Пікірлер
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 9 сағат бұрын
போர்த்துகீசிய வரலாற்று ஆய்வாளரும் கிறிஸ்துவ பாதிரியரான பிமாண்டா அவர்கள் செஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த கிருஷ்ணப்ப நாயக்கருக்கும் அவருக்கு கீழ் கட்டுப்பட்டு சீர்காழி தீவு கோட்டையை ஆட்சி செய்த சோழகனுக்கும் இந்தப் பிமெண்டா என்ற பாதர் மிகவும் நெருங்கியவர். தீவுக்கோட்டை சோழகனுக்காக செஞ்சி கிருஷ்ணப்ப நாயக்கரிடம் ஒத்தாசைகளை அதிகமாய் வாங்கித் தந்தவர் இந்த போர்ச்சுகீசிய பாதிரியார் எழுதிய கடிதங்கள் மற்றும் வரலாற்று குறிப்புகளில் செஞ்சி கோட்டையும் தீவுகோட்டையும் குறித்து அதிகமா எழுதியுள்ளார் அவருடைய குறிப்புகள் கிடைத்தால் இன்னும் அநேக ரகசியங்கள் நமக்கு தெரிய வரும்
@KalaivaniA-wd9tx
@KalaivaniA-wd9tx 13 сағат бұрын
கோவில்ல ஒரு சிலைகூட இல்லை
@muthuelectricals6790
@muthuelectricals6790 14 сағат бұрын
hi real youtuber best wish to yours
@cauverykauvery3432
@cauverykauvery3432 14 сағат бұрын
ஓம்.நமசிவாய
@nekhaskitchensudha5722
@nekhaskitchensudha5722 15 сағат бұрын
Namma government idhai seeramaikkalaam video super and interesting vaazhthugal bro
@utthandakaruppasamy7001
@utthandakaruppasamy7001 18 сағат бұрын
ராஜேந்திர சோழன் உடைய கோவிலை இடித்து கட்டுமானத்திற்காக ஏரிக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த பகுதியை குறிப்பிட்டு காட்டவில்லையே
@lovelybird5466
@lovelybird5466 22 сағат бұрын
உங்க அம்மா மட்டும் அந்த நேரத்தில உங்க கூட இருந்திருந்தா உங்க தலைல தட்டி வீட்டுக்கு வாடான்னு இழுத்துட்டு போயிருப்பாங்க. ஆனா வீரத்தமிழச்சி மகனைய்யா நீ...வாழ்க வளமுடன்
@user-tx9bt8mm3l
@user-tx9bt8mm3l Күн бұрын
Bro's kurmam is a Sanskrit word from Vishnu avatars ,kuruma is not not a Tamil word for tortoise.amai.
@kishoregaming8338
@kishoregaming8338 Күн бұрын
Bro I need your phone number plz 🙏
@user-tx9bt8mm3l
@user-tx9bt8mm3l Күн бұрын
Bro from ur history comments, tamilars enemy is tamilars only,none others .
@Blackandwhite-78
@Blackandwhite-78 Күн бұрын
Bro Inga tha ghost video etuthu poturanga😂
@RamChandra-qx9hj
@RamChandra-qx9hj Күн бұрын
GMR❤❤🚩🚩🚩🕉️🙏🕉️🙏
@baskaeanm3710
@baskaeanm3710 Күн бұрын
தொல்பொருள் ஆராய்ச்சி செய்யவும் இதை தமிழர் பண்பாட்டு மையம் கவனத்தில் கொள்ளவும்
@baskaeanm3710
@baskaeanm3710 Күн бұрын
நீங்க எழுத்து போடாமல் இருந்தால் வீடியோ சிறப்பாக இருக்கும்
@nithish6470
@nithish6470 Күн бұрын
background music name enna bro nalla eruku enna movie music
@sudhakarvbeinghuman3441
@sudhakarvbeinghuman3441 Күн бұрын
This is ok, but we claimed Kondarangi Malai / Mount located in Dindigul District, Tamilnadu is more dangerous than this and needs more stamina as well. 🙏🤝😊
@RajaRam-no3td
@RajaRam-no3td Күн бұрын
உடம்பு சிளிர்கிறது
@user-ue5wu7xn2s
@user-ue5wu7xn2s Күн бұрын
Supreme God one only! He Created the Universe!! Heaven is his throne and earth is his footstep. Story your mind set sir.
@baskaeanm3710
@baskaeanm3710 Күн бұрын
T.kallupatty.isvaran.kovil.தேவகிரிஷ்வரன்.கோவில் அதாவது அக்கினிஸ்வரன் கோவில்.ஒரு வீடியோ போட வாருங்கள் தலைவா.சுமார் இரண்டாயிரம் ஆண்டு பழமையான ஆலையம்
@user-ik6jg4be9b
@user-ik6jg4be9b Күн бұрын
Dear Bro, I am seeing your somany videos, I feel too much, our tamil dynasties like chola, Pallavas, pandiyas, cheras and other tamil dynasties ashirvad you and other tamil people like me, God also ashirvad you, good luck
@ragappriyamahalingam6366
@ragappriyamahalingam6366 Күн бұрын
Maintaining process matum India ya ila.....athunaaalayea pokisachama anaithumey thavaravidugirom
@shivvva923
@shivvva923 Күн бұрын
Tamilnadu Tourism Department ithai puthupichi tourism ku open panna vendum.
