10 mint-ல 1வயல்.! Making Water Pumping Machine | இறைக்காது அள்ளி வீசும்..! | Mr.Village Vaathi

  Рет қаралды 1,863,529

Mr.Village Vaathi

Mr.Village Vaathi

4 ай бұрын

Loom Solar Website Link : www.loomsolar.com/
Making Water Pumping Machine | இறைக்காது அள்ளி வீசும்| Easy to Pump The Water | Mr.Village Vaathi
#villagevaathi
If You Like This Video Hit The Like Button,and Subcribe and Support our Channel
Contact mail ID:
villagevaathi@gmail.com
Follow us on Facebook:
/ mr.villagevaathiofficial
Follow us on instagram : / villagevaathi

Пікірлер: 1 200
@KalaiyarasanKalai-gn3sq
@KalaiyarasanKalai-gn3sq 4 ай бұрын
எவன் என்னா சொன்னா என்ன சொல்லுறவன் சொல்லிக்கிட்டு தான் இருப்பான் ஓவலைய நீ பாரு kalai. Very good super 👌👍👍👍👍🌹❤️
@Umar_410
@Umar_410 4 ай бұрын
Your success rate 📈📈📈 hats off bro❤
@balamuruganbalan3475
@balamuruganbalan3475 4 ай бұрын
❤❤❤
@MrVillageVaathi
@MrVillageVaathi 4 ай бұрын
Thank you 🙌
@user-xs9so7uf5d
@user-xs9so7uf5d Ай бұрын
198
@anbusamson8025
@anbusamson8025 4 ай бұрын
👌💪🏆👍வேற லெவல் கண்டுபிடிப்புகள் தம்பி நீங்கள் வில்லேஜ் வாத்தி மட்டுமல்ல இந்தியாவுக்கே வழிகாட்டி வாழ்க வளர்க🌹
@SAKTHISAKTHI-gp6wq
@SAKTHISAKTHI-gp6wq 4 ай бұрын
மிகவும் அருமையாக உள்ளது மென்மேலும் வளர வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@Jeyakumar-no5ip
@Jeyakumar-no5ip 4 ай бұрын
நல்ல கருத்துங்க
@NAGARAJAN-ur7gj
@NAGARAJAN-ur7gj 4 ай бұрын
தம்பி உன்னுடைய முயற்சிகள் எல்லாமே நல்லதான் இருக்கு ஒரு சிலர் அப்படித்தான் பேசுவார்கள் அதில் உள்ள சின்ன சின்ன தவறுகளை திருத்தி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@thaniaalu1968
@thaniaalu1968 4 ай бұрын
நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ் ❤️❤️❤️
@Jeyakumar-no5ip
@Jeyakumar-no5ip 4 ай бұрын
நல்ல கருத்துங்க
@MrVillageVaathi
@MrVillageVaathi 4 ай бұрын
Thank you bro ❤
@sasisasiprakash6109
@sasisasiprakash6109 4 ай бұрын
Shaff cutter கடலை பறிக்கும் கருவி விவசாயிகளுக்கு use ஆகுற மாதிரி நிறைய பண்ணுங்க அண்ணா Great job 🎉
@MrVillageVaathi
@MrVillageVaathi 4 ай бұрын
oh bro try pantren ❤👍
@vskkarthik8953
@vskkarthik8953 4 ай бұрын
​@@MrVillageVaathi❤❤❤❤
@sanaullahsanaullah4580
@sanaullahsanaullah4580 Ай бұрын
​@@MrVillageVaathiCfddssdzDfccxvm .sdsddfxgf Dbcxfsvxc Dfxxzcxzff Cddfxfzdz Ddszdxssd
@mohammadazarudin8098
@mohammadazarudin8098 4 ай бұрын
கலை உங்களின் முயற்சி மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். 💐🔥
@MrVillageVaathi
@MrVillageVaathi 4 ай бұрын
thannq bro
@medad6012
@medad6012 4 ай бұрын
Mr. Village Vaathi യുടെ പുതിയ വീഡിയോ വന്നില്ലല്ലോ എന്ന് കാത്തിരിക്കുമ്പോളാണ്, കൗതുകമുള്ള Water Pump ന്റെ വരവ്! പ്രവർത്തനക്ഷമത നിർമ്മാണ ലാളിത്യം കാണുവാനുള്ള ഭംഗിയും ആകർഷണീയതയും ഈ ഉപകരണത്തെ സൂപ്പർ ആക്കുന്നു. അഭിനന്ദനങ്ങൾ Me& Dad Sabith
@MrVillageVaathi
@MrVillageVaathi 4 ай бұрын
thanq broo❤ Thank you both
@KarthikKarthik-re3dr
