100க்கு 50ரூபாய் லாபம் தரும் முந்திரி மொத்த வியாபாரம்/உடைக்கும் இடத்திற்கே ஒரு நேரடி விசிட்/cashew/

  Рет қаралды 890,070

Imran's Business Info

Imran's Business Info

3 жыл бұрын

Hi frds, brother's & sisters
This is imran
முந்திரி தொழில் ஒரு அதிகம் லாபம் தரக்கூடிய ஒரு அற்புதமான பிஸ்னஸ்.
சராசரியாக ஒரு கிலோவுக்கு 30முதல் 50வரை லாபம் ஈட்ட முடியும்.
மாதம் ஆயிர கணக்கில், ஏன் லட்சக்கணக்கில் கூட வருமானம் வரும்.
அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய ஒரே விடயம், முந்திரி எங்கு தரமாக, விலை குறைவாக கிடைக்கிறது என்பதை அறிந்து கொள்முதல்
செய்து, தொழில் தொடங்க வேண்டும்.
அதற்கான ஒரு முயற்சி தான் இந்த பதிவு.
வீடியோவை முழுமையாக பார்த்து, பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை அழைத்து,தாங்கள் தொழிலை ஆரம்பம் செய்துகொள்ளுங்கள்.
நமது இந்த முயற்சி கைக்கூட, எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக 👍
மேலும் நமது சேனலை SUBSCRIBE செய்து உங்கள் ஆதரவைதரும்படி
கேட்டுக்கொள்கிறேன்.🤗
மேலும் விபரங்களுக்கு
+91 8669690786
WhatsApp available
Thank you 👍

Пікірлер: 276
@kalaiselvivelliangiri4240
@kalaiselvivelliangiri4240 3 жыл бұрын
தெளிவாக பேசுகிறார்.. வாழ்த்துக்கள் சகோதரி மென்மேலும் வளர வேண்டும்
@muthaiaha6168
@muthaiaha6168 2 жыл бұрын
அண்ணா உங்களுடைய வீடியோ அனைத்தும் அருமை ...மக்களுக்குத் தேவையான கேள்விகளை நீங்கள் உற்பத்தியாளர்களிடம் கேட்க மாட்றீங்க ...வீடியோ பார்க்கிற அனைவரும் பெரிய முதலாளிகள் இல்லை ...1.குறைந்தது எவ்வளவு kg க்கு ஆர்டர் செய்தால்நீங்கள் கொரியர் அனுபுவிங்க என்று கேளுங்கள் 2..கொரியர் கட்டணம் யார் ஏற்றுக் கொள்வது என்று கேளுங்க ...
@danielmanohars1148
@danielmanohars1148 3 жыл бұрын
பன்மடங்கு வளர வாழ்த்துக்கள்.. இவர்களது வளர்ச்சிக்கு உறுதுணையாக ஊன்றுகோலாக இருக்கும் இவரது புதல்வன் சுஜுவனுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி... வாழ்த்துக்கள் தம்பி..
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 3 жыл бұрын
அருமையான பதிவு நண்பா ரொம்ப பொருமையா முந்திரி பருப்பு பற்றி பேசுனீங்க சூப்பர் சகோதரி
@Yuvaaable
@Yuvaaable 3 жыл бұрын
மிக அருமை.. முந்திரி பற்றி நன்கு தெரிந்து கொள்ள முடிந்தது.. முந்திரி பற்றிய அவர் கேட்கும் கேள்விகளுக்கு தெளிவாக பதில் கூறி இருந்தார்.. சிறப்பு.. மென் மேலும் வளர வாழ்த்துக்கள்..
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 3 жыл бұрын
மிகவும் அருமை,சரியான விளக்கம் அழகு தமிழில்.வாழ்த்துகள் சுவிற்சலாந்திலிருந்து.
@muthumn1983
@muthumn1983 2 жыл бұрын
இந்தியாவிலே விலை குறைவு என்பது கொஞ்சம் ஓவரா இல்ல.
@karthikeyan8047
@karthikeyan8047 2 жыл бұрын
வேறு எங்கு குறைவாக கிடைக்கும்
@kurinjimalar6514
@kurinjimalar6514 2 жыл бұрын
Real
@sathishthiyagarajan1800
@sathishthiyagarajan1800 Жыл бұрын
@@karthikeyan8047 palasa place in andhra
@parvadya6153
@parvadya6153 2 жыл бұрын
பெண்கள் இப்படி உழைக்கும் போது எங்களுக்கு பெருமையா இருக்கு வாழ்த்துக்கள் Ji
@SUNSHINE-UAE
@SUNSHINE-UAE 2 жыл бұрын
பெண்கள் நாட்டின் கண்கள்!...
