வழிபடமுடியாமல் கைவிடப்பட்ட சக்தி வாய்ந்த முருகன் சிலை- ALP Sampath | Salem Skandagiri Murugan Temple

  Рет қаралды 19,148

IBC Bakthi

IBC Bakthi

Ай бұрын

#skandagiri #murugantemple #ibcbakthi #alpsampath #alpastrologer #templevlog #murugantemples #murugan #devotional #devotionalchannel #devotionalvideos #tamildevotion #tamildevotionalvideos
வம்பு-வழக்குகளில் வெற்றியை கொடுக்கும் முருகன் ! - ALP Sampath | Salem Skandagiri Murugan Temple | IBC Bakthi
This is a exclusive 'Salem Skandagiri Murugan Temple' vlog by famous astrologer 'ALP Sampath'. In this video ALP Sampath breifly explains about this murugan temple and what are specialities are ther in this temple. Watch Full Video For Information. Subscribe to the IBC Bakthi KZfaq channel for more videos related to the Hindu religion, rituals, and josiyam
Address: Skandagiri, Kanchi kama koti petam, Walker Town Street No 12, behind Gandhi Hospital, Warasiguda, Padmarao Nagar, Secunderabad, Telangana 500061
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Meenakshi Academy of Higher Education and Research
For More details: maher.ac.in/
Admission Enquiry: 73580 03661 / 99400 51675 / 99400 51623
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
GT Holidays is South India's No.1 Travel Brand. For all domestic and international travel packages call us : 9940882200.
For more details visit : www.gtholidays.in
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Beauty Nighties
PH.NO. 9150601035
PH.NO.9500959600
website : beautynighties.com/
65-A,A2 BAMBALAMMAN KOVIL STREET,
DHALAVAIPURAM, CHETTIYARPATTI-626122
VIRUDHUNAGAR DT.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Пікірлер: 67
@baskaranbaskaran7246
@baskaranbaskaran7246 Ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த கோவில் எங்களுடைய ஊர் சேலத்தில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது நன்றி அண்ணா இக்கோவிலின் சிறப்பை வெளியே கொண்டு வந்து உலகத்திற்கு சொன்னதுக்கு நன்றி அண்ணா
@Kowsiksarvesh
@Kowsiksarvesh Ай бұрын
முருகா என் கணவர் புத்தியை இழந்து நடந்து கொள்கிறார்,அவருக்கு உன்னோட ஞான புத்தியால் அவருக்கு நல்ல அறிவை குடுங்கள் அவர் என் குழந்தைகளை பார்க்க வரா வேண்டும்
@sank7318
@sank7318 Ай бұрын
ஸ்கந்தகிரியை பல வருடமாக எங்கு இருக்கின்றது என்று தேடிக்கொண்டிருக்கிறேன் . இந்தியாவில் உள்ள சிலரிடம் கேட்டபோது அவர்களிற்கும் தெரியவில்லை. மிக்க நன்றி. (யாழ்ப்பாணத்தில் இருந்து) கன்னிமார் ஓடையிலே நீராடி நீறுபூசிக் கந்தகுரு கவசமோதி கந்தகிரி ஏறிவிட்டால் முந்தை வினையெல்லாம் கந்தன் அகற்றிடுவன் நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையுமே கைகூடும் கன்னிமார் ஓடைநீரை கைகளில் நீ எடுத்துக் கந்தனென்ற மந்திரத்தைக் கண்மூடி உருவேத்தி உச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டிட்டால் சித்தமலம் அகன்று சித்தசுத்தியும் கொடுக்கும் கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே கண்டு வழிபட்டு கந்தகிரி ஏறிடுவீர் கந்தகிரி ஏறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதை பாராயணம் செய்துலகில் பாக்யமெலாம் பெற்றிடுவீர்
@DVFOODS1825
@DVFOODS1825 Ай бұрын
Kannimar odai arumaiyaga erukkum kannimmartheivam sapthakannigal erukkirargal kandippaga vanthu parunga romba super aga erukkum ❤❤❤❤❤😂
@vaisnavi.v1124
@vaisnavi.v1124 Ай бұрын
என்னையும் மெய்சிலிர்க்க வைத்த அடிகள் குருவே சரணம் 🙏🏻🌺🌺🌺🙏🏻✨✨✨
@sank7318
@sank7318 Ай бұрын
​@@DVFOODS1825நன்றி. இந்தியா வந்தால் அவர் அழைத்தால் வருவோம்🙏
@sank7318
@sank7318 Ай бұрын
​@@DVFOODS1825நன்றி
@sank7318
@sank7318 Ай бұрын
@@DVFOODS1825 நன்றி. அவர் அழைத்தால் கண்டிப்பாக வருவோம் 🙏.
@lathakumari4018
@lathakumari4018 Ай бұрын
