Пікірлер
@sureshkgm1627
@sureshkgm1627 Күн бұрын
பொறுமை,கவனம்,எச்சரிக்கை இதை மூன்றையும் கடைப்பிடித்தால் கெட்டது என்கிறது நடக்காது இவை மூன்றும் கடவுள் என்றும் கூட சொல்லலாம். கோபம்,கவலை,பயம் இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு முதல் எதிரி கெட்ட சக்தி பேய் என்றும் கூட சொல்லலாம். புருஷன் பொண்டாட்டி ஒரு குடும்பத்துல அடிக்கடி சண்டை வருது, கெட்டதா நடக்குதுன்னா அதுக்கு காரணம் சாமி,பேயி, சூனியம் வச்சிட்டாங்க என்கிறதெல்லாம் காரணம் இல்ல. ஒழுங்கா குடும்பம் நடத்த தெரியவில்லை. நல்லா வாழத் தெரியவில்லை என்பதுதான் காரணம்‌. கரெக்டா குடும்பம் நடத்தினால் புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டையும் வராது. கெட்டதும் நடக்காது. பணத்தால் நல்லது நடக்கணும்னா புத்திசாலித்தனத்துக்கு சேர்ந்தா மாதிரியான வேலையை தேர்ந்தெடுக்கணும் வாழ்க்கையில் முன்னுக்கு வருவதற்குச் சேர்ந்தா மாதிரியான வேலையைச் செய்யணும்.
@momtrends551
@momtrends551 Күн бұрын
😢😊
@Ramsudhan-rs8vj
@Ramsudhan-rs8vj Күн бұрын
எல்லாம் கடவுள் யின் செயல்
@VillageMan-hx2qz
@VillageMan-hx2qz Күн бұрын
குருவே சரணம் நன்றி குருவே 🙏🙏🙏🙏🙏🙏
@gangadevinagaraj7617
@gangadevinagaraj7617 Күн бұрын
ஜாடை ஆக பேசுறாங்க குருஜி.. ஜாடய திற்றாங்க குருஜி... தப்பே பணல குருஜி .அத பத்தி வீடியோ போடுங்க
@lokeshbabu1024
@lokeshbabu1024 Күн бұрын
Guru, how to identify my sudharmam?
@mrahetamilan8493
@mrahetamilan8493 Күн бұрын
Love u ❤😊
@lokeshbabu1024
@lokeshbabu1024 Күн бұрын
Vanakam. How to study alchemy?
@user-gk9gd8yu1d
@user-gk9gd8yu1d Күн бұрын
Guru veh saranam 🙏🙏🙏
@sparklenisha
@sparklenisha Күн бұрын
On this Guru purnima day wanted to thank Guruji🙏
@SaiSaranya-jd4xz
@SaiSaranya-jd4xz Күн бұрын
Pranaam Guruji🎉🎉🎉
@SaiSaranya-jd4xz
@SaiSaranya-jd4xz Күн бұрын
Pranamam Guruji🎉🎉
@tamilgardenofficial
@tamilgardenofficial Күн бұрын
நானும் 5 மணிக்கு எந்திரிச்சு விடுவேன்
@nirmalaa3251
@nirmalaa3251 Күн бұрын
❤❤❤
@VimalaJosephinemary
@VimalaJosephinemary Күн бұрын
Super kuruji
@kavithasarava9137
@kavithasarava9137 Күн бұрын
என்னுடைய குருவான தங்களுக்கு என்னுடைய குரு வணக்கம்🙏 நன்றி குருஜி🙏
@umaravi5829
@umaravi5829 Күн бұрын
சிவாய நம குருஜீ
@VimalaJosephinemary
@VimalaJosephinemary Күн бұрын
Super kuruji
@silabarasan.g7057
@silabarasan.g7057 Күн бұрын
God 🙏 is Great ❤
@Anjing-Koththadimai
@Anjing-Koththadimai Күн бұрын
இப்பொலாம் எல்லாரும் தாடி மீசை வளர்த்து ஆன்மீக வியாபாரம் செய்ய வந்துட்டாங்க ஜாக்கிரதை
@kamalkamal145
@kamalkamal145 Күн бұрын
Full vedio details
@thiruchelvamabishek3234
@thiruchelvamabishek3234 2 күн бұрын
Please upload satsangs
@Yohesh_The_Traveler
@Yohesh_The_Traveler 2 күн бұрын
After ulchemy Weight loss happens effortlessly. In this Program certain Seeds for our minds is there which will later grow into Tree over a period of time when you start applying and Start feeling.Thanks Guruji for choosing me.Experience Freedom for Mind ,Generate Happiness for Body and Find Who am I for Soul is Ulchemy.
