Пікірлер
@jeyanavin6650
@jeyanavin6650 9 минут бұрын
நீங்கள் இந்த வீடியோவை வெளியிட்டீர்கள். அது உங்களை தாழ்துவதாக உள்ளது
@jeyanavin6650
@jeyanavin6650 11 минут бұрын
நீங்கள் இந்த வீடியோவை வெளியிட்டீர்கள். அது உங்களை தாழ்துவதாக உள்ளது
@tamileelam-t8j
@tamileelam-t8j 19 минут бұрын
தமிழ் மக்களுக்கு ஆதரவான ஊடகமென வெளியே காட்டிகொண்டு திரை மறைவில் தமிழ் மக்களுக்கு துரோகத்தனமான வேலைகளை செய்வது மட்டுமல்லாது இலங்கை அரசாங்கத்திற்கும் இரானுவ புலனாய்வாளர்களுக்கும் அவர்களுடைய நிகழ்ச்சிநிரலின் கீழ் வேலை செய்யும் ibc ஊடகமும் நிராஜ் டேவிட் போன்ற துரோகிகளையும் மக்கள் சரியாக இனங்கண்டு கொள்ளவேண்டுமாயின் அவர்களின் யுத்தத்திற்கு பின்னரான 10 வருட செய்திகளின் தொகுப்பே சாட்சியாகும் . பாஸ்கரன் போன்ற அதிஸ்டவசமாக பணத்தை பார்த்தவர்கள் பாதிக்கபட்டோருக்கு உதவுகின்றோம் என்ற போர்வையில் மக்கள் மனங்களில் தாங்கள் அவர்களின் பாதுகாவலர்கள் என்ற மாஜை உருவாக்கி அதிலும் பணம் பார்பதுமட்டுமல்லது ஒரு உண்மையான எமது உரிமைக்காக குரல் கொடுக்க ஒரு சரியான ஊடகமில்லத எமது இனத்துக்கு அவ் விடத்தை பொய்யான முறையில் தமிழ் மக்களுக்கான ஊடகமாக காட்டிக்கொள்ள ibc , tamilwin, lankasri, manithan போன்ற ஒருவரை உரிமையாளராக கொண்ட ஊடக வலைப்பின்னல் செயற்பட்டுவருவதை மக்கள் சரியான முறையில் விளங்கி இவ் ஊடகங்களை புறக்கனிப்பதே எம் இனத்தின் இருப்புக்கு உகந்ததாக அமையும். எனவே DR. அருச்சுனா அவர்கள் எப்படிப்பட்டவராகவும் இருக்கட்டும் ஆனால் அவர் கூறிய சாவகச்சேரி வைத்தியசாலை முறைகேடும் தற்போது கூறியிருக்கின்ற ibc ஊடகத்தின் செயற்பாடும் உண்மையானது என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். எமது இனத்திற்கு எதிராக செயற்படும் இவ்வாறானவர்களை நாம் இனம்கண்டு ஒழிப்பது எமது இனத்திற்கு காலமிட்ட கட்டளையாகும். kzfaq.info/get/bejne/pZtihqh905a3Xas.htmlsi=yo2iYxNKzlKvA9_3
@425walmer7
@425walmer7 29 минут бұрын
Good Job, Arjuna shouldn't use bad Languages in his Brain washing You Tube Interviews.
@haransharmi8094
@haransharmi8094 Сағат бұрын
Ibc 😂😂😂 முடக்கப்பட வேண்டும்
@suthanraj2727
@suthanraj2727 2 сағат бұрын
Ibc ❤
@KajenthanLoganathan-oe6om
@KajenthanLoganathan-oe6om 2 сағат бұрын
என்ன IBC தமிழுக்கும் அடி விலுத்துட்டா எல்லா உண்மையும் வெளியா வந்துட்ட தமிழன் தமிழின் தான் வாழ்துக்கள் உண்மையும் நேர்மையும் உள்ள DR அர்சுனா
@vallipurammokan4496
@vallipurammokan4496 2 сағат бұрын
நன்றி.
