16 கோடி ரூபாயில் கட்டப்பட்ட யாழ்ப்பாணத்து வீடு 😱 / New Home Tour 🏡 / Tamil Bros

  Рет қаралды 413,613

Tamil Bros

Tamil Bros

6 ай бұрын

16 கோடி ரூபாயில் கட்டப்பட்ட யாழ்ப்பாணத்து வீடு 😱 / New Home Tour 🏡 / Tamil Bros
#hometour
#tamilbros
#jaffnatamil
#srilankatamil
#housetour

Пікірлер: 497
@TamilBros
@TamilBros 6 ай бұрын
MY Contact WhatsApp = 0094764088843 Instagram = pavi_stan
@Ragavan0401
@Ragavan0401 6 ай бұрын
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு ! தம்பி உங்கள் பதிவுகள் மிக மிக அருமை. மென் மேலும். வளர்க 🙏🏽🙏🏽🙏🏽🇳🇴
@YarlIslandVlog
@YarlIslandVlog 5 ай бұрын
🤝👍
@fathimafasnahaifan2664
@fathimafasnahaifan2664 5 ай бұрын
👍
@MohammedRinas-id6vp
@MohammedRinas-id6vp 5 ай бұрын
Did 😅f in Lb will​@@Ragavan0401
@user-oj1si4ud8u
@user-oj1si4ud8u 5 ай бұрын
Hi
@rasuaraj528
@rasuaraj528 6 ай бұрын
சுவிஸ் அண்ணாவின் உயர்வான சிறந்த கடவுள் பக்தியும், அவரின் அருமையான நல்ல உள்ளம் கொண்டமனமும், அவருடைய இந்த வீட்டைப் பார்த்தவுடனேயே தெளிவாக காட்டுகின்றன... மேலும் தொடர்ந்து நல்ல சேவைகளை செய்து. மக்களுக்குள்ளே உயர் மதிப்புக்குரிய மாணிக்கமாக திகழ்ந்து.... இறைவனுடைய அன்புக்குரிய அருளிமிக்க சிறந்த மகன் ஆக திகழ்ந்து வாழ்க... , உங்களையும், உங்களுடைய குடும்பத்தையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக......!❤❤❤😊😊😊🙏🙏🙏
@Ragavan0401
@Ragavan0401 6 ай бұрын
அவர் அவர் முயற்ச்சி! மனையும் மனைவியும் அமைய வேண்டும் 🙏🏽
@aarokiaraj4652
@aarokiaraj4652 6 ай бұрын
❤ இவ்வளவு பெரிய அரண்மனை இப்பொழுதுதான் இலங்கையில் பார்க்கிறோம் மிக்க நன்றி
@sakayarasasarmilan2913
@sakayarasasarmilan2913 6 ай бұрын
யாழ்ப்பாணத்த விட்டு எங்களையும் போகல போல
@Peace-ym3bq
@Peace-ym3bq 5 ай бұрын
Kandy pakkam vaanga kaamikkirom intha niraiya irukkuthu
@dilushn6537
@dilushn6537 4 ай бұрын
Habibi come to Colombo
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 6 ай бұрын
அற்புதமான கிரியேட்டிவ் வீடு.இந்தியா ,மஹாராஷ்டிர போன்ற இடங்களில் தான் இப்படியான வீடுகள் பார்த்திருக்கிறோம்.யாழ்ப்பாணத்தில் முதன்முதலாக கட்டிய அழகான அரண்மனை,வாழ்த்துக்கள்.TAMIL BROS THANKS FOR SHARING.FROM CANADA.
@thanushanmohan1339
@thanushanmohan1339 6 ай бұрын
சுவிற்சலாந்தின் நேர்த்தியான வாழ்வியல் கலை உங்கள் ஒவ்வொரு திட்டமிடுதலிலும் வார்தையிலும் தெரிகிறது சகோதரா ரோஜாக்களுக்கும் குர்ரோட்டனகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இன்றய நவீன யாழ்ப்பாணத்தில் உழவுக்கும் ஒரு துண்டு நிலம் ஒதுக்கிய உங்கள் முன்மாதிரிக்கு பலகோடி நன்றிகள்
@kadaamurukan2733
@kadaamurukan2733 6 ай бұрын
எத்தனையோ யாழ்ப்பாண வீடுகளின் Videos பார்த்திருக்கிறேன். அந்த வகையில் இந்த வீடு மிகவும் அழகாகவும், நல்ல Great வசதிகள் கொண்ட வீடாகவுமுள்ளது. Super மிகவும் அருமையான Location......
@ragusuthani2906
@ragusuthani2906 6 ай бұрын
கட்டியதைவிட வீட்டை பராமரிப்பதுதான் முக்கியம்
@naliguru
@naliguru 5 ай бұрын
DEFINITELY THEY WILL. THEY HAD SPENT SOMUCH MONEY AND PUT THEIR LOVE AND MADE THE HOUSE SO THEY WILL APPOINT PEOLE TO TAKE CARE OF THE HOUSE.
