Пікірлер
@user-nj6oh6et7u
@user-nj6oh6et7u Минут бұрын
விக்கி நீங்க பேசுற வீடியோ எப்பவரும் என்று தினமும் ஆவலோடு காத்திருப்பேன் நான் கூட்டமா ஒக்காந்துகிட்டு நாங்களும் யுடிப் சேனலை நடத்துரம் பாருங்க ன்னு நடத்துற எந்த கானொளியையும் பார்ப்பதில்லை யாரோ கமன்ட்ல எதையோ காசுக்காக திங்கற கூட்டம்ன்னு சொன்னதை அவங்க பார்த்திருப்பாங்க அதையெல்லாம் அப்படியே தொடச்சிட்டு போரவனுங்கல நாம ஏன் பேசி அவனுங்களுக்கு பதில் சொல்லனும் விடுங்க விக்கி நள்ளதையே பகிர்ந்து நள்ளதயே பேசுவோம் நன்றி
@SS-vx3ll
@SS-vx3ll Минут бұрын
Valaipeechu is totally a paid PR n KZfaq advertisment channel, with little bit of fact lots of masala n full of Hearsay information mixed with Dravidian ideology gossip. Fun fact : It's the same channel which promoted Mia Khalifa comments and when she tweeted toolkits.
@shadowthelab8804
@shadowthelab8804 6 минут бұрын
Well speech 🎉❤
@raghudiya8750
@raghudiya8750 6 минут бұрын
Nice
@lingeshbalaguru1352
@lingeshbalaguru1352 6 минут бұрын
Correct bro❤🎉
@manimegalai9536
@manimegalai9536 14 минут бұрын
திரிஷா வாங்கவில்லை பீத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி குடும்ப மகளிர் தொழில் செய்ய அபார்ட்மெண்ட் வாங்கியிருப்பார்கள்...
@vijayganesh4484
@vijayganesh4484 15 минут бұрын
சூப்பர் விக்கி தம்பி
@gunedits7263
@gunedits7263 15 минут бұрын
Tamil Nadu la 8 koodi makkal irukanga Aaluku 1 koodi kuduthalum makkal veedu vaasal vangi vasadhiya vaazhuvangale
@thamotaranchirgaliayappan784
@thamotaranchirgaliayappan784 15 минут бұрын
Anna well said 👏.... boomer always like that I'm support for you
@enjoyment2004
@enjoyment2004 16 минут бұрын
3 thevidya pundaikaal😂😂😂😂😊
@g.vijayprasad1384
@g.vijayprasad1384 27 минут бұрын
If he pays 908 crore it will be a problem how he got the money If he didn't pay then again it will be a huge problem
@MrDevendran
@MrDevendran 29 минут бұрын
கூத்தாடிகளை கொண்டாடும் சமுகம் திருந்த வேண்டும். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் ஆனால் இன்று கூத்தாடி கொண்டாடிணால் ஊர் இரண்டுபடுகிறது
@alliswell2798
@alliswell2798 30 минут бұрын
If payment not getting.. He is give Bad review for a Good Movie
@SandhiSuresh-ez8zj
@SandhiSuresh-ez8zj 30 минут бұрын
முக்கியமாக அஜித்தை பற்றி தவறான பொய் கருத்துகளை பரப்பிக் கொண்டு வருகிறார்கள்
@alliswell2798
@alliswell2798 31 минут бұрын
Vicky... These guys has made me to watch... Worst movie... Telling it's a Good Movie... Wasted Money... Also
@SandhiSuresh-ez8zj
@SandhiSuresh-ez8zj 31 минут бұрын
இந்த வலைப்பேச்சு சேனலை இன்னும் நீங்கள் டார் டாராக கிழிக்க வேண்டும் அண்ணா ஏனென்றால் அவர்கள் பேசுவது எல்லாமே அப்பட்டமான பொய் எதுவுமே உண்மை கிடையாது
@sathyaarun4775
@sathyaarun4775 34 минут бұрын
பல உண்மையான செய்திகளை மக்களுக்கு தெறிவிக்கும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@murralisai5972
@murralisai5972 36 минут бұрын
Unsubscribe valai pechu those who subscribe....
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 37 минут бұрын
தம்பி இந்த கீழ்த்தரமான இடியட் என்று சொல்வதும் குரங்கு படத்தை போடுவதும் அவன் இவன் என்று பேசுவதும் போன்ற வேலை உங்களுக்கு தேவையா? இவ்வளவு கீழ்த்தரமான சேனலா உங்களுடையது??