@chelvarasabalasingam5589
@chelvarasabalasingam5589 2 сағат бұрын
ALL MP MAFFIA ALL SO IBC😡
@rajend150
@rajend150 2 сағат бұрын
[28/07, 21:36] Rajan: Unwarranted naming Dr Aruchchuna Ramanathan as a uninvited visitor to the meeting of so called failed medical authorities and failure to expose the plight of the patients in the hands medical mafia for long time by is clear indication their obligations. [28/07, 21:36] Rajan: This type of interviews of a any one in the media with out any ethics damages further the image that is already lost in the Tamil community.
@nava1000
@nava1000 3 сағат бұрын
kzfaq.info/get/bejne/mZmRi7GVy9bPgX0.htmlsi=W7Nx248aPvaBE1Ft
@muraly2651
@muraly2651 3 сағат бұрын
kzfaq.info/get/bejne/pZtihqh905a3Xas.htmlsi=baV1oeTa0SHx2R61
@ruby75789
@ruby75789 3 сағат бұрын
I just unsubcribed the IBC. I had a good thought about it and Baskaran's site. Not anymore . Grow up, IBC😮
@GNG77
@GNG77 3 сағат бұрын
IBC proud Tamil broadcaster, no body can denied, and dr went down with this speech he spoke like drunken person! This is shame mr Archuna, shame your self, IBC we stand with you forever
@MuthuSivagnaneswaran
@MuthuSivagnaneswaran 2 сағат бұрын
I don't think Dr. Archuna looks inebriated. He is working hard and not getting enough sleep. He will require a peaceful sleep.
@thirugt7540
@thirugt7540 3 сағат бұрын
If IBC has got its facts wrong, then it needs to apologise - don’t be defensive but you need to get it right if your survival is important.
@KandhayyaKamal
@KandhayyaKamal 3 сағат бұрын
தமிழ் இரத்த்தை குடித்து தமிழ் அரசியல்வாதிகள் 15 வருடமாக வடகிழக்கை‌ நாசமாக்கி அனைத்து மாஃபியாக்களையும் உள்ளே‌விட்டு போதை உட்பட வடகிழக்கை சோமாலியாவாக மாற்றும் வரை கோமாவிலா இருந்தீர்கள்???? அரசியல்வாதிகள் மட்டும் கோடீஸ்வரர்கள் ஆனது எப்படி???? நான் யாரையும் சாந்தவன் அல்ல....
@KandhayyaKamal
@KandhayyaKamal 4 сағат бұрын
தமிழ் இரத்த்தை குடித்து தமிழ் அரசியல்வாதிகள் 15 வருடமாக வடகிழக்கை‌ நாசமாக்கி அனைத்து மாஃபியாக்களையும் உள்ளே‌விட்டு போதை உட்பட வடகிழக்கை சோமாலியாவாக மாற்றும் வரை கோமாவிலா இருந்தீர்கள்???? அரசியல்வாதிகள் மட்டும் கோடீஸ்வரர்கள் ஆனது எப்படி????
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog 4 сағат бұрын
Franc has may face little trouble is this time but France intelligence always smartly.
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog 4 сағат бұрын
This kind of peoples life styles Distroy future of generations Please stop you smerglin
@keerthirahu
@keerthirahu 4 сағат бұрын
First of all, IBC Tamil should maintain personal journalistic discipline. It is concerning that your journalists have not completed a journalism degree and only possess A/L qualifications. Lanka Sri-IBC continually makes mistakes that impact the entire Tamil community. 1. Photos of Sensolai children were published on the "Lankasri" website. Following this, the Sri Lankan Air Force bombed and killed children from Sensolai. 2. IBC journalists have only A/L qualifications. They should have pursued a degree in journalism. 3. The "Meeting with the Health Minister" program is open to all. Why did IBC describe Dr. Archna Ramanathan as an "uninvited guest"? This implies that IBC supports medical mafias and undermines Dr. Archna. 4. IBC appears to prioritize business interests over Tamil rights, which is a significant mistake. 5. IBC must correct its approach to journalism within the Tamil community; otherwise, it risks becoming just another business-focused news outlet. While fun programs are welcome, do not claim to stand for Tamil rights without genuine commitment.
@selva4403
@selva4403 4 сағат бұрын
If you genuinely work, investigate and broadcast the one of health issues that Dr brought. Baskaran your mp dream is going down.