@maathuribalan7385
@maathuribalan7385 6 ай бұрын
Uncle, எனக்கு 24 வயது. இந்த வீட்டை பார்க்கும் பொழுது ஒரு தமிழ் இனப் பெண்ணாக நான் மிகவும் பெருமை அடைகிறேன். இதற்காக நீங்கள் கடந்து வந்த பாதை மிகவும் கடினமாக இருந்திருக்கும். ஆனாலும் இறுதியில் மிகப்பெரிய ஒரு வெற்றியை நீங்கள் அடைந்திருக்கிறீர்கள். எனக்கும் இது போல் ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்கின்ற கனவு உண்டு. அதை நோக்கி நிச்சயம் நான் கடினமாக உழைப்பேன். வாழ்த்துக்கள் uncle.
@Hydra_Kiri
@Hydra_Kiri 5 ай бұрын
Super ❤
@user-zl1yy9wf9x
@user-zl1yy9wf9x 5 ай бұрын
Unmai avarum naanum ore hostel il valarnthom Antha neraththil saappadu uduppu yaavattukkum kastam ippo avarai paprika petumaiyaaka itukku
@JeyakumarP-os6su
@JeyakumarP-os6su 5 ай бұрын
நல்ல மனதுடைய உங்கள் எண்ணம் நிறைவேற எனது வாழ்த்துக்கள், வேலை செய்து சம்பாதித்து இவரின் நிலைக்கு வருவது நடைமுறையில் சாத்தியம் இல்லை.... ஆகவே நீங்கள் ஏதாவது உற்பத்தி அல்லது வியாபாரத்தில் கால் பதிக்க முயற்சி செய்யுங்கள் "முயற்சி திருவினையாக்கும்" வாழ்க வளமுடன்.
@maathuribalan7385
@maathuribalan7385 5 ай бұрын
@@JeyakumarP-os6su மிக்க நன்றி
@mariajasminep8895
@mariajasminep8895 5 ай бұрын
நிச்சயமாக உங்கள் கனவு நிறைவேறும் ❤
@aarokiaraj4652
@aarokiaraj4652 6 ай бұрын
❤ உங்கள் காணொளிகள் சிறப்பாக உள்ளது மிக்க நன்றிகள்
@SuperHichman
@SuperHichman 5 ай бұрын
Great u have support to the public from ur own cash.. Ippadi veedu kattanum enbathu elalrudayum kanavu.. veedu pola life fulla alga amaithiya irukka vaalthukkal
@user-ei1tm2ou4c
@user-ei1tm2ou4c 5 ай бұрын
நீங்களும் உங்கள் புதிய வீடும் நன்றாகவு நீடுழி வாழ வேவேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤
@SebastianJeromeuk
@SebastianJeromeuk 5 ай бұрын
உங்கள் எண்ணம் போல் வாழ்க்கை அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.அதற்கு நீங்கள் செய்யும் முயற்சியில் சில வேளை தடைகள் வந்தாலும் அவற்றை படிக்கற்களாக மாற்றி விரைவில் சாதனை செய்ய இபொழுதிருந்தே முயற்சி செய்யுங்கள்.
@gairajan2468
@gairajan2468 6 ай бұрын
Nice house & nice video. Thank you. Congratulations to this Swiss couple for building their dream home with their hard earned money. They are very generouus people as well. Thanks for donating the scanning machine to the Chankanei Hospital. They are very generous & sharing. They are always thinking of ways & means of helping others in their hometown like wanting to supply clean water free of charge & also sharing their luxtury home👍👌👏🙏🏻. May God bless them🙏🏻. Thanks Pavi for the lovely video 👍❤️🙏🏻🇦🇺
@subedhathawfik357
@subedhathawfik357 5 ай бұрын
நமது. இலங்கை நாட்டில். இவ்வளவு அழகான அரண்மனையா . WOOOW.. SUPER 👍🏻👌
@vijayakumarithanabalasingh3210
@vijayakumarithanabalasingh3210 6 ай бұрын
WOW 👌🙋 Great home 🏡 God Bless Vazhga Valamudan 🙏💞
@srs353
@srs353 4 ай бұрын
மிக அழகான வீடு சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீங்களும் வாழ்ந்து இல்லாதவர்களுக்கும் கொடுத்து சந்தோஷப்படுத்தி சந்தோஷமாக வாழ்க இறைவன் துனையிருப்பார்
@pushparajahthambirajah4861
@pushparajahthambirajah4861 6 ай бұрын
நம்ம யாழ்ப்பாணத்திலா இந்த அழகான மாளிகை. உண்மையில் எவ்வளவு சந்தோசமாக இருக்கு. உரிமையாளருக்கு மிக்க நன்றி
@marysinnathurai1512
@marysinnathurai1512 5 ай бұрын
பாராட்டுக்கள் வீட்டை காட்டுவதற்க்கே நல்லமனம் வரவேண்டும் இன்னும் உங்கள் முயற்சிகள் முன்னேற வாழ்த்துக்கள் எம் இனம் எல்லா நன்மையும் அடையட்டும்
@sugeebala
@sugeebala 5 ай бұрын
He do advertising to rent rooms. Watch from minutes 41...
