12 வருஷமா பூஜை செஞ்சிட்டு வந்த காமாட்சி சிலை இப்ப எங்க இருக்கு? NC- EPI 47 Revathy Shankaran

  Рет қаралды 23,049

SRI SANKARA TV

SRI SANKARA TV

2 ай бұрын

#srisankaratv #NinnaiCharanadaintheyn #revathisankaran #revathishankaran #pattivaithiyam #maharajapuramramachandran #kanchiperiyavaa #periyavapuranam #mahaperiyava #seshadriswamigal #tamilstories
Telecost Every week Saturday & Sunday at 5 pm
Ninai Charanadainthen is about the experience with mahaperiyava and his life history from the people who worshipped him in his living period.
Ninai Charanadainthen - Every Sunday @ 04:00 PM IST on Sri Sankara TV
Stay Connected with us! Follow us for further updates:
► KZfaq: / srisankaratvktpl
► Facebook: / sankaratv
► Instagram: / srisankaratv
► Twitter: / sankaratv

Пікірлер: 100
@kalarani7615
@kalarani7615 2 ай бұрын
அம்மா நீங்கள் பேசுவதைக் கேட்கும் போது உடம்பு சிலிர்க்கிறது.மகா பெரியவா மகிமை.ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.....
@ramachandra9806
@ramachandra9806 2 ай бұрын
🙏🏻🌹👣🌹🙏🏻 ஓம் ஶ்ரீ மஹா பெரியவா பாதமே கதி ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர. சங்கரா டி விக்கு கோடானுகோடி நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக.திருமதி சாந்தி சுரேஷ் அவர்களுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள் உரித்தாகுக.வாரம் தோறும் மஹா பெரியவா அவரது லீலைகளை பகிர்தல் மிகவும் அற்புதமாக இருக்கிறது.தொடர்ந்து நின்னை சரணடைந்தேன் பதிவை தந்தருளும்படி கேட்டுக் கொள்கிறேன் மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 🌹 🙏🏻
@anjanaramesh9910
@anjanaramesh9910 2 ай бұрын
Neenga epodhum idhe madhri neraya pesanum. Aarokyama sandhoshma irukanum. Neenga pesradhellam naanga kaekanum, Revathi paati. Om Sri Mahaperiyavaa thunai. 💜🫂😍🙏🤘✨️👏🧿☺️
@chitra.chithra2153
@chitra.chithra2153 2 ай бұрын
Hara Hara sankara Jaya Jaya sankara
@dharshiz_passion
@dharshiz_passion 2 ай бұрын
காஞ்சி மகா பெரியவா திருவடிகள் சரணம்
@revathigowripathy5515
@revathigowripathy5515 2 ай бұрын
ரேவதி மேடம் உங்க குரல்ல தேவாரம் முழுதும் கேட்டு கற்க ஆசையாக உள்ளது. எப்படி அணுகுவது உங்களை. வழிகாட்டி உதவவும். பெரியவா சரணம்.🙏🙏🙏🙇🙇🙇
@anuradhavasudevan4593
@anuradhavasudevan4593 2 ай бұрын
அருமை. மெய் சிலிர்க்கும் பதிவு. நன்றி. Sri Mahaperiyava saranam🙏🏽🙏🏽🙏🏽
@pushpaka6403
@pushpaka6403 2 ай бұрын
Very very Happy to be Blessed to hear & enjoy Smt. Revathi Sankaran's experience🙏🙏🙇‍♀️🙇‍♀️
@user-vc8sv7jo5k
@user-vc8sv7jo5k 2 ай бұрын
Periyava charanam. Happy to hear with tears
@latharavigopal8773
@latharavigopal8773 2 ай бұрын
Revathi sankaram ma'am ,really we are blessed to hear your ganeer voice.
