மதுரை ஹோட்டல் சாப்பாடு எல்லா இடத்திலுமே மட்டமாதான் இருக்கும்
@wolvesoffoodstreet22 күн бұрын
சார் நீங்க எந்த ஊர்!? எங்க சாப்பாடு நல்லா இருக்கும்னு சொல்லுங்க அங்க வந்து சாப்பிட்டு வீடியோ பண்ணி மக்களுக்கு சொல்லுவோம்
@daviddave0723 күн бұрын
Genuine review bro nan ather rista vangikuren 2dula ethu vanga nu confusion la irunthen bro 1st of fulla kasuvangutano namma aalu olaku overa kovurareanu thonuchi then last aathan ola vathu m.... Customer service pathi sonathum ok ithu enakana bike illa nu theriji ketta
@msutherson24 күн бұрын
தயவு செய்து யாரும் Ola வாங்காதீங்க. என்னோட புது S1 Pro Gen 2 வாங்கி 2 வாரம் கூட ஆகல, bike Start ஆக மாட்டேங்குது. 2 வாரமா follow பண்றேன். ஒரு response இல்ல. Showroom காரன் போனே எடுக்க மாட்டேங்ரான். Customer Care கால் பண்ணி அரை மணி நேரம் காத்திருந்து பேசுனா அவன் ஒரு ஒருவாட்டியும் புது Complaint register பன்றான். அவ்ளோதான். அதுக்கு அப்றோம் No response. Ola Care+ இருக்கு. அத வச்சு ஒரு Use இல்ல. இன்சூரன்ஸ் கம்பெனில இருந்து எனக்கு கால் பண்ணி estimation எவ்ளோனு கேக்குறாங்க. இந்த நாய்ங்க அவங்க call யும் எடுக்க மாட்டேங்குறானுங்க. என்ன பண்ணனே தெரியல. Bike 10 நாளா Service centre ல நிக்குது. இன்றும் Job Code கூட போடல. PLEASE DON'T BUY this PEELA!
@saravananalbert241424 күн бұрын
ஓம் நமோ நாராயணா ஆண்டாள் அரங்கன் போற்றி
@user-do4sn8lw6r24 күн бұрын
Biriyani super
@selvaranchan876225 күн бұрын
Ethana kms la Tyre change panniga ? front wheel and rear wheel 🛞 rendumae change pannitingala ?
@TamilJp-g7u26 күн бұрын
இது hotel இல்லை மரணவிலாஸ் மதுரையின் பெயரே கெட்டுப்போகிறது இந்த ஓட்டலால் தயவுசெய்து இந்த ஓட்டலுக்கு போகாதீங்க
@alageshgokul608228 күн бұрын
🎉
@sekarm316528 күн бұрын
🎉🎉🎉🎉
@PandiaRajan-im6qm28 күн бұрын
Srivi வடக்கு ரத வீதி கலை கடை ட்ரை பண்ணுங்க ப்ரோ சூப்பரா இருக்கும்