@m.umadevi.3979
@m.umadevi.3979 4 ай бұрын
இந்தியாவில் ஈ.சி.ஆர் ரோட் ல் இது போல் வீட்டுக்கு வீடு வித்தியாசமான அமைப்புகளுடன் வீடுகள் பல உள்ளன. பார்க்கவே அத்தனை அழகாக இருக்கும். இங்கு இதுதான் முதலாக பார்க்கிறேன். அருமை. வாழ்க வளமுடன்.
@anojansivaganesamoorthy9542
@anojansivaganesamoorthy9542 6 ай бұрын
மிக அருமை....வீட்டு உரிமையளரின் தமிழ் உச்சரிப்பு வீட்டை போலவே அழகா இருக்கு❤❤❤🎉🎉🎉
@alharalhar74
@alharalhar74 5 ай бұрын
143
@farookfarhan5837
@farookfarhan5837 5 ай бұрын
S~£
@farookfarhan5837
@farookfarhan5837 5 ай бұрын
@@alharalhar74ooo o
@farookfarhan5837
@farookfarhan5837 5 ай бұрын
Vhxx
@tharsivinoth634
@tharsivinoth634 5 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறோம்🙏
@karudanlogistics7069
@karudanlogistics7069 6 ай бұрын
Very interested 👌 happy video congratulations. Kannan
@suthany5801
@suthany5801 6 ай бұрын
Congratulations Anna. Really your hardworking make your achievements very successful. God bless you helping others. Really You did wonderful job to the hospital. I don’t how many people willing to tank you for your greatest job
@FlS143
@FlS143 5 ай бұрын
அன்றாடம் உண்ண வழியில்லாமல் இருப்பவர்களுக்கு உதவி கரம் செய்தால் மிகவும் நன்று இது ரொம்ப ரொம்ப பெரிய ஆடம்பரம்
@djdeva3558
@djdeva3558 5 ай бұрын
💯
@user-sy4td4er9l
@user-sy4td4er9l 5 ай бұрын
கடவுள் உங்களை பொருளாதார ரீதியாக ஆசீர்வதிக்கும்போது, உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தாதீர்கள். கொடுப்பதில் உங்கள் தரத்தை உயர்த்துங்கள்!!
@sathishkumar4429
@sathishkumar4429 3 ай бұрын
Nalla yennam ungalukku andavan ungalukku niraya koduka vendukiren
@vinoharangajerandranathan9083
@vinoharangajerandranathan9083 6 ай бұрын
நான் Australiaல இருக்கேன் இவர மாதிரி இப்படி வீடு கடைசிவரைக்கும் ஊர்ல கட்ட மாட்டேன் நமது மக்கள் எவ்வளவோ கஸ்ட்டப் படும் போது நான் இப்படி கட்ட மாட்டேன். இது எனக்கு போறாமையோ எரிச்சலோ இல்ல எனது கருத்து மட்டுமே🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺
@saravananmohan3458
@saravananmohan3458 6 ай бұрын
அவர் வியாபார நோக்கில் செய்திருக்கிறார்,ஆனால் சுவிஸில் என்ன வேலை செய்தால் இப்படி வீடு கட்டலாம் என்று யோசித்தேன்.?
@maathuribalan7385
@maathuribalan7385 6 ай бұрын
ஏழையாய் இருப்பது தவறில்லை ஆனால் முன்னேற முயற்சி செய்யாமல் இருப்பது தான் தவறு. அவர் முயற்சி செய்து முன்னேறி உள்ளார். இதுபோல் அனைவரும் முயற்சி செய்தால் வறுமையை வெல்ல முடியும்.
@vinoharangajerandranathan9083
@vinoharangajerandranathan9083 5 ай бұрын
@@maathuribalan7385 நாட்டோட பொருளாதா நிலமைய யோசிங்க பாஸ் யுத்தம் .கடன் வட்டி இப்படி பல மக்கள் பாவம்
@Casildamary
@Casildamary 5 ай бұрын
@vinoharangajerandranathan I'm proud of him. It's all his hard work... Avar anka hospital uku help panni iukar.See the full Video please. As a Tamilichi I'm very happy to see A House like this in Jaffna . I can see his hard work in this house. From London.