@mrvprakash5064
@mrvprakash5064 2 ай бұрын
மகா பெரியவா பாதங்கள் சரணம்🙏🙏மிக மிக அருமையான பதிவை அமைத்ததற்காக நன்றிகளை பல 🙏🙏🙏🙏🙏👏👏
@Sanfrancisco.2024
@Sanfrancisco.2024 2 ай бұрын
Revathy. Sankar an Maami and Maama are Very Genuine people She is our பொக்கிஷம் தூயதமிழ் பன்னிருதிருமுறை idol
@poornapushkalambalmoorthy1250
@poornapushkalambalmoorthy1250 Ай бұрын
சந்தோஷமாக இருக்கு 🙏 🙏 🙏
@jyothi1958
@jyothi1958 Ай бұрын
I like all the programs of Smt. Revati Sankaran.
@KraviChandrean
@KraviChandrean Ай бұрын
🙏 ஓம் ஶ்ரீ காஞ்சி மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🌺🌺🙏 நெஞ்சம் நிறைந்த அனுபவ உரையாடல்.நன்றி.🙏
@PremaMohan31
@PremaMohan31 2 ай бұрын
அருமை அருமை அருமை யான படைப்பு!
@umakrishnan4614
@umakrishnan4614 2 ай бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara..I get goodepumps listening to Madam Revati Shankar..Big pranams to her🎉
@latharavigopal8773
@latharavigopal8773 2 ай бұрын
Thanks to Mrs Santhi Suresh n sankara tv.
@umaramasubramanian5816
@umaramasubramanian5816 2 ай бұрын
Blessed to hear the interview . Excellent sharing Revathi Madam. Great effort and thanks to Shanthi Suresh ❤
@pv9825
@pv9825 2 ай бұрын
ஶ்ரீ காஞ்சி மஹா பெரியவா திருவடி சரணம்
@srimathielangovan9723
@srimathielangovan9723 Ай бұрын
Hara Hara Sankara Jaya Jaya Sankara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayalakshmiganesh7169
@jayalakshmiganesh7169 2 ай бұрын
I couldn't control my tears while listening to this wonderful interview. What a profound message she has conveyed through this. Thank you Smt. Revathi Sankaran Madam. Thanks to the whole team who helped us all get this treasure of the life time. Mahaperiyava charanam
@balaveeraja
@balaveeraja Ай бұрын
அருமை அம்மா தங்களின் உபதேசம் ஆசிகளாக உணர்ந்தோம். மிக்க நன்றிகள். நமஸ்காரம்
@user-xn7ht3fl7y
@user-xn7ht3fl7y Ай бұрын
Periyava saranam❤
@dharshiz_passion
@dharshiz_passion 2 ай бұрын
Thank you thank you santhi mam and Revathi mam
@adyagu
@adyagu 2 ай бұрын
As you rightly said Most of the things we observe today is only because of PERIYAVA in our life.
@prakashVarma5844
@prakashVarma5844 2 ай бұрын
கல்யாணமான அனைத்து பிராமண பெண்கள் - மற்றும்; அனைத்து இந்து பெண்கள் அனைவரும்; எப்போதும் நூல் புடவை அணிந்து கொள்ள வேண்டும் 🙏
@mangalakumar3127
@mangalakumar3127 Ай бұрын
அருமை முயற்ச்சிக்கிறோம்
@anbanaamma9465
@anbanaamma9465 Ай бұрын
நன்றி கள் மா கேட்க கேட்க அவ்வளவு சந்தோஷம் ஆக இருந்தது மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@srinivasanradhakrishnan7212
@srinivasanradhakrishnan7212 2 ай бұрын
Namaskaram! Enjoyed the interview thoroughly, my heartfelt appreciation to the team and my humble pranams to Smt. Revathy Sankaran!