@KarthikKarthik-re3dr 4 ай бұрын
Rice cutting machine போடுங்க சகோ......... 🙏
@Zero_GaminG_Tamil
@Zero_GaminG_Tamil 4 ай бұрын
13:43 bro avangelukku ippudi onnu nammalaleum seiye mudiyathe nu porame (moolai illathevarhal) me always support from Sri Lanka
@mohammediliyaz3884
@mohammediliyaz3884 4 ай бұрын
தம்பி நீங்க சன் டிவில உங்களை காட்டியதற்கு மிகவும் நான் முதலில் மகிழ்ச்சியடைகிறேன் நீங்கள் பெரிய அளவில் வளர்வதற்கு நம்ம தமிழ்நாட்டு முதல்வரும் வழி வகுக்க வேண்டும் நாங்களும் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்போம் நன்றி
@MrVillageVaathi
@MrVillageVaathi 4 ай бұрын
Thank you anna
@syedmohamedaashiq6503
@syedmohamedaashiq6503 4 ай бұрын
குறை கூறுபவன் கூறிகொண்டு தான் இருப்பான்... உங்கள் திறமை உங்கள் உழைப்பு...அது சிளர்களுகு பொறாமை தூண்டும்... இன்னும் மென்மேலும் நீங்கள் சிறப்பா செய்ய வேண்டும்..உங்களை கண்டு மற்ற மக்களும் தங்கள் திருமைகளை எதோ ஒரு வகையில் வெளி படுத்த வேண்டும்...🎉🎉🎉🎉
@motovlognatty8017
@motovlognatty8017 4 ай бұрын
இதை விவசாயி யாருக்காவது Giveaway செய்யுங்க தோழரே....
@rahulaudiouskalkunam1319
@rahulaudiouskalkunam1319 4 ай бұрын
அருமை நல்ல முயற்சி எங்க வீட்டு வயல்வெளியும் இப்படி தான் இருக்கும் ஆனா நாங்கள் அந்த வாய்க்கால் தண்ணியா பயன்படுத்தாமல் போர் தண்ணியயே தான் வைப்போம் ஆனால் இனிமேல் அப்படி இல்லை உங்கள் ஆலோசனை படியே நான் முயற்சி செய்கிறேன் 🥰🥰🥰 உங்கள் ஆலோசனைக்கு நன்றி 🙏🙏🙏
@MrVillageVaathi
@MrVillageVaathi 4 ай бұрын
🤝🤝pannunga bro im happy
@rahulaudiouskalkunam1319
@rahulaudiouskalkunam1319 2 ай бұрын
@@MrVillageVaathi 🥰🥰🥰
@common_man_ms7137
@common_man_ms7137 4 ай бұрын
Product finishing super ah panirukinga...professional ah iruku❤
@hallinammuru5521
@hallinammuru5521 4 ай бұрын
Bro coment ak oru❤ button podonge engalukku kushi kadikadh ...naan karnataka karan enak tamil varadh movie paath konja varu ....ningal vera level bro love from Karnataka
@kaviarasuarasu7390
@kaviarasuarasu7390 4 ай бұрын
அருமையான முயற்சி தெளிவான விளக்கம் வாழ்த்துகள்.நண்பா
@Noor-mi2mv
@Noor-mi2mv 4 ай бұрын
அருமையான விளக்கமும் அருமையான வேலை வாய்ப்பு இருக்கிறது இலங்கையில் இருந்து எஸ் ராமர்
@tngemstones
@tngemstones 4 ай бұрын
விவசாயத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாழ்த்துக்கள் 🎉
@MrVillageVaathi
@MrVillageVaathi 4 ай бұрын
nandri
@rakeshpr2096
@rakeshpr2096 4 ай бұрын
Great Work Bro... You should go for patent registration of your inventions for commercial products usage. Demonstrate the products at other villages also and get the feedbacks.. 👍👍👍
@MrVillageVaathi
@MrVillageVaathi 4 ай бұрын
Maybe one day😊
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 4 ай бұрын
Hats off to your work❤ Good innovation ❤
@MrVillageVaathi
@MrVillageVaathi 4 ай бұрын
Thanks bro
@deeprabu
@deeprabu 4 ай бұрын
you will be known worldwide soon. your innocence and technical skills are the two great blessings you have.
