No video

1500 வருட பழைய Home Tour | Kanheri caves Mumbai | TamilNavigation

  Рет қаралды 375,829

Tamil Navigation

Tamil Navigation

9 ай бұрын

Watch Other Historical Places - • Historical Places
Google Map - maps.app.goo.g...
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicso...
Thanks for supporting us
Stay Connected :)
Follow me on,
Email - tamilnavigationofficial@gmail.com
Website - www.tamilnavigation.in
Facebook - / tnavigation
Instagram - / tamilnavigation
Twitter - / tamilnavigation

Пікірлер: 259
@senthilkumar3023
@senthilkumar3023 9 ай бұрын
❤பழைய வரலாற்றுச் சுவடுகளை கண் முன் நிருத்திய கர்ணா வுக்கு நன்றி ❤
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
நன்றி 🙏🏽
@raji5017
@raji5017 4 ай бұрын
​@@TamilNavigation 😊qq8
@PandianSenthil-xr7xo
@PandianSenthil-xr7xo 9 ай бұрын
இதைப்போல நீங்கள் நிறைய வீடியோக்கள் போட வேண்டும் உங்கள் உழைப்புக்கு நன்றி
@kalpanaammu8834
@kalpanaammu8834 4 ай бұрын
நன்றின்னு ஒரு வார்த்தையால் சொன்னால் போறாது.உங்களை போன்று அனைத்து இளைஞர் களும் இது போன்று நமது பண்டைய வராலாற்றையும் வரலாறு சார்ந்த பொக்கிஷமாக இடங்களையும் அழிந்து விடாமல் பாதுகாக்க முன் வர வேண்டும்.அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள பாடுபட வேண்டும். அன்பு சகோதரருக்கு நன்றி
@user-wc6vx1cz9x
@user-wc6vx1cz9x 3 ай бұрын
Yes
@vengat_kmt
@vengat_kmt 9 ай бұрын
அண்ணா நீங்கள் இருக்கும் வரை வரலாறு அழிக்க முடியாது...வரலாற்று வாழ்த்துக்கள்...❤❤❤ அண்ணா நீங்கள் கூறும் வரலாற்று வார்த்தைகள் மெய் சிலிர்க்க வைக்கிறார்... எனக்கும் வரலாற்றை படைக்க ஆசை தான் 💯🤝அண்ணா...👍❤🙏🤝
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
நன்றிங்க
@jayalialia2081
@jayalialia2081 6 ай бұрын
எனக்கு இந்த மாதிரி இடங்களுக்கு எல்லாம் போய் பார்க்க ரொம்ப ஆசை கூட்டி செல்ல யாரும் இல்லை நீ ங்கல் உதவி செய்வீர்கலா பிலிஸ்
@siva4000
@siva4000 8 ай бұрын
மகாராஷ்டிரா கன்கேரியில் உள்ள கல்வெட்டுகளில் உள்ளது தமிழ்பிராமி எழுத்துகள் எனும் போது அங்கிருந்தவர்கள் பேசிய மொழி தமிழ்தானே.. தமிழ்நாட்டின் கழுகுமலை வெட்டுவான் கோவிலும், எல்லோரா கைலாசநாதர் கோவிலும் ஒரே மாதிரியாக செய்யப்பட்ட குடவரைகள் எனும் போது தமிழ்சிற்பிகள் செதுக்கிய இடங்களாக அவை இருக்கும்போது அந்த தமிழ்தொடர்பு வரலாறு என்னவானது, அதுபற்றி கர்ணண் ஒரு காணொளி வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்.
@meeraa6227
@meeraa6227 8 ай бұрын
நல்ல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை உங்களால் காணமுடிகிறது.மிக்க நன்றி சார்
@anusmedia
@anusmedia 8 ай бұрын
😱😱😱😱மெய் சிலிர்க்க வைக்கிறது சகோ ... அந்த காலத்தில் எவ்வளவு பிரமாண்ட வாழ்க்கை,......