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog 4 сағат бұрын
This problems has with ramanathapuram,like a cancer ♋️
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog 4 сағат бұрын
Muder What’s the mater ?Thamby obey your father and mother,
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog 4 сағат бұрын
First support to power man And discuss with him and advance walk
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog 4 сағат бұрын
We playing in sky sports nowadays Tamils
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog 4 сағат бұрын
We are minority peoples We have to join with powerful party 🎉
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog 4 сағат бұрын
Elections okey But , to much troubles. If take time one year back
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog 4 сағат бұрын
Thanks for your time sister Rubiney
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog 4 сағат бұрын
Dr.likewise god There fore they will sacrifice, Because of Arsunaj
@pirasraj5344
@pirasraj5344 4 сағат бұрын
IBC fucking vasay punday
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog 4 сағат бұрын
Thanks police officer god blessed! Continue every police officer try.
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog 4 сағат бұрын
Sumantjr Don’t wast the time with Tamil party 🎈. You join with powerful party and do good things for Tamil!
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog 4 сағат бұрын
With out other people He has powerful brains 🧠, What happens future? Sit see his own power of mind sound
@TheTamilnwes
@TheTamilnwes 4 сағат бұрын
பாருங்கள் உங்களின் இந்த பதிவுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழர்களும் உங்களை எப்படி எதிர்த்து விமர்சனம் எழுதியுள்ளார்கள் இனியும் உங்களை தமிழ் மக்கள் நம்பபோவது இல்லை.
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog 4 сағат бұрын
This kind of already sold to china 🇨🇳, they alive in china,
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog 4 сағат бұрын
Good for the finance to settle of cridit of loans.5.star hotel.
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog 4 сағат бұрын
Good for the finance to settle of cridit of loans.5.star hotel.
@TheTamilnwes
@TheTamilnwes 4 сағат бұрын
IBC தமிழ் தமிழ் மக்களின் பிணங்களிள் பணம் சம்பாதித்து இப்போது நாட்டில் சிங்கள அரசுடன் கள்ள உறவு வைத்து றிச்சா மாளிகை கட்டி சொகுசு வாழ்கை நடத்துகிறார்கள்.
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog 4 сағат бұрын
Do not make election Everybody has give chance to come to the power of president post. Because he is was suffers for financed, Please every party give chance, so not contest Because Ranil has power to conducted world situations. He is only hero. In Ceylon
@kopinathan7383
@kopinathan7383 4 сағат бұрын
IBC made historical Mistake Please Accept and get immediate forgiveness from DR Archuna
@JeshJesu
@JeshJesu 4 сағат бұрын
Better you wait and see who made the historical mistake you all going to feel sorry very soon
@dhamik7822
@dhamik7822 5 сағат бұрын
தமிழ் மக்களை அழிக்க கங்கணம் கட்டிக் கொண்டு நிற்பவர்களுடன் தோழனமயாக இருந்து கொண்டு எமது தழிழ் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் அவரகளின் வியாபாரத்தை மேம்மடுத்திக் கொண்டிருக்கும் IBC. அதுவும் இந்திய தழிழ் சினிமாவையே கட்டி ஆளும் அளவிற்கு பணம் படைத்த பெருமான்... பாமர மக்களின் வயித்தெரிச்சல் வம்சமே ...???
@JeshJesu
@JeshJesu 4 сағат бұрын
உங்களுக்கு Lyca சுபாஸ்கரனுக்கும் IBC பாஸ்கரனுக்குமே வித்தியாசம் தெரியவில்லை நீங்களெல்லாம்.. என்னத்தைச் சொல்ல
@MuthuSivagnaneswaran
@MuthuSivagnaneswaran 5 сағат бұрын
kzfaq.info/get/bejne/pZtihqh905a3Xas.htmlsi=3Ho8WeK_XURB6k9Y
@தமிழ்_உலகு
@தமிழ்_உலகு 5 сағат бұрын
வைத்தியரின் அரசியல் வேடம். 1.தமிழ் உணர்வோடு விளையாடும் இரண்டகன். 2.ஒன்றிணைந்த இலங்கைக்குள் தமிழரை கரைக்கும் கபடன். 3.தமிழ் இனவழிப்பை பேசாத நீதிகோராத கயவன். 4.தமிழருக்காக பேசும் அரசியலை புரக்கணித்து தமிழருக்கு எதிரான அரசியல் செய்யும் வேடதாரி. 5.திட்டமிட்டு களமிறக்கப்பட்ட பொய்யன்.