@MrVillageVaathi
@MrVillageVaathi 4 ай бұрын
thanq bro ❤ keep support
@bellkumar6229
@bellkumar6229 4 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா உங்கள் பயணம் தொடற வாழ்த்துக்கள்
@kaviyarasu__3
@kaviyarasu__3 4 ай бұрын
அருமையாக வேலை செய்கிறது வாழ்த்துகள்💐👏👏👏
@wilfoxreal8641
@wilfoxreal8641 4 ай бұрын
Pretty Amazing man. Simple, cheap yet functional 👍👍👍
@MrVillageVaathi
@MrVillageVaathi 4 ай бұрын
Thanks! 👍
@wilfoxreal8641
@wilfoxreal8641 4 ай бұрын
@@MrVillageVaathi hopefully, you can put a sub title in your every blog. Thanks ✌️👍
@VISHN_PRIYAN
@VISHN_PRIYAN 4 ай бұрын
Ur always on top in creative ideas with ur creative skill🎉❤ Hatsoff bro🎉
@MrVillageVaathi
@MrVillageVaathi 4 ай бұрын
Thank you so much
@madhavana3946
@madhavana3946 Ай бұрын
அருமை.அருமை. இந்த பதிவு செய்த எங்களுக்கு உங்கள் முயற்ச்சிக்கு.🌹🙏😊
@mohamedrafeeknawaskhan
@mohamedrafeeknawaskhan 4 ай бұрын
Brother Please follow safety measures while working You guys are doing great work for the Tamil community So please be careful with your work and do great work in future
@MrVillageVaathi
@MrVillageVaathi 4 ай бұрын
Sure 👍 bro thanq ❤
@chennaisamtha
@chennaisamtha 4 ай бұрын
superb and very effective motor pump! great work 👏👏
@MrVillageVaathi
@MrVillageVaathi 4 ай бұрын
Thank you bro ❤
@mahadevanv8268
@mahadevanv8268 3 ай бұрын
அறிவுக்கும்,திறமைக்கும்,அளவே இல்லை என்று நினைக்கிறேன் ❤🎉god bless you brother
@karikalankarikalan151
@karikalankarikalan151 4 ай бұрын
அருமையான முயற்சி நண்பர்கள்.
@sharmamahendran2538
@sharmamahendran2538 4 ай бұрын
vera leval thala...nee unmaiyave vaathi than...super thala...im your big fan from MALAYSIA 🇲🇾
@MrVillageVaathi
@MrVillageVaathi 4 ай бұрын
thanqq bro ❤
@m.rajeshwaran7994
@m.rajeshwaran7994 4 ай бұрын
Great work na❤
@sivakumarmurugan5241
@sivakumarmurugan5241 4 ай бұрын
அருமையான பதிவு நன்றி மிகவும் நன்றி தம்பி வாழ்த்துக்கள் தருமபுரி மாவட்டத்தில் இருந்து சிவா
@Aathi150
@Aathi150 4 ай бұрын
Vera level mass 🔥🔥👍👍❤❤
@Buharibs
@Buharibs 4 ай бұрын
Proud to be a தமிழன்❤
@rameshrah2534
@rameshrah2534 4 ай бұрын
உங்கள் சாதனை மேலும் மேலும் வளரட்டும் வாழ்க நலமுடன் வாழ்க வையகம் போற்ற வேண்டும்
@sutarminsurya6293
@sutarminsurya6293 3 ай бұрын
Mantap..., pompa air sederhana dan praktis. Terima kasih.
