Пікірлер
@suntharselvan7135
@suntharselvan7135 2 сағат бұрын
ராஜா ராஜா தான்
@vimalam3970
@vimalam3970 11 сағат бұрын
Smule app la padirukken eppadi irukkum nu neenga tha comments sollanum
@vimalam3970
@vimalam3970 11 сағат бұрын
Enakkum songs padarathu pidikkum brother but eppadi padarathu nu terla
@abhilashabhi5580
@abhilashabhi5580 16 сағат бұрын
@murgesan9415
@murgesan9415 Күн бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏❤️
@RagumanAllah-be5me
@RagumanAllah-be5me Күн бұрын
Tamil thani ருசி
@user-sd9qu6xm3b
@user-sd9qu6xm3b 2 күн бұрын
உங்கள திட்டாத நாளே இல்லை நான் சினேகா வ காயப்படுத்துனீங்க அப்படினு இல்லை உங்க கேரக்டருக்காக
@user-sd9qu6xm3b
@user-sd9qu6xm3b 2 күн бұрын
ABCD படம் உங்களுடையதா
@swaminathanramamurthy5957
@swaminathanramamurthy5957 4 күн бұрын
Super song sung by both.
@rajanr5200
@rajanr5200 5 күн бұрын
அண்ணண் தங்கை குரல் 'உங்களின் திறமையே தனி
@rajanr5200
@rajanr5200 5 күн бұрын
எவ்வளவு அழகான குரல்
@rajanr5200
@rajanr5200 5 күн бұрын
இந்த பாடல் எந்த காலத்திலும் மறக்க முடியாத பாடல்
@sinivlogzz
@sinivlogzz 6 күн бұрын
Aap😮
@senthur.psenthur.p1596
@senthur.psenthur.p1596 7 күн бұрын
இவருடன் நடிக்கும் போது மிகவும் எச்சரிக்கயாக நடிக்க வேண்டும்👍👍👍👍👍சிறிது அசந்தாலும் நம்மை நடிப்பில் முந்தி விடுவார்👍👍👍👍👍பாபு நூறாவதுநாள் விழாவில் சௌகார்ஜானகி பற்றி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சொன்னது👍👍👍👍👍👍
@wingelliJohn
@wingelliJohn 7 күн бұрын
பாடுநிலா பாலு தங்கை கலக்குகிறார் தன் அண்ணன் மகனோடு
@user-db4rn1wv1k
@user-db4rn1wv1k 8 күн бұрын
My hero karthik
@user-qv4eb6io7v
@user-qv4eb6io7v 8 күн бұрын
அம்மா மனசு சரியில்லை
@PrabhaKaran-bv7pj
@PrabhaKaran-bv7pj 10 күн бұрын
Sangamam nice
@VelmuruganKavitha-z2e
@VelmuruganKavitha-z2e 10 күн бұрын
Ahzagan,perahzagan,ellavedangalukkum,porunthu,kinramugam,,mamma,singathamihzan,namathusivaji,,,vallalvaahzga
@ravichandran6018
@ravichandran6018 11 күн бұрын
sarojadevi acted with many heroes like jayalalitha, both of them had good characters and shined in Dr sivaji films only.
@ravichandran6018
@ravichandran6018 11 күн бұрын
nice speech on nadigar thilagam.
@ravichandran6018
@ravichandran6018 11 күн бұрын
Nadigar thilagam born actor
@gopibala6963
@gopibala6963 11 күн бұрын
செளக்கார்ஜானகிமிகவும்பிடிக்கும்.நீதிஎன்றபடம்நன்றாக இருந்ததுகெளரவம்படம்மிகவும்அருமையாக உள்ளது.செளக்கார்ஜானகிபேச்சிதிறமைநன்றாக இருந்ததுவாழ்கபல்லாண்டுகாலம்👌👌👌👍👍👍
@nesagnanam1107
@nesagnanam1107 11 күн бұрын
Great 👍
@abcd_1323
@abcd_1323 11 күн бұрын
Appo ella lip sync ille thonuthu ...super
@nsomasundarambalaji6529
@nsomasundarambalaji6529 11 күн бұрын
Enaku padam pudikala
@loganayagi9944
@loganayagi9944 13 күн бұрын
❤❤❤❤🎉
@rnagarajanrnagarajan271
@rnagarajanrnagarajan271 14 күн бұрын
Super❤
@Chunchukiran
@Chunchukiran 15 күн бұрын
I feel janaki is much better and perfect singer than SPB with my little music knowledge without any offence to SPB.
@cs085swetha.v9
@cs085swetha.v9 15 күн бұрын
மனது லேசானது
@Sakithyan.
@Sakithyan. 16 күн бұрын
Jurassic park🫢🔥🥹
@Sakithyan.
@Sakithyan. 16 күн бұрын
Wow, talented🥹
@Sakithyan.