@vinoharangajerandranathan9083
@vinoharangajerandranathan9083 5 ай бұрын
@@Casildamary என்னோட கருத்து உன்னிப்பா கவனியுங்க இந்த வீட்ட சுவிஸ்ல கட்டினா அது பிரச்சனை இல்ல. வட கிழக்கில் மக்கள் சாப்பிட கூட வழியில்லாம இருக்காங்க 16 கோடில இப்ப இது வேவையா? அள்ளிக் குடுக்கனும் கிள்ளிக்குடுதிட்டு விளம்பரம் பண்ண கூடாது விடுதலை புலிகள் இருக்கும் போது இப்படி கட்ட முடியுமா?மக்கள பாருங்க
@aaronshan8956
@aaronshan8956 5 ай бұрын
He sounds a nice person. Enjoy your dream house and life
@gunajegan9144
@gunajegan9144 5 ай бұрын
அருமை , நிறைய ஆட்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திருக்கின்றீர்கள் , வாழ்க வளமுடன் 🙏
@currycubes3710
@currycubes3710 5 ай бұрын
இளைஞர்கள் வேலை தேடி வெளிநாடுபோகிறார்கள். இவ்வளவு மூலதனத்தை ஒரு தொழில் முயற்சி உருவாக்கினால் நாடு சிறக்கும் தொழிலில் வரும் வருமானம் போதும் பல வீடுகள் கட்ட அத்தோடு பல குடும்பங்கள் வாழும். இப்படியான வேலைகளால் யாழ்ப்பாணம் ghost town ஆக மாறிவருகிறது.
@suthany5801
@suthany5801 5 ай бұрын
2 கோடியை மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கினார். அவர் மேலும் செய்ய விரும்புகிறார். எத்தனை பேருக்கு உதவி செய்தீர்கள்? தயவு செய்து குறை சொல்வதை நிறுத்தவா?. எனது வாழ்க்கை அனுபவத்தில் இருந்து இதுவரை பல குடும்ப உறுப்பினர்களுக்கு நான் உதவி செய்துள்ளேன் ஆனால் நாங்கள் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது அவர்களுக்கு ஒரு டீ கூட கொடுக்க நேரமில்லை. நான் எல்லோரையும் சொல்லவில்லை ஆனால் இன்னும் சிலர் அப்படி வாழ்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@dilanrathees8505
@dilanrathees8505 4 ай бұрын
வணக்கம்
@pamathisivakumaran4607
@pamathisivakumaran4607 6 ай бұрын
Very nice. It’s your hard Work. Best of luck
@user-sh9wu9wg2o
@user-sh9wu9wg2o 5 ай бұрын
மிகவும் அருமை உங்கள் முயற்சி தொடர்ந்து வர வாழ்த்துக்கள் 🙏
@balathiyaga5724
@balathiyaga5724 5 ай бұрын
சிங்கள அரசும் அதன் படையும் தமிழரின் பல சொந்த நிலங்களை இன்றும் ஆக்கிரமிப்பில் வைத்திருக்கிறது அத்துடன் தமிழரின் சுமுகமான மற்றும் அமைதியான வாழ்வுக்கு இன்றும் படைகளின் அடாவடி தனங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன எனவே இங்கே முக்கிய விடயம் என்னவென்றால் பல புலம்பெயர்ந்த தமிழ் நெஞ்சங்கள் தங்கள் கடின உழைப்பை பல மணித்தியாலங்களாக செய்து அதில் இருந்து சேமித்த பணத்தை சிந்தனையின்றி அங்கே கொண்டு வந்து இப்படி முதலிட்டு வீடை கட்டுவதற்க்கும் வர்த்தகங்களை உருவாக்கவும் அந்த சிங்கள அரசின் சட்டமாகிய தமிழனுக்கு ஒரு சட்டமும் சிங்களவுக்கு ஒரு சட்டமும் என்னும் ஒரு முறையில் பல ஆண்டுகளாக இப்படி நடத்தும் போது இப்படியான தமிழர் வீடுகளுக்கும், வர்த்தக முதலீடுகளுக்கும் என்ன பாதுகாப்பும் உத்தரவாதமும் அரசாங்கத்தால் உண்டு இது சிங்கள காடையர்களால் எக் காரணம் கொண்டும் அழிக்கப்பட மாட்டாது என்று .அரசாங்கம் உறுதியளிக்க முடியுமா ? இவர்கள் நாட்டில் உள்ள பற்று காரணமாக அங்கே வாழ விரும்புபவர்கள் ஆனால் ஓர் சீர் கெட்ட அரசியல் நிலைமைகளால் அங்கே முதலிட்டு வாழ பலர் பின் வாங்குகிறார்கள் என்பதே பலரிடத்தில் உள்ள அச்சமும் உண்மையும் ஆகும்.
