Пікірлер
@d.s.k.s.v
@d.s.k.s.v 3 күн бұрын
Ragothaman sir ❤
@luxmimurugan
@luxmimurugan 5 күн бұрын
BE CAREFUL TAMIL PEOPLE!!!!!!!!!!!!!!!!! DON’T BE FOOL Pls. Ranil Wickramasingah ( puppet of Rajapaksha’s regime) destroyed TIGERS using “KARUNA“ and then he destroyed very strong Tamil party using “SUMANTHIRAN”. Now they have been using “ARCHANA RAMANATHAN” to distract all Tamil people from election canvassing and helping to Duklas Devanandato( puppet of Rajapaksa) to get all Tamil people votes. Archana might disturb whole northern province in future. Eastern province under Ranil( PILLAIYAN) control.
@luxmimurugan
@luxmimurugan 5 күн бұрын
Archana RAMANATHAN - He is very safe after Vavuniya - He talks openly about pirabaharan and LTTE - Married to Sinhalese lady - Condemning only the Tamil politicians and the doctors. - Central government sent him to Chavahacheri hospital after provincial council appoints a medical superintendent. That’s mean they want to make drama using ARCHANA in Chavahacheri(Northern province) to distract people from election canvasing and from selecting PRESIDENT CANDIDATE and to support Daklas( government party) Very hard to fool Northern province people, but they are using this technique to destroy our Tamil people votes. ”BE WISH TAMIL PEOPLRE”
@ahhFcvvv-l4b
@ahhFcvvv-l4b 5 күн бұрын
t
@rajavelrajini7892
@rajavelrajini7892 9 күн бұрын
Kuruka kuruka pesatha muttal mari kelvi ketunu iruka
@ramuramu3592
@ramuramu3592 10 күн бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@armyvijay6699
@armyvijay6699 11 күн бұрын
😢
@Canadatamill
@Canadatamill 12 күн бұрын
Poi poiya sollu naye
@SrRat-gq2jv
@SrRat-gq2jv 12 күн бұрын
இவ்வளவு நிபந்தனைகளும் யாருக்கு? என்ன யூரூப் காரர்களை பயபடுத்திறீரகளா என்ன புலுடா
@radah.mradah1061
@radah.mradah1061 16 күн бұрын
தேரேதல் வரகிறது . அசுனர் அம்பு விடுவதால் துடை நடுங்கிறாங்கள் 😂😂😂😂😂
@SiththiFarusa
@SiththiFarusa 17 күн бұрын
❤❤❤❤0
@user-nu7ye5we7m
@user-nu7ye5we7m 19 күн бұрын
அர்ஜீனா சுகாதார அமைச்சர் ஆக வேண்டும் !
@vicknaseelanjeyathevan4161
@vicknaseelanjeyathevan4161 21 күн бұрын
வைத்தியர் அர்ச்சுனா இங்கும் சாதித்திருக்கின்றார் என்பது மறுக்கமுடியாத உண்மை
@nodejs5069
@nodejs5069 22 күн бұрын
Dr. Archuna Ramanathan channel youtube.com/@archchunaramanathan1986?si=py4pFbkYP3DhntWh
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 22 күн бұрын
Why Angkajan standing there.. He is not a proper translater
@kanagalingammathiruban2260
@kanagalingammathiruban2260 22 күн бұрын
Dear Archchuna You have won Don’t worry
@MathanVelu-ys8nt
@MathanVelu-ys8nt 23 күн бұрын
தென்மராட்சி மக்களே இத்துடன் நின்றுவிடாது தொடர்ந்து போராட்டம் செய்யுங்கள்
@sivasiva901
@sivasiva901 23 күн бұрын
வாழ்க தமிழர்கள் வளர்க தமிழ் சந்ததியினர் 🤝🤝🤝
@leelawathypaustin5152
@leelawathypaustin5152 23 күн бұрын
உண்மையில் தென்மராட்சி மக்களின் போரட்டத்தை பார்த்த போது ரொம்ப பெருமையாக இருக்கிறது.🎉🎉🎉🎉🎉🎉
@RedmiRedmi-et5og
@RedmiRedmi-et5og 24 күн бұрын
நன்றி சார். Dr அர்ச்சுனா கட்டாயம் அரசியலுக்கு வரவே வேண்டும். அப்போது தான் இந்த சமூகத்தை மாற்ற முடியும். Dr. அர்ச்சனா வீரமிக்க, தன் இன பற்றுள்ள, நேர்மையான, திறமையுள்ள ஒருவர். எங்கள் தலைவரின் பின் ஒரு அரசியல் நாயும் தன் இனத்தை பற்றி சிந்தித்தது இல்லை. Dr அர்ச்சுனவின் சேவை தமிழர்களுக்கு தேவை. அரசியலுக்கு வராமல் அவரால் ஒன்றும் செய்ய முடியாது. கட்டாயம் அவர் அரசியலுக்கு வரணும். தமிழர்களின் பலம் அவருக்கு எப்போதும் இருக்கும். தலைவருக்கு பிறகு இப்படி ஒரு ஆளை நான் இப்போது தான் பார்க்கிறேன்.