@kousalyaganesh9981
@kousalyaganesh9981 Ай бұрын
Very nice conversation 👌 Very interesting. Hara hara sankara jaya jaya sankara. Sri maha periyava charanam 🙏
@mythilar5682
@mythilar5682 2 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@shakthikumarraja1523
@shakthikumarraja1523 2 ай бұрын
திருமதி ரேவதி சங்கரன் பிறவிப் பயனை அடைந்து சிறப்பாக கலைஞராக பரிணமிக்கிறார். ஶ்ரீ மஹா பெரியவா ஆசீர்வாதம் நமகஙபெற தங்களை தரிசனம் பண்ணனும் போல இருக்கிறது அம்மா
@centumacademynida3696
@centumacademynida3696 2 ай бұрын
எல்லாரும் நல்லா இருக்கணும்..... மஹா பெரியவா அனுக்கிரஹம் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும்.... ஈஸ்வரார்ப்பணம்...... மஹா பெரியவா திருவடி சரணம்....
@nirmalamuralikrishna7242
@nirmalamuralikrishna7242 2 ай бұрын
My humble pranams to Srimathy Revathy Shankaran!🙏🙏🙏🙏
@prakashVarma5844
@prakashVarma5844 2 ай бұрын
நம்ம பெரியவாக்கு தெரியாத விஷயம் தான் எது இந்த பிரபஞ்சத்தில்.... பரமேஸ்வரா...🙏
@hemalathaparthasarathi5074
@hemalathaparthasarathi5074 Ай бұрын
ரேவதிமேடம் உங்களுடைய மதுரகாளிக்குநீங்கள்பாடியபாடல்இப்பொழுதுகிடைக்குமாபிளிஸ்
@hemamalini1966
@hemamalini1966 2 ай бұрын
Wonderful Interview! Hara Hara Shankara JayaJaya Shankara!❤
@lakshmiprabha1668
@lakshmiprabha1668 Ай бұрын
அப்பப்பா என்ன திறமை🎉அம்மா ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
@vimalambikaiammalgurumoort1293
@vimalambikaiammalgurumoort1293 2 ай бұрын
Last year we visited the Sankara mutt at New Jersey. Very wonderful surrounding and mesmerizing temple. We had tharsanam of the Very beautiful Kamachi🙏🙏🙏🚩🚩🌺🌸🌺🌸
@user-ow2xr5wg4x
@user-ow2xr5wg4x 2 ай бұрын
Mahaperiyava sharanam
@umapillai6245
@umapillai6245 Ай бұрын
Maha periyava thiruvadi saranam
@revathins9628
@revathins9628 2 ай бұрын
ரேவதி அம்மா!❤
@idhuthandravidam4805
@idhuthandravidam4805 Ай бұрын
மஹா பெரியவா திருவடிகளே ஷரணம்
@akilanrajkumarrajkumar411
@akilanrajkumarrajkumar411 Ай бұрын
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்
@prakashVarma5844
@prakashVarma5844 2 ай бұрын
புல்லாய் பிறந்திட வேணும்.... கண்ணா.... புல்லாகிலும் நெடுநாள் நில்லாது..... ஆகையால் கல்லாய் பிறவி தர வேணும் கண்ண 🙏
@nirmalakr6776
@nirmalakr6776 2 ай бұрын
Mahaperiyava Sharanam🙏
@AlameluPrasad
@AlameluPrasad 2 ай бұрын
Periyava anugraham, felt so happy mami unga ambal periyava anugraham senchu N J poi iruke, really had goosebumps, periyava, periyava, guruvindri veru thunai illai 🙏
@p.balasubramaniam1649
@p.balasubramaniam1649 2 ай бұрын
ஹர ஹர சங்கர ஜெய் ஜெய் சங்கர🙏🙏🙏🙏 ஹர ஹர சங்கர ஜெய் ஜெய் சங்கர🙏🙏🙏🙏🙏
@priyabalasubramanian6399
@priyabalasubramanian6399 2 ай бұрын
Mahaperiava Sricharanam Saranam 🙏🙏🙏🙏
@user-jm9tj2ro8n
@user-jm9tj2ro8n Ай бұрын
அருமை..அருமை..மிக மிக அருமை
@rajalakshmim9711
@rajalakshmim9711 2 ай бұрын
அம்மா எங்காத்துல சியாமளா அம்பாள் இருக்கா. உங்கள போலத்தான் பேசுவேன். புடவை அவளுக்குதான் உடுத்தி அழகு பார்ப்பேன்❤
@akiladevarajan8469
@akiladevarajan8469 2 ай бұрын
Arputham all periyava anugraham
@lakshmiprabha1668
@lakshmiprabha1668 Ай бұрын
தேனினும் இனிய நினைவுகள் ❤
@priyabalasubramanian6399
@priyabalasubramanian6399 2 ай бұрын
Excellent Interview 👌👌👌🙏🙏🙏
@vidyabalasubramanian4901
@vidyabalasubramanian4901 2 ай бұрын
Neenga bolda pesaradhu romba nanna erukku Amma. Namaskaram.