@suthany5801
@suthany5801 5 ай бұрын
Not everyone can not be politicians. He is simple common man. His thoughts around his family, beyond that he donate 2 cr to the hospital. People who writes 10 sentences do nothing to the society , only critics. Some times people realize good human being very late that is a fact.எல்லோரும் அரசியல்வாதிகளாக இருக்க முடியாது. அவர் எளிய சாமானியர். அவர் தனது குடும்பத்தைச் சுற்றியுள்ள எண்ணங்கள், அதையும் தாண்டி அவர் மருத்துவமனைக்கு 2 கோடி நன்கொடை அளித்தார். 10 வாக்கியங்களை எழுதுபவர்கள் சமூகத்திற்கு எதுவும் செய்ய மாட்டார்கள், விமர்சகர்கள் மட்டுமே. ஒரு நல்ல மனிதனை மக்கள் மிகவும் தாமதமாக உணர்ந்து கொள்கிறார்கள் என்பது உண்மை.
@jerinthevathas2311
@jerinthevathas2311 5 ай бұрын
வாழ்க வளமுடன் கடின உழைப்பிற்கு கிடைத்த ஊதியம் எனத் தோன்றுகிறது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@umamathyyoganathan9878
@umamathyyoganathan9878 6 ай бұрын
நாங்கள் வாறோம் என்ஜாய் பண்ண,விலாசம் போடுங்க ❤
@user-dq7ry5qp5f
@user-dq7ry5qp5f 6 ай бұрын
Home sweet home 🏡. Congratulations 🎉
@user-eg3ly2zx1g
@user-eg3ly2zx1g 6 ай бұрын
Super home beautiful good video congratulations
@bubsri3324
@bubsri3324 5 ай бұрын
Wow very nice...இவ்வளவு ஆடம்பரமான வீடு கட்டி பராமரிப்பது எப்படி...இவ்வளவு பணம் செலவு செய்து கட்டுவது தவறில்லை ஆனால் போரில் எல்லாம் இழந்து போராளிகள் வாழ வழியின்றி இருக்கிறார்கள் அவர்கள் வாழ்க்கை முன்னேற வழி காட்டுங்கள் சகோ
@naliguru
@naliguru 5 ай бұрын
They are getting help. Definitely he put his fund to help then.
@djdeva3558
@djdeva3558 5 ай бұрын
@djdeva3558
@djdeva3558 5 ай бұрын
💯
@om8387
@om8387 5 ай бұрын
பார்க்கப் பதினாறு கண்கள் வேண்டும் அழகு அழகு அழகான மாளிகை தங்களது அயராத உழைப்பில் எழுந்த மாளிகை அருமை
@shaminimugunthan7763
@shaminimugunthan7763 Ай бұрын
உண்மையான உழைப்பு. நல்ல மனம் அவரது வளர்ச்சிக்கு காரணம். வாழ்த்துக்கள்.🎉🎉🎉
@kumuthinisivalingam3874
@kumuthinisivalingam3874 5 ай бұрын
மக்கள் தம்பசி போக்கிடும் உணவக உரிமையாளருக்கு வாழ்த்துக்கள் மிகவும் அழகான வீடு
@CL-bh5vt
@CL-bh5vt 5 ай бұрын
Super !! இப்படித்தான் இருக்க வேண்டும்....
@sathiyaraja3714
@sathiyaraja3714 5 ай бұрын
அண்ணா வாழ்த்துக்கள் அழகா வீடு அமைதியா சூழல் மன அமைதிக்காக அழகான மீன் தோட்டில் ஒன்று அமையுங்கள் இன்னும் அழகா இருக்கும் 🙏
@shrineeguna8517
@shrineeguna8517 5 ай бұрын
மிகஅருமையாக பார்த்து வடிவமைத்து உள்ளீர்கள். தங்களது மனைவியை மதித்து, விருப்பத்திற்கும் கட்டமைத்துளீர்கள். வாழ்த்துக்கள்! இராமர் சீதை சேர்ந்து வாழாத தம்பதிகள். அவர்களின் சிலையை வடித்திருப்பது மனமகிழ்ச்சி தருவார்கள் என்பது எந்த விதத்தில் பொருந்தும் என யோசிக்கவில்லையா?
@Sanju_Mahendran
@Sanju_Mahendran 6 ай бұрын
Arumai Arumai.. God bless
@user-qr4yq9or7v
@user-qr4yq9or7v Ай бұрын
Wow super home valnta enta veeddolatan valanum .❤❤❤❤❤❤
@muniyandimurali829
@muniyandimurali829 Ай бұрын
Super job bro, real nice videos. All the best.
