Пікірлер
@mvaiyapuri2412
@mvaiyapuri2412 13 сағат бұрын
அதி அருமையான பேச்சு
@user-sg5jj7hp1f
@user-sg5jj7hp1f 14 сағат бұрын
Madam your Jem ... Excellent speech.... ... your mother,Father, husband your son all are blessed by you... you lead the society in right way... 🙏🏻🙏🏻my heartfelt greetings....
@t.krishnamorthyt.krishnamo2800
@t.krishnamorthyt.krishnamo2800 Күн бұрын
நம்ப கூடாதுன்னு, எங்க ஊர் ராஜா திரைப்படத்திலேயே சொல்லி விட்டார்கள்; ஆனால், இப்போதிருக்கும் பெற்றோர்கள், குறிப்பாக அப்பன் தான் வெகுளிதனமாக, மகன் தனக்கு சோறு போடுவான், கவனித்து கொள்வான் என்று தப்பு கணக்கு போட்டு பைத்தியமாக திரிகிறான்; அனாதையாக ரோட்டில் கிடந்து சாகிறான்!
@KrishnaKumar-ru6lz
@KrishnaKumar-ru6lz Күн бұрын
இது நம்ம தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு முக்கியமாக தெரிய வேண்டும்
@misnamuis3265
@misnamuis3265 2 күн бұрын
Following me
@mohamadaassi9007
@mohamadaassi9007 2 күн бұрын
3:08
@jayabalansasshini2610
@jayabalansasshini2610 2 күн бұрын
👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@-AkkaraiYogaHealingCenter
@-AkkaraiYogaHealingCenter 3 күн бұрын
அருமையான விளக்கம் நன்றி
@suriamurthy4486
@suriamurthy4486 3 күн бұрын
First we should not trust sanghies who talks tamil,earns through Tamil population but against tamilians
@sabaratnamvaseeharan4936
@sabaratnamvaseeharan4936 3 күн бұрын
ஏதோ பேசத் தெரியும் பேச்சு வன்மை உண்டு என்பதற்காக பிறரை முட்டாளாக்க நினைக்லாமா.? முகம் முந்த நாள் விபத்தில் அடிபட்ட வாகனம் போன்றுள்ளது என்று தெரிந்து கொண்டால் வாய் கப் சிப் எனறாகிவிடும். 19.8.2024 இரவு 7.21
@sabaratnamvaseeharan4936
@sabaratnamvaseeharan4936 3 күн бұрын
ரசித்ததை அடையாமல் கொட்டாவி விடுவதா? இது நல்ல கதை. 19.8.2024 இரவு 7.15
@sabaratnamvaseeharan4936
@sabaratnamvaseeharan4936 3 күн бұрын
உங்களால் முடியாது எனாறால் விட்டுவிட வேண்டியது தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி இருக்கும். அதன் வழியே சென்று அடைய வேண்டியதை அடைய வேண்டியது தான். ஒருவரின் இதயத்தை அடைய வேண்டுமா. அன்பை அள்ளி வீசி அணைக்க வேண்டியது தான். முக லட்சணம் இனிய தொடர் பாடல் அமையப் பெற்றால்எதனையும் அடைய முடியும் இந்த அம்சம் கிடையாது என்று தெரிந்து கொண்டுஅதனை மறைக்க அறிவால் ஜெயிக்க வேண்டும் என்று படம் காண்பித்து நாடகம் ஆடாமல் இருந்தால் போதும். 19.8.2024 இரவு 7.12
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 3 күн бұрын
Sim 1 or sim 2 vera range iyya neenga naalu per naala vidhama pesuvan da😂😂😂you are an incredible sir
@angavairani538
@angavairani538 3 күн бұрын
வணக்கம் பழனியப்பன்.சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள் நன்றிகள் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏🎉
@t.krishnamorthyt.krishnamo2800
@t.krishnamorthyt.krishnamo2800 4 күн бұрын
கல்யாணம் பண்ணிட்டு, சம்சார பந்ததிலிருந்து விடு பட ஆசை பட்டால், நடக்கிற காரியமா? ஒரு வேளை, பெண்கள் திருமண பந்தத்தை முறித்து கொள்கிறார்களே, அதனால் சொல்கிறீர்களா?
@angavairani538
@angavairani538 4 күн бұрын
வணக்கம் கவிதா சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤🎉
@SureshkumarNatarajan-wt3tn
@SureshkumarNatarajan-wt3tn 5 күн бұрын
RajA sir speech Enrikkum neinga than Raja♟♟♟♟♟♟♟♟♟♟♟♟♟♟♟♟♟♟♟♟♟🎰
@manomano403
@manomano403 5 күн бұрын
இறைவனின் ஆணையில் இயங்குது உலகம், அதை மாற்ற, நான் யார் நீ யார் இவர்கள் யார்?
@user-ep9yp8ke3l
@user-ep9yp8ke3l 5 күн бұрын
Super speech
@aruls8670
@aruls8670 5 күн бұрын
Super 👍👍👍👍
@JHDHaldorai
@JHDHaldorai 6 күн бұрын
S oo
@kpkumarkpkumar3486
@kpkumarkpkumar3486 7 күн бұрын
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்
@amuthajeyaraj1314
@amuthajeyaraj1314 8 күн бұрын
உண்மைதான். 98% அழ தான் செய்யும்😂 அப்பா அம்மா சரியில்லை.