@silambuselvi8695
@silambuselvi8695 3 жыл бұрын
super bro....let your journey continue...hats off to your hard work bro...
@rajakalaiselvi2944
@rajakalaiselvi2944 2 жыл бұрын
சகோதரி நீங்கள் தெய்வம் எத்தனை மகளிர்க்கு வேலைவாய்ப்பு கொடுத்துரிகிங்க வாழ்த்துக்கள்👍👍👍👍👍
@user-vx5pl6ou2m
@user-vx5pl6ou2m 2 жыл бұрын
மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றி
@user-su3xd8fn5z
@user-su3xd8fn5z 2 жыл бұрын
இதே மாதிரி பாதாம் வாங்குவதற்கான வீடியோவும் போடவும் .சார்.
@bakrudeenm3849
@bakrudeenm3849 3 жыл бұрын
அருமை 😍😍😍
@kumarasamygeetha3515
@kumarasamygeetha3515 2 жыл бұрын
மகிழ்ச்சி... உங்களின் நிறுவனம் வளர வாழ்த்துக்கள்... ஒரு கிலோ வீட்டு உபயோகத்திற்கு கூரியர் மூலம் அனுப்ப இயலுமா சகோதரி...
@vuttuon
@vuttuon Жыл бұрын
Good video. Last time saw one, the workers hands became full of black due to breaking. I felt sad for giving others good quality they suffer. In this I got some satisfaction, their hands clean. Good
@kavinilaram5246
@kavinilaram5246 3 жыл бұрын
Good support. Thanks Bro.
@Raja-kr8ul
@Raja-kr8ul 2 жыл бұрын
Best bussiness. Keep it up.
@indirarajaram8760
@indirarajaram8760 2 жыл бұрын
Thank you, i will order atleast 3 kgs. 😃
@gopalakrishnanjeyam5081
@gopalakrishnanjeyam5081 3 жыл бұрын
Good Video.... Thanks
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி. நல்ல பதிவு நன்றி🙏.
@chandrasekar1971
@chandrasekar1971 2 жыл бұрын
பலமடங்கு வலர வழ்ததுகள்
@farukbasha8677
@farukbasha8677 3 жыл бұрын
Beautiful 🇮🇳
@kannangk5406
@kannangk5406 3 жыл бұрын
Super thank you bro
@gopinath8932
@gopinath8932 3 жыл бұрын
Super sr......👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@fathimaasifa9922
@fathimaasifa9922 3 жыл бұрын
சூப்பர் ப்ரோ 👍👍👍👍👍
@user-pv6hv3zf5m
@user-pv6hv3zf5m 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்
@balasubramaniangovindasamy2208
@balasubramaniangovindasamy2208 3 жыл бұрын
Very good ☺️☺️☺️
@ilayarajamanimani4310
@ilayarajamanimani4310 3 жыл бұрын
மிகவும் அருமை
@prabhuk1369
@prabhuk1369 3 жыл бұрын
Good. Good. Good. Prases. Good. Job. Nice.
@Gamevillages
@Gamevillages 3 жыл бұрын
Nalla seithi esm
@abinayacat1
@abinayacat1 3 жыл бұрын
சுப்பர்
@balajiorchid
@balajiorchid 2 жыл бұрын
Congratulations sister and brother
@rjframes7939
@rjframes7939 2 жыл бұрын
Thanks bro...
@muthukumar317
@muthukumar317 3 жыл бұрын
Super!!!
@ameerjanhussain8772
@ameerjanhussain8772 3 жыл бұрын
Good video, from Kerala
@narend1797
@narend1797 3 жыл бұрын
Useful information sir, thankyou for your effort. Badam wholesale business detail video pls?
@raviponnusamy1056
@raviponnusamy1056 3 жыл бұрын
very good super
@revathibalaji772
@revathibalaji772 3 жыл бұрын
Super ma
@CelebritysVlogs
@CelebritysVlogs Ай бұрын
All the next next videos ❤️🙌
@funnybuff6490
@funnybuff6490 3 жыл бұрын
சகோ மிக அருமையான காணொளி
@ragunathan5425
@ragunathan5425 3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரா
@madhusrigallery
@madhusrigallery 3 жыл бұрын
Usefull video🙄👈👌🙏💐🤗🤗
@breathallahu7754
@breathallahu7754 3 жыл бұрын
Assalamualaikum super information.....