@kumarsaravana4838
@kumarsaravana4838 37 минут бұрын
விக்கி, வலைபேச்சு அந்தணன், பிஸ்மி, சக்தி ஆரம்ப காலத்துல விஜய் அப்பா சந்திரசேகர்கிட்ட பணம் வாங்கிகிட்டு அஜித்க்கு எதிரா நிறைய வேலைகள் செஞ்சிருக்காங்க. இதில் விஜய்யும் உடந்தை. அஜித்துக்கு சினிமா பின்புலம் கிடையாது. மிகவுமே சிரமப்பட்டார். அதுவும் அந்த பிஸ்மி இருக்கானே, மகா பொய்யன். ஏ.ஆர். ரஹமான் தங்கையை கல்யாணம் பண்ணி, பணத்தொல்லை கொடுத்து, ரஹமான் குடும்பமே அவனை விரட்டிவிட்டது. இவனுங்க மூனு பேரு பின்னாடி விஜய் மக்கள் இயக்க ஐடி விங்ஸ் பக்கபலமா இருக்காங்க. அதனாலதான் இவ்ளோ காலமா இவனுங்க அந்த சேனலை நடத்த முடியுது. ரொம்ப காலமா சினிமா ரிப்போர்ட்ர்ஸ் பண அரசியல் யாரும் பேசுறது இல்ல. இன்றைக்கு பேசுனதுக்கு ரொம்ப நன்றி விக்கி.
@MaheshKumarSTSV
@MaheshKumarSTSV 37 минут бұрын
வலைப் பேச்சை நான் இது வரை பார்த்ததே இல்லை . உங்களை வைத்து அவர்கள் views தேடுகிறார்கள். 😂
@sandy0129
@sandy0129 40 минут бұрын
வலைபேச்சி பிஸ்மி ஒரு மாமாப்பய...
@Vdgrmcn-px3tj
@Vdgrmcn-px3tj 44 минут бұрын
This is also politics....❤
@Speed_X07185
@Speed_X07185 44 минут бұрын
Thala Ajith 💥💥💥
@bharatx143
@bharatx143 45 минут бұрын
@ponkuna
@ponkuna 51 минут бұрын
தம்பி விக்கி. நான் கனடாவில் இருந்து தவறாமல் முழுமையாகப் பார்ப்பது கேட்பது எல்லாம் TP, TP, TP மட்டும்தான். எந்த உருவத்தில் வந்தாலும் நம்புவது TP ஐ மட்டும்தான்🌹🌹🌹🇨🇦
@jikarun
@jikarun 51 минут бұрын
Vicky what you said is 100 % true
@v.manikandanmani5783
@v.manikandanmani5783 54 минут бұрын
🎉🎉🎉 👏👏👏
@venkat6190111
@venkat6190111 55 минут бұрын
எப்பா நீயும் வச வசனு பேசி மொக்க போடாத.விசயத்த சுருக்கமா சொல்லு
@nandhakumarchinnasamy6605
@nandhakumarchinnasamy6605 55 минут бұрын
3idiots super
@Vdgrmcn-px3tj
@Vdgrmcn-px3tj 57 минут бұрын
Thanks for this episode
@Joybinzz
@Joybinzz 57 минут бұрын
வலை பேச்சு டீம் தான் ஓபனா சவால் விட்டாங்க தான... இங்க கமெண்ட் பண்ணற எவனாச்சும் அவங்க பணம் வாங்கினாங்கனு நிரூபிச்சு காட்டுங்கடா... பணம் கேட்டாங்கனு சொல்ல தெரிஞ்ச ஆளுங்களுக்கு ஆதாரம் குடுங்க பாக்கலாம்
@SunriseRaju-iy1ie
@SunriseRaju-iy1ie 58 минут бұрын
பிரதர் உங்களை நான் ஒரு ஜென்டில்மேன் என்று நினைச்சுட்டு இருந்தேன் ஆனால் நீங்க ஒருமையில் பேசி உங்க மதிப்பை நீங்களே குறைச்சி கி ட்டிங்க எனக்கு வருத்தமா இருக்கு
@srikumar4640
@srikumar4640 Сағат бұрын
Vicky Nangalam ADMK aatchila nadantha debate nadathuvom Manipur la nadantha debate nadathuvom Ippolam nanga 9 ootayayum mooditu irupom Yengalukku panam kodukkuravanai patri pesuvoma Nangalam maanam kettavanga vicky.....
