No video

147 ) சாவித்திரிக்கு கவிஞர் சொன்ன அட்வைஸ்

  Рет қаралды 31,102

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Күн бұрын

இனிய நினைவுகள் மனதில் ஆழப் பதிந்துவிடும் ... ரத்தத் திலகம் படம் பல நிலைவலைகளை மனக்கரைக்கு கொண்டு வந்து சேர்க்கிறது

Пікірлер: 54
@mlkumaran795
@mlkumaran795 2 жыл бұрын
சாவித்ரியம்மாவை நினைத்தால் வருத்தமாகத்தான் உள்ளது. ஆனால் அந்த சமயம் உங்கள் தந்தையும் தாயும் அவரிடம் அன்பாக இருந்தார்கள் என்பது ஆறுதலாக உள்ளது. பாசமலரில் அண்ணன் தங்கை பாடல்களை எழுதியவர் அல்லவா. உண்மையான பாசத்தை காட்டியிருப்பார். அதனால்தான் சாவித்ரியும் அண்ணன் இல்லத்தில் அமைதியை தேடியிருக்கிறார்.
@jbphotography5850
@jbphotography5850 2 жыл бұрын
ரத்தத் திலகத்தின் நினைவுகள் சுகமானது வாழ்க கவியரசர் புகழ்
@angavairani538
@angavairani538 2 жыл бұрын
வணக்கம் சார். கவிஞரின் இளகிய மனம்தான் அவரைபலசிக்கலில் மாட்டியது அதேமனம்தான் இன்றளவும் புகழோடு வாழவைக்கிறது . நன்றிகள் சார் வாழ்வோம் வளமுடன், அன்புடன்.
@savijayakumar3457
@savijayakumar3457 2 жыл бұрын
எத்தனை கோடி கொடுத்தாலும் சிறு வயதில் நீங்கள் அனுபவித்த அந்த ஊட்டி விடுமுறை மகிழ்ச்சிக்கு ஈடு இணை இனி வராது அல்லவா?
@digitalkittycat4274
@digitalkittycat4274 2 жыл бұрын
உங்க வீடியோவை பார்த்தாலே ஒரே ஜாலி.
@k.purus1191
@k.purus1191 2 жыл бұрын
அண்ணா ஐயா பற்றி சொல்லும் போது கேட்டு கொண்டே இருக்கலாம் போல உள்ளது நன்றி வணக்கம் அண்ணா
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 2 жыл бұрын
" அப்பா அப்பா தான் ! " இல்லையா அன்புச் சகோதரர் திரு அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களே ? எனக்குத் தங்களின் அப்பா மானசீகக் குரு ! நான் ஏழாவது படிக்கும் காலத்திலிருந்தே என்னை எழுதத் தூண்டிய மாபெரும் கவிஞன். இன்றும் நான் ஏதாவது எழுதத் தொடங்கும் போது அவர் திருப்பாதங்களை மானசீகமாகத் தொட்டு வணங்கி விட்டுத் தான் எழதத் தொடங்குவேன். நல்வாழ்த்துக்கள் அன்புச் சகோதரரே !
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 2 жыл бұрын
ரத்தத்திலகம் படம் எடுக்க கவியரசர் அனுபவித்த கஷ்டங்கள் ... அப்பப்பா. உங்களது ஊட்டி கலாட்டா அனுபவங்கள் சுவையோ சுவை.நன்றி.
@ravindrannanu4074
@ravindrannanu4074 2 жыл бұрын
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை - இந்த வரிகளையும் , கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்களையம் பிரித்து பார்க்க இயலாது. இந்த புண்ணியம் செய்தது "இரத்தத் திலகம்" திரைப்படம் தான்.
@ravindrannanu4074
@ravindrannanu4074 Жыл бұрын
🙏
@savijayakumar3457
@savijayakumar3457 2 жыл бұрын
ஒரு வார்த்தை சொன்னீர்கள் முனற்றிலும் சரியான வார்த்தை! ஊட்டி இன்றைக்கு பார்க்கிற ஊட்டி இல்லை அது 100% சரி. நான் 1959ல் பார்த்த ஊட்டி அந்த Drive by road அது வேறு உலகம் அந்த ஊட்டியை அழித்து ஒழித்தே விட்டனரே
@balasubramaniamramaswamy4889
@balasubramaniamramaswamy4889 2 жыл бұрын
Agreed
@jayanthi4828
@jayanthi4828 2 жыл бұрын
Very joyful to hear your nostalgic UDAGHAI MEMORIES .
@jayanthi4828
@jayanthi4828 2 жыл бұрын
👍👍👍👍👍
@balasubramaniansethurathin9263
@balasubramaniansethurathin9263 2 жыл бұрын
ஐயா! கவிஞரைப் போல சாவித்திரியும் "வலது கை கொடுப்பது இடது கை அறியாது" என்ற சொல்லுக்கேற்ப பலருக்கு பல உதவிகள் செய்தவர் என படித்திருக்கிறேன்! இருவருமே படம் தயாரித்து நஷ்டமடைந்தவர்கள்!
@lakshminarasimmanlakshmina5979
@lakshminarasimmanlakshmina5979 2 жыл бұрын
பலே பாண்டியா படத்தில் வந்த "அத்திக்காய் காய்" பாடல் பற்றி கூறுங்கள் அண்ணா
@prrabhu
@prrabhu 2 жыл бұрын
A smile automatically pops out of me whenever you say : AVLO GALATTA
@sivajica..2364
@sivajica..2364 Жыл бұрын
உலகம்சுற்றும் வாலிபன், படத்திற்கு, கவியரசர், எழுதித்தந்த பாடல்கள்,எவை??
@oldisgold1961
@oldisgold1961 2 жыл бұрын
Super sir nalla strong coffee chabita maari erugu unga speech
