சத்தியம் சொல்கின்றேன். மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் | Vallalar Songs |

  Рет қаралды 170,489

Thiruvarutpa tv l Vallalar songs

Thiruvarutpa tv l Vallalar songs

Жыл бұрын

திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய திருவருட்பா ஆறாம் திருமுறை 107.மரணமிலாப் பெருவாழ்வு
நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.
Join: / @thiruvarutpa
Telegram: t.me/thiruvarutpaTv
vallalar, thiruvarutpa, Vallalar padalgal, thiruarutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar songs in tamil, sanmarkka songs in tamil, Vallalar songs, arutpa, thiruvarutpa with explanation, vallalar songs with explanation, agaval, அருட்பெருஞ்ஜோதி அகவல், vadalur, vallalar songs, thiruarutpa, ramalinga adigal, poosam, jothii, arutperunjothi,
#thiruvarutpa #vallalarSongs

Пікірлер: 85
@VidyaharanSankaralinganadar
@VidyaharanSankaralinganadar Жыл бұрын
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை கருத்தினிது சொல்லினிது குரலினிது ஆதலாலே உளம்குளிந்திற்று.
@rajapandianp4822
@rajapandianp4822 18 күн бұрын
Intha paadalkalai paadupavar malapur katpakaambal udan urai sti kapaaleesvara perumaan koil othuvaar ayya avarkal.othuvaar ayya avarkal ammai appan thiruvarulal seerum sirapodum needoolivaala vaalthukirom.
@rameshmachupuli574
@rameshmachupuli574 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!! தனிப் பெரும்கருணை!!! அருட்பெருஞ்ஜோதி 🙏🏻🙏🏻🙏🏻.
@kamalakannanmokitkirush9792
@kamalakannanmokitkirush9792 10 ай бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் வாழ்க
@RajaRaja-br1iy
@RajaRaja-br1iy Жыл бұрын
சத்தியம் சத்தியம் சத்தியமே🌹🍀🌼🌺🌻🌷🌿🌸🍀🌹🌼🌺🌻🌷🌿
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q Жыл бұрын
மிக அருமையான பாடல் மிக்க நன்றி
@MohanKumarPasupathy
@MohanKumarPasupathy Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி!🙏
@Murugusaravanan
@Murugusaravanan Жыл бұрын
🦚🦚🦚🦚🦚🦚 🦚ஓம் சரவணஜோதியே நமோ நம 🦚ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி 🦚ஓம் முருகா 🦚ஓம் அரங்கா ஓம் ஐம் ரீம் வேல் காக்க 🦚ஓம் ஐம் ரீம் வேல்முருகா காக்க 🦚🦚🦚🦚🦚🦚
@suryar6677
@suryar6677 3 ай бұрын
என்றும் என் குரு வள்ளலார் வழியில் 💯🧘‍♂️🔥🙏எப்ப பிறப்பில் செய்த புனியமோ வள்ளலார் அடியேன் ஹகினேனேன் 💯🔥🙏🧘‍♂️அருட் பெரும் ஜோதி 💯🙏🧘‍♂️🔥
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 Жыл бұрын
குருவேசரணம்🙏🙏🙏
@radhakrishnanv2286
@radhakrishnanv2286 Жыл бұрын
🙏🏽 🪔 அருட்பெருஞ்ஜோதி 🪔 *மரணமில்லாப் பெருவாழ்வு என்பது எத்தனை குறிக்கிறது?