Пікірлер
@KaviPriya-z7u
@KaviPriya-z7u Күн бұрын
yes except my mom no one can find what i think
@chennaiastrology
@chennaiastrology Күн бұрын
👍
@Vidialvelli
@Vidialvelli Күн бұрын
99% நபர்களுக்கு Retirement life நல்ல நிலையில் இருந்து, நல்ல enjoy செய்து விட்டு, நல்ல மரணம் கிடைக்கிறது.... மரணத்திற்கு பிறகு அவரை பெரும்பாலான மக்கள் புகழ்ந்து பேசுகின்றனர், அவருடைய இழப்பதற்கு மிகவும் வருந்துகின்றனர். Why... What is the reason?
@chennaiastrology
@chennaiastrology Күн бұрын
Need to check the horoscope mam. Maybe they have a strong 5th and 9th house
@Sanjayram-lm8un
@Sanjayram-lm8un 2 күн бұрын
இது போன்ற போய் ராசி பலன் ஜோதிடத்தை அழித்து விடும் ஜாக்கிரதை
@chennaiastrology
@chennaiastrology 2 күн бұрын
??
@srikalarengarajan3119
@srikalarengarajan3119 2 күн бұрын
100percent true Sir👏🏼👏🏼👏🏼
@chennaiastrology
@chennaiastrology 2 күн бұрын
Thank you 😊
@Sairenga-qt1bk
@Sairenga-qt1bk 2 күн бұрын
🎉 நன்றி. இந்த விருச்சிக இராசிக்கான பதிவு பலமுறை ஏனோ கேக்குறேன். இது சொல்லப்பட்ட அனைத்தும் என்னோட உண்மையான குணம் , பொறாமை எண்ணம் தவிர... எனக்கு இது மிகவும் வியப்பாகவே உள்ளது. இதில்கூறிய 98% என் அனுபவ ரீதியான உண்மை. விருச்சிகம்- கேட்டை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 ❤❤❤❤❤❤❤❤❤❤
@chennaiastrology
@chennaiastrology 2 күн бұрын
Thank you 🙏
@Elavarasi-l6k
@Elavarasi-l6k 3 күн бұрын
சரிதான் ஆனா உறவுகளிடம் அனுசரித்து தான் போகணும்
@chennaiastrology
@chennaiastrology 3 күн бұрын
👍
@vishwanahtank1857
@vishwanahtank1857 3 күн бұрын
அருமைபிரதர் 100,%உண்மை.உங்க பதிவை வாழ்கைபூரா பாதுகாக்கவேண்டியது ஆகும்.
@chennaiastrology
@chennaiastrology 3 күн бұрын
Thank you so much for your appreciation 😊😊😊. Will start posting videos soon
@dharamaraja9391
@dharamaraja9391 3 күн бұрын
பொறாமை குணம் என்பது எள்ளளவும் இல்லை விருச்சிகத்திற்கு
@chennaiastrology
@chennaiastrology 3 күн бұрын
👍👍
@tsrsubramanian2342
@tsrsubramanian2342 4 күн бұрын
விருச்சிக ராசி காரங்கள பத்தி எல்லாம் ஓரளவு சரியா சொன்ன நீங்க இந்த பொறாமை பற்றி பேசி எல்லோரையும் கோபமடையச் செய்து விட்டீர்கள். ஏனென்றால் அவர்களுக்கு அந்த குணம் நான் பார்த்தவரை இல்லை. போட்டி என்ற வார்ததைக்கு பதில் பொறாமை என்ற வார்த்தையை பயன்படுத்தி விட்டீர்கள். It’s ok. யாரையும் கொலை செய்யும் அளவுக்கு போக மாட்டார்கள் என்பது யூ ட்யூப் விதிமுறைகளுக்காக என்பதை புரிந்து கொண்டேன். கொலையும் செய்வாள் பத்தினி என்பது போலத்தான் விருச்சிகமும். ஆனால் காசுக்கானதாக இருக்காது. துரோகத்திற்கானதாக இருக்கும். வார்த்தை பிரயோகம் மிக முக்கியம் யூ ட்யூபில் மட்டுமல்ல விருச்சிகத்திடமும். எளிதில் ஏமாந்தும் போவார்கள். ஆனால் ஏமாற்றினவன் ஏன் ஏமாற்றினோம் என வருந்துவான். ஓரளவு சரியாகவே உள்ளது. நன்றி. வாழ்த்துகள்
@chennaiastrology
@chennaiastrology 3 күн бұрын
🙏🙏
@muhammadsami210
@muhammadsami210 4 күн бұрын
😢😂
@LADIES2023
@LADIES2023 5 күн бұрын
Mesham Ashvini married at 29 I was forced Divorced by husband. Very sad life I dnt want to live.
@chennaiastrology
@chennaiastrology 5 күн бұрын
Don't worry mam. Go for a second marriage. It will work out. God bless
@reelsrobber782
@reelsrobber782 5 күн бұрын
Bro nanum kanni rasi ta pesum pothu chmm nu athigama solringa atha kammi panuga nalla irukum
@chennaiastrology
@chennaiastrology 5 күн бұрын
Okay bro. Will surely do. Thank you 🙏
@lathamuruganlatha1984
@lathamuruganlatha1984 6 күн бұрын
Super 👍
@chennaiastrology
@chennaiastrology 6 күн бұрын
Thank you 🙏
@sathiyamoorthy8571
@sathiyamoorthy8571 6 күн бұрын
Sir onnum sariya illa
@Renganathan_R
@Renganathan_R 6 күн бұрын
ஒவ்வொரு அம்சத்தையும் பிரதிபலிக்கும் வகையில் மிகவும் துல்லியமாக விவரிக்கப்பட்டுள்ளது. ஃபீனிக்ஸ் பறவையைப் போலவே, என் வாழ்க்கையும் உயர் மற்றும் தாழ்வுகளின் ரோலர்கோஸ்டர் ஆகும், நான் குறிப்பிடத்தக்க போராட்டங்களையும் துரோகங்களையும் எதிர்கொண்டேன், குறிப்பாக ஒரு ஆழமான துரோகத்தைத் திட்டமிட்ட ஒரு நாசீசிஸ்டிக் நபரிடமிருந்து. இருந்தபோதிலும், நான் எப்போதும் என் கொள்கைகளைப் பராமரித்து வருகிறேன், ஒருபோதும் துரோகத்தை இலகுவாக ஏற்றுக்கொள்ளவில்லை. நான் அமைதியான தீர்மானத்துடன், உறுதியான சட்ட வரம்புகளை நிர்ணயித்து, நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வேன் .. ஏனென்றால் அவன் செய்தது மனித தன்மையற்ற செயல் .. பொய் சொன்னலே ஒதுக்கி வைத்து விடுவேன்.. அந்த நபர் பொய் சொல்லிக் திட்டமிட்டு நம்பிக்கை துரோகம் செய்து விட்டான் இதோடு விடாமல் .. பல இன்னல்கள் பல விதத்தில் த்ரெஅட்டனிங் ... அவனை என்ன செய்யோணுமோ முறையாக செயது கொண்டுள்ளேன் வினை விதைத்தவன் வினை அறுப்பான் ... என்னோட இலக்கு இவனால் இன்னொருத்தர் பாதிக்க படக்கூடாது அது வரை சம்பவம் தொடரும் எதிலும் பொறுமை நிதானம் தேவை விருச்சிக ராசிக்காரர்களுக்கு எனக்கு எப்போதும் பயந்து போவது பிடிக்காது ... எதையுமே தனித்து நின்று எதிர்கொள்வே ன்.. விருச்சிக ராசிக்காரர்கள் உங்கள் ஊர் அருகில் உள்ள இடத்தில் சித்தர் வழிபாடு செய்வது முக்கியம் வாரம் ஒரு முறை, தியானம் ,உடற் பயிற்சி கடை பிடியுங்கள் , ஆன்மிகத்தில் நாட்டம் கொள்ளுங்கள் இந்த பிறவியை நற்பிறவியாகி வளமோடு மன அமைதி பெற்று ஈசன் அருளால் வாழ்க வளமுடன் #நானும் விருச்சிக ராசி கேட்டை
@alexramasamy3248
@alexramasamy3248 6 күн бұрын
Ellame true 😅😅😅
@chennaiastrology
@chennaiastrology 6 күн бұрын
Thank you 🙏
@saiiiiiii206
@saiiiiiii206 7 күн бұрын
Sithirai 4 m patham kanni laknam Chennai ..9.30.am. Monday im meenam nanga marumanam panrathu pesitu eruken 6.months avanga amma not ok soltranga 😢😢 enga marriage nafakuma sir
@chennaiastrology
@chennaiastrology 7 күн бұрын
Need to check the horoscope mam
@ushad654
@ushad654 7 күн бұрын
Almost true...but 27 yrs la marriage agiyum divorce range la than iruku..mudiyala personal life is totally gone..i think Ashwini personal life almost yelaruku problem thonuthu...