@showdambikaravi4942
@showdambikaravi4942 7 күн бұрын
நமஸ்காரம்
@rajalakshmir5197
@rajalakshmir5197 2 ай бұрын
Arumaiamma
@seenikous7094
@seenikous7094 2 ай бұрын
Kanchi Maha periyava saranam
@vijayakannan8274
@vijayakannan8274 2 ай бұрын
Enna bakyam revathi mam. 🙏
@vasusheela-ui1up
@vasusheela-ui1up 2 ай бұрын
மஹா பெரியவா மலர் பாதமே கதி
@prakashVarma5844
@prakashVarma5844 2 ай бұрын
மேடம் ரேவதி நா திரிவேதி..... மூன்று வேதங்கள் (ஓரளவு 🤭😀) கற்றவன்... But, உங்கள் கிட்டேந்து சில பல விஷயங்கள் இன்னும் நா கற்று கொள்ளணும் 👍
@boopathyrajagopal2291
@boopathyrajagopal2291 2 ай бұрын
Nice ma,, Mahalakshmi
@periyasamy1494
@periyasamy1494 Ай бұрын
@bhuvaneswariramachandran7541
@bhuvaneswariramachandran7541 Ай бұрын
🙏🙏🙏
@user-qe1jl9hm6o
@user-qe1jl9hm6o 2 ай бұрын
Namaskaram Revathi mam
@saiprem6497
@saiprem6497 26 күн бұрын
Harasankar jaijaisankar
@geethasekar4551
@geethasekar4551 Ай бұрын
🙏🏻
@dharanibalaji5821
@dharanibalaji5821 2 ай бұрын
🙏🙏
@rajalakshmi5722
@rajalakshmi5722 2 ай бұрын
Arumai, arpudham, anandham, deiveegam
@dharshiz_passion
@dharshiz_passion 2 ай бұрын
Super mam Revathi mam 🎉🎉🎉🎉🎉🎉
@radhamadhuranath7941
@radhamadhuranath7941 2 ай бұрын
எத்தனை வயதானவர்களை யுகம் தயவுசெய்து பாட்டி என்று சொல்ல வேண்டாம்
@poongodimurthi9109
@poongodimurthi9109 Ай бұрын
Dear Amma, Myself didn't see Periyava......if able to see u one time,will see u in the form Periyava..... Waiting..,.........Periya should help..............❤
@krishnamurthyhemalatha8643
@krishnamurthyhemalatha8643 2 ай бұрын
Mahaperiyava padame Sharanam
@prakashVarma5844
@prakashVarma5844 2 ай бұрын
மேடம் ரேவதி எங்க ஊர் சிவன் கோவில்ல தேவாரம் பாடல் வர முடியுமா 🙏
@MohanKumar-gr6ct
@MohanKumar-gr6ct 2 ай бұрын
great
@sujathar5185
@sujathar5185 Ай бұрын
Amma...i like you soso much
@2451164
@2451164 Ай бұрын
കാഞ്ചി മഹാൻ ശരണം 🙏🏻🙏🏻
@v.kbrosatrocities9193
@v.kbrosatrocities9193 2 ай бұрын
Maha periyava thiruvadikala saranam
@badmarameshkumar6337
@badmarameshkumar6337 2 ай бұрын
Amma 🙏🙏🙏😍
@rajalakshmiramasundaram7930
@rajalakshmiramasundaram7930 Ай бұрын
அம்மா. நீங்கள் ரொம்ப புண்ணியம் செய்தவர்கள். உங்கள் ப்ரோக்ராம் டீவி லயும் ரொம்பநாள் முந்தி பார்த்திருக்கேன். இப்பவும் சங்கரா டீவி ல விடாமல் பார்க்கிறேன் ரொம்ப வருடம் முன்பு நீஙகள் (ஆணிப்பொன்னால் செய்த மாணிக்க வீணைl)என்ற பாட்டு பாடினீரகள். அது சியாமளா தண்டகத்தின் தமிழ் கீர்த்தனங்களில் மங்களம் பாட்டு. என் அம்மாவிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன். அது இயற்றியவர் யாரென்று தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் தயவு செய்து. பதில் போடவும். நான் என் நண்பர்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கேன். அவர்களுக்குச் சொல்லவேண்டும். நன்றி. வாழ்க வளமுடன்😊