* எந்த ஒரு உயிரினமும் பிறந்த பின்னர் இறப்பு என்பது தவிர்க்கவே முடியாத ஒன்று என்பது இயற்கையின் (ஆண்டவனின்) நியதி. ஆயினும், மனித உயிரினம் மட்டும், மரணம் வருவதற்கு முன்னரேயே இப்பிறவியிலேயே பொருளியலில் "பற்று" என்ற எண்ணம் நீங்கப் பெற்று, "உள்ளத்தில் விளங்கும் இயங்கு சக்தியை மட்டிலுமே முழுமையாகச் சார்ந்த நிலையில் தனது அறிவை பண்படுன் செயல் படுத்துவதன் மூலம் மீண்டும் மீண்டும் பிறவாத நிலை உருவாகும். ஒரு பிறவியில் பெற்ற இந்த உலகியல் சாராத அறிவானது, எந்தவொரு பிறவியிலும் தன்னை பொருளியல் வட்டத்திற்குள் கவரப்பட்டு விடாமல் பாதுகாத்துக் கொள்வதோடல்லாமல் மறுபிறவியே இல்லாத நிலையையும் அடையும். எனவே, பிறவி இல்லாத போது மரணம் என்பதும் இல்லை. இந்த நிலையே மரணமில்லாப் பெருவாழ்வு என்பது குறிக்கும் பொருளாகும். *அறிவு" என்ற உள்ளொளிக்கு நிகரான தீபம் வெளி ஒளியாகத் திகழ்வதால் *தீபமே* ஒரு வழிபடும் கருவியாக வள்ளலார் பெருமானால் வழங்கப்பட்டது. 🪔 🪔 🪔
@jayanthinagarajan5516
@jayanthinagarajan5516 Жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க குருவே வாழ்க குருவே துணை ஓதுவார் சற்குருநாதர் அன்பு குடும்பம் வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன் அய்யா 👍🙏🙏👌❤️👋
@balamurugannatarajan3524
@balamurugannatarajan3524 Жыл бұрын
வாழ்க வளமுடன்.
@vinayagamurthi6724
@vinayagamurthi6724 Жыл бұрын
Arutperunjothi arutperunjothi thaniperungarunai arutperunjothi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@venmathiraj9475
@venmathiraj9475 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி , அருட்பெருஞ்ஜோதி தனி பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி . நம் வள்ளல் நாமம் வாழவேண்டும் , வளரவேண்டும் . இந்த பாடலை பாடியவருக்கு என் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@chennaiautogas
@chennaiautogas Жыл бұрын
திருச்சிற்றம்பலம் அருமையான பாடல்கள் ஓதுவார் பாடல்களை தனி ப்ளே லிஸ்ட் போட்டால் அருமையாக இருக்கும்
@rubyYT333
@rubyYT333 Жыл бұрын
திருச்சிற்றம்பலம்🙏 Thanks Sargunanathan sir
@sriramsriramulu896
@sriramsriramulu896 Жыл бұрын
இதயம்குளிர்கின்றது அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி கொள்ளா விரதம் உலகமெல்லாம் ஓங்குக எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!🍋🍋🍋🍋🍋🍋🌹🌹🌹🌹🌹🌹🌞🌞🌞🌞🌞🙌🙌
@saravanasaravana9525
@saravanasaravana9525 Жыл бұрын
எவ்வுலகில், வாழும் உயிர்களும் இன்புற்று வாழ்க.. அருட்பெருஞ்ஜோதி....
@shanmugamv7648
@shanmugamv7648 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா🙏💕
@anandarengan4866
@anandarengan4866 Жыл бұрын
குரு வாழ்க குருவே துணை வாழ்க வளமுடன் 🌹👍🌹👍🌹👌🌹
@masilamani4882
@masilamani4882 Жыл бұрын
வெளிக்குள் வெளியாய் கரைந்த அருட்பெருஞ்சோதி
@venkateswarans8250
@venkateswarans8250 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
@ganeshganesh404
@ganeshganesh404 Жыл бұрын
மதம் தவிர்த்து மரணம் இல்லாத பெருவாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர். அருட்பெருஞ்ஜோதி அருட்பெரும் ஜோதி தரித்திரம் கருணை அருட்பெருஞ்ஜோதி
@rmskmb163
@rmskmb163 Ай бұрын
Nandri Arutperum jothi Arutperum jothi Thaniperum karunai Arutperum jothi
@gnanasekran2456
@gnanasekran2456 Жыл бұрын
ஜோதி சுயம்ஜோதிபரடஜோதிஅருள்ஜோதிசிவம்
@tamilthendral80
@tamilthendral80 Жыл бұрын
🙏திருச்சிற்றம்பலம்🙏
@porchelviramr4404
@porchelviramr4404 Жыл бұрын
சிவாய நம! 🙏🙏🙏🙏🙏🙏
@sugumari9859