@justinraja-l3w
@justinraja-l3w 10 күн бұрын
எல்லோருமே படிக்கும் போது பலரை காதலிக்கலாம் தப்பில்லை , ஆனால் ஒருத்தியை உங்கள் மனைவியாக ஊரறிய திருமணம் செய்த்தபின் அவரை முன்னாளில் காதலித்ததாக கூறி அவருடைய பழைய காதலன் வந்து உங்கள் இருவருடைய வாய் தகராறு காட்சிகளை பதிவிட்டு உங்களுக்கு ஊரார் எல்லாம் நியாயம் கூறுங்கள் என்பதும் நான் உங்கள் மனைவியை முன்பு காதலித்தவன் அவளை கேட்டு தான் இப்போது சமரசம் பேச வந்தேன் என்று கூறி உங்கள் வீட்டுக்குள் நுழைந்து காணொளி எடுத்தால் உங்களால் பொறுமையாக இருக்க முடியுமா? அது சட்ட ரீதியாக சரியா? அதே தான் இவரும் செய்கிறார் .பேராதனை வைத்தியசாலையில் தான் சட்ட ரீதியாக இப்போது கடமை கொடுக்கப்பட்டு உள்ளது. அங்கு லீவு போட்டு விட்டு ஊர் ஊராக இரவு பகலாக சென்று விதண்டாவாதம் பண்ண யார் அதிகாரம் கொடுத்தது . ஒரு வைத்திய நிர்வாகம் படித்தவருக்கு கண்டவரும் வைத்தியசாலைக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்து சிகிச்சை பெறும் பெண்களை காணொளி எடுக்க கூடாது எண்டு தெரியாதா? அதுவும் இவர் மீதான வழக்குகள் விசாரணையில் உள்ளபோதே. என்ன ஒருநாள் முதல்வர் என்ற நினைப்பா இந்த பயித்தியத்துக்கு ?சாதாரண மனிதர்களுக்கு கூட யோசிக்க தோணும் .
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 24 күн бұрын
🙏🙏🙏
@GopinathAmbalavanapillai
@GopinathAmbalavanapillai 24 күн бұрын
பேட்டி கொடுப்பதை நிறுத்தவும்.உமது கடமையை செய்
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld 24 күн бұрын
R . A 🙏🏻❤🙏🏻
@user-mr7ov5bw4w
@user-mr7ov5bw4w 24 күн бұрын
வைத்தியர் பத்ரன அமைச்சர் அல்ல அன்பு மகனே இன்று தான் நிதானமாய் உரையாடல் கேட்கின்றேன் உங்களுக்காக நீதி வேண்டி போராடும் ஒருவருக்காக எத்தனை நாட்களாக தூக்கமில்லாமல் எல்லா யூடியூப் சேனல் எழுதியுள்ளேன் நீதி தோற்கவிலாலை உங்களால் விதைக்கப்பட்டுள்ளது அநீதி தலைவிரித்து ஆடுகிறது எனவே அரசியல் கதை வேண்டாம். நீங்கள் கூறுங்கள் இவர்களால் பாதிக்கப்பட்ட வைத்தியர்கள் என்னோடு சேருங்கள் அழையுங்கள் தர்மம் தலை காக்க வைப்போம் என்று ஏனெனில் ஒரு சிலர் வருகிறார்கள் அவர்களையும் இருகரம் நீட்டி வரவேற்றால் உங்கள் பலம் கரம் உயரும் சாட்சிகளாக இருப்பார்கள் வெளிநாட்டிலிருநது குரல்களும் பிராத்தனை தான் செய்கிறேன் நல்லதை நடக்கும் அரசியல் வாதிகள் தேர்தல் வருவதால் அவர்கள் குழப்பாமல் வைத்தியர்களால் வேலை நிறுத்தம் போன்ற வந்தால் இந்த நேரத்தில் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என மேலிடம் முடிவாக இருக்கலாம் உங்களுடன் சேர்ந்து கொண்டால் ஒரு வாக்கு அவர்கள் பக்கம் அதிக வாக்குகள் வரும் என நினைத்து இருக்கலாம் உங்களுக்காக 2ம்நாள் பாராளுமன்றம் ஒலித்த வர்கள் பின்பு மாறினார்கள் ஏன்? என்பதை கண்டு பிடியுங்கள் யாரையும் வெறுக்காதீர்கள் தனிமரம் தோப்பாகாது தர்மம் ஒருநாள் தலைகாக்கும் நோர்வே அங்கிள் இரா.கோணேஷ் All is well do well cool down தீர்க்க ஆயுளுடன் வாழவேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் மகேனே வாழ்க நல்ல வளத்துடனும் நலத்துடனும் முகுஃ நன்றே செய்யினும் அதனை இன்றே செய் என.