ஒன்று... அறிவியல் தான் எல்லாவற்றையும் நிரூபிக்கிறது, அறிவியலை நம்புங்கள்
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 4 күн бұрын
Paarthu ரொம்ப நாள் achu sir....How r uu.....God Bless sir
@bsfbharath97
@bsfbharath97 4 күн бұрын
சுருக்கமா சொல்றேன்னு சொல்லிட்டு 25 நிமிஷம் வீடியோ போட்டா எப்படி தம்பி
@SASIKUMARG-dr3st
@SASIKUMARG-dr3st 5 күн бұрын
Good news
@vigneshvivek2719
@vigneshvivek2719 5 күн бұрын
’Double slit experiment in time’ explain pannunga bro
@public150
@public150 5 күн бұрын
Now where is the blackhole nearby constellation ?
@aravindafc3836
@aravindafc3836 6 күн бұрын
இந்த விஞ்ஞான கருத்து! வேதத்தில் உள்ள து! ! அதாவது! 432! கோடி ஆண்டுகளுக்கு ஒரு கல்பம்! சுழற்சி! பல்வேறு கல்பம் முடிந்தது என்று வேதம் மந்திரங்கள் ஆதாரம்! ! சிருஷ்டி! விவரம்! ஆத்மா வில் இருந்து வந்தது தான் ஆகாயம் தில் இருந்து வந்தது தான் காற்று இதில் இருந்து வந்தது தான் அக்னி இல் நீர் இதில் இருந்து வந்தது தான் பூமி இதில் இருந்து வந்தது தான் எல்லா உயிர்களும் உடல்! களும்! ஆத்மா அழிக்க முடியாது! மீண்டும் லயம்! மீண்டும் சிருஷ்டி! ! இது தான் வேதம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்!
@kirupajohn2621
@kirupajohn2621 6 күн бұрын
Bro பைபிள்ள ஆதியாகமம் புஸ்தகத்தை படித்தால் நிறைய கற்றுக்கொள்ளலாம்
@palanivelusamy8362
@palanivelusamy8362 6 күн бұрын
எனக்கு புலப்பட்டதை கூறுகிறேன Magnet has North & South poles. if, Electron is North, Proton is South. Magnet வடதுருவம் தென்துருவத்துடன் இணையும் பொழுது நகர்ந்து சென்று இணையாது. பாதியிலும் நிற்காது. ஈர்ப்பு விசையினால் ஒரே திசையில் வைக்கப்பட்டவை திரும்பி ஒரு moment லே எதிர் துருவங்கள் ஒட்டிக் கொள்ளும். இதே போல தான் Electron (N) ஆனது porton- (S) என் ஒரு சுற்றுலட்ட பாதையில் இருந்து மற்றொரு சுற்று வட்ட பாதைக்கு செல்கிறது. இரண்டு பாதைக்கும் இடைப்பட்ட வெற்றிடம் Electron அளவைவிட அதிகமாகவோ சமமாகவோ இருத்தல் வேண்டும். முயற்சியும் சிந்தனைகளும் ஆற்றல்களே வே.பழநி. 900389 7703
@palanivelusamy8362
@palanivelusamy8362 6 күн бұрын
இது தொடர்பான கருத்துகளை தெரிவியுங்கள்.ஊக்கப்படுத்துங்கள்.
@sundararajan7223
@sundararajan7223 6 күн бұрын
After 25 years I understand
@arulkavidhai5581
@arulkavidhai5581 6 күн бұрын
Superb video.. brother
@saralaramalingam378
@saralaramalingam378 7 күн бұрын
நல்ல விளக்கம் சாம் ஐயா.
@vinayagamak4074
@vinayagamak4074 7 күн бұрын
If there is no answer to a question in science, it does not mean there is God, it means the science we know is incomplete.
@PRASANNAEngineering
@PRASANNAEngineering 7 күн бұрын
Really a great video in tamil continue.....🤝👏
@PRASANNAEngineering
@PRASANNAEngineering 7 күн бұрын
🫡
@interiordecoratorbangalore9602
@interiordecoratorbangalore9602 7 күн бұрын
Super thank sir
@user-ht9ho4ik5t
@user-ht9ho4ik5t 7 күн бұрын
🎉
@suruliraj.r7957
@suruliraj.r7957 7 күн бұрын
Ok sir... But you don't say about why scattering blue colour only..... Tell me sir
@Karthikeyan.SIX-B
@Karthikeyan.SIX-B 7 күн бұрын
Sir is there any reason for why the electron spin creates magnetic field perpendicular to the spin? Sir If in any one of the video if you already said about this please mention sir ?