@Sakithyan. 16 күн бұрын
Vivek sir🥹😭
@user-eg3le7ln8s
@user-eg3le7ln8s 17 күн бұрын
if he died on that day tamilnadu might have got very good actors till his death he block the way of good actors
@selvakumaranvb1998
@selvakumaranvb1998 17 күн бұрын
ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஹே.. குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட.. ஆண் : அடி நாள் பார்த்து நான் வந்தேன் வீம்பாக உன் பாவாட பூவில் நான் காம்பாக காம்பாக வந்தேன் வீம்பாக உன் வீட்டில் இந்நேரம் ஆள் இல்லையே ஓடாதே பெண்ணே நான் தேள் இல்லையே ஆண் : அடி செவ்வாழையே…. யே……. உன் வீட்டுச் செவ்வாழை என் கைகள் பட்டாலே குலை ரெண்டு தள்ளாதோ வா முல்லையே ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஹே.. குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஆண் : மலர் மூடும் நிலை கொஞ்சம் விலகாதோ அடி நாள் எல்லாம் தவம் செய்தேன் நழுவாதோ நழுவாதோ வந்து தழுவாதோ நீர் சொட்ட நின்றாலே ஜலதோஷம் தான் நீ இங்குப் போடாதே பகல் வேஷம் தான் ஆண் : இளம் பூஞ்சோலையே…… உன் பூமேனி நான் பார்க்கும் கண்ணாடி ஆகாதோ ஆனாலும் நீ ரொம்ப தாராளம் தான் ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஹே.. குளிக்குது ரோசா நாத்து ஹே..தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
@shanmugamm4917
@shanmugamm4917 18 күн бұрын
கம்பீரகுரலோன் நடிகர்திலகம் அவர்களுக்கு எனது மணமார்ந்த நன்றி.
@nivethanive6993
@nivethanive6993 18 күн бұрын
Kannathal Movie la indha scene paathutu azhuvadha ala illa. Theater la saamy vandhu aadadha alunga illa. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gurumoorthyd
@gurumoorthyd 19 күн бұрын
💯🕉🔱🍋💐⚜️
@varaiamman
@varaiamman 20 күн бұрын
செளக்கர் அம்மா வணக்கம் உங்களுக்கு இனை நீங்கள் மற்றும் உங்கள் நடிப்பு யாருக்கும் தெரியவில்லை என்று நான் நினைக்கிறேன் உங்களுக்கு இந்த விருது வழங்க பட்டுருக்க வேண்டும் வாழ்த்துக்கள் அம்மா
@balanbalan2844
@balanbalan2844 21 күн бұрын
NALLA PATHIVU NANDRI BALAN MDU
@user-pj7vo4xj4m
@user-pj7vo4xj4m 22 күн бұрын
Legend 🌹❤️🙏🙏
@chandranm945
@chandranm945 23 күн бұрын
ഈ ചേച്ചി ഇപ്പോ ഉണ്ടോ? സാർ മരിച്ചു പോയി - എന്നാലും പാട്ട് എന്നും നല്ലതാണ്.
@jaip2403
@jaip2403 23 күн бұрын
சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா ஆ-அ-வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம் போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும் தேன்நிலவு நான் வாழ ஏன் இந்த சோதனை வான் நிலவை நீ கேளு கூறும் என் வேதனை எனை தான் அன்பே மறந்தாயோ மறப்பேன் என்றே நினைத்தாயோ என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால் பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால் ஆ-அ-மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால் வாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால் கோடி சுகம் வாராதோ நீ எனை தீண்டினால் காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால் உடனே வந்தால் உயிர் வாழும் வருவேன் அந்நாள் வரக்கூடும் சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக
@sinivlogzz
@sinivlogzz 23 күн бұрын
🙄
@mbhuvaneswaran7913
@mbhuvaneswaran7913 24 күн бұрын
Sema voice... music 🔥
@abijithabi9328
@abijithabi9328 25 күн бұрын
Semma voice pa vera levele karthik brooo ❤❤❤❤❤
@Arunmozhisuresh
@Arunmozhisuresh 25 күн бұрын
Strong என்ற வார்த்தையை இவ்வளவு இனிமையா யாரும் பாட முடியாது, ஹரிஹரன் குரல் இனிமையிலும் இனிமை❤❤
@mdirfaz9601
@mdirfaz9601 26 күн бұрын
6:48 ஓ அது இந்த பட டைலாக் தானா😂😂😂
@a.r.nagoormeeran3893
@a.r.nagoormeeran3893 26 күн бұрын
23rd Year's of Celebrations Tamil Movie : Star (27.07.2001) An A.R.Rahman Sir Superb Album 5 Tracks (1 Song Originally Composed, 3 Songs Reused From Hindi Movie : Thakshak 1999 & 1 Song Reused From Hindi Movie : 1947 Earth 1999) No BGM. Director Praveenkanth Sir & ARR Sir 3rd Combo.
@hemalathams4566
@hemalathams4566 26 күн бұрын
Manivanan sir carrer best