@sugumari9859 6 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
@velumurugan4791
@velumurugan4791 10 ай бұрын
Arut perum Jothi arut perum Jothi Thane perum karunai arut perum Jothi 🙏🙏🙏🙏🙏🙏🙏
@gnanasekran2456
@gnanasekran2456 Жыл бұрын
ஜோதி ஜோதி ஜோதி சுயம் ஜோதி ஜோதி ஜோதி பரட்ஜோதிஜோதிஜோதிஅருள்ஜோதிஜோதிஜோதிசிவம்
@PoyyamozhiMr
@PoyyamozhiMr 7 күн бұрын
Appa ❤
@AdhiraNithyan
@AdhiraNithyan Ай бұрын
✋🏼 தெய்வமே 🙏🏽 குருநாதா 🤚🏼
@mkannathasan1094
@mkannathasan1094 Жыл бұрын
வாரியார் சுவாமிகள்
@thanjaitamilaneswarivendan
@thanjaitamilaneswarivendan Жыл бұрын
அருமையான பாடல். அய்யா அவர்கள் நெற்றியில் திருநீறு இடவேண்டும் என்று சொல்லிய அவருக்கே திருநீறு இல்லை நெற்றியில் ஏன் இந்த...
@vimalas2284
@vimalas2284 Жыл бұрын
Arutperunjothi Arutpeunjothi Thaniperumkarunai Arutperunjothi🙏🙏🙏
@anandarengan4866
@anandarengan4866 Жыл бұрын
வாழ்க வளமுடன் 🌹🌹
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 10 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Nandri nandri nandri nandri Vaalga vaalga vaalga vaalga valamudan 🙌🙌🙌🙌🙌🙌🙌
@ksundarasamy9891
@ksundarasamy9891 Жыл бұрын
உலக உயிர்கள் இன்புற்று வாழ அருள் செய்
@Sheik41
@Sheik41 Жыл бұрын
சிறப்பு ✔️
@thirumoorthy7208
@thirumoorthy7208 Жыл бұрын
நன்றி தம்பி சிறப்பு
@anandarajkumar2039
@anandarajkumar2039 Жыл бұрын
நன்றி🙏🏻
@velmuruganvela755
@velmuruganvela755 3 ай бұрын
நன்றி...குரு
@wilsmith8forsmith
@wilsmith8forsmith Жыл бұрын
Om nama sevaya ❤️ ❤️ ❤️ 🙏🙏🙏
@pradeepn2048
@pradeepn2048 8 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@ponnannarayanan9616
@ponnannarayanan9616 4 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
@kvr5356
@kvr5356 Жыл бұрын
Good job.. Thank u sir
@omnamasivaya2888
@omnamasivaya2888 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
@thirugnanasambandanbalasun6961
@thirugnanasambandanbalasun6961 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி சைதை.பா.ஞானமூர்த்தி
@thirugnanasambandanbalasun6961
@thirugnanasambandanbalasun6961 Жыл бұрын
சைதை பா.ஞான மூர்த்தி
@viswanathansp470
@viswanathansp470 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥 🙏🙏
@mahenagulan5785
@mahenagulan5785 Жыл бұрын
Guruvea saranam
@OrangeBlossom-iy9mw
@OrangeBlossom-iy9mw 5 ай бұрын
Now is the time. We don't have much time. Heart/Soul melting invitation from an exalted saint. “Everything else can wait but your search for God cannot wait.” - Paramahasa Yogananda
@ramakrishnanp9334
@ramakrishnanp9334 4 ай бұрын
Sweet vice
@suganthikumar5029
@suganthikumar5029 Жыл бұрын
Migachirappu ayya🙏🙏🙏🙏🙏🙏🙏
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 11 ай бұрын
நன்றி திரு அருள்🙏
@coolguy-qo4rc
@coolguy-qo4rc 5 ай бұрын
Appo ithuvarai yarum vallalar katiya vazhiyil vazha villai endru therigirathu. Yarum innum maranamilla peruvazhvai adaiya villai.
