Пікірлер
@user-zr4cj1ud7l
@user-zr4cj1ud7l 22 сағат бұрын
அப்படி யா..? மனிதர்களே அப்படி தானே என்றால் தாங்கள் தேவ லோக குமாரனா..?
@கவிஞர்.செந்தமிழ்தாசன்
@கவிஞர்.செந்தமிழ்தாசன் 21 сағат бұрын
அதில் எவ்விடத்திலாவது நான் அதிபயங்கர உத்தமன் போலவோ, இல்ல தேவ குமரனே நான்தான் என்பது போலவோ பேசி உள்ளேனா ?! நானும் எல்லோரும் போல சராசரி மனிதன்தான், நான் கடந்துவந்த பாதையில் கற்றதையும், அதிலிருந்து என்னை மீட்க நான் பயன்படுத்திய யுக்திகளையுத்தான், இங்கு என் அறிவு எட்டி அளவு பதிவுசெய்கிறேன். என் அனுபவம் என்போன்று பதிகப்பட்டவர்களுக்கும், என்னால் பதிக்கப்பட்டவர்களுக்கும்கூட உதவலாம். ஏன் உங்களுக்கு கூட “ மனிதர்களே அப்படித்தானே” என்ற வாசகம் ஒருநாள் ஆறுதல்தர பயன்படலாம். காலத்தை எளிதாக்க அனுபவமே சிறந்தது.
@Coimbatoreroad
@Coimbatoreroad Күн бұрын
Dei Boomer. is this poetry?
@கவிஞர்.செந்தமிழ்தாசன்
@கவிஞர்.செந்தமிழ்தாசன் Күн бұрын
டேய் தம்பி, எதுகை மோனை சந்தம் தளை அடி தொடை அப்படினா என்னேனு படி. உனக்கு அந்த அறிவு இல்லையா, நீ படித்த ஒரு நல்ல கவிதையை இங்கு பகிரு, அதுபோல எழுதுனு சொல்லு, எந்தவித அறிவு இல்லாம பொத்தாம் பொதுவா பூமர் தனமா கருத்த நீ பதிவிடாத. முதல்ல தமிழ் படி, கொஞ்சம் தமிழனா இரு
@1947mrk
@1947mrk Күн бұрын
வாழ்த்துக்கள் சகோ......🎉🎉🎉🎉முதல் புத்தகம் என்பது சாதாரண காரியம் அல்ல.....😊😊😊😊
@user-fu3ux5bw3w
@user-fu3ux5bw3w Күн бұрын
💯👌
@Coimbatoreroad
@Coimbatoreroad Күн бұрын
யார்ரா இவேன்😂
@கவிஞர்.செந்தமிழ்தாசன்
@கவிஞர்.செந்தமிழ்தாசன் Күн бұрын
ஒரு காணொலியில் என்னைப்பற்றி தெளிந்து கொள்ளுமளவு, காலமென்னை இன்னும் உயர்த்தவில்லை. ஆனால் 300 க்கு மேற்பட்ட காணொலிகள் போட்டுள்ளேன், ஒரு புத்தகம் எழுதியுள்ளேன் 3 படங்களுக்கு பாடல் எழுதியுள்ளேன் வெளியும் வந்துள்ளது இதையெல்லாம் தேடி கண்டறியாமல், ஒரே காணொலியில் யார்ரா இவேன் என்று கேட்குமளவு உங்களை நீங்களே அடிமுட்டாளாய் அடக்கி வைத்திருப்பதுதான் ஆச்சரியம் அளிக்கிறது. பொத்தாம் பொதுவாக பேசாமல் புலனாய்வு செய்து பாருங்கள், உங்களுக்கும் ஆறாம் அறிவு இருக்குமென்று நம்புகிறேன்.
@thirukkuralbrotherhill1194
@thirukkuralbrotherhill1194 Күн бұрын
Nice lines
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Күн бұрын
Manidarale appadithane👍
@pavunkumar2012gmail
@pavunkumar2012gmail Күн бұрын
என்ன தோழர் அருமையான வார்த்தைகள் நன்றி அளவு கடந்த நன்றிகள்.....😍👌🙏
@gm.4170
@gm.4170 2 күн бұрын
அருமையான விளக்கம் நட்பே ❤.
@ExoticJazzGaming
@ExoticJazzGaming 2 күн бұрын
❤😮
@srinir6220
@srinir6220 4 күн бұрын
செம செம செம 😍😍😍💐💐💐
@srinir6220
@srinir6220 4 күн бұрын
செம செம செம 💐💐💐