@dannyjson6052
@dannyjson6052 Күн бұрын
Bro yenaku yellam heart attack ay vandhudum..broo
@mangalathuraim7371
@mangalathuraim7371 Күн бұрын
100%Correct
@MahendraKumar-jj8vn
@MahendraKumar-jj8vn Күн бұрын
பாண்டியர்களின் சின்னம் இரண்டு மீன்களுக்கு நடுவில் செண்டு (செங்கோல்) அண்ணன், சாட்டை இல்லை
@KiscolFinance
@KiscolFinance 2 күн бұрын
Thirupulani temple ramanathapurathillum kalvettu irrukku attha poi elplore pannunga anna
@agroheritageculturetourismtalk
@agroheritageculturetourismtalk 2 күн бұрын
சிறப்பு
@panchu1011
@panchu1011 2 күн бұрын
அருமையான படம். மிக சிறப்பாக செய்திருக்கின்றீர்கள். இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் உடல் நலனையும் வழங்க பிரார்த்திக்கிறேன்...தொடரட்டும் உங்கள் பயணங்கள்...
@ShamugamPandian
@ShamugamPandian 2 күн бұрын
ராம்நாடு மாவட்டம் தவசிமடம் சென்று அழிவின் விழிம்பில் இருக்கின்ற வீரதமிழன் தவசிபாண்டிய நாடார் ஆண்ட அரண்மணையின் எஞ்சிய எச்சத்தை தமிழ் சொந்தகளிடம் கொண்டு சேர்க்கவும் அண்ணா ப்பீளிஸ்.. waiting 👈👈✅💯💯👈👈
@PattiPatti-di3jo
@PattiPatti-di3jo 2 күн бұрын
பொய் சொல்லாதே அண்ணா. உங்கள் பொய்களால் தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் வெறுப்பை உருவாக்குவார்கள். இராவணன் எப்படி தமிழன் ஆனான்? 😂 சிகிரியாவின் சான்றுகள் சிங்கள மக்களின் வரலாற்றைக் காட்டுகிறது. இலங்கையில் தமிழர் வரலாறு இல்லை. தமிழர்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். சிங்கள மக்களின் வரலாற்றுடன் தமிழ் வரலாற்றையும் சேர்த்து புதிய வரலாறுகளை உருவாக்காதீர்கள். சிங்கள தேசம் விஜயாவின் வழித்தோன்றல் அல்ல. மகா மன்னன் மனு, ராவணன், அரசன். பெரும் சிங்கள அரசர்களும், ஹெல அரசர்களும் இங்கு உள்ளனர். இலங்கையின் ஆட்சியாளர்களும் தொல்லியல் துறையினரும் சிங்களத்தின் வரலாற்றை இந்தியாவுக்கு விற்கின்றனர். பிரித்தானியக் காலனித்துவ காலத்தில் வெள்ளையர்கள் சிங்கள வரலாற்றைத் திரித்து எழுதினார்கள். இப்போது நாட்டை ஆட்சி செய்பவர்களைப் போல சிங்களத்தின் வரலாற்றை மற்ற தேசங்கள் திருடுகின்றன. சரியான வரலாற்றைக் கண்டறியவும்.
@pradeepp6279
@pradeepp6279 2 күн бұрын
British knew what is art and they kept it in British Museum but ISLAMIC INVADERS destroyed temples
@Capt1177
@Capt1177 2 күн бұрын
Why ASI hasn’t taken over? Pls approach the government
@mrxtitan7809
@mrxtitan7809 2 күн бұрын
Atleast maps should be in english
@ambikar1893
@ambikar1893 3 күн бұрын
Super
@user-rr5mq4em5w
@user-rr5mq4em5w 3 күн бұрын
Alot of fake information in this video... none of the buildings in this video were made by cholas... all are sinhalese built..
@perumalduraisamy9301
@perumalduraisamy9301 3 күн бұрын
Super job bro
@user-zb6kr3cq8c
@user-zb6kr3cq8c 3 күн бұрын
Na mendum varuven
@mahesselvam4553
@mahesselvam4553 3 күн бұрын
Evlo risk
@UmaParvathi-f4d
@UmaParvathi-f4d 3 күн бұрын
Thambi vazhga valamudan ❤
@sakthivelm7937
@sakthivelm7937 3 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@trramadasdas9546
@trramadasdas9546 3 күн бұрын
Super video
@user-dd2lq7yc3b
@user-dd2lq7yc3b 3 күн бұрын
கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் கோவிலில், நான் மீன் சின்னங்களை கண்டேன், அவை அனைத்தும், பாண்டிய மன்னர்கள் உடையது, பாண்டிய மன்னர்கள் என்றால், அவர்கள் இராவண வம்சம்
@user-dd2lq7yc3b
@user-dd2lq7yc3b 3 күн бұрын
பாண்டியர்கள் இராவண வம்சம்.
@user-er5dx5kb6g
@user-er5dx5kb6g 4 күн бұрын
Super
@maniKandan-vq1ji
@maniKandan-vq1ji 4 күн бұрын
Kaali amman ila bro pacchai amman
@maniKandan-vq1ji
@maniKandan-vq1ji 4 күн бұрын
Oru kaalathil suttri thurintha idangal. Missing childhood memories
@AnywhereLOVE
@AnywhereLOVE 4 күн бұрын
தாங்கள் பயணம் தொடரட்டும்❤
@aurobindr.j4656
@aurobindr.j4656 4 күн бұрын
Sundar C watching 😂
@SpSounthar
@SpSounthar 4 күн бұрын
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் அங்கு அரசேந்திரன் பெருவிழா நடைபெற்றது அன்றுதான் நானும் அந்த கோயிலை பார்த்தேன் அரசேந்திர சோழனின் நினைவிடத்தையும் பார்த்தேன்
@SpSounthar
@SpSounthar 4 күн бұрын
அரசேந்திர சோழன் நினைவிடம் அதே பிரம்மதேசம் கிராமத்திலே இருக்கிறது அந்த ஊருக்கு மிகவும் அருகாமையில்