@mvthoneyfarm5038
@mvthoneyfarm5038 2 жыл бұрын
supar good MVT HONEY COMPANY
@user-su3xd8fn5z
@user-su3xd8fn5z 2 жыл бұрын
Supper sir .
@nagaprime2501
@nagaprime2501 2 жыл бұрын
Hi Nagendran from Trichy congrats bro
@mohamedsulaiman5885
@mohamedsulaiman5885 3 жыл бұрын
Badam wholesale market pathi sollunga??
@user-ji1fw6yf6k
@user-ji1fw6yf6k Жыл бұрын
அருமையான பதிவு 👍💐💐💐
@veeraav9005
@veeraav9005 2 жыл бұрын
Hai bro thank u so much..... ethu pola pista and Padam production panara factory address and place videos potuga bro
@rajan7090
@rajan7090 2 жыл бұрын
sister your simply doing great job your given all details very nice ,simply super all the very best...
@murugangopalapuram7541
@murugangopalapuram7541 2 жыл бұрын
Bass pone number pls
@devil_gamer586
@devil_gamer586 2 жыл бұрын
All the best
@srilakshmi3996
@srilakshmi3996 2 жыл бұрын
Good maaa vijayeebava
@mohammedshahid3696
@mohammedshahid3696 2 жыл бұрын
Super 😀😀
@s.senthilkumaredits
@s.senthilkumaredits 3 жыл бұрын
👌👌👌
@bismilrizwana4413
@bismilrizwana4413 2 жыл бұрын
Alhamdhulilah
@sindhujadevi6446
@sindhujadevi6446 3 жыл бұрын
சூப்பர் இம்ரான்.வாழ்த்துக்கள்
@tamilbusinessandinvestment2141
@tamilbusinessandinvestment2141 2 жыл бұрын
Good effort nanba, all the best💐👌👌😀😍
@selvarajselvaraj1939
@selvarajselvaraj1939 2 жыл бұрын
Good
@senthilkumarsri154
@senthilkumarsri154 9 ай бұрын
Excellent
@elumalai6178
@elumalai6178 3 ай бұрын
சூப்பர்
@badalali6254
@badalali6254 3 жыл бұрын
Hi Friends, I brought cashew and the quality is the best and their service is really very good, very speed & very good response.
@hemakma318
@hemakma318 2 жыл бұрын
Cash on delivery illaiya bro and minimum evalavu vanganum...
@kesavanta6551
@kesavanta6551 2 жыл бұрын
Panrutti railway station neriya makkal coach kalel verkkum quality of mundhiri padu kevalamga,sodhai taste aga uladhu .Ethai thavirka ullur mudhiri vyabarigal enna seiyavendum?
@ganeshm9654
@ganeshm9654 3 жыл бұрын
Useful information bro....next online grocery business pathi po2ga...
@muralikrishnandrcongratula6446
@muralikrishnandrcongratula6446 2 жыл бұрын
Nice
@kalas986
@kalas986 3 жыл бұрын
👍👍 arumai
@suriyas733
@suriyas733 3 жыл бұрын
Super sir simple and very useful 👍 hatsoff for your effort sir
@sutha.tthanigai6657
@sutha.tthanigai6657 Жыл бұрын
Courier pannanum. Cash on delivery irukka mam. Reply please.
@abdupms6187
@abdupms6187 3 жыл бұрын
Example number 1 2 caswhe size
@shanthisuresh843
@shanthisuresh843 3 жыл бұрын
We wish to purchase from you.
@jayapushpa1160
@jayapushpa1160 2 жыл бұрын
nan first time unga video pakiren. enkau 1 kg munthiri vendum. nan chennai. courier pana mudiuma
@geethasreesha2026
@geethasreesha2026 2 жыл бұрын
தயவு செய்து வாங்காதீர்கள், நான் வாங்கியதால் சொல்கிறேன்.