@zeenathnisha8403
@zeenathnisha8403 8 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@mamannar2828
@mamannar2828 8 күн бұрын
ஐயா அவர்கள் உரை மிகவும் யோசிக்க வைத்தது
@dhanaseelant6993
@dhanaseelant6993 8 күн бұрын
மச்சான் என்றாலே கணவன் மனைவிக்கு இடையே வீட்டில் பிரச்சனை தான் .
@alagirisamys5426
@alagirisamys5426 8 күн бұрын
நம்பவே நம்பாதீங்க... உங்கள் உழைப்பில் உங்கள் பணத்தில் மட்டுமே வாழ்க்கையை நடத்துங்கள்.
@aniams2718
@aniams2718 8 күн бұрын
👏👏
@santhoshg6184
@santhoshg6184 9 күн бұрын
Excellent.
@infanttailor1448
@infanttailor1448 9 күн бұрын
சூப்பர் 👏🏻👏🏻👏🏻
@malargovindraj5805
@malargovindraj5805 9 күн бұрын
🙏🙏🙏
@om8387
@om8387 10 күн бұрын
ராஜாவின் பேச்சில் எப்போதும் உண்மையிருக்கும் ராஜா ராஜாதான் வண்ணத்தமிழ் பேச்சு பேச்சுதான் ராஜாவின் பேச்சை நாங்கள் எப்போதும் ரசிப்போம் காரணம் அவரது பேச்சில் உண்மையே நிறைந்திருக்கும்.
@srirangarajk6122
@srirangarajk6122 10 күн бұрын
Thank you very much for sharing such a wonderful and valuable information about simple life. Sir, you are very well aware of the fact that Ayy perunthalaivar Kamarajar was a very simple leader and chief minister of Tamilnadu. At present there are number of ministers MLA 's' MP's' facing court cases. Your advice is for us may not be for those categories. Thank you sir.
@user-zk3cq5tb2t
@user-zk3cq5tb2t 10 күн бұрын
மிக மிக உண்மை அம்மா.🎉❤
@KumarKumar-it9he
@KumarKumar-it9he 10 күн бұрын
mom super
@user-tz7rc2lp7h
@user-tz7rc2lp7h 10 күн бұрын
Kamraj good ராமலிங்கம். Bad
@jeyarajlazurj6642
@jeyarajlazurj6642 11 күн бұрын
இவர் பேச்சை நான் வாழும் வரை கேட்கணும் அது வரை இவர் தொடர்ந்து பேசணும்
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 11 күн бұрын
முதலில் நம் வரவுக்குள் செலவை வைத்துக்கொள்ள வேண்டும். பொருட்கள் வாங்கும் போதும் இது இன்றியமையாத்தா என்று யோசிக்க வேண்டும்.
@shanthavaradan326
@shanthavaradan326 11 күн бұрын
Arumaiyana speech thankyou😂so valgavalamudan
@bhavansmomp2031
@bhavansmomp2031 11 күн бұрын
Finding emo va
@thangamthangam.p5686
@thangamthangam.p5686 11 күн бұрын
தாங்கள் நம் ஞானிகளின் உபதேசஙைகளைக் கூறுங்கள்!
@thangamthangam.p5686
@thangamthangam.p5686 11 күн бұрын
சார்!பொருள்களை தயாரித்து விற்கும் கம்பெனிகள்!அவர்கள் திறமை!நாம் ஏமாறுகிறோம்!
@arunprasaths9792
@arunprasaths9792 12 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤ சூப்பர் சூப்பர் உண்மையான விஷயம்
@ayyamperumal5634
@ayyamperumal5634 12 күн бұрын
Unmai ayya 🙏
@anandhigopalraj2000
@anandhigopalraj2000 12 күн бұрын
Bharathi ma, greatest Motivational speech to Children, you are always self-esteemed to tell any values to children ma,My Hearty wishes and prayers to your good health ma🙏😇
@jennifermichael1741
@jennifermichael1741 12 күн бұрын
அடுத்தவரை ரசிப்பது தவறு இல்லை அடைய நினைப்பதுதான் தவறு பர்வீன் உன் வாயில் 32 பர்க்கல் இல்லை 350000000 சிந்தனை அருமையான நல்ல தரமான பதிவு
@arulmaryarockiyasamy2751
@arulmaryarockiyasamy2751 13 күн бұрын
Super iya🎉🎉🎉
@kuppuswamysundaravadivel
@kuppuswamysundaravadivel 13 күн бұрын
நல்ல பதிவு. வாழ்த்து௧்௧ௗ் !
@ManiMegalai-fv5xd
@ManiMegalai-fv5xd 13 күн бұрын
என் வாழ்க்கையில் உங்களுடைய பேச்சு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. நன்றி அம்மா ❤❤❤
@Sheik527
@Sheik527 14 күн бұрын
🙏🔥👍💐