அதற்கு நீங்கள் ஒரு உதாரணமாக உள்ளீர்கள் அதனை மக்கள் உணர்வார்கள்அடியேன் பலமுறை எழுதினேன் வாங்கோ நோர்வே க்கு இந்த நிலையில் வந்தால் உடன் அசலம் கிடைக்கும் வேலை 5வருடத்திற்கு பிறகு விரும்பினால் போகலாம் உழைப்பு படிப்பு இரண்டுமே முதலிடம் தான் இங்கு சிந்தியுங்கள் அடியேன் உதவி செய்வேன் அரசியல் ஒரு சாக்கடை அதில் வீழ்ந்தால் சாயம் பூசி விடுவார்கள் வெளியில் இருந்து செய்யலாம் சந்திப்போம் நன்றி வணக்கம் 🎉❤😂 14:41
@ranjimano5997
@ranjimano5997 24 күн бұрын
Dr Archuan sri .God help you ❤
@Suretvero1
@Suretvero1 24 күн бұрын
we wish you all the best for your new nomination & pls try your level best to safeguard the rights of the Srilankan Tamils who have been negleted by the ruling regime including some Tamil politicians & prays to upheld your Phds amidst this political agenda
@susipaul1922
@susipaul1922 24 күн бұрын
Dr. Archchuna, you better go and work at Peradeniya Hospital. Do not resign your Job. You have a long and good future, we pray for your safety and protection, you have to accomplish your plan on your high professional studies, and continue to work on it. All the best .
@moothathambytharmarajah968
@moothathambytharmarajah968 24 күн бұрын
பழைய News ஐ அடிக்கடி போடவேண்டாம். மக்கள் முட்டாள்கள் அல்ல.
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 24 күн бұрын
நன்றி 😂😂😂
@ITSMESANCHU
@ITSMESANCHU 24 күн бұрын
அர்சுனா நீங்கள் பேசும் விடயங்கள் அனைத்தும் மக்களின் மனதில் உள்ளவை அதனால் நீங்கள் மக்களின் பிரதிநிதி. உங்கள் கருத்தை மடைமாற்றுவதற்காக சில கெடுபுத்தி வலையொளிகள் மற்றும் ஊடகங்கள் ஊடகங்கள் உங்களை வசைபாடலாம் ஆனால் அவர்கள் தங்களை தாங்களே அவமதிப்பு செய்கிறார்கள்.
@premananthapremanantha5261
@premananthapremanantha5261 24 күн бұрын
கிழட்டு பயல்கல் வரத்தானே வேனும்
@jayashreemathiyalagan1635
@jayashreemathiyalagan1635 25 күн бұрын
யாழ்ப்பாண மக்களுக்கு கொடுத்து வைக்கவில்லை. புதியதாக பணி புரியும் இடத்திலாவது நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் கடைமை புரியுங்கள். வாழ்த்துக்கள் டாக்டர் ❤
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 25 күн бұрын
மாற்றம் ஒன்றுதான் மாறாதது 🀄💞
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 25 күн бұрын
உலகப்பந்🌋🕌⛪⛰️தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@rathaguganathan5474
@rathaguganathan5474 26 күн бұрын
Shame on you Rajeevan
@ciasiva971
@ciasiva971 26 күн бұрын
அழகான செய்தி வாசிப்பு
@sasikumar643
@sasikumar643 26 күн бұрын
Makkala kolla poranka
@yoganathanganesapillai5479
@yoganathanganesapillai5479 26 күн бұрын
இதில் வந்தவர்களெல்லாம் ஊழல் ஆதரவாளர்கள்.