@arivazhagannathiya3909
@arivazhagannathiya3909 3 жыл бұрын
Mundhiri ena rate la kidaikum madam
@kkk54
@kkk54 3 жыл бұрын
1kg ku order pannalama
@t.gopigopi9373
@t.gopigopi9373 2 жыл бұрын
Efpa Appadi than sollurnga but narula ponal, Rate over ra solluvanga sir
@alamelumangai9301
@alamelumangai9301 3 жыл бұрын
Courier Panna mudiyuma. 1 kg... First time seen the process... Thanks for sharing
@ManiKandan-yp4jp
@ManiKandan-yp4jp 2 жыл бұрын
Yes
@abdupms6187
@abdupms6187 3 жыл бұрын
Anna we need a different size and type of rate
@lakshmeaiyer3745
@lakshmeaiyer3745 3 жыл бұрын
தேவை
@nanthananthu4902
@nanthananthu4902 3 жыл бұрын
5kg venum Annupivaikka mudiumma
@hindfragrance
@hindfragrance Жыл бұрын
Combo offer Rs. 6300/- only (15 kg premium yellow grapes + 10 kg prov seeded black raisins) retails worth more than Rs. 10,000/-
@nagarajank8925
@nagarajank8925 2 жыл бұрын
Arunai sundhar sagalakala TV, e wheeler la indha BGM yerkanave use pannittanga
@rajirengarajan320
@rajirengarajan320 Жыл бұрын
I need half kg pjts full cashew two kg Half broken pieces one kg Kurunai onekg tharuvangala
@dhanasekarans9798
@dhanasekarans9798 3 жыл бұрын
Super 🍎
@bharthikanyakumari1996
@bharthikanyakumari1996 3 жыл бұрын
Imran sir ungale contact panna mudiuma
@srinivasanthulasiraman2734
@srinivasanthulasiraman2734 2 жыл бұрын
Akka Nalla Paula Pateyou
@parthibana896
@parthibana896 Жыл бұрын
Sir your videos are useful but all are one year before please send latest
@mithungobigobi1762
@mithungobigobi1762 3 жыл бұрын
Good job na
@baskarbass5903
@baskarbass5903 2 жыл бұрын
which placeiswhole in india
@jayanthijayanthi8783
@jayanthijayanthi8783 2 жыл бұрын
2kg kooda courier panuvangala
@nandhinipanner3017
@nandhinipanner3017 Жыл бұрын
Hi na nuts business pannalanu iruken avanga cashew nut tharuvangala
@negerisembilan2387
@negerisembilan2387 3 жыл бұрын
Ponambar atras kodunga pls
@rajaganapathyg5956
@rajaganapathyg5956 2 жыл бұрын
How it goes to only chain (சேட்டு கடை) Shops...
@murugansuganya2362
@murugansuganya2362 2 жыл бұрын
1kg enna rate varum
@AppaarCo.
@AppaarCo. Ай бұрын
Just a heads-up for everyone: avoid buying cashews here. Had a really bad experience - felt totally cheated. Thought I'd share to save you all the trouble.
@suresha3817
@suresha3817 2 жыл бұрын
Tin and corton box wholesale details therinja yarathu contact detail solunga..
@GRC-iw3vn
@GRC-iw3vn 2 жыл бұрын
ஒரு கிலோ அனுப்புவார்களா...தம்பி
@samsumaideen7180
@samsumaideen7180 2 жыл бұрын
டிரான்ஸ்போர்ட், பேக்கிங் செலவு யாருடையது வாங்குபவரா அல்லது விற்பவருடையதா.....? கடைசி வரை சொல்லவே இல்லையே .....?
@seshoo76
@seshoo76 2 жыл бұрын
always buyer only.
@elangoelango201
@elangoelango201 3 жыл бұрын
1kg cashew price
@sakthis8311
@sakthis8311 2 жыл бұрын
1 onna udacha eppo mudiyuthu paavam really hardworking
@nehrumani2013
@nehrumani2013 3 жыл бұрын
Sister unga factory enga irukku nanga eppati ungala contact paneathu
@allitemsdoordelivery
@allitemsdoordelivery 2 жыл бұрын
But they will not interest to supply 1 or 2 kgs. She said Only give 5 kgs(minimum quantity only 5 kgs)
@Nagendr336
@Nagendr336 3 жыл бұрын
Retail ku tharuvingla
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 50 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,4 МЛН
பண்ருட்டி முந்திரி பழம் முதல் Packing வரை | Cashew Nut Processing Units | 100% Organic Cashew Nut
17:13
Samsung Galaxy 🔥 #shorts  #trending #youtubeshorts  #shortvideo ujjawal4u
0:10
Ujjawal4u. 120k Views . 4 hours ago
Рет қаралды 4,3 МЛН
Урна с айфонами!
0:30
По ту сторону Гугла
Рет қаралды 8 МЛН
Easy Art with AR Drawing App - Step by step for Beginners
0:27
Melli Art School
Рет қаралды 11 МЛН
Clicks чехол-клавиатура для iPhone ⌨️
0:59