Пікірлер
@lavakumarglavakumarg6459
@lavakumarglavakumarg6459 3 минут бұрын
உங்கள் பனியை தொடர்ந்து செய்யுங்கள் வாழ்த்துக்கள் வளர்க நலமுடன் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரர் அவர்கள் இப்படி மக்களின் மனதில் உள்ள குறைகளைக் அனைத்தும் தரமாக கொடுத்தீர்கள் இதுதான் திராவிட மாடல் ஆட்சியில் நடைபெற்ற நலப்பணிகள்
@Fazil-lk8kh
@Fazil-lk8kh 11 минут бұрын
வக்ஃபு வாரிய சொத்துகளை அதன் நிர்வாகிகளே ஆக்கிரமித்து அனுபவிக்கிறார்கள்...
@vijayakannan3054
@vijayakannan3054 12 минут бұрын
Super👌🙏
@ArjunanR-lx1ns
@ArjunanR-lx1ns 23 минут бұрын
Valdhthukkal sokothari 🙏 ♥️
@user-zs2yf3ut7z
@user-zs2yf3ut7z 25 минут бұрын
NAN ungaludan painikka virumpugiren
@GaneshGanesh-bx2hi
@GaneshGanesh-bx2hi 25 минут бұрын
@GaneshGanesh-bx2hi
@GaneshGanesh-bx2hi 26 минут бұрын
Super
@suganthidhanasekaran1735
@suganthidhanasekaran1735 30 минут бұрын
Vazha valamudan 🙏
@thiaguthiaguu3160
@thiaguthiaguu3160 37 минут бұрын
Kanimolli is no1 bicht for Tamil Nadu,BJP is best government of India
@lakshmanankb746
@lakshmanankb746 38 минут бұрын
அவர் என்ன கடுமையான உழைப்பாளியா .ஊர் மக்களுடைய உழைத்த பணம்,அவர்களை வஞ்சித்து கொலை,கொள்ளை அடித்து ரத்தை குடித்து பறித்த பணம் அல்லவா 😭😭😡
@lukmanbabu
@lukmanbabu 41 минут бұрын
வாழ்த்துகள் சகோதரி..🎉
@gokulraj2244
@gokulraj2244 42 минут бұрын
திமுக ஆட்சியில் எதிர்காலத்தில் 10000 மது கடை , இது தான் திராவிட பகுத்தறிவு. இளம் பெண்கள் விதவைகள் பெருகி வருவதால் பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உள்ளார்கள் அதிமுக ஆட்சியில் கனிமொழி , இப்போது திமுக ஆட்சியில் பட்டை நாமம்.
@aanmeegam-tamilnadu
@aanmeegam-tamilnadu 44 минут бұрын
ஜய் பாஜக
@sabarinathan154
@sabarinathan154 Сағат бұрын
தமிழகத்தின் ஆட்சி அதிகாரம் குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல் ஆகிவிட்டது .
@packirisamyk767
@packirisamyk767 Сағат бұрын
வணக்கம் அம்மா.குள்ளநரி கூட்டம் தங்களிடம் கற்றுக்கொள்ளவேண்டும்.அப்பவும் அறிவு வளராது.இலங்கைவேந்தன் இராவணனுக்கு சீதை(ஜானகி) மகள். மகள் என்று தெரிந்தேதான் அழைத்து சென்று அசோகவனத்தில் தங்கவைத்தார்.சிந்தி்க்கவேண்டும்.சூழ்நிலை காரணமாக ஆற்றில் விட்ட தன் அன்பு மகளை அடர்ந்த காடான வனாந்திரத்தில்(நன்னிலம்)கண்ட இராவணன் மனம் கலங்கினார்.அதுதான் தமிழனின் பண்பாடு.இந்த காவியத்தை ஒவ்வொரு தமிழனும் அறிந்திருக்கவேண்டும்.அறிவு தெளிவுரும்.நன்றி.
@dharmarajansrinivasan7983
@dharmarajansrinivasan7983 Сағат бұрын
What about previous APPOINTEE Predecessors? He is also not showing himself out nowadays
@Samaneethi-s2x
@Samaneethi-s2x Сағат бұрын
Congratulations to H m Amidhshaw on article 370 removed in Kashmir, it's great achievement in historical action all credits goes to our beloved pm modiji headed by BJP party vazhga valamudanum nalamudanum onguga nin pugazh jai hind vandematram bharathamathaki jai jaihind 🌷🥀🌺💯👍👌❤️👏🙏
@Sugi13Gopi
@Sugi13Gopi Сағат бұрын
மொத்த தமிழ்நாட்டுக்கும் ஒரு இதமான போதையில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அதில் முக்கியமாக ஆட்சியை பிடிப்பதற்கு முன் மக்களுக்கு ஓட்டுக்கு பணமும் பொருளும் பரிசு பொருள்களும் போதை வஸ்துகளும் அனைத்துமே இலவசமாக கிடைக்கிறது, அனைத்து அடித்தட்டு மக்களும் குறிப்பாக அரசாங்க ஊழியர்கள் இரண்டு கட்சிகளிலும் உள்ளார்கள்,l நீங்கள் சொல்வது போல் பணக்கார பணக்காரர்கள் ஒரு பக்கமும் ஏழைகள் பரம ஏழையாகவும் எது நல்லது எது கெட்டது என்று தெரிந்தும் அன்றாடம் காட்சியாக தினமும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி ஆண் பெண் பேதம் இல்லாமல் கட்டுப்பாடு இல்லாத சுதந்திரம் என்பார்கள் அதைப்போல அதைப்போல வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், இனி தாமாகவே எல்லோரும் திருந்த வேண்டும், இனி ஒரு காமராசர் வர வேண்டும்.
@shayisharma1008
@shayisharma1008 Сағат бұрын
ஜெய்ஹிந்த் தேசநலனில் அக்கறையுள்ள பெண்மணி. உங்களுக்கு வாழ்த்துக்கள் .உங்களை போன்ற இசுலாமிய சகோதரிகள் பிஜேபி யே புரிந்து கொள்ள வேண்டும்..ஜெய்ஹிந்த்
@manogaran2344
@manogaran2344 Сағат бұрын
கூமுட்டை அரசு பணம் சம்பாதிப்பது மட்டுமே இலக்கு
@Nithi777
@Nithi777 Сағат бұрын
மக்கு முதல்வர் 😂
@murugappansivalingam7900
@murugappansivalingam7900 Сағат бұрын
முதலில் அவங்க வீட்டில் மிகப்பெரிய டெலிபோன் நெட்வொர்க் வைத்து அவங்க டிவி சேனல் ஒளிபரப்பை 'ஓசி'யில பண்ணாங்க. இப்போ இது. இவனுங்க பரம்பரைக்கே மக்கள் பணத்தை திருடுறோமே என்ற குற்ற உணர்ச்சி கிடையாது 😡😡😡
@veeramaninatarajan7554
@veeramaninatarajan7554 Сағат бұрын
திமுக விற்கு ஓட்டு போட்டு வீனா போன தமிழ்நாடு.....
@SelvaRaj-nh8mz
@SelvaRaj-nh8mz Сағат бұрын
Mataji, rahulji
@pikkachi
@pikkachi Сағат бұрын
பானையில் இருப்பதுதான் அகப்பையில்வரும்.
@rajnimma7548
@rajnimma7548 Сағат бұрын
🎉🎉🎉🎉
@NeelakandanDuraisamy-wc4su
@NeelakandanDuraisamy-wc4su Сағат бұрын
SUPER AMMA 🎉🎉🎉🎉🎉🎉 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