@sujatharamji4678
@sujatharamji4678 2 ай бұрын
Shanthi mam namaskaram. Revathy sanksran program today parthen. Eye vusuibku oru. Pathigam pada sonnargal. Mudintha.. Enaku first line vangithara mudiyuma....advance thanks mam
@srimathiraghu8353
@srimathiraghu8353 Ай бұрын
Aalamdhan ugandhu amudhu seidhanai- first line of Sundarar devaram for eyesight
@sujatharamji4678
@sujatharamji4678 Ай бұрын
Thank u srimathi raghu thanks
@srimathiraghu8353
@srimathiraghu8353 Ай бұрын
Meela adimai nu another padhigam by sundarar to cure right eye. This padigam was sung by Revathi shankaran mam It's available in KZfaq.
@krishnareddy6626
@krishnareddy6626 2 ай бұрын
Pls add english subtitles
@radhavijaykumar5892
@radhavijaykumar5892 2 ай бұрын
Periyava charnam
@Krishna-yw7qc
@Krishna-yw7qc Ай бұрын
பாக்கியசாலி
@nadalingam6514
@nadalingam6514 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🕉🕉
@sridhar4490
@sridhar4490 Ай бұрын
4 29
@prakashVarma5844
@prakashVarma5844 2 ай бұрын
நூல் புடவை..... அத எப்போதும் அணியுங்கள்! பட்டு புடவை வேணா...
@kalpanaravikumar8963
@kalpanaravikumar8963 2 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@mangalakumar3127
@mangalakumar3127 Ай бұрын
ஏன்ட்டயும் துர்க்கை,லலிதா சேர்ந்து இருக்கா. ப்கத்துல வாணி,லஷ்மி கூட.
@sharadhadevi7226
@sharadhadevi7226 2 ай бұрын
Neenga soldradhe kettu kannule thanni vazhiyardhu
@padmasinir6854
@padmasinir6854 Ай бұрын
Revathi.madam aaikadi neengal idumadiri program kudukkavendum
@sujatharamji4678
@sujatharamji4678 2 ай бұрын
ASMPS. Daily 508 times solli mahaperiyavalai. Prarthikiren
@AASUSID
@AASUSID 2 ай бұрын
🌸🪔🙏
@mangalamarunachalam3667
@mangalamarunachalam3667 2 ай бұрын
Maha periyava paduka saranam
@ssdj1328
@ssdj1328 2 ай бұрын
🙏🙏🙏
@Gomathi_Vihaasri
@Gomathi_Vihaasri 2 ай бұрын
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 124 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 35 МЛН
Revathi Shankaran
42:16
Natyakala Conference
Рет қаралды 469 М.
Выпил сок у сестры 😂 #shorts
0:52
Julia Fun
Рет қаралды 2,7 МЛН
Во сколько смотришь? Заливаю в 10-22😉
0:36
Юлия Смирнова
Рет қаралды 1,4 МЛН
HE’S BACK! 😰
0:11
HeyItzPuppies
Рет қаралды 12 МЛН