@DuraisamyGanesan-hv3zb
@DuraisamyGanesan-hv3zb 5 ай бұрын
நல்ல சிந்தனை கொண்ட நல்ல சான்றோர், வாழ்வில் வெற்றி பெற எவ்வளவு கடின உழைப்பு செய்து நல்ல அழகான மாளிகை படைத்துவிட்டார்கள். நல்வாழ்த்துக்கள்
@saistoriesbyvithu3440
@saistoriesbyvithu3440 6 ай бұрын
நல்லா இருக்கு வீடு
@amarannagarajhaamaran7954
@amarannagarajhaamaran7954 6 ай бұрын
Bed roomil bedside table vaikka sollunga Anna rompa alaka irukkum
@sethasetha7597
@sethasetha7597 5 ай бұрын
Very nice and beautiful vazha valamudan ❤❤
@manivannan-sh9gg
@manivannan-sh9gg 4 ай бұрын
Fantastic , very proud of this house in jaffna god bless this house, and this family
@vijayt1156
@vijayt1156 4 ай бұрын
வீடு கட்டுறதும் வீடு காட்டுறதும் தான் இப்போ KZfaq இலை போகுது............காலம் மாறிப் போச்சு......
@yogasivagurunathan426
@yogasivagurunathan426 5 ай бұрын
Lovely house. Smart design. Love it.
@user-lz5ht9mp5o
@user-lz5ht9mp5o 5 ай бұрын
Manam poal VAkkkai Arumai miha nalla manithar Avarukku iraivan kodutha kodai❤❤❤❤❤
@user-qs4is3ju1v
@user-qs4is3ju1v 6 ай бұрын
இந்த மாதிரி தனிநபர்களின் வீடுகளை தேடிப்பிடித்து காட்சி படுத்தும் பல யூடியுப் சேனல்களை பார்க்க முடிகிறது இதனால் ஒரு சமூகத்தின் புகழ் என்று எதுவும் சேராது குறிப்பிட்ட ஒரு நபரின் பெறுமை தான் அதிகப்படும்... உதாரணமாக கலாச்சார மண்டபம் ஒன்று யாழ்பாணத்தில் கட்டப்பட்டு திறப்பு விழாவும் நடந்தது பார்க்க ரொம்ப அழகா பிரமிப்பா இருந்தது அது போன்ற இடங்களை தேடிப் பிடித்து காட்சி படுத்துவது நன்றாக இருக்கும்
@djdeva3558
@djdeva3558 5 ай бұрын
💯
@pookuti6605
@pookuti6605 4 ай бұрын
Then why are you watching this video ?
@user-qs4is3ju1v
@user-qs4is3ju1v 4 ай бұрын
@@pookuti6605 தலைப்பை மட்டும் தான் பார்த்தேன்! பணத்தை தேடலாம் பணக்காரர் பின்னால் திரிவது அவர்கள் துதி பாடுவது போன்ற நிலமைகள் வருத்தமானது !
@pookuti6605
@pookuti6605 4 ай бұрын
@@user-qs4is3ju1vAre you working for free ? Even you are after money just like everyone else. Here is a video of a successful person who is displaying his success as house. So what is wrong in that. He had already donoted 2 crore for charity. How much is your contribution ?
@user-qs4is3ju1v
@user-qs4is3ju1v 4 ай бұрын
@@pookuti6605 நன்றாக வாழவேண்டும் என்று முயற்சித்து கொண்டிருக்கும் ஒருவன் நான் என்னிடம் இப்போது கோடிகள் இல்லை நடிகர்கள் பின்னால் செல்வந்தர்கள் பிரபலங்கள் பின்னால் இழுபட்டு செல்ல கூடிய மக்களை பார்த்து நான் ஆட்சரியப் படுவதுண்டு நான் யாருக்காவது ஏதேனும் கொடுக்க வேண்டும் எனின் நான் வாழுமிடத்திலையே அதனைச் செய்யலாம்! என் நிலமை பற்றி கேடக்கும் நீங்க உங்க நிலமை பற்றியே யோசியுங்கள் அவரது செகரட்டி போல் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்!