@GANESHKUMAR-gr4gn
@GANESHKUMAR-gr4gn Сағат бұрын
Good thumbnail 3 monkeys 😂
@manikandansta2433
@manikandansta2433 Сағат бұрын
Inaiku onu soluvanga nalaiku onu soluvangaa source mela pali potu esc aguvanga dvd pasanga
@TamilYohan
@TamilYohan Сағат бұрын
Unsubscribed valai pechu after watching this
@ajithmanic9326
@ajithmanic9326 Сағат бұрын
சூப்பர் விக்கி ப்ரோ
@agsenter
@agsenter Сағат бұрын
100% correct neenga solrathu
@wincinemas
@wincinemas Сағат бұрын
விக்கி இவனுகளை போலவே சேகுவாரா என்பவனும் முதல் நாள் ஒரு தகவலும் மறுநாள் அதை மாற்றி எதிர்தரப்பை சாடியும் பணத்திற்காக பேசிக்கொண்டு இருக்கிறான்.
@00712vicky
@00712vicky Сағат бұрын
Bro 100 correct pasuringa. If they don't like any one they will damage them as much as possible. That bismi is a very bad with his talking and attitude. He will think he is the only correct person in this world.
@Omie2456
@Omie2456 Сағат бұрын
நீங்க சொல்வது சரிதான்... அந்தணனுக்கு அஜீத்துத மோந்து பாக்கலைனா.. சாப்பிடவே பிடிக்காது!!
@agsenter
@agsenter Сағат бұрын
Valai pedhu is worst and fake
@jagadev2012
@jagadev2012 Сағат бұрын
மூத்த பத்திரிகையாளன் எவனுமில்லை இங்கே.... இருப்பவன் எல்லாம் திராவிட மூத்திர பத்திரிகையாளன் உங்க மட்டுமே!!!!!!
@tharuntharun2598
@tharuntharun2598 Сағат бұрын
Excellent speech and 💯 correct. First time unga video paskkiren..suberb
@satheeshkumar-ot7oo
@satheeshkumar-ot7oo Сағат бұрын
அரசு அதிகாரிகள் தங்களிடம் அதிகாரம் இருக்கிறது என்னை யார் கேள்வி கேட்க முடியும் என்ற தலைகனம் அதிகமாகிவிட்டது அப்படியும் எதிர்த்து கேள்வி கேட்டால் செய்ய முடியாது உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்கிறார்கள் இல்லையேல் அலையவிடுகிறார்கள். அனைத்து அரசு அலுவலகங்களிலும் இது நடக்கிறது.
@suburulzz3345
@suburulzz3345 Сағат бұрын
Exactly these guys are poison to society and cinema industry,I'm happy you spoke about these guys
@silverman7486
@silverman7486 Сағат бұрын
Intha topic pathi pwmesunathuku hats off brother ❤
@saravanankrishnamurthy5113
@saravanankrishnamurthy5113 Сағат бұрын
Well said Bro..... long back I stopped watching these 3 idiots videos
@tamilthendral8951
@tamilthendral8951 Сағат бұрын
Well said Viki bro 👍. இளைஞர்களை இந்த 3 பேரும் வழிகெடுக்கின்றனர் என்பது உண்மை. இது சினிமா பற்றியில்லை. இவனுங்க ரசிகர்கள் மத்தியில் சண்டை மூட்டி விடுவானுங்க. அஜீத் ரசிகருக்கும், விஜய் ரசிகருக்கும் சண்டை மூட்டி விடுவது. ரஜினி ரசிகருக்கும் விஜய் ரசிகருக்கும், சண்டை மூட்டி விடுவது. ஒரு படம் தயாரிப்பில் இருக்கும்போதே ஆகா ஓகோ என பேசிப் பேசி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி விடுவது. படம் வெளிவந்ததும் தோல்வி படங்களை வெற்றி படம் என்று சொல்வது. இந்த மாதிரியான தவறான பத்திரிக்கையாளர்களை expose பண்ணியிருக்கீங்க. நன்றி விக்கி ப்ரோ. இனிமேலாவது இளைஞர்கள் இவனுங்க பேச்சை உண்மை என்று நம்பாமல் சரியான பாதையில் சொல்லட்டும்.