@sathyasri2883
@sathyasri2883 9 ай бұрын
அண்ணா நிறைய வீடியோக்கள் பதிவு செய்யுங்கள் உங்கள் வீடியோவிற்கு முடிவே கிடையாது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sarunKirish
@sarunKirish 9 ай бұрын
மிக அருமை Sako போக முடியாத இடத்திற்கு எல்லாம் நீங்கள் கூட்டி செல்கிறீர்கள் இன்னும் கொஞ்சம் details a கட்டிற்கலம் நன்றி ❤
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
ஆம், முயற்சிக்கிறேன்
@RaviKumar-rw9wz
@RaviKumar-rw9wz 4 ай бұрын
நான்கவும்பழமைவிரும்பி உங்களுடையஇந்தகாணொளிகோடிரூபாய் கொடுத்தாலும்காண கிடைக்காதபொக்கிஸம் கோடிநன்றிகள் உங்களுக்குஅதேபோல பழையகாலபேய் அரண்மனைகைவிடப்பட்ட பேய்பங்களாக்களையும் காட்டினால்புண்ணியம் உங்களுக்கு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@HariHaran-rz7ok
@HariHaran-rz7ok 6 ай бұрын
நீங்கள் நல்ல தமிழில் பேசசுவதே சிறப்பு நீர் மேலாண்மை என்றுத் தமிழிலேயே சொல்லலாமே அருமையான காணொளி நன்றி சகோ❤
@MegalaParamasivam
@MegalaParamasivam 3 ай бұрын
Romba mucchu vankittu yengallakkuga solringa romba thanks.ur video ippothan parthen super. Tq bro
@vasanchristivasanthi4881
@vasanchristivasanthi4881 9 ай бұрын
அண்ணா ஒரு சின்ன வேண்டுகோள். தமிழ் வரலாற்று மிக்க அனைத்து விதமான வீடியோக்கள் அனைத்தும் தருகின்றீர்கள்... நல்லது மிகவும் நன்றி சகோ.... இது போன்ற கிறித்தவ மற்றும் இஸ்லாமிய மதம் சார்ந்த வீடியோவை போடுங்கள்... தயவு செய்து🙏🙏
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
கண்டிப்பாக
@user-lz1zc7dm5l
@user-lz1zc7dm5l 9 ай бұрын
அருமையான பதிவு கர்ணா... நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது....❤
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
நன்றிங்க
@kanimozhimuthu5857
@kanimozhimuthu5857 8 ай бұрын
Nenga video panna than nalla iruku Vera yaru video panalum pidikala history pathi nenga pesuna than intrest ahh iruku😊😊😊
@kennedya.s8973
@kennedya.s8973 9 ай бұрын
என்னுடைய விண்ணப்பத்தை ஏற்றுக் காணொலி பதிவிட்டதற்கு நன்றி கர்ணா...
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 3 ай бұрын
மிகவும் அருமை குகைகள் நீர் சேமிப்பு இவையெல்லாம் மிக அற்புதம் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@sarathsarath7600
@sarathsarath7600 9 ай бұрын
16:01 நானும் Krishnagiri than bro❤❤❤❤
@fathimasaraswathy
@fathimasaraswathy 8 ай бұрын
உங்கள் பயனம் தொடர இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்
@harishsview7339
@harishsview7339 8 ай бұрын
வணக்கம். தம்பி மிகவும் அற்புதமான அழகான பிரமிக்க வைக்கும் இந்த இடத்தை நாங்கள் பார்க்க தந்தமைக்கு மிக மிக நன்றி இது போல மிகவும் பழைமையான இடங்கள் நமது இந்திய திருநாட்டில் உள்ளது இந்த குகைகளை நாங்கள் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் ஆனால் அங்கு எவ்வளவு கஷ்டப்பட்டு போய் பார்த்து ஒவ்வொரு இடத்தையும் விளக்கம் சொல்கிறீர்கள் நீங்கள் கஷ்டப்பட்டு இந்த குகைகளை பதிவு செய்து இருக்கீங்க உங்களுக்கு இறைவனின் நல்ல ஆசிர்வாதங்கள் கிடைத்து நன்றாக இருப்பீர்கள் உங்கள் தாய் தந்தை இருவரும் கஷ்டப்பட்டு வளர்த்து இருப்பார்கள் அவர்களுக்கு எங்கள் நன்றி நன்றி இதுமாதிரி இடங்களுக்கு நீங்கள் போகும்போது மிகவும் கவனமாக செல்ல வேண்டும் யாரையும் நம்பகூடாது விளிப்புனர்வும் வேண்டும் தெய்வம் துணையாக இருக்கும் நன்றி
@shreyasseshadri2384
@shreyasseshadri2384 9 ай бұрын
Never knew there were Brahmi scriptures in Kanheri caves! Good to this part of history! Very well explained! I like the way you talk about history in your videos! History is always a fascinating subject for me!