@silabarasan.g7057
@silabarasan.g7057 2 күн бұрын
❤ Thank you g❤ 🙏
@mrahetamilan8493
@mrahetamilan8493 2 күн бұрын
😁😁😁😁😁😁😁🥰🥰🥰🥰
@rangharajr6968
@rangharajr6968 2 күн бұрын
Nandri nandri guruve saranam vaalga valamudan
@sathyapriya7259
@sathyapriya7259 2 күн бұрын
Nandri guruji 🎉
@SK-ow6wg
@SK-ow6wg 2 күн бұрын
Thanks bhagwan ❤
@sanjayramanasanjayramana9902
@sanjayramanasanjayramana9902 2 күн бұрын
❤ Ulchame ❤
@lathalatha-pr2vd
@lathalatha-pr2vd 2 күн бұрын
ஐயா என்னால ஆறு வருஷம் மனசு வலிக்குது கேக்குறதுக்கு பதில் சொல்ல என் தெய்வம் அப்பா அம்மா சிவசக்தி நீங்க மனசு வச்சா எல்லாம் என் கவலையை போக்க வாங்கம்மா குலதெய்வம் தாயே ஸ்ரீ பட்டாளியம்மா குலதெய்வம்மா கண்ணீர் 😭 துடைக்கா வா அம்மா 🤲🤱
@yasodhacbe5971
@yasodhacbe5971 2 күн бұрын
🤝🤝🤝🤝🙏🙏🙏
@chinnam7616
@chinnam7616 2 күн бұрын
குரு அவர்களுக்கு வணக்கம் உங்கள் உபதேசத்தால் என் வாழ்வில் நேர்மறையான நல்ல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது நன்றி உங்களுக்கும் கடவுளுக்கும்
@Gopalakrishnan-qx9si
@Gopalakrishnan-qx9si 2 күн бұрын
❤❤❤❤🎉
@mayarajendran4696
@mayarajendran4696 2 күн бұрын
Nandrii gurujii
@mayarajendran4696
@mayarajendran4696 2 күн бұрын
💯❤
@premastalktamil4012
@premastalktamil4012 2 күн бұрын
🙏🙏🙏🙏
@nirmalaa3251
@nirmalaa3251 2 күн бұрын
❤❤❤
@vnothks7186
@vnothks7186 2 күн бұрын
Guruji😍🙏thank you so much guruji😍🙏
@Sathishkumar-qe8mo
@Sathishkumar-qe8mo 2 күн бұрын
மிக்க நன்றிகள் குருஜி விரைவில் உங்களை காண வருகிறேன் குருஜி ❤
@Raja-iv7td
@Raja-iv7td 3 күн бұрын
வேதங்கள் கூறுகின்றன இறைவன் ஒருவனே, அவன் உருவம் அற்றவன், அவனால் உருவம் பெறவும் அவதாரம் எடுக்கவும் முடியாது இறைவனுக்கு உருவம் வைத்து வழிபடுவது பாவம். ஒரு உண்மையான வேத யோக ஞான குருவை தேடி அடைந்து அவருக்கு தொண்டு செய்து அவரிடம் இருந்து முறையாக தீட்சை பெற்று பூணூல் அணிவிக்கப்பட்டு குருகுல முறையில் வேதங்களை கற்று பின்பற்றி ஆன்மீக வழியில் இறைவன் கொடுத்த வழியில் இறைவனை வணங்குங்கள்.
@yasodhacbe5971
@yasodhacbe5971 3 күн бұрын
🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏
@dhanamanali7473
@dhanamanali7473 3 күн бұрын
உங்கள் அருள் வாக்கு எனக்கு வேண்டும் குருஜி 🙏🙏🙏
@dhanamanali7473
@dhanamanali7473 3 күн бұрын
நான் மாத்திரைகளில் தான் வாழ்கிறேன் குருஜி 😌😌😌