@chennaiastrology
@chennaiastrology 7 күн бұрын
Thank you 🙏
@RpsekarRpsekar-cl2yf
@RpsekarRpsekar-cl2yf 7 күн бұрын
எதிர்க்கிற உனக்கு எமன் தான் விருச்சிகம்
@chennaiastrology
@chennaiastrology 7 күн бұрын
👍
@wellmaker150
@wellmaker150 8 күн бұрын
சிறப்பான தரமான சம்பவம் காத்துக் கொண்டு இருக்கிறது😅
@chennaiastrology
@chennaiastrology 8 күн бұрын
😂
@dassa8114
@dassa8114 8 күн бұрын
ஆஹா...... வந்துட்டாருய்யா........
@usharavindran1346
@usharavindran1346 9 күн бұрын
100%correct.
@chennaiastrology
@chennaiastrology 8 күн бұрын
Thank you 🙏
@usharavindran1346
@usharavindran1346 9 күн бұрын
Aiyo enga veetla rendu per. Inda pakkam ennoda sisters anda pakkam ennoda daughter. Daily scorpion bite than enaku.
@chennaiastrology
@chennaiastrology 8 күн бұрын
😂😂
@shirleyloyal8635
@shirleyloyal8635 11 күн бұрын
Really true. Self control respectful person.
@chennaiastrology
@chennaiastrology 10 күн бұрын
Thank you 🙏
@sujimaha1161
@sujimaha1161 11 күн бұрын
அஸ்வினி நட்சத்திரம் ல பிறந்திருந்தால் குறிப்பாக பெண்ணாக இருந்தால் இரண்டாம் திருமணம் நிச்சயம் நடக்கும் 💯 உண்மை.
@chennaiastrology
@chennaiastrology 10 күн бұрын
👍👍
@sarvesh4499
@sarvesh4499 12 күн бұрын
Arumai sr different view content
@chennaiastrology
@chennaiastrology 10 күн бұрын
Thank you 🙏
@sairuben4224
@sairuben4224 13 күн бұрын
❤❤ very true
@chennaiastrology
@chennaiastrology 13 күн бұрын
Thank you 🙏
@Athilakshmi2000
@Athilakshmi2000 13 күн бұрын
Anna Na Meysam Rasi Aswini Star ✨ Na ❤Neega Sonnathu Ellamey Crt uh Na☺️
@chennaiastrology
@chennaiastrology 13 күн бұрын
Thank you 😊
@baranipriyamanokaran6291
@baranipriyamanokaran6291 14 күн бұрын
Perfect 💯👏👍👍
@chennaiastrology
@chennaiastrology 14 күн бұрын
Thanks a lot 🙏
@Princess-uk5sc
@Princess-uk5sc 14 күн бұрын
Marriage aagi En husband En moonji ah pakave pidikala nu Vera ponu kooda poitaru. Life la avloooo depression. Nana choose pana person kum enai pidikala nu reject panranga. Idhula ashwini attractive nature uh😅 soo funny
@chennaiastrology
@chennaiastrology 14 күн бұрын
🤔
@Thatonlyone678
@Thatonlyone678 7 күн бұрын
Neenga azhagu thaan , mathanvanga validation ke vazhatheenga You are the best ❤❤
@Princess-uk5sc
@Princess-uk5sc 7 күн бұрын
@@Thatonlyone678 3rd person apdi sona we didn't care. But.. The close ones eh ipdi treat pana enga poradhu
@Thatonlyone678
@Thatonlyone678 7 күн бұрын
@@Princess-uk5sc mathavanga enna ninaipanklo nu nencha oru idathil oru nimisam kooda iruka mudiyaathu . If while talking or doing your job .. just look straight set your mind in something u love and keep doing it till success . Neenga thaniya thaan poranthirupenga , so thaniye ellam face Pana mudiyum .. Unga worth ungaluku first and epovume theriyum .." Naan thaan best " nu yaaru unkala keili senjalum thairiyama sollunga . Be practical and only remember the best happy seconds of your life . All the best sis 😊
@Princess-uk5sc
@Princess-uk5sc 14 күн бұрын
Yes. We are talented. But very unlucky in relationships. Also enga talent lam yarume recognize pana matanga 😃
@chennaiastrology
@chennaiastrology 14 күн бұрын
👍👍
@k.lalitha6150
@k.lalitha6150 6 күн бұрын
I too got divorce within 10 days of my marriage
@lavanlavanya8897
@lavanlavanya8897 14 күн бұрын
💯
@chennaiastrology
@chennaiastrology 14 күн бұрын
Thank you 🙏
@lakshu75
@lakshu75 14 күн бұрын
Your mobile number says Out Of Service.. Pls share an alternate number.