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
Thanks a ton
@manoharankaliappan4312
@manoharankaliappan4312 6 ай бұрын
நண்பரே நம்ம தமிழ்நாட்டில் மாலை எல்லாம் வெட்டி எடுத்து வெளிமாநிலம் கடத்தல் பற்றி வீடியோ போடவும்
@alagesan7836
@alagesan7836 6 ай бұрын
❤❤❤கருணா சொன்னது போல ❤ வரை என்றால் மலை ❤ என்று ❤ ஆனால் அந்த சொல்லுக்கும் இந்த சொல்லுக்கும் பொருந்தாது❤ குறைந்த எடுத்த அறை என்பதே❤ குடைவரை ❤குடைந்து எடுத்த அறை❤❤
@Blessingenveedlenyaesu
@Blessingenveedlenyaesu 8 ай бұрын
Suber da thambi unmai la ithalam panga kuduthu vainganum ❤
@SaravanaKumar-Mdu
@SaravanaKumar-Mdu 8 ай бұрын
Congrats for 500000 subscribers 🎉
@saravanan916-hy1ik
@saravanan916-hy1ik 2 ай бұрын
நல்ல பதிவு நம் அந்த காலத்தில் வாழ்ந்து இருந்திருந்தால் 100 வருடம் இருக்கலாம் கண்களை பத்தல உண்மையல் சூப்பர்
@velanvelan4221
@velanvelan4221 9 ай бұрын
திருகுறளோடு அரம்பம் அருமை நண்பா ❤
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
🙏🏽
@velanvelan4221
@velanvelan4221 7 ай бұрын
Thanks where are you?
@anantharajana2859
@anantharajana2859 8 ай бұрын
இவைகள் அனைத்தும் சாதாரணமான இடம் தான்
@GOAT_UTTERFLOP
@GOAT_UTTERFLOP 5 ай бұрын
Super place kanheri caves mumbai ❤😊
@aravind3077
@aravind3077 7 ай бұрын
Good explanation bro,.....Sri swami vivekananda visited this place and the legend says that, he had past life memories here remembered..the Buddhist monks meditation caves( kanheri caves),Mumbai 💐🙏🏼👍🏼
@naseerabanu2833
@naseerabanu2833 3 ай бұрын
Super bro nerla poi paathamari iruku semma bro
@SRIRAM-gd1kh
@SRIRAM-gd1kh 9 ай бұрын
Intha maathiri edamellam ungalalthan parkkamutikirathu brother thank you brother
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
Nandrinka
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 2 ай бұрын
Awesome,wonderful information ,extra ordinary explore.fantastic you tube.keep it up👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@sukumarm6266
@sukumarm6266 9 ай бұрын
All credit to TAMIL SCULPTURES but dont tell anybody about Tamil sculptures All caves constructed by Tamil sculptures at all india and somany countries TAMIL SCULPTURES Very Very GREAT
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
👍
@mangalamarysagayaraj3763
@mangalamarysagayaraj3763 6 ай бұрын
பழைய வரலாறு அருமை🎉🎉🎉
@subramaniannachi4917
@subramaniannachi4917 8 ай бұрын
❤❤ வாழ்த்துக்கள் தம்பி ரொம்ப அருமையான
@subharajan9805
@subharajan9805 3 ай бұрын
நன்று தம்பி.