@damodarangopalaswamy533
@damodarangopalaswamy533 8 күн бұрын
I see the hard work you have put in, in making this video. I also believe in God but at the same time I appreciate Hawking's theory too. Your explanation is awesome. Some people are gifted with the talent to make people understand in a easier way and definitely you are one among them. Keep rocking bro
@gunasekarm5200
@gunasekarm5200 8 күн бұрын
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்ல் உள்ளது பிண்டத்தில் உள்ளது அண்டத்தில் உள்ளது
@Saravanan-xz1dv
@Saravanan-xz1dv 8 күн бұрын
Jesus with us 🙏 ❤️ 🙌 Samuel sir
@malarum_boomi
@malarum_boomi 8 күн бұрын
சிறப்பு Sir. மிகவும் எளிமையாக சொல்லி விட்டீர்கள். கணிதம் சொல்லும் போது பக்கவாட்டில் இருந்த புகைப்படங்கள் Super🤣 இந்த பிரபஞ்சத்தை எழுதும் போது இறைவன் கணித மொழியில் எழுதி இருந்தாலும் அதை விளக்கிச் சொல்லும் அறிவை வெகு சிலருக்கு கொடுக்கிறார் . உங்களுக்கு அந்த அருளை இறைவன் கொடுத்துள்ளார். அதில் சிறு துளி பருகும் போதே ஆனந்தம் கொடுக்கிறது. தாகம் தீர பருகிக் கொள்ள வேண்டியது எங்கள் முயற்சியில் உள்ளது. நன்றி Sir👌👌👌♥️👍😊
@malarum_boomi
@malarum_boomi 8 күн бұрын
Super Sir. கடந்த இரண்டு நாட்களாய்தான் தங்கள் வீடியோ பார்க்கிறேன். மிகவும் எளிமையான முறையில் அழகான தமிழிலில் பிரம்மாண்ட அறிவியலை விளக்கிச் சொல்லும் விதம் அருமை. முதலில் நாம் நன்கு விளங்கிக கொண்டால் தான் மற்றவர்கள் புரியும்படி சொல்ல முடியும். உங்கள் பணி சிறக்கட்டும்👌👌👌👋👋👋🎉🎉🎉😊
@ScienceWithSam
@ScienceWithSam 8 күн бұрын
@@malarum_boomi நன்றிகள் ♥️♥️
@muruganv3034
@muruganv3034 8 күн бұрын
It is Interesting, well clear
@arulappansangeeth898
@arulappansangeeth898 8 күн бұрын
விஞ்ஞானம் அரியாத மெய்ஞாணம்தான் பிரபஞ்சபடைப்பாளி''
@anandarajahthiyagarajah8658
@anandarajahthiyagarajah8658 9 күн бұрын
God particles is short from of Goddman Particle.
@anandarajahthiyagarajah8658
@anandarajahthiyagarajah8658 9 күн бұрын
Goddamn particle
@skumar5302
@skumar5302 9 күн бұрын
Super.
@JoyJoy-lo6ck
@JoyJoy-lo6ck 9 күн бұрын
விஞ்ஞானிகள் முட்டாளாக்க படுவார்கள் பைபிள்
@prabhakarrao8806
@prabhakarrao8806 9 күн бұрын
Great!!!
@ClintoChack
@ClintoChack 9 күн бұрын
Ol don't talk about electron because there is no electron
@prabhakarrao8806
@prabhakarrao8806 10 күн бұрын
Great Explanation sir
@SASIKUMARG-dr3st
@SASIKUMARG-dr3st 10 күн бұрын
தகவலுக்கு நன்றி❤
@Mr.ms2k
@Mr.ms2k 10 күн бұрын
What's magnet?...
@yovantensingh4288
@yovantensingh4288 10 күн бұрын
I believe Multiverse but parellel universe? I cant accept.