@chennaiastrology
@chennaiastrology 14 күн бұрын
I am out of the country sir. Returning back next month.
@lakshu75
@lakshu75 14 күн бұрын
Well detailed and are absolutely True to the best of my knowledge.
@chennaiastrology
@chennaiastrology 14 күн бұрын
Thank you 🙏
@splashvenkatesh2805
@splashvenkatesh2805 14 күн бұрын
Excellent excellent excellent 👍👍👍👍👌👌👌👌👌 100 percent correct
@chennaiastrology
@chennaiastrology 14 күн бұрын
Thank you 🙏
@amsavalliveeramani1408
@amsavalliveeramani1408 14 күн бұрын
100% true anna,Thank you
@chennaiastrology
@chennaiastrology 14 күн бұрын
Thank you 🙏
@sudhamanivannan4964
@sudhamanivannan4964 14 күн бұрын
100percentage unmai🎉
@chennaiastrology
@chennaiastrology 14 күн бұрын
Thank you 🙏
@chandrivasu5322
@chandrivasu5322 15 күн бұрын
True
@chennaiastrology
@chennaiastrology 15 күн бұрын
Thank you 🙏
@2073sham
@2073sham 15 күн бұрын
Sir you've detailed everything about the Bharani star individual. I'm a Bharani female and what you said was 100% true. My life is always up and down. But, I never give up and face the hardship no matter what.I lost both of my parents before the age of 10, menstrual problems and always seeing gynecologists when I was younger. I'm a single mother of 4 ( as you said in laws problems) and always worked hard to take care of everyone around me. On the positive notes:- embarked on my higher education overseas. Disciplined and self sufficient, I graduated in MSc in Entomology, facial features as you described- big eyes, white teeth, mesmerizing smile and fair skin, sporty, love yoga/physical exercises,short tempered, working 2 jobs( one in Sci field & another in public sector (sales) meeting thousands of people, love different types of food and cooking, love clothes, jeweleries etc). I have learned to have self control financially and less judgement as I grow older. Many people wanted to be my friends. I easily feel sympathy for others and treat everyone equally. I learned to let only certain people in my life because I trust people and get hurt. From a very young age I never stopped praying to Lord Murugan and Ambal. Without them I will never be who I am today with all the hardship I go through. Thank you so much Sir - Our Ancient Astrology is amazing 🙏🏼🙏🏼❤❤
@balamurugantextiles7605
@balamurugantextiles7605 16 күн бұрын
Super sir.all true👌
@chennaiastrology
@chennaiastrology 16 күн бұрын
Thank you 🙏
@JungKookbts008
@JungKookbts008 16 күн бұрын
40age enaku marriage aaguma?
@arunprasath1609
@arunprasath1609 17 күн бұрын
7:10 unmai than anna...
@chennaiastrology
@chennaiastrology 17 күн бұрын
Thank you 😊
@subhacinic7816
@subhacinic7816 17 күн бұрын
Crt bro
@chennaiastrology
@chennaiastrology 17 күн бұрын
Thank you 😊
@loganathanloganathan2399
@loganathanloganathan2399 17 күн бұрын
எதையும் தாங்கும் இதயம் சார் நன்றி
@chennaiastrology
@chennaiastrology 17 күн бұрын
Thank you 🙏
@subarna325
@subarna325 19 күн бұрын
Na paiya piranthu irukkanum pola ana na ponnu pasangaluku irukara gunam tha iruku
@sekarsivam4624
@sekarsivam4624 19 күн бұрын
99.99% true
@chennaiastrology
@chennaiastrology 18 күн бұрын
Thank you 🙏
@revathy9164
@revathy9164 19 күн бұрын
Ada pongapa. Innum kizha kizha daa poguren 3 years no job.
@chennaiastrology
@chennaiastrology 17 күн бұрын
Don't worry. You will get a job
@MalarvizhiMani-js6tr
@MalarvizhiMani-js6tr 20 күн бұрын
Correct super 👍
@chennaiastrology
@chennaiastrology 20 күн бұрын
Thank you 😊
@shubaclass5578
@shubaclass5578 22 күн бұрын
❤❤❤❤❤❤❤❤ you are genius ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Im like this 100%
@chennaiastrology
@chennaiastrology 21 күн бұрын
Thank you 😊
@shubaclass5578
@shubaclass5578 22 күн бұрын
❤❤❤❤❤❤you are genius ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@chennaiastrology
@chennaiastrology 21 күн бұрын
Thank you 😊