திரு.சம்பத் சார் அவர்களுக்கு வணக்கம்.. நாங்கள் அடிக்கடி பார்த்துவரும் முருகனை பற்றி அனைவருக்கும் அறிமுகப்படுத்திய தற்கு நன்றி....கணேஷ் குருக்கள் அவர்களின் பேச்சை கேட்க கேட்க விஷய ஞானங்கள் நிறம்ப கிடைக்கும்...அவருக்கும் வணக்கம்... முக்கியமாக இந்த கோவிலில் அர்ச்சனை செய்த பிறகு தட்டில் தட்சணை போட்டால் நிச்சியமாக ஏற்றுகொளுளமாட்டார்கள்..இது இந்த ஆஸ்ரமத்தின் முக்கிய விதி..மேலும் குரு.சதானந்த சுவாமிகள் வாழும் காலத்தில் சிவப்பழமாக அமைதியாக பக்தர்கள் பார்வைக்கு அமர்ந்திருப்பார்...எந்தவிதமான ஆர்ப்பாட்டமில்லாத ஞானகுரு....சதுர் வேதங்களையும் கூட சிலைகளாக அமைத்திருப்பார்.....ஓரு முறை சென்று தரிசித்தாலே மனதிற்கு அமைதி நிச்சயமாக கிடைக்கும்....ஸ்காந்த குருவே சரணம் சரணம்... ..
@balubalu2334
@balubalu2334 Ай бұрын
உங்கள் ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் பயன் அடைவார்கள் நன்றி மகிழ்ச்சி உங்கள் இறைவனை தேடும் மேன் மேலும்சிறக்க வேண்டும் நன்றி மகிழ்ச்சி என்றும் உங்களுடன் பாலு
@blackgaming9975
@blackgaming9975 Ай бұрын
முருகா வணக்கம் கந்தகிரி ஆண்டவரின் பெருமையை அனைவருக்கும் எடுத்துக் கூறியதற்கு மிகவும் நன்றி எங்கள் ஊர் சேலம் அருகில் ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏
@gowthamg2642
@gowthamg2642 Ай бұрын
எங்கள் ஊர் சேலம் மாவட்டத்தில் கந்தகிரி கோட்டம் முருகனாக அருள்பாலித்துக் கொண்டிருக்கும், என் அப்பன் முருகன் திருக்கோயில் அமைந்திருப்பது நாங்கள் செய்த மிகப்பெரிய பாக்கியம் என்று கருதுகிறேன் 🙏🙏 எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@thirutech6228
@thirutech6228 Ай бұрын
எங்க ஊரு சென்னிமலை முருகன் கோவில் ஒரு முறை வாருங்கள்
@gowthamg2642
@gowthamg2642 Ай бұрын
அப்பன் கந்தகிரி முருகன் திருவடிகளே சரணம் 🙏🙏
@user-nc6kc6ww3i
@user-nc6kc6ww3i Ай бұрын
குருவே சரணம் வனக்கம் அருமையான பதிவு நன்றி மீண்டும் அடுத்த ஆலயம் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் நன்றி வாழ்க வளத்துடன் நன்றி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி
@DineshKumar-ww5ne
@DineshKumar-ww5ne Ай бұрын
மிகவும் அருமை நன்றி
@gowthamg2642
@gowthamg2642 Ай бұрын
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
@amirthalavanya
@amirthalavanya Ай бұрын
வணக்கம் அண்ணா. கந்தாஸ்ரமத்தில் உள்ள கன்னிமார் ஓடையில் உள்ள கன்னிமார் பற்றியும் வீடியோ பதிவிடுங்கள் அண்ணா. பிரியும் நிலையில் இருந்த எங்கள் குடும்ப பெண்களை ஒன்றினைத்தவர்கள் தான் இந்த கன்னிமாரும், கந்தனும். இவர்களின் அருள் அளப்பறியது. இவர்களை கண்டு, உணர்ந்து அனைவரும் வழிபட வேண்டும். நன்றி அண்ணா.
@DVFOODS1825
@DVFOODS1825 Ай бұрын
Bro iam salem very proud ❤❤❤ anga killa kannimmar amman ullathu engal kulatheivam anna romba santhosam 🎉🎉🎉🎉🎉🎉
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 26 күн бұрын
ஶ்ரீ ஸ்கந்தகிரி முருகன் துணை🙏 எங்க மாவட்டம் வந்தமைக்கு நன்றி சம்பத் சார்...
@gowthamg2642
@gowthamg2642 Ай бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@baskaranbaskaran7246
@baskaranbaskaran7246 Ай бұрын
நன்றி அண்ணா
@parthibanv797
@parthibanv797 Ай бұрын
ALP சம்பத் சாருக்கு நன்றி நன்றி
@punitham3868
@punitham3868 Ай бұрын
🎉🎉🎉super sir keep rocking
@devibalam1314
@devibalam1314 Ай бұрын
Vera level sir neingha😊
@loganayahiv983
@loganayahiv983 Ай бұрын
Anna mikka nantri anna 🙏🙏🙏❤️🙏
@user-yt7ir7ww5k
@user-yt7ir7ww5k Ай бұрын
om muruga saranm om appa muruga saranm om appa muruga saranm
@ramayegappan1765
@ramayegappan1765 Ай бұрын
Nandri
@rajshekarraj8092
@rajshekarraj8092 Ай бұрын
Thank you Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@natarasanpalanisamy7676
@natarasanpalanisamy7676 Ай бұрын
Nantri Sago...❤❤❤
@manjunathankashinathan3914
@manjunathankashinathan3914 Ай бұрын
Guruve Sharanam 🙏 🙏 🙏
