No video

1929 Chengalpattu First Self-Respect Conference and Tamilnadu Politics | Kolathur hour

  Рет қаралды 7,689

KULUKKAI

KULUKKAI

Күн бұрын

1929 Chengalpattu First Self-Respect Conference and Tamil Nadu Politics
18.02.2023
Annamalai Arangam, Coimbatore.
Keynote Address :
Comrade Kolathur Mani, President, Dravidar Viduthalai Kazhagam.
Comrade Rajiv Gandhi, President, DMK Student wing
Event Organisation:
Dravidar Viduthalai Kazhagam, Coimbatore.
#Self-Respect #Self-Esteem #periyar #self-RespectMovement #dravidian #kolathurmani #dvk #rajivgandhi #ambedkar

Пікірлер: 27
@Sukumar-wn4wj
@Sukumar-wn4wj Жыл бұрын
இதுபோல் வரலாற்றுச் செய்திகளை இன்றைய இளைய தலைமுறைகள் தேடி படித்து பார்த்து நம் வரலாறை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் குறைந்தபட்சம் இதுபோல் தலைவர்கள் பேசும் காணொளிகளை பார்த்தாவது நம் அறிவை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் அதுவே நாம் தந்தை பெரியார் அவர்களுக்கு செய்யும் புகழ் வணக்கமாகும்
@mohankrishnan3480
@mohankrishnan3480 Жыл бұрын
மணி அவர்களுடன் பல வருடங்களுக்கு முன்பு ஒரு சில கூட்டங்களில் கலந்து கொண்டு உள்ளேன் அப்போதும் சரி இப்போதும் சரி பெரியாரின் சிந்தனைகளை தொளிவாகவும் நகைசுவையுடன் பேசுவார். போற்றுதலுக்குரிய மனிதர். வணங்குகிறேன். 🙏🙏🙏
@Sukumar-wn4wj
@Sukumar-wn4wj Жыл бұрын
தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சுயமரியாதை வரலாற்றை எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் பேசி அமைக்க நன்றி
@whatnextkarunthulai-4040
@whatnextkarunthulai-4040 Жыл бұрын
சிறப்பான திறனாய்வு பகுப்பாய்வு உரை வாழ்த்துக்கள் அய்யா
@jayabalansp2754
@jayabalansp2754 Жыл бұрын
தந்தை பெரியாரின் சுயமரியாதை மாநாடுபற்றியான விளக்கவுரை அருமை.
@kalyanakumar8146
@kalyanakumar8146 Жыл бұрын
திராவிடர் கழகத்தின் தலைவர் பதவியை தோழர் கொளத்தூர் மணி அவர்களுக்கு வழங்க வேண்டும்!இதற்கு பெரியாரிய தோழர்கள் ஆதரவளிக்க வேண்டும்!!
@atturkamalsuper5654
@atturkamalsuper5654 Жыл бұрын
கொளத்தூர் மணி அடிக்கடி வரலாற்றுச் செய்திகளை பேச வேண்டும்
@shekaranethiraju6956
@shekaranethiraju6956 Жыл бұрын
Mani sir thanks for the information. It helps me to sharpen my views.
@venkatesanp4691
@venkatesanp4691 Жыл бұрын
Arumai
@nagarasan
@nagarasan Жыл бұрын
எளிய முறையில் அழுத்தமான வரலாற்று பதிவு !!/தோழர் கொளத்தூர் மணி அவர்களின் பயிற்சி வகுப்பு அய் நினைவு படுத்தும் உரை தொகுப்பு !!/வழக்கம் போல இதை அருமையான முறையில் இணைய வெளியீடு செய்த குளுக்கை இணைய ஊடக குழுவுக்கு உள்ளம் நிறைந்த நன்றி !!❤🎉
@bharathyc5825
@bharathyc5825 Жыл бұрын
Superb
@smileosmile2371
@smileosmile2371 Жыл бұрын
அரசியல்வாதிகள் கொள்ளையடிச்சா அவனை அடித்து விரட்டி புதிய அரசியல் வாதிகளை உருவாக்கு என தீர்மானம் போட்டாரா!!! இல்லையே!!
@puthagapoonga4244
@puthagapoonga4244 Жыл бұрын
நடக்கவேமுடியலையாம்9பொண்டாட்டியாம்
@loganathankm8778
@loganathankm8778 Жыл бұрын
பெரியார் களஞ்சியம் தேதி 18 10 1925 என்று படிக்கவும்
@vedhaasanandh2835
@vedhaasanandh2835 Жыл бұрын
Aththipakkam venkatachalam was a pioneer in self respect movements.. periyaar also endorsed he was the inspiration to Periyar..but Dravidian conspirators wisely blocked anything about athipakkam and started eulogies in favour of periyar.
@murugaiyan5670
@murugaiyan5670 Жыл бұрын
5 MARCH 2023-
@ettuinthu
@ettuinthu Жыл бұрын
அண்ணா மணி அவர்களே... நீங்கள் ஏன் பெரியாரை மட்டுமே தூக்கி பிடிக்கும் வேலையை செய்கிறீர்கள். இயற்கையின் தியதி எது அதிகமாக அழுத்தப் படுகிறதோ அது வெடித்தெழும் என்பதுதான். தலித்துகளின் அல்ல நிலையை பார்த்து ஜோதிபாய் பூலே போன்றவர்கள் வெகுண்டு எழுந்த காலம் பெரியாரின் காலத்திற்கு முன்பானது. தமிழகத்திலே 1881 க்கு முன்பே பல தலித் சிந்தனையாளர்கள் இது குறித்து பேசியதை ஏன் பேச மறுக்கிறீர்கள். இந்த சமத்துவக் சமூகத்திற்கு விதை விதைத்தