Пікірлер
@drvenkatasamyr9278
@drvenkatasamyr9278 Минут бұрын
சாதரண மக்களை ரவுடிகளை மாற்றும் உருவாக்கும் அரசியல்வாதிகளை எண்கவுண்டர் பண்ணுங்க அருண் சார்❤❤❤
@ragupathychinnasamy5225
@ragupathychinnasamy5225 Минут бұрын
நாடகம் திருமணம் செய்ய துண்டும் நபர்களை ஒரு கை பர்க்குகுனும்.
@drvenkatasamyr9278
@drvenkatasamyr9278 3 минут бұрын
திரு அருண் சார் தமிழகத்தை சுத்த படுத்துங்கள்
@kirkar6920
@kirkar6920 8 минут бұрын
ஆள பாத்த income tax officer மாதிரி இருக்காரு.. சினிமா நடிக்கலாம்
@kmpskmps2435
@kmpskmps2435 12 минут бұрын
என்கவுண்டர் செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசிக்கொண்டிருந்தால் இப்படிப்பட்ட மிரட்டல்கள் தொடர்ந்து வரத்தான் செய்யும்.. காவல்துறை ரவுடிகளை என்கவுண்டர் செய்ததை எல்லோரும் ஆதரித்து பாருங்கள்.. ரவுடிகளின் கொட்டம் விரைவில் அடங்கும்..
@marymeldaosman172
@marymeldaosman172 14 минут бұрын
😂😂😂நடப்பட சாமி❤😂
@akilanarumugam7123
@akilanarumugam7123 17 минут бұрын
தமிழகம் தலை நிமிந்தது. தமிழ்நாடு என்று சொல்கின்ற போதினிலே இன்ப தேன் வந்து பாயுது வாயினிலே. சுவைத்து சாப்பிட்டால் நோய் தீர்க்கும் மருந்தாகும்.
@parthibanraj3633
@parthibanraj3633 19 минут бұрын
Watsapp number ah vachi cyber crime la details find out panna vendoyadhu thana???
@thankomroberts2455
@thankomroberts2455 20 минут бұрын
Surya siva voice pontu irukirathey
@MURUGANMURUGAN-xo1of
@MURUGANMURUGAN-xo1of 20 минут бұрын
நியூஸ்7. எத்தனை கொலை கொள்ளை கள்ளசாராயம் அதுக்கெல்லாம் வாய் திறக்காத சேனல் இன்று என்கவுண்டர் செய்து நடவடிக்கை என்பதை மட்டும் பெரிதாக சொல்ல வந்து விட்டது. திமுகவிற்கு ஆதரவாக உண்மைகளை மறைப்பதும் பொய் செய்திகளை அள்ளி தெளிப்பதும் உங்கள் சேனல் செய்யும் மாமா வேலைகள் பாமர மக்களுக்கு தெரியாமல் செய்ய முடியும் ஆனால் படித்த இளைஞர்களுக்கு நன்றாக தெரியும். இவற்றால் அடுத்த பத்து வருடத்தில் உங்கள் நிலைமை மோசமடையும்
@rahulr3013
@rahulr3013 22 минут бұрын
Voice la theriyudhu full of acting performance nu 😂😂😂
@rahulr3013
@rahulr3013 23 минут бұрын
😂😂😂😂 nama elarum pathiyakaran
@vijay7967
@vijay7967 24 минут бұрын
😂😂😂
@muthurajavellaiyan4157
@muthurajavellaiyan4157 24 минут бұрын
இது திமுக நாடகம்
@dragonballtamilchozan236
@dragonballtamilchozan236 24 минут бұрын
ரவுடி வாழ்க
@muthurajavellaiyan4157
@muthurajavellaiyan4157 24 минут бұрын
இது முற்றிலும் பொய்...
@ParashuVisu
@ParashuVisu 26 минут бұрын
எங்கள் அண்ணன் ராக்கெட் ராஜாவை பார்த்து போலீஸ் பயப்பிடும்
@thirusony9011
@thirusony9011 11 минут бұрын
😂😂😂அடுத்து அவுரு தானமே???
@gobigobi6043
@gobigobi6043 28 минут бұрын
அருண் சார் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@vpradhakrishnan2953
@vpradhakrishnan2953 28 минут бұрын
சரண் அடைவது அனைத்தும் ரவுடிகளின் நடிப்பு வேலைகள். இன்னும் 6 மாதத்தில் மறுபடியும் தொடர் கொலைகள் செய்வான்கள். கூலிப்படை கொலைக்காரன்களாக செயல்படுவான்கள். தமிழகத்தில் மிகவும் குறைந்தபட்சம் பத்தாயிரம் பேரை கைகளையும் கால்களையும் துண்டாக்கி & கண்களையும் நோண்டி எடுத்த விட வேண்டும். இல்லாவிடில் என் கவுன்டர்கள் அரக்க பரக்க பகிரங்கமாக செய்து விட வேண்டும். இவன்களால் பல லட்சம் குடும்பங்கள் அனாதைகள் ஆகிவிட்டார்கள். பல குடும்பங்கள் பொருளாதாரத்தில் சீரழிந்து நாதியத்து தெருவுக்கு வந்து விட்டார்கள்.