@idhulaeputineerium1317
@idhulaeputineerium1317 4 ай бұрын
Neenga oru village vinyani bro😊🎉 valthukal❤🎉🎉
@MrVillageVaathi
@MrVillageVaathi 4 ай бұрын
Thank you bro ❤
@ThirumalaiAppu-xy8qz
@ThirumalaiAppu-xy8qz 4 ай бұрын
Wow nice 👌👌
@ElephantSoul
@ElephantSoul 4 ай бұрын
superb and very effective motor pump! great work
@PMAVP-sf6rh
@PMAVP-sf6rh 4 ай бұрын
பாக்குறதுக்கு ஆசையா இருக்கு இந்த மாதிரி என்கிட்ட இருந்தா எங்க வயலுக்கு தண்ணி பாக்குறதுக்கு ஈசியா இருக்கும்
@manodon7058
@manodon7058 4 ай бұрын
Excellent performance 👍
@vigneshc2455
@vigneshc2455 4 ай бұрын
Vera level bro💥..💛❤
@Arunkumar-rg9ls
@Arunkumar-rg9ls 4 ай бұрын
You are one among us brother. I wish and dreamed of having tools like that and have a room in my terrace to do such unique and simple solutions for the problems. ❤❤❤🎉🎉🎉 Wish you more success in your journey 👏🏻👏🏻👏🏻
@vskkarthik8953
@vskkarthik8953 4 ай бұрын
நண்பா நீங்கள் செய்யும் அசம்பல் கருவிகள் அருமையாக உள்ளது அந்த பொருட்களை விலைக்கு தருவீர்களா
@Ave_Mariya_4321
@Ave_Mariya_4321 4 ай бұрын
God Bless you bro Unga Hardworking ku naan adimai ❤
@MrVillageVaathi
@MrVillageVaathi 4 ай бұрын
😊😊thanq bro
@harikrishnanathamani9192
@harikrishnanathamani9192 4 ай бұрын
Awesome brother ❤
@SimplyLife-ni9fw
@SimplyLife-ni9fw 4 ай бұрын
Just came across your videos.....Amazing work....Love from Telangana state..
@pasupathymanivannan1677
@pasupathymanivannan1677 4 ай бұрын
தம்பி நீ பெரிய விஞ்ஞானி வாழ்த்துக்கள் அருமை
@kirubakaran2559
@kirubakaran2559 4 ай бұрын
Happy to see this kind of contents in tamil..All the best
@MrVillageVaathi
@MrVillageVaathi 4 ай бұрын
Thank you bro ❤
@ajith17757
@ajith17757 4 ай бұрын
Very great project Bro❤
@MrVillageVaathi
@MrVillageVaathi 4 ай бұрын
Thanks bro
@user-dr4jx8rn1f
@user-dr4jx8rn1f 4 ай бұрын
தங்களது முயற்சி வெற்றிபெரும் வாழ்த்துகள்
@hashimsharif5622
@hashimsharif5622 4 ай бұрын
Super bro mega அருமை good job
@veerasingamveerasingam4425
@veerasingamveerasingam4425 4 ай бұрын
Semaaaaaaaaaa ❤️😍🤗 Anna 🥰 Super 💯💯✨ Vera👍💞 Level Anna 🥰🤩
@MrVillageVaathi
@MrVillageVaathi 4 ай бұрын
Thank you bro ❤
@prasathr1433
@prasathr1433 4 ай бұрын
Super bro ❤❤
@MrVillageVaathi
@MrVillageVaathi 4 ай бұрын
Thanks 🤗
@meganathan9715
@meganathan9715 4 ай бұрын
அடா போய உன் தெரமய சொல்ல வாரத்தை இல்லை......கலக்குறங்க... நண்பா......❤❤❤❤
@rajalakshmi7915
@rajalakshmi7915 4 ай бұрын
உங்க வீடியோ இபோதுதான் முதலில் பார்க்கிறேன் தம்பி. Very inspiring. God bless you.