@mangamotion
@mangamotion 5 сағат бұрын
Exactly.
@JeshJesu
@JeshJesu 4 сағат бұрын
உண்மை
@KandhayyaKamal
@KandhayyaKamal 22 минут бұрын
நீங்கள் மூவரும் தமிழுக்காக நாளை தீ குளிப்பீர்களா?????? இன்னும் அவர் ஆரம்பிக்கவே இல்லை ஏன் இவ்வளவு பதற்றம்.... இருந்தாலும் எனக்கும் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கு Boss.. மனுஷன் ஏதாவது நல்லத செய்திடுவாரோ????? please விடாதீங்க Boss... பிறகு நாங்க ரோட்ல தலை காட்ட முடியாது Boss... உங்களை நம்பிதான் எல்லாமே 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@MuthuSivagnaneswaran
@MuthuSivagnaneswaran 5 сағат бұрын
ஒரு இளம் செய்தியாளரின் கவனக் குறைவால் அல்லது கிடைத்த செய்தியின் உன்னைத் தன்மையை உறுதிப் படுத்தாமல் வெளியான செய்திக்காக ஊடகத் தலமை ஏன் முரண்டு கொள்கிறது?
@JeshJesu
@JeshJesu 4 сағат бұрын
அவருக்கு அழையாவிருந்தாளி என்று சொன்னதற்கே இவ்வளவு கோபம் வந்து நாகூசாமல் அதுவும் ஒரு வைத்தியர் பொதுவெளியில் ஒரு ஊடகத்தையே தரக்குறைவாகப் பேசுகின்றாரென்றால் எதுவித ஆதாரமுமில்லாமல் (இருந்திருந்தால் பொதுவெளியில் போட்டிருப்பார்)இவர் குற்றம் சாட்டியவர்கள இவரை என்ன செய்வது வெகு விரைவில் காலம் பதில் சொல்லும்
@தமிழ்_உலகு
@தமிழ்_உலகு 5 сағат бұрын
வைத்தியர் ஐயாவின் மெய்முகம் தெரிந்தது... தமிழ் தமிழினம் ஈழம் என்று கூறிக்கொண்டு அதற்காக செயற்படுவோரை மக்களிடம் இருந்து பிரிக்கும் திட்டமிட்ட திட்டமே...
@mangamotion
@mangamotion 4 сағат бұрын
Exactly
@vira4327
@vira4327 4 сағат бұрын
சகோதரா இங்கே ஐரோப்பிய நாடுகளில் lebara என்றொரு தொலைபேசி வலையமைப்பை நடத்திவருபவர் தான் இந்த பாஸ்கரன்..அதன் மூலம் அவர் கொள்ளையடிப்பது உங்களுக்கு தெரியுமா?பாஸ்கரன் 2009 இற்கு முன் என்ன செய்தவர் அது என்றாலும் தெரியுமா?
@தமிழ்_உலகு
@தமிழ்_உலகு 4 сағат бұрын
@@vira4327 பாஸ்கரனோ யாரோ இங்கு கேள்வியல்ல... தமிழருக்கானவர் எனும் வைத்தியர் யார் என்பதே. பொறுக்கவே தேவையில்லை. அவர் வாயால் வந்ததுவே அனைத்தும். 1. சிங்களம் அவ்வளவாக தெரியாது என்றார் பின் சிங்களத்தில் துள்ளியமாக விளையாடுகிறார். 2. அரசியலுக்கு வரவேமாட்டேன் என்றார் களமிறங்கிவிட்டார். 3. தமிழ் தமிழர் என்று பேசுகின்றார் தற்போதும் இனவழிப்புக்குப் போராடவில்லை. 4. தமிழ்தேய அரசியல் என்கிறார் ஐக்கிய இலங்கை என்கிறார். 5. விடுதலை போராட்டம் சரி என்கிறார். இனிப்போராடி என்ன செய்யப்போகிறாய் என்கிறார். 6. தமிழை போற்றுவது போல் காட்டுகிறார் சிங்கள ஆங்கிலத்தை எடுவுகோள் வைக்கிறார். 7. விடுதலை மறவரை புகழுகிறார் வடக்கிலிருந்து சோனகரை விரட்டியது பிழை என்கிறார். 8. அரசியல் தமிழருக்காக என்டார் பின் தமிழ் சோனக சிங்களவருக்கானது என்கிறார். 9. தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை தூற்றுகிறார் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினரை போற்றுகிறார். குற்றம் சாடவும் மறுக்கிறார். 10. இவர் வந்த நோக்கம் தமிழருக்கான ஒவ்வா ஊழல் செல்லும் பாதை சிங்களவருக்கான ஒத்து ஊதல்.