@umasureshkpvcbe.7201
@umasureshkpvcbe.7201 Ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த கோவில்.........
@chamundeeswariceo2352
@chamundeeswariceo2352 Ай бұрын
Sampath Anna Guru vanakkam Alp chamundeeswari
@chamundeeswariceo2352
@chamundeeswariceo2352 Ай бұрын
Unga speech vara level anna
@gowthamg2642
@gowthamg2642 Ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏
@kuppanpadmavathi3932
@kuppanpadmavathi3932 Ай бұрын
❣️🪴 அண்ணா 🪴❣️ ஓம் சரவணபவ 🪔❣️🪷 சம்பத் அண்ணா ✨❣️🪷
@shanmugamsaravanakumar5568
@shanmugamsaravanakumar5568 Ай бұрын
good
@anbusuriyan6555
@anbusuriyan6555 Ай бұрын
கந்த குரு முருகா போற்றி
@rubaruba7399
@rubaruba7399 Ай бұрын
ஓம்சரவணபவ
@kavikavi3068
@kavikavi3068 Ай бұрын
Ella pugalum murukanuke❤
@vaisnavi.v1124
@vaisnavi.v1124 Ай бұрын
நான் இந்த கோவிலுக்கு போக மிகவும் ஆசைப்பட்டேன் ஆனால் போகமுடியவில்லை ஸீக்கிரம் என்னை கந்தகிரி அழைத்துச்செல்ல வா முருகா ஓம் சரவணபவ ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் 🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🙏🏻✨✨✨✨
@mohanrao9761
@mohanrao9761 Ай бұрын
🙏🙏🙏
@poonguzhalisekar1337
@poonguzhalisekar1337 Ай бұрын
சரிப்பா அடுத்த கோயில் மலேசியா பத்து மலை முருகன் கோவிலில் உங்களை பார்க்கலாம்🎉
@mahalakshmiveerakkumar6501
@mahalakshmiveerakkumar6501 Ай бұрын
@gowthamg2642
@gowthamg2642 Ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
@suganyaasworld1750
@suganyaasworld1750 Ай бұрын
This temple is there in our native.. I have went many times
@user-rr6ty1xb4e
@user-rr6ty1xb4e Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@kadambansk3848
@kadambansk3848 Ай бұрын
💐💐💐🙏🙏🙏
@DVFOODS1825
@DVFOODS1825 Ай бұрын
Next video podunga pls ❤❤❤😂
@gayuinthugayuinthu8536
@gayuinthugayuinthu8536 Ай бұрын
I'm from Malaysia
@manikandanr6700
@manikandanr6700 Ай бұрын
கிழக்கே ஜன்னல் இல்லாத வீடுJSK கோபி sir வீடு❤🦚🙏🐓கந்தகிரி சாமிக்கு அரோகரா🙏
@narpavithangam8542
@narpavithangam8542 Ай бұрын
Thanks best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦
@Kavan-br5fc
@Kavan-br5fc Ай бұрын
Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica
@g.mmatheshthala8165
@g.mmatheshthala8165 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Deenagowri143
@Deenagowri143 Ай бұрын
நான் அதிகம் வழிபட்டு சென்று வரும் எங்கள் முருகன் எங்க சேலம்
@Kowsiksarvesh
@Kowsiksarvesh Ай бұрын
சேலத்தில் இருந்து எப்படி செல்ல வேண்டும். பஸ் டைம்
@palanisamysendhurpandiyan2064
@palanisamysendhurpandiyan2064 Ай бұрын
Muruha.Ean.Aanna..Uan.Thiruvadyil.Eaduthugol.Eannal.DhangaMudiyaVillay🙏🙏🙏🌺🌹💐🍅🥭🍓🍎🍒😭😭😭😭😭😭🌺🙏
@gayuinthugayuinthu8536
@gayuinthugayuinthu8536 Ай бұрын
Vanakem aiyah...may I know wat happens to that fmly after the fmly give this murugan to temple...
@sank7318
@sank7318 Ай бұрын
நானும் அறிய ஆவலாக உள்ளேன்
@maneeshraji805
@maneeshraji805 Ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🦚 👫
@gomathisurya561
@gomathisurya561 Ай бұрын
Salethula erunthu evlo kilometerla eruku.....bus route solunga sir......
@baskaranbaskaran7246
@baskaranbaskaran7246 Ай бұрын
சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து உடையாப்பட்டி பஸ் ஸ்டாப்பில் இறங்கி கோவிலுக்கு ஆட்டோவில் செல்லலாம்
@gowthamg2642
@gowthamg2642 Ай бұрын
மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏
@user-rj5jf4wc1p
@user-rj5jf4wc1p Ай бұрын
🙏🙏🙏
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 58 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 65 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 83 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 58 МЛН