#jaffna_vlog #jaffna #home_tour Mobile Number : +7794 366 4257 / +9477 044 5595
Пікірлер: 33
@arulwithanu464Ай бұрын
அனைவரும் ஆசைப்படும் அளவுக்கு அழகான வீடு. அதிலும் காணொளி இன்னும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் சங்கர் ❤❤
@sureankana622325 күн бұрын
ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்தாலும் பல நிறங்களில் அளவுக்கு அதிகமான அலங்கரிப்புக்கள் கட்டிட கலைஞரினதும் வீட்டு உரிமையாளரின் தரத்தை கண்டுபிடித்து விடலாம் அளவுக்கு மிஞ்சினால் ... சந்தனம் மிஞ்சினால் .... நிலை தான் !!! சிங்களப்பகுதிகளில் அவர்களின் இரசணைகளைப் பாருங்கள் அதிகநிறயாலங்கள் கலக்க மாட்டார்கள் உரிமையாளர் திருப்தியடைந்தால் சரிதான்
@anparasynithiyananthasivam177620 күн бұрын
அருமையானா காணொளி அழகான இல்லம் தததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததத
@sundaramoorthyseenithamby16712 күн бұрын
ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் எப்படி எப்படியெல்லாம் வீடுகள் கட்டவேண்டும் என்று கனவுகள் இருக்கும் ! அந்தவகையில் உரிமையாளர்கள் நல்ல நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களிடம் பொறுப்புக் கொடுத்து அழகான முறையில் வீட்டைக் கட்டி முடித்திருக்கின்றார்கள் !! பாராட்டுதலுக்குரியவிடயம் வாழ்த்துக்கள் நன்றி ஐயா .
@ksshankar2 күн бұрын
மிக்க நன்றி ♥️
@tamilDOCTORS26 күн бұрын
he said it was 37 million rupees to build + 13 million rupees for furniture , which is 50 million rupees also known as 5 KODI
@cdnnmonaakitchen8504Ай бұрын
THANKS FOR SHARING மிகவும் அழகான வீடு.FROM CDN MONAA COOK/CANADA.
@Smart_TamahaАй бұрын
Did he say, "5 Crores rupees" ?
@JohnbalachandranManoditty17 күн бұрын
Very Nice congratulations
@ravisrilankaravi2612Ай бұрын
wow.....very beautiful House
@killykrishna6855Ай бұрын
Super House ❤
@JekanjenisanJenisanАй бұрын
Very Nice House ❤❤❤❤
@anandili8292Ай бұрын
Nice house🤩
@rajanithave765Ай бұрын
WOW💯💯💯
@thampiththuraythayaneethan4889Ай бұрын
Super house❤
@thiyagarajahbrinthan989122 күн бұрын
Sema 🥰👌
@t.sayainthiny4016Ай бұрын
Super anna
@aproperty200927 күн бұрын
super ji...
@SanushkanАй бұрын
Super bro ❤❤❤
@seevankana3984Ай бұрын
Nice. House🎉
@Ashwin-it8gc28 күн бұрын
But i feel this is like hotel not house looks from Colombo.
@yogasingammarkandu672418 күн бұрын
Super❤
@ksshankar18 күн бұрын
மிக்க நன்றி💐
@sajeevan266 күн бұрын
Seem like RGB Gaming PC, not a house
@ShaliniPrabaharan-ni9of29 күн бұрын
🤩
@JekanjenisanJenisanАй бұрын
❤❤❤❤❤
@vigneswarithavakumaran15324 күн бұрын
study astrology already i gave athithyagurugi tp no.
@yohanvasan5122Ай бұрын
வீடு அழகாக இருந்தாலும், சாதாரண ஓட்டு வீட்டில் கிடைக்கும் இயற்கை காற்றும், குளிர்ச்சியும் இந்த வீட்டில் கிடைக்காது.
@user-um6zg6uz6gАй бұрын
Nice work but it’s too pike house
@Keetha55529 күн бұрын
மின்சாரம் இல்லை என்றால் இந்த வீட்டில் வாழ முடியுமா
@gowryratnam6752Ай бұрын
இப்படி ஒரு வீடு கனவிலும் நடக்காது
@getasiv95403 сағат бұрын
Hi! I wish you, very soon u r going to build...👍🏻👍🏻👍🏻👍🏻