@KandhayyaKamal
@KandhayyaKamal 12 минут бұрын
தமிழ் இரத்த்தை குடித்து தமிழ் அரசியல்வாதிகள் 15 வருடமாக வடகிழக்கை‌ நாசமாக்கி அனைத்து மாஃபியாக்களையும் உள்ளே‌விட்டு போதை உட்பட வடகிழக்கை சோமாலியாவாக மாற்றும் வரை கோமாவிலா இருந்தீர்கள்???? அரசியல்வாதிகள் மட்டும் கோடீஸ்வரர்கள் ஆனது எப்படி????
@KandhayyaKamal
@KandhayyaKamal 11 минут бұрын
இன்னும் அவர் ஆரம்பிக்கவே இல்லை ஏன் இவ்வளவு பதற்றம்.... இருந்தாலும் எனக்கும் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கு Boss.. மனுஷன் ஏதாவது நல்லத செய்திடுவாரோ????? please விடாதீங்க Boss... பிறகு நாங்க ரோட்ல தலை காட்ட முடியாது Boss... உங்களை நம்பிதான் எல்லாமே 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@sutheshmahadevan3384
@sutheshmahadevan3384 5 сағат бұрын
😂😂😂😂 IBC 😢 தமிழ் தெளிவாக பேசினால் அது உண்மை ஆகாது யார் சமூக்த்துக்கு உதவாதவர்கள் என மக்கள் கருதுகிறார்கள் என்பதை மக்கள் தெரியப்படுத்தும் நேரம் வரும்் எத்தனை வருடம் உங்கள் ஊடகம் செயல்பட்டாலும் பொய் உண்மை ஆகாது ஐயா
@saransatana4426
@saransatana4426 5 сағат бұрын
I.B.C TAMIL என்பது வியாபரதளம் (பண பரிவர்ததளை நிறுவனம் ,
@priyaskantha
@priyaskantha 5 сағат бұрын
You are.eight
@mgdv2003
@mgdv2003 5 сағат бұрын
இப்ப எதைச் சொல்லி மூடி மறைக்க முற்படுகின்றீர்கள், அடிப்படை மனிதஉரிமையினை நடைமுறையினை மீறும் அரச, நீதித்துறை அதிகாரிகள்,அமைச்சர்கள், தகவல் பரப்பிகள் சமூகத்தினை கொள்ளையடிக்கும் களவாணிகள் கைப்பிள்ளைகளா??
@suntharmathi8151
@suntharmathi8151 5 сағат бұрын
Dr அர்ச்சிணாவினால் வெளி கொண்டுவரப்பட்ட எம் மக்களிற்க்கு தீங்குவிளைவிற்கும் விடயங்களை கொண்டுவருவது சமுதாயத்திற்க்கு நன்மை பயற்க்கும்.மேலும் IBC இவ்வாறு சேறு பூசுகின்ற விடயங்களை தவிர்தல் நன்மை பயற்க்கும் என்பது எனது தனிபட்ட கருத்து.
@mangamotion
@mangamotion 4 сағат бұрын
He should know how to handle the hospital situation, but not in public through social media.
@HabeesVlogs
@HabeesVlogs 5 сағат бұрын
Ungada seithila uruthiya iruntha en poiya poddinga u proof panni kaddunga ungaluku yaar ippidi sonnathu endum
@JeshJesu
@JeshJesu 4 сағат бұрын
நீங்கள் உங்கள் வைத்தியரிடம் அவர் சாட்டும் குற்றங்களிற்கு ஆதாரம் கேட்டனீர்களா?