@vigneshkani5899
@vigneshkani5899 9 ай бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻மிகவும் அருமை தோழரே 🍋🍐🍎🍏🍓🍈🍈🍒🍐🍈🍒🍑🥭🍉🥭🥭🍒🍊🍐🍓🍍🍍🍓🍈🍋🍊🍐🍈🍋🍊🍐🍈🍒🍋🍊🍒
@jpcharan1587
@jpcharan1587 9 ай бұрын
Super Explanation video 👏👏Super Kanneri Caves 👌👌👌
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
Thanks
@user-sd4mj8rq8n
@user-sd4mj8rq8n 3 ай бұрын
இந்த தண்ணீர் பாறை அமைப்புக்கள் எங்கள் ஊர் கல் பாறை அமைப்புக்கள் இதை போல் காணப்படும்... ஆனால் குகைகள் இல்லை...மலையடிவாரம் போனாலே நன்றாக இருக்கும்... ஆனால் இப்போது போகும் வழிகள் காடு போல் இருக்கிறது..
@palaniammalm8238
@palaniammalm8238 3 ай бұрын
Sooper thambi thanks for showing this cave
@m.anchanashreem.anchanashr2476
@m.anchanashreem.anchanashr2476 6 ай бұрын
Solla varthaigal illai bro ungaluku romba thanks bro 🙏🙏👏👏👏💐💐
@KrishnanIyer-sx1zs
@KrishnanIyer-sx1zs 8 ай бұрын
Very nice explanation video 📸 was worth watching. Very informative what an engineering they have not cause any destruction to nature Li ving peace fully enjoying natural resources
@Prakashpriya6933
@Prakashpriya6933 8 ай бұрын
Naan inge poi iruken brother naan romba viyandhu paathuttu rasichittu irundhen enge irundhu varadhuke manasu illa avlo ayaga irundhuchu ❤️❤️❤️❤️naanga irundhu place la irundha romba kitta dhan irundhuchu ❤️❤️
@gopals9928
@gopals9928 6 ай бұрын
Super.
@Vettri-zi8db
@Vettri-zi8db 9 ай бұрын
மிக சிறப்பு அண்ணா
@prabhakaranprabhakaran4402
@prabhakaranprabhakaran4402 8 ай бұрын
Bro kanchipuram la yarukum theriyatha maranchi pona oru kovil iruku kandipa nanga visit pannanum
@naseerabanu2833
@naseerabanu2833 3 ай бұрын
Hira mala kugai patri ithemathiri theliva video podunga bro
@Balakrishnan-qn2vo
@Balakrishnan-qn2vo 6 ай бұрын
Well come
@a.b.karthickkumarpgtbotany2420
@a.b.karthickkumarpgtbotany2420 6 ай бұрын
Super anna .....
@z.saleemshezashariqz.salee2616
@z.saleemshezashariqz.salee2616 Ай бұрын
Super.bro.amazing.woow.keep.it.up🔥👍
@selviramesh3695
@selviramesh3695 9 ай бұрын
Super karna thambi
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
Nandri
@krishanvenis6166
@krishanvenis6166 9 ай бұрын
Amazing enum tarch light kondu poi erukkalam super.
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
Amanka, next video la kondu poren
@malaraja5822
@malaraja5822 9 ай бұрын
சகோ முடிந்தால் சிந்து சமவெளி கால இடங்களுக்கு சென்று பதிவிடவும். பள்ளி மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கும்
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
👍
@saravanan916-hy1ik
@saravanan916-hy1ik 2 ай бұрын
மிக மிக அருமை
@user-xp2ou4uj4l
@user-xp2ou4uj4l 7 ай бұрын
Anney aavudaiyaar Kovil ah pathi video podunganey...nutpamana katitakalaigal lam kondurukutham... government paramarippu sariya illama irukuthunu video la ayyar pesuratha pathen...