@karthikeyan-jo5cf
@karthikeyan-jo5cf 29 минут бұрын
Pesuna rowdy family la ellathaiyum encounter pannunga.athum avan Kannu munnadiye avan family aliyanum.last ah rowdy encounter panunga
@user-yb3uf5fy1y
@user-yb3uf5fy1y 31 минут бұрын
மக்களுக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளது
@Tn420t79
@Tn420t79 31 минут бұрын
இவங்கள பேசுவாங்களாம் இவங்கள கெலையும் பண்ணுவாங்களா ம் பழி மட்டும் எதிர் கட்சி. நல்லா பன்றிங்க ஆளுங்க கட்ச்சி நாடகம்😂😂😂
@ravichandran01
@ravichandran01 33 минут бұрын
மாவட்ட த்திற்குஒருவனைபோடனும்😊
@vadivelparamasivam6313
@vadivelparamasivam6313 38 минут бұрын
அருமையான திராவிட மாடல் ஆட்சி வாழ்க ஜனநாயகம். நன்றி 🙏
@SelvaKumar-hn9gw
@SelvaKumar-hn9gw 40 минут бұрын
படுகொலை செய்பவர்களை கண்டுபிடித்த உடனேயே என்கவுண்டர் செய்தால் மட்டுமே குற்றங்கள் குறையும்
@nakeerank4904
@nakeerank4904 41 минут бұрын
Surrender means police protection.
@user-ru5ij9yd3f
@user-ru5ij9yd3f 41 минут бұрын
ஒரு வருடமாக தேடி இருக்கிறீர்கள்.. ஆனால் மரியாதைக்குரிய. திரு. அருன் ஐபிஎல் பொறுப்பேற்றதும் தானே வந்து காலில் விழுகிறான். எப்படி பாண்டிய மன்னன் சோழ மன்னன் சேரமன்னன் பரம்பரை யில் வந்தவரின் நிர்வாகத்தால் பயம் வந்துவிட்டது ரவுடி களுக்கு. .
@anburajranganath4197
@anburajranganath4197 44 минут бұрын
Arun sir ungalukku Kodi Kodi salute sir
@rajendranrajendran7781
@rajendranrajendran7781 53 минут бұрын
ஒருத்தனை பிடிக்கலைன்னா அவன் கூட நேருக்கு நேர் சண்டை போடனும் இந்த மாதிரி கோழைத்தனமா பேசக்கூடாது
@AmbethKar-bt5dj
@AmbethKar-bt5dj 56 минут бұрын
இவனை என்கவுண்டர் செய்யுங்கள்
@anithaashok5959
@anithaashok5959 Сағат бұрын
Eannama oru olu media Neigalam dmk 🔔🔔🔔
@JacobS-eh5th
@JacobS-eh5th Сағат бұрын
Dai ennathanda natakkuthu
@runcorneast
@runcorneast Сағат бұрын
The whole TN scenario changes completely by one officer.If police is given full freedom TN will become a golden state.
@kmpskmps2435
@kmpskmps2435 Сағат бұрын
ஐந்து நாளில் இரண்டு ரவுடிகளை போட்டு தள்ளியதும் ஒரு ரவுடி சரணடைய வந்திருக்கிறான் என்றால் இரண்டு நாளுக்கு ஒரு ரவுடி வீதம் போட்டு தள்ளினால் ஒரே மாதத்தில் எல்லா ரவுடிகளும் சரணடைந்து விடுவான்க போல...😅😅😅😅
@santhoshkumar-ixe3818
@santhoshkumar-ixe3818 Сағат бұрын
Rss and bjp
@divyashree3525
@divyashree3525 Сағат бұрын
Police vsaaranai thevai
@divyashree3525
@divyashree3525 Сағат бұрын
Dmk nambala
@divyashree3525
@divyashree3525 Сағат бұрын
DMK enraal konjam doubt
@divyashree3525
@divyashree3525 Сағат бұрын
Police enna pannudhu
@prakashprakash2360
@prakashprakash2360 8 минут бұрын
Unga police rhane
@jayakrishnan2106
@jayakrishnan2106 Сағат бұрын
உழைப்பால் கட்சியில் பதவி உயர்ந்தாரா அருமையான பொய் அப்படின மிரட்டிய நபர் அவர் கட்சிய தான
@josephduriraj4045
@josephduriraj4045 Сағат бұрын
தவறை உணர்ந்தவன் மனிதன்;
@jqqjqjqj
@jqqjqjqj Сағат бұрын
இதுவும் நாடகம்
@kubenthiran.s8890
@kubenthiran.s8890 Сағат бұрын
இவனை எண்கவுண்டர் செய்ய முடியுமா???
@vellaivellai9613
@vellaivellai9613 Сағат бұрын
இந்த நாட்டுக்கு தொழில் ரௌடி தேவைதானா இவர்கள் அனைவரும் சரண் அடையும் இனிமேல் இளம் தலைமுறை ரௌடி இருக்க கூடாது
@mohanthasrathanthas9526
@mohanthasrathanthas9526 Сағат бұрын
லோகேஸ் கனகராஜ் LCU ஸ்டைல் இது, தொடர்ச்சியாய் கொலைகள் நிகலும்
@jqqjqjqj
@jqqjqjqj Сағат бұрын
நாடகம். முஸ்ஸீம் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் தக்க வைக்க இந்த நாடகம்.
@bharathirajanrajendran9396
@bharathirajanrajendran9396 Сағат бұрын
திமுக ஆட்சியில் இதெல்லாம் சகஜமப்பா
@paramanathansivakumar3592
@paramanathansivakumar3592 Сағат бұрын
ஒரு திமுக பாஜக காங்கிரசு ரவுகளை இதுவரை கைது கூட பண்ணலையே அது ஏன்
@vannimuthu8293
@vannimuthu8293 Сағат бұрын
Uruttu
@muthusanthi3009
@muthusanthi3009 Сағат бұрын
மற்ற கட்சியில் உள்ளவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்.அதனால் திமுக நாடகம்.