ஓம் சனீஸ்வர பகவானையே சரணம் சரணம் சரணம் எங்கள் வீட்டில் உள்ள அனைத்து தீய சக்திகளை விரட்டிய சனி பகவானே எங்கள் எண்ணத்தில் உள்ள கெட்ட எண்ணங்களை விளக்கிய சனி பகவானே எங்க கர்ம வினைகளை நீக்கிய சனி பகவானே எங்க குல தெய்வங்களுக்கு நல்ல திருமண வாழ்க்கை அமைத்துக் கொடுத்த சனி பகவானே எங்க குலதெய்வங்களுக்கு நல்ல பண்பான கணவர்களை அமைத்துக் கொடுத்த சனி பகவானே எங்க குல தெய்வங்களுக்கு பண்பான குழந்தை செல்வங்களை அன்பான குழந்தை செல்வங்களை பிறக்க வைத்த சனி பகவானே எந்த குல தெய்வங்களை தீர்க்காயிஸாக தீர்க்க சுமங்கலையாக வாழ பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்தும் எங்கள் சனி பகவானே எங்களை நன்றாக வாழ வைத்துக் கொண்டிருக்கும் சனி பகவானே மேன்மேலும் வளர வேண்டும் சனி பகவானை கோடான கோடி நன்றிகள் பல பல 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