@MrVillageVaathi
@MrVillageVaathi 4 ай бұрын
thanq keep support
@rajurd3053
@rajurd3053 4 ай бұрын
Waiting for next video brother ✨
@MrVillageVaathi
@MrVillageVaathi 4 ай бұрын
Sure 😊
@hkharishofficial430
@hkharishofficial430 4 ай бұрын
❤❤❤❤
@SaraTechTamil
@SaraTechTamil Ай бұрын
Vera Level thalaivaa
@gamingcriminals8857
@gamingcriminals8857 4 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி உங்களுடைய கன்டுப்பிப்பு அருமை
@user-po4wl3vx6v
@user-po4wl3vx6v 4 ай бұрын
மிடி டிராக்டர் பண்ணுங்க
@arokiyasamy9555
@arokiyasamy9555 4 ай бұрын
சகோ மிகவும் பயனுள்ள வகையில் இந்த கானோலி இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
@MVellaiappan-qe2xk
@MVellaiappan-qe2xk 4 ай бұрын
மிக அருமை
@kumarankumaran3947
@kumarankumaran3947 Ай бұрын
அண்ணே சூப்பர்👍👍👍
@m.m.rajkumar9014
@m.m.rajkumar9014 4 ай бұрын
சூப்பர் யா தம்பி வாழ்த்துக்கள்
@ManiMani-dc7gx
@ManiMani-dc7gx 4 ай бұрын
சூப்பர்ங்க அண்ணா நல்ல இருக்கு
@yasmin.s1667
@yasmin.s1667 4 ай бұрын
bro super ra eruku hard work never fail na oru paiyan
@buckymanivel5401
@buckymanivel5401 4 ай бұрын
Bro paka visual treat ya irruku bro semma work and use to all farmers..super iruku paka time porathu therila..... Bye
@BalaMurugan-lt4dd
@BalaMurugan-lt4dd 4 ай бұрын
Hi bro na itha intha pumb pannirukken. Keni la irunthu thanni yedukka try pannen. na cycle rim use pannen rope rim la suthittu irunthuchu.ipo itha pakkum pothu am happy and I'll get some idea❤
@shajahanstore6952
@shajahanstore6952 2 ай бұрын
நீங்கள் மேலும் சாதனை படைக்க வாழ்த்துக்கள்
@venkappagowda4792
@venkappagowda4792 9 күн бұрын
Super idea 👌👌👌👌👌
@Yt3655
@Yt3655 2 ай бұрын
மிக நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.🇨🇦
@sabudgiesdream725
@sabudgiesdream725 4 ай бұрын
Vera level, 👏👏👏👏, entha work eangaluku work aakum thanks.
@soundrapandianpandi7312
@soundrapandianpandi7312 4 ай бұрын
அனைத்தும் தரமான கண்டுபிடிப்பு .
@periyaiahts4039
@periyaiahts4039 2 күн бұрын
Super thambi. Keep trying and make many such innovations.👏👏👏👏😁
@RKKamal-fl3do
@RKKamal-fl3do 4 ай бұрын
Verythanam thalaivaa💥💥
@veeraraghavan5869
@veeraraghavan5869 4 ай бұрын
Valga valarga.....❤
@seenuseenu5821
@seenuseenu5821 4 ай бұрын
Semma annaa naallaa irukku
@mr10pro10
@mr10pro10 4 ай бұрын
Super bro romba perumai ya iruku.....
