" 04 ஸ்ரீ பத்ரீ திவ்ய தேச யாத்ரை " " 04 SRI BADRI DIVYA DESA VAIBHAVAM "

  Рет қаралды 693

ARAVINDALOCHANAN SWAMY

ARAVINDALOCHANAN SWAMY

25 күн бұрын

ஸ்ரீ பத்ரி திவ்ய தேச யாத்ரையை” முன்னிட்டு ஹரித்வார்,கண்டமென்னும்கடிநகர் திவ்யதேசம்,
ஜோஷிமட்,பத்ரிநாத்,மானா ஆகிய புண்ணிய ஸ்தலங்களில்,
தென்திருப்பேரை அரவிந்தலோசனன் ஸ்வாமி சாதித்த
உபன்யாஸங்கள் ஜூன் 28ஆம் தேதி முதல்
காலை 7.00மணிக்கு யூட்யூபில் ஒளிபரப்பப்படுகிறது.
அனைவரும் உபன்யாஸத்தை நேரலையில்
கேட்க யூட்யூப் சேனலை ஸப்ஸ்க்ரைப்
செய்துகொள்ளவும். அனைவரும் கேட்டு
ஸ்ரீ அரவிந்தவல்லி ஸமேத பத்ரீநாதன்
அருளைப்பெற வேண்டுகின்றோம்.
பொலிக ! பொலிக !! பொலிக !!!
"SRI BADRI DIVYA DESA VAIBHAVAM" DISCOURSE BY THENTHIRUPERAI ARAVINDALOCHANAN SWAMY, HELD FROM THE HOLY PLACES SUCH AS HARIDWAR,KANDAMENNUM KADINAGAR DIVYA DESAM,JOSHIMATH,BADRINATH AND MANA WILL BE LIVE STREAMED FROM 28TH JUNE IN OUR KZfaq CHANNEL ARROUND 7.00AM .ALL ARE INVITED TO LISTEN AND RECEIVE THE BLESSINGS OF LORD SRI BADRINATH. PLEASE SUBSCRIBE OUR CHANNEL TO WATCH THE UPANYASAM/LECTURE ON LIVE. WE REQUEST EVERYONE NOT TO MISS THIS GOLDEN OPPORTUNITY .
MANGALANI BHAVANTHU.

Пікірлер: 1
@himyths
@himyths 22 күн бұрын
🙏🙏
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 32 МЛН