@BharathiGuna-tk6bi
@BharathiGuna-tk6bi 6 ай бұрын
பழங்கால இடம் அற்புதமாக உள்ளது
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 9 ай бұрын
Thank u very much for this type of video.... Very amazing...
@lathamohan4758
@lathamohan4758 9 ай бұрын
Hi I told you before one year about this place karna thank you dear you visit this place and explain my house near Keneri coves mumbai
@devaraj8820
@devaraj8820 2 ай бұрын
தமிழனுடையபுகழை பறைசாற்றும்தமிழ் நாவிக்கேசன் வாழ்க உங்கள் பணி
@santhirajamohan4751
@santhirajamohan4751 9 ай бұрын
Excellent karna
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
Thank you
@learn-books
@learn-books 9 ай бұрын
அருமையான காட்சி🙏
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
நன்றி 🙏🏽
@A2tnpsc
@A2tnpsc 4 ай бұрын
Krishnagiru boys here
@muthuk5435
@muthuk5435 14 күн бұрын
மும்பை பேரி வேலியில் உள்ள நேசனல் பார் பகுதியில் உள்ள இந்த குகையை நான் குடும்பத்துடன் சென்று பார்த்து உள்ளேன் அது நல்ல அனுபவம் கிடைத்தது.
@avworld79
@avworld79 Ай бұрын
அது பாலி (பல்லவி)மொழி ,இது போன்று 10 குகைகள் மும்பையை சுற்றி உள்ள இடங்களில் காணலாம்,,கான்ஹேரி புத்தர் வகுப்பெடுத்த இடம்,யேசு கிருஸ்த்து மாணவராக சில நாட்கள் இருந்து வாழ்ந்த இடம்,இதைப்பற்றிய குறிப்பு பாலி மொழியில் கிடைத்த கல்வெட்டில் ராஜஸ்தானிலும்,ஆந்திர பிரதேச காகாடீயா ராஜாக்களை பற்றி வரலாறு படிக்கும் போதும் இதைப்பற்றிய செய்தியை காணலம்
@ajithkumar-gh8ew
@ajithkumar-gh8ew 8 ай бұрын
Very interesting video ...good
@user-sd4mj8rq8n
@user-sd4mj8rq8n 3 ай бұрын
அடேயப்பா அந்த கால மக்கள் எப்படி வாழ்ந்து இருக்கிறார்கள்
@pk.deviashokanashokan5621
@pk.deviashokanashokan5621 3 ай бұрын
Bandri thambi ❤
@eimkchannel4577
@eimkchannel4577 3 ай бұрын
மதிப்பு மிக்க வணக்கம்.. க்ஷக்ஷ❤😂🎉 நன்றிகள்....!!! 😊
@SuganeshNivetha-bp4lm
@SuganeshNivetha-bp4lm 9 ай бұрын
Karna bro unga videoku tha kathiridhen ❤❤ nalla pathivu super🥰
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
🙏🏽🙂
@sayedalipasha7807
@sayedalipasha7807 9 ай бұрын
Very Very super information thanks brother ❤
@venkateshvino1979
@venkateshvino1979 9 ай бұрын
அருமை அருமை ப்ரோ 👌🏻👍🏻
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
நன்றி நன்றி
@anbuvlogs4576
@anbuvlogs4576 9 ай бұрын
வீடியோ சூப்பர் நண்பா ❤❤😊
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
நன்றிங்க
@premalatha3288
@premalatha3288 7 ай бұрын
Wonderful video Great to see
@AnandaKumar-fo7qu
@AnandaKumar-fo7qu Ай бұрын
அருமை 👌
@Ramaniyengar
@Ramaniyengar 9 ай бұрын
அருமை கர்ணா
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
நன்றி
@parthasarathy1861
@parthasarathy1861 8 ай бұрын
What was their food,how they prepared, may be shown in future. You have shown tamil script .what was written ? I want to know whether tamils were used for construction of caves or lived there in as habitants and what they studied or professed. In entire world regions tamils lived but no great personalities emerged as head of regions just like kings with their treasures retrieved.please show such places of interest. I honour your services hitherto done in the field.Thank you.💪👏🙏
@Kavinkumar3386
@Kavinkumar3386 8 ай бұрын
அடிச்சு விடு😂
@kalirajkaliraj8060
@kalirajkaliraj8060 7 ай бұрын
Karna Anna Thanks 👍 🙏
@mboopathymathan
@mboopathymathan 9 ай бұрын
Wow... Never knew these kinda places existed in india...