@vicknaseelanjeyathevan4161
@vicknaseelanjeyathevan4161 26 күн бұрын
இலங்கையில் யாரும் சிஸ்டத்தை மாற்ற முயற்சித்தால் இது தான் நடக்கும்.இதே பாேல அங்குள்ள வைத்தியர்களின் தாெழிற் சங்கமும் ஆசியாவிலேயே ஒரு பயங்கரமானதாக வர்ணிக்கப்படுகின்றது. இலங்கையில் பசளை இறக்குமதியில் அரசை தவறாக வழி நடத்தி சீனாவில் உள்ள கழிவுகளை இறக்குமதி செய்து அதனை தாெடர்ந்து காேத்தபாயா பதவி விலகியது வரை இந்தத் தாெழிற்சங்கம் சம்பந்தப்பட்டதாகவும் பேசப்பட்டது ஆனால் நாட்டிலும் புலத்திலும் உள்ள தமிழர்கள் பாெறுப்புக் கூற முன்வரவேண்டும். இலங்கை அரசை பாெறுப்பு கூறும்படி கேட்கும் புலம்பெயர் அமைப்புகள் தாங்களும் தங்களை சார்ந்த இலங்கையில் உள்ள அமைப்புகளையும் மக்களுக்கு பாெறுப்புக் கூற முன்வர வைக்கவேண்டும்.பாெறுப்புக்கூற முன்வருவதால் மக்கள் ஆதரவு எப்பாேதுமே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
@newsurathi8793
@newsurathi8793 27 күн бұрын
Pothu thokuthila nikka mudiuma viduvagala DMK epdiyavathu MLA mp aganum itharkaga saalra poduvathu
@TeconoNo-nh5hy
@TeconoNo-nh5hy 27 күн бұрын
Enggal nambikkai Annan seeman 🎙️💯 great 👍
@ramo4574
@ramo4574 27 күн бұрын
Entertaining kaga interview edupingalaa seemaan avarkalai
@kalaiselvan4570
@kalaiselvan4570 28 күн бұрын
இவன்தான் சண்டாளன்
@tsdhanabalan269
@tsdhanabalan269 28 күн бұрын
அண்ணன் சீமான் கெத்து தான்!
@subramanichettiyaar5704
@subramanichettiyaar5704 28 күн бұрын
பொறுக்கி பொம்பளை.பொறுக்கி.தமிழ் தேசியம்.பெயருக்கு.அவமானம் அற்படிதி.விட்டான் சண்டாளன் சீமான்
@karthivimala2510
@karthivimala2510 28 күн бұрын
அந்தத் திருமாவை நீங்கதான் அண்ணன் அண்ணன் என்று வாய்க்கு வாய் சொல்றிங்க அந்தத் தெருமா நமக்கு குழி பறிப்பதிலேயே குறியாக இருக்கான்
@user-ub8iq8us7i
@user-ub8iq8us7i 29 күн бұрын
10000tm👍👌👌👍
@radharukumani4449
@radharukumani4449 29 күн бұрын
Super tamil alex ❤❤
@TamilVisionHD
@TamilVisionHD Ай бұрын
இக்காணொளி தொடர்பான உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன , ஆனால் உங்கள் கருத்துக்களை தகாத சொற்பதங்கள் மூலம் பாவிப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள் , அல்லாவிடில் உங்கள் கருத்துக்கள் அகற்றப்படும்
@TamilVisionHD
@TamilVisionHD Ай бұрын
இக்காணொளி தொடர்பான உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன , ஆனால் உங்கள் கருத்துக்களை தகாத சொற்பதங்கள் மூலம் பாவிப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள் , அல்லாவிடில் உங்கள் கருத்துக்கள் அகற்றப்படும்