@sj_premkumar3268
@sj_premkumar3268 4 ай бұрын
Super bro vaalthukkal 👍....naanga solar water pumping system and ONGRID, off-grid solar work pandrom.... reffer pannunga bro....native Trichy
@pksenterprises
@pksenterprises 4 ай бұрын
Thank you your hard work for mind blowing
@sathishkrishnan2874
@sathishkrishnan2874 4 ай бұрын
It's really very informative
@kalimuthukalimuthur9087
@kalimuthukalimuthur9087 4 ай бұрын
அருமை அருமை தம்பி
@RameshKumar-ch7hs
@RameshKumar-ch7hs 4 ай бұрын
This year first experiment super bro 😊
@user-hl7kt3uv3l
@user-hl7kt3uv3l 4 ай бұрын
உனது கண்டுபிடிப்பு மிகவும் அருமையாக
@msaravananneyveli4668
@msaravananneyveli4668 4 ай бұрын
நல்ல முயற்சி.....இனிய வாழ்த்துகள் தம்பி....உங்கள் பயணம் இன்னும் தொடரட்டும் ...
@Mrriyas2020
@Mrriyas2020 4 ай бұрын
வேற வேற வேற லெவல் பொங்க 😊
@TheGbadhri
@TheGbadhri 4 ай бұрын
Awesome....Your team is technically Creative
@parvathiparuparvathi5064
@parvathiparuparvathi5064 2 ай бұрын
Hats off thambi vera level.
@c515kungumaselvan.s4
@c515kungumaselvan.s4 3 ай бұрын
Super vara laval
@elangoelango2584
@elangoelango2584 4 ай бұрын
😮மானம் நிறைந்த வாழ்த்துக்கள். நல்லைருங்க தம்பி. வாழ்க வளமுடன்.
@MrVillageVaathi
@MrVillageVaathi 4 ай бұрын
Thank you anna
@Shiny-uo2jw
@Shiny-uo2jw 4 ай бұрын
Super bro unga idea vera mari
@AzharshaMohamedsameen
@AzharshaMohamedsameen 29 күн бұрын
Good 👍 job bro very useful to farmers
@kaviyamvel8906
@kaviyamvel8906 4 ай бұрын
அருமை நண்பரே... வாழ்த்துக்கள் மேலும் கற்போம்..விவசாயம் காப்போம்
@user-lq7vu2iv7p
@user-lq7vu2iv7p 4 ай бұрын
🎉ரமேஷ் சீனி உங்கள் முயச்சிக் கு நல்வாழ்த்துகள்
@kamesh331
@kamesh331 2 ай бұрын
Very good job done keep it up, very good for poor farmers and it looks very simple and cost effective.
@gowthamgandhi2876
@gowthamgandhi2876 4 ай бұрын
அருமை 🎉🎉🎉
100😭🎉 #thankyou
00:28
はじめしゃちょー(hajime)
Рет қаралды 56 МЛН
Bro be careful where you drop the ball  #learnfromkhaby  #comedy
00:19
Khaby. Lame
Рет қаралды 50 МЛН
He tried to save his parking spot, instant karma
00:28
Zach King
Рет қаралды 18 МЛН
FOOTBALL WITH PLAY BUTTONS ▶️ #roadto100m
00:29
Celine Dept
Рет қаралды 77 МЛН
High pressure non-electric water pump - New design with three waste valves
25:05
Yt Crop - DIY Crafts
Рет қаралды 6 МЛН
Chain pump
1:12
technologytom
Рет қаралды 14 М.
Sigma girl don’t think about stray animals😔
0:35
mountainlion5
Рет қаралды 12 МЛН
会变色的西施龙凤凤鸣壶#凤鸣壶 #西施壶
0:52
壶棚杯友
Рет қаралды 32 МЛН
KITTY Cat - Katzenfutter mit DIVA-EFFECT
0:22
KITTY Cat & DOGGY Dog
Рет қаралды 11 МЛН
Cute Barbie Gadget 🥰 #gadgets
1:00
FLIP FLOP Hacks
Рет қаралды 35 МЛН