@porchelviramr4404
@porchelviramr4404 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@nanthinysubramaniam852
@nanthinysubramaniam852 Жыл бұрын
🙏
@vmdchannel3414
@vmdchannel3414 Жыл бұрын
அருமை
@djearadjouvirapandiane8835
@djearadjouvirapandiane8835 Жыл бұрын
அழுகை ,,,,,,,,,
@rathika5363
@rathika5363 Жыл бұрын
🙏🙏🙏🙏
@mahalakshmiramaswamy1288
@mahalakshmiramaswamy1288 Жыл бұрын
Thank you
@ragavanragavan7695
@ragavanragavan7695 Жыл бұрын
🙏🙏⭐
@Rajaspeeaks
@Rajaspeeaks Жыл бұрын
🙏🙏🙏
@venkatachalapathio.v.9543
@venkatachalapathio.v.9543 10 ай бұрын
Greatest
@vivekramanish6113
@vivekramanish6113 9 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@venkatachalapathio.v.9543
@venkatachalapathio.v.9543 10 ай бұрын
Great
@suriyakalabalamurugan5867
@suriyakalabalamurugan5867 9 ай бұрын
Please thiruneer where
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 9 ай бұрын
குருவே சரணம்🙏🙏🙏
@PRInba-mi9wf
@PRInba-mi9wf 7 ай бұрын
ஐயா வணக்கம் அண்டவள வெல்லளவோ அவ்வளவும் அவற்றில் அமைற்நதசரா சரஅளவெல் வளவோஅவ் வளவும் பாடல் இடம் பெற்ற நூல் எதுவென்று சொல்லுங்கள்
@irulandimuthu8606
@irulandimuthu8606 Жыл бұрын
அற்புமாகபாடிய ஐயாஅவர்களுக்குகோடிநன்றிகள் அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி ராமலிங்கம்சுவாமிகள்திருவடிகளேசரணம் 🌿🌿🌿🌿🌿🌿🌺🌼🏵🌻🌸💮🌹💐🍌🍌🍇🍋🍎🍊🍓🍍🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏🙏
@velayudhamnatesan5210
@velayudhamnatesan5210 Жыл бұрын
Well sung with clear Pronounciation , showing the True and Sure way to GOD. Very Good. Thank you very much.
@krishnamoorthy7793
@krishnamoorthy7793 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஜோதி ஜோதி அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்
@sriramsriramulu896
@sriramsriramulu896 Жыл бұрын
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி கொள்ளா விரதம் உலகமெல்லாம் ஓங்குக எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!🙏🙏🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🙌🙌🌷🌷🌷🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@CRAZY_KINGS_002
@CRAZY_KINGS_002 Жыл бұрын
𝓗𝓲
@vinothkumar7401
@vinothkumar7401 Жыл бұрын
Singer name?
@v.palanikumar9459
@v.palanikumar9459 Жыл бұрын
Supar
@srajasri366
@srajasri366 8 ай бұрын
ஐய்யா இது ராகமாக பாட அல்ல...இதன் பொருள் தெரிந்தால் கூறுங்கள்..
@vimalas2284
@vimalas2284 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏
@sivagangaisenthee385
@sivagangaisenthee385 Жыл бұрын
🙏
@vijayanchithra681
@vijayanchithra681 6 ай бұрын
🙏🙏🙏
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 25 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 18 МЛН
வள்ளலாரின் பேருபதேசம் ஆடியோ வடிவில் - Vallalar Perubadesam
27:18
Arutperunjothi Agaval with Lyrics
1:52:44
Nirmalkumar Thanigaivel
Рет қаралды 134 М.
ஞானசரியை GNANA SARIYAI
1:33:56
ATHMANADAM TV
Рет қаралды 107 М.
30 mins Arutperunjothi Mahamantram chant|Vallalar|C.Sathya
31:27
C Sathya Divine
Рет қаралды 548 М.
உயிரில் கலந்து மன இருளை நீக்கும் வள்ளலார் பாடல்
41:13
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 1,8 МЛН