@ravee575
@ravee575 2 жыл бұрын
உங்கள் முகத்தில் ஆனந்தம் தெரிகிறது ஃப்ளாஷ்பேக் இல்லையா
@sathyapollard8406
@sathyapollard8406 2 жыл бұрын
The great kannadasan Ayya 🙏
@mgrajan3995
@mgrajan3995 2 жыл бұрын
கவிஞர் சொன்னது போல், சட்டி சுட்ட பின்புதான் கை அதை விட்டுவிடும். அதுவரை மனம், தான் நினைத்ததைத்தான் செய்யும் .
@remingtonmarcis
@remingtonmarcis 2 жыл бұрын
விபரமறியா விடலைப் பருவமே வாழ்வில் நாம் கண்ட இன்பம் அண்ணா. எனது அப்பா பாரஸ்ட் டிபார்ட்மெண்டில் வேலை செய்தபோது நாகர்கோவில் தாண்டி திருவனந்தபுரம் பார்டரில் சென்று தங்கியது நினைவில் வந்தது தாங்கள் ஊட்டி பற்றி சொன்னபோது. நன்றி அண்ணா என் நினைவை அங்கு கூட்டிச் சென்றமைக்கு. kzfaq.info/get/bejne/fNWPl66IypOxn3k.html
@ttsekar12
@ttsekar12 2 жыл бұрын
இரத்த திலகம் படத்தில் பசுமை நிறைந்த நினைவுகளே பாடலில் மட்டுமே நடிகர் திலகமும் நடிகையர் திலகம் இணைந்து நடித்திருப்பார். Thaazham poove பாடல் காட்சியில் pusplatha நடித்திருப்பார்
@savijayakumar3457
@savijayakumar3457 2 жыл бұрын
தவறு. அது இரு திலகங்கள் நடித்த டூயட் பாடல்தான். வேலூரில் தியேட்டரில் ஓடியதை பார்த்து இருக்கிறேன்
@SubramaniSR5612
@SubramaniSR5612 2 жыл бұрын
புஷ்பலதா படத்தில் தோன்றுவதே இடை வேளைக்குப் பின்தான், வாடைக்காற்றம்மா பாடலுடன்.
@valkkainamvasamhm
@valkkainamvasamhm 2 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு இதை பகிர்ந்து கொண்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா
@sasipraba2384
@sasipraba2384 2 жыл бұрын
Kavignarin padam padalgal iruvargalin abara nadippu vazga valarga
@geethasriram1478
@geethasriram1478 Жыл бұрын
Interesting facts about Your Father Mother Savithri your holidays experiences and production of Ratha Thilakam Praptham Advice by your Father A K 🤗🤍👌
@SELAKKIYAKPMET
@SELAKKIYAKPMET 2 жыл бұрын
கவிஞர் ஐயாவும் டி எம் எஸ் அவர்களை பற்றியும் கூறுங்கள்
@sundarams1754
@sundarams1754 2 жыл бұрын
One and only Kannadhasan. No one can replace Kaviarasu.
@gopinaththatai7084
@gopinaththatai7084 2 жыл бұрын
V v interesting anecdotes. Pl continue with such incidents / Annecdotes we love them .
@palanisamyramasamy7950
@palanisamyramasamy7950 2 жыл бұрын
1962 == 2022 ! apppa! time gone speedly!
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 2 жыл бұрын
Hilarious &interesting incidents 3:35 in those days artist knew about the pluses of audience Ooty rewind story awesome
@chandramoulisubramanian9858
@chandramoulisubramanian9858 2 жыл бұрын
Again and again am watching this video to hear your sweet memories and some unforgettable moments through this movie Really you are all a great and gifted person where you got a chance to meet great legends sivaji, savithri and more during your childhood days it seems.... I wanted to hear more and more information about the great 'Kaviyarasu Kannadhasan' 's life moments through your voice.... Please sir
@ramani.g390
@ramani.g390 2 жыл бұрын
அருமை
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 2 жыл бұрын
மகாதேவி கவியரசரின் வசனமாச்சே ! மறக்கலாமா ? நானும் குறிப்பிட்டேன். ஆரம்ப காலத்தில் கீற்றுக் கொட்டகை திரையில்சினிமா பார்க்க சென்றால்( டைட்டில் ) படம் போட்டாச்சு என்று வேகமாக செல்வோம். ஆனால் மறுபடியும் பார்ப்போம்.தினமும் 17 நாட்கள் தொடர்ந்து பார்த்த சினிமா சிவாஜியின் திருவருட் செல்வர்.30வருடங்களுக்கு பிறகு.
@AASUSID
@AASUSID Жыл бұрын
🤗
@anselmwilliam3146
@anselmwilliam3146 2 жыл бұрын
இரத்ததிலகத்தில் நாகேஷ் சாவித்திரியின் தம்பியாக நடிக்கிறார் ஆனால் அவர் தனது தங்கைபின் காதலன் ஒத்தல்லோவாக நடிக்க வசனங்களை மனப்பாடம் செயவது போல் காட்டி இருபது எவ்வளவு அபத்தம் என்று கவிஞருக்கு ஏன் விளங்கவில்லை.அதற்கு ஒரு உங்களிடம் விளக்கம் உண்டா?😢.