@user-bq4ym3zz3p
@user-bq4ym3zz3p 4 ай бұрын
Such a beautiful house His wife and children are blessed to have a responsible family man as hubby and father எங்கட சொந்தங்களும் வெளிநாட்டிலிருக்கிறார்கள் அங்கு ஆடம்பர வாழ்வை அனுபவித்துக்கொண்டு இங்கு பஞ்சப்பாட்டு பாடுவார்கள் இவர் மிகவும் நேர்மையான மனிதராய் தெரிகிறார்
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 5 ай бұрын
His Tamil Slang more than 16 Crs....Superb Anna ...Keep supporting homeless peoples
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 5 ай бұрын
Arumai👌👍😍❤ God bless you 🙏
@sivaruban6147
@sivaruban6147 6 ай бұрын
வீட்டைக் கட்டி இதில் குடியிருங்கள். மீண்டும் ஒரு பிரச்சனை என்று சுவிட்சர்லாந்து போகவேண்டாம்
@antonygnanam2421
@antonygnanam2421 5 ай бұрын
நேர்மையான முறையில் உழைக்கும் ஒருவர் இப்படி எல்லாம் நடப்பது கனவு போன்றது. நிறைய பேர் இயக்கத்தில் உழைத்த பணத்தில் தமது ஆடம்பரத்தை காட்டுகின்றனர். இவற்றைப் பார்க்கும் வெளிநாட்டில் 30, 40 வருடங்கள் இருப்பவர்களுக்கே ஆதங்கம் இருக்கும்போது இவர்கள் தமது ஆடம்பரத்தை காட்டி அங்குள்ள ஏழைகளுக்கு வெளிநாடு போனால் இப்படி வசதியாக வாழலாம் என்று ஏக்கம் உண்டாகும். யூடியூப் பகிர்வு செய்பவர்கள் ஏன் இப்படி மூடர்கள் போல் 🎉விளம்பரத்திற்காக மக்களுக்கு ஏக்கத்தை ஏற்படுத்துகின்றனர். நல்ல செய்திகளை பகிருங்கள். மக்களுக்கு இப்படிப்பட்ட செய்திகளால் ஏமாற்றமே மிஞ்சும்.அந்த நபர் செய்யும் மக்கள் சேவையை வெளியிடுங்கள்.
@eddieabel8995
@eddieabel8995 5 ай бұрын
Wonderful house. God bless you family and good health & long life.
@thavamt1776
@thavamt1776 6 ай бұрын
He has pure heart...Best of luck
@MrBrokenheart3023
@MrBrokenheart3023 5 ай бұрын
Yeahh true anna💯 It's not a house It's a great palace❤😍Really Awesome 🤍💫
@emanueljeyaseelan3744
@emanueljeyaseelan3744 6 ай бұрын
Induction அடுப்பபைப்பற்றி இவ்வளவு விபரமாகச் சொல்பவர் அணு கதிர்வீச்சு உண்டு என்பதையும் சொல்லலாமே.
@djdeva3558
@djdeva3558 5 ай бұрын
😛
@naliguru
@naliguru 6 ай бұрын
BROTHER BIG SALUTE TO YOUR HARD WORK AND DEDICATIONS. 👍🏽👍🏽👍🏽👍🏽👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👌👌👌👌👌👌💥💥💥💥💥💥💥💥💥💥💥💥🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏
@sivabalansomasundaram3254
@sivabalansomasundaram3254 4 ай бұрын
எண்ணம்போல் வாழ்வு 👍👍👍வாழ்க வளமுடன் ✌️வாழ்க பல்லாண்டு 🌹🌹🌹
@thamvijay6081
@thamvijay6081 6 ай бұрын
சிறப்பு மகாசிறப்பு
@jayaraneejeyakumar4773
@jayaraneejeyakumar4773 5 ай бұрын
Very beautiful god bless your family all the best.
@Lonatanarents-dj9bg
@Lonatanarents-dj9bg 6 ай бұрын
. Super super nice. Congratulations
@vanustr6234
@vanustr6234 5 ай бұрын
அருமையான மனிதர் அற்புதமான வீடு
@princess-09
@princess-09 6 ай бұрын
Ohh my god சொல்ல வார்த்தை இல்ல... மனுஷன் வேற லெவலா யோசிக்கிறாரே.... வாழ்த்துக்கள் ஐயா..
@EvanselinTharmalingam
@EvanselinTharmalingam 5 ай бұрын
Ramar sitha ensemble sernthu valthavarkal god bless you bro
@mekalakurusamy7998
@mekalakurusamy7998 5 ай бұрын
அருமை. நல்ல தொண்டுகள்.வாழ்க வளர்க.
@joydeva6385
@joydeva6385 6 ай бұрын
Very beautiful house 🏠 How much rent give to foreigners come to jaffna ? Which place is this Home 🏡 there all the details let us know When we come and stay for a few days .
@jeyasuthan1439
@jeyasuthan1439 5 ай бұрын
Wish you good luck brother & family
@user-zu1tu6qx3j
@user-zu1tu6qx3j 5 ай бұрын
பக்தி உள்ளவனை கத்தர் தனக்கு என்று தெரிந்து கொள்ளுவார் கத்தர் உங்களையும் உங்கள் சந்ததியையும் ஆசீர்வதிப்பாராக
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 6 ай бұрын
This cooker is called INDUCTION HOP means magnet .Quicker and less current.Good idea.
@srika846
@srika846 5 ай бұрын
Yes, you can use only metal pots ..
@rathangancreations
@rathangancreations 4 ай бұрын
வீடு அழகாக உள்ளது. வாழ்க வளமுடன்
@srdevananda1343
@srdevananda1343 5 ай бұрын
It's great amazing ❤️👍 who is the constructor details pls Tamil bro?