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
🙏🏽
@callmen.a6499
@callmen.a6499 Күн бұрын
super brother tamilpuyal saravanan youtube chanal
@TamilselviD-xx3jq
@TamilselviD-xx3jq 5 ай бұрын
Very nice story
@ranraj8201
@ranraj8201 8 ай бұрын
சூப்பர் நன்றி
@user-gd2jh3xq3u
@user-gd2jh3xq3u 5 ай бұрын
Mr karuna nan ungal video grapher aga Vara mudiuma...
@sinduraj1757
@sinduraj1757 9 ай бұрын
Super thanks bro 👌
@nivasj-ux8zy
@nivasj-ux8zy 9 ай бұрын
Very important and interesting facts Bro about the kanheri cave and really good place for must to visit and thanks lot for your videos and may your journey continue, Thanking you Bro. ✌️👌👍👏👏👏👍
@Naatha_goweri
@Naatha_goweri 9 ай бұрын
Super na video 📷📸🎉❤❤❤❤
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
Thank you
@harigowthamthiruvengadam9477
@harigowthamthiruvengadam9477 9 ай бұрын
Thank you🙏 brother💐 🇮🇳
@fathimasaraswathy
@fathimasaraswathy 8 ай бұрын
சுபஹானல்லா .தம்பி இந்த குகைகளைப்பற்றி அல்குர்ஆனில் செல்லப்பட்டு இருகின்றது
@samfelicious9091
@samfelicious9091 6 ай бұрын
Same tenchnic of ellora caves
@Vimala-lb3pk
@Vimala-lb3pk 9 ай бұрын
Super bro
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 9 ай бұрын
மிக அருமை. நன்றி கருணா
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
நன்றி 🙏🏽
@priyadharshni321
@priyadharshni321 4 ай бұрын
Mike use pani pesunga voice clear a illa
@harishsview7339
@harishsview7339 8 ай бұрын
வணக்கம் தம்பி அங்கு வைத்திய வசிகள் இருக்கிறதா என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும் இந்த மாதிரி இடங்களை பதிவு செய்யும் போது மருத்துவ வசி உள்ளதா என்று ம். தெரிவித்தால் நல்லது நன்றி
@minions_motif
@minions_motif 9 ай бұрын
Very nice place bro miga ariya pokkisam thank you so much
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
Thank you
@Pairavi-3
@Pairavi-3 4 ай бұрын
Mm
@mangaisrivaramangai9701
@mangaisrivaramangai9701 8 ай бұрын
Karna nallairukkiya chellam viruthunagarnnu chonnenga nanumTirunelvelithan
@devibala1103
@devibala1103 9 ай бұрын
Thanks for the video.... Definitely this architecture not belongs to Bhuddhist....
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
🙏🏽😂
@Jerri7141
@Jerri7141 9 ай бұрын
I am waiting anna❤️
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
👍
@travelwithvijaytamil
@travelwithvijaytamil 9 ай бұрын
Bro which camera is best GoPro or Dji Osmo
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
I’m using Gopro
@travelwithvijaytamil
@travelwithvijaytamil 9 ай бұрын
@@TamilNavigation Thanks bro
@mukeshabhi6878
@mukeshabhi6878 7 ай бұрын
Was this architecture school for those days king? Should give a thought
Lilliput’s Home Tour 🏠 | Mallachandram Dolmens | Tamil Navigation
21:37
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 6 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 44 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 30 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 6 МЛН