@kannadhasanproductionsbyan4271
@kannadhasanproductionsbyan4271 2 жыл бұрын
படத்தில் நாகேஷ் தான் ஒத்தெல்லோவாக நடிக்க இருப்பார்..ஆனால் வசனங்களை மனப்பாடம் செய்யமுடியாமல் திணறுவார்..அதன் பிறகு தான் அவருக்கு பதிலாக சிவாஜி நடிப்பார்..நிஜ.வாழ்க்கையில் அண்ணன் தங்கையாக இருந்தாலும் கல்லூரி நாடகத்தில்.அவர்கள் நடிகர்கள் தானே
@chandramoulisubramanian9858
@chandramoulisubramanian9858 2 жыл бұрын
Hi sir........ Am regularly watching your videos on kannadhasan productions channel......... The way you portraying the golden memories of kannadhasan and your childhood memory with your father makes me to imagine virtually I would like to visit kannadhasan sir's house in person....... Is it possible sir? I would like to see the great poet's house where he lived Moreover you are lucky to be his son and had a gifted chance to share your life and learn cinema along with him...
@kannadhasanproductionsbyan4271
@kannadhasanproductionsbyan4271 2 жыл бұрын
Yes.you can.my brother Gandhi.Kannadhasan lives there. His publication Kannadhasan Pathipagam is also in that house
@chandramoulisubramanian9858
@chandramoulisubramanian9858 2 жыл бұрын
@@kannadhasanproductionsbyan4271 Thanks for your kind response.......
@kvs6830
@kvs6830 2 жыл бұрын
Othello drama was originally done in Bengali film Saptabadi with Uttam Kumar and Suchitra Sen. But voices for this drama in English was done by Utpal Dutt and Jennifer Kapoor( wife of Sashi Kapoor) which was reused in RaththaThilagam also. The movie was a flop. ( Savithri originally Chinese citizen , married Chinese officer to act as spy for Indian government. This creates a question is it ok if a person is loyal to ancestors country rather than adapted country).
@s.m.sundaram9552
@s.m.sundaram9552 2 жыл бұрын
Anpulla annadurai avarukku vallavanu vallavan pada padal patri solla undal cell numbar detai.
@rajkumar-rz3ks
@rajkumar-rz3ks 2 жыл бұрын
🙏❤️🌹❤️🙏
@lavanyaloganathan2879
@lavanyaloganathan2879 Жыл бұрын
திரு. சுந்தரம் எழுதிய இந்த புத்தகம் எங்கு கிடைக்கும் அய்யா
@savithrykrishnan3632
@savithrykrishnan3632 Жыл бұрын
Pl⅜
@TheThirumangai
@TheThirumangai 2 жыл бұрын
The storyline of Rathatilagan was the need of the hour during those situations Somewhere helping hand wasn't there perhaps for Kavignar Kannadasan. Team work collapses when there isn't any inputs from members who are associated with the project Enakku enna Dabbu varudhaa That's even prevalent everywhere Be it in any field
@RADHRADHU
@RADHRADHU 2 жыл бұрын
தமிழா சினிமாவை விட்டு உண்மையான ஹிரோவாக இந்தியப் படையில் சேர்த்துவோமே வீட்டில் ஒருவரையாவது
@TheThirumangai
@TheThirumangai 2 жыл бұрын
@@RADHRADHU இந்தியை ஒரு தகவல் தொடர்பு கருவியாக விரும்ப வேண்டும்
@sreeram8877
@sreeram8877 2 жыл бұрын
சாவித்ரி அவர்களின் அம்மா பற்றி சொல்ல வந்து ஏன் சார் சொல்லவில்லை? சுவாரஸ்ய இறந்த கால நிகழ்வுகளை பதிவு செய்வதில் தவறில்லையே
@dhanrajramalingam5870
@dhanrajramalingam5870 2 жыл бұрын
மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி
@jayanthi4828
@jayanthi4828 2 жыл бұрын
🤩🤩🤩🤩🤩
77 )கண்ணதாசனுக்கு உதவிய ராதா -VIDEO-77-
16:42
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 79 М.
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 161 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 10 МЛН
126) வேங்கடேச பெருமாளிடமே கடன் கேட்ட கண்ணதாசன்
10:59
Mattu Pongal Special | Mannathi Mannan MGR
1:32:33
Vijay Television
Рет қаралды 185 М.
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 161 МЛН