@thiruchchelvimanivannan3698
@thiruchchelvimanivannan3698 5 ай бұрын
எண்ணங்களின் உயர்வே இது. முற்பிறப்பில் அரசனாக இருந்திருப்பார்.
@user-tm2fy5mi1i
@user-tm2fy5mi1i 6 ай бұрын
நல்லது இராமாயணம் புனை கதை. கதையில் கூட பிரிந்து வாழ்ந்த இராமன் சீதா வாழ்ந்தவர் அல்ல. இந்தியாவில் இருந்து வருவதை அப்படியே ஏற்பது சுத்த அறியாமை. தமிழன் தமிழ் பண்பாட்டின் தெய்வங்களை தான் வைக்க வேண்டும். தமிழ் மன்னன் இராவணன் அவரை அவமானம் செய்ய எழுத பட்ட புனை கதை அதில் வரும் கற்பனை பாத்திரம் இராமன் சீதை அதை போயி இவ்வளவு செலவு செய்து வீடு கட்டி விட்டு வைப்பது எப்படி என்றால் சுவையான சக்கரை பொங்கல் செய்த பின் அதில் நஞ்சு ஒரு கரண்டி போடுவது போன்ற முட்டா தனம்.
@coreldrawlessons1416
@coreldrawlessons1416 5 ай бұрын
வகுத்தான் வகுத்த வழி யல்லால் தொகுத்தாலும் துய்த்தல் அரிது. திருவள்ளுவர். வாழ்த்துக்கள். இறைவனனின் ஆசி கிடைத்துள்ளது. இவருடைய ஐம்புலன்களின் ஆசை வாழ்விற்கு. சிறப்பு.
@Remo65-fd9cq
@Remo65-fd9cq 6 ай бұрын
Nice house like a mention.👌🙏
@ImranKhan-zl4xh
@ImranKhan-zl4xh 5 ай бұрын
Sooper ungalin muyatchi perumai Alikkirathu
@yogeswarykanagasabai4704
@yogeswarykanagasabai4704 5 ай бұрын
அவர் தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைக்க வேண்டுமென்று வாழ்த்துகிறேன்
@om8387
@om8387 5 ай бұрын
தங்களது அயராத உழைப்பில் எழுந்த மாளிகை அருமை
@carromfever4820
@carromfever4820 5 ай бұрын
House is very good. nicely done. But why the gate is so small car cant be driven inside? Granite staircase hmm, no saftey it can slip and can make serious injuries... last the lady with the hand bag from staring to end. why sister? you should been normal without it. anyhow I liked the house verymuch and congrats to the family living in it. Greeting from Sweden.
@ramthurai5401
@ramthurai5401 6 ай бұрын
Very beautiful home ❤congrats 🎉 they helped the hospital Spent too much money but they are not going live through out the year Instead open factory or restaurant and provide jobs for poorly people 😂🎉
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 5 ай бұрын
நன்றி❤.
@saranvimal8187
@saranvimal8187 6 ай бұрын
வாழ்த்துகள் அண்ணா.
@ranjithakanaganayagam9651
@ranjithakanaganayagam9651 5 ай бұрын
கட்டட அமைப்பு super.வாழ்க .
@sasikaran2684
@sasikaran2684 5 ай бұрын
வீட்டை றசிச்சு றசிச்சு கட்டியிருக்கிறார் வாழ்த்துகள் கஸ்ரப்பட சிறுவர் சிறுமிகளுக்கும் உதவிகளை வழங்குங்கள்.
@djdeva3558
@djdeva3558 5 ай бұрын
🤝
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 4 ай бұрын
Wow beautiful house 😍 lot of money from Australia 🇨🇰👍
@ratnamrajakrishnan3757
@ratnamrajakrishnan3757 6 ай бұрын
Long life or short life Do not worry about Live in life Beautifull it's a life ❤
@VijayaladsumiVijaya-zm8dm
@VijayaladsumiVijaya-zm8dm 5 ай бұрын
Valththukkal uncle nanum otu munnal porali itukka sonthama kani illa vidu illa enkalukkum help panna mudiuma? Plz
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 5 ай бұрын
Beautiful. God. Bless. You. And. Ur. Family
@krishnapillai523
@krishnapillai523 5 ай бұрын
This shows your hardwork and blessings from the god
@bairathymani
@bairathymani 5 ай бұрын
சூப்பர் வீடுகள் தம்பி வாழ்க வளமுடன்
@user-dh8zl1ch5v
@user-dh8zl1ch5v 5 ай бұрын
Valththukkal Srianna Vavakka
@pathmanathanratnasingam6972
@pathmanathanratnasingam6972 6 ай бұрын
வாழ்த்துக்கள்
@dia758
@dia758 5 ай бұрын
Wondering how blessed are people...here am longing for a 500 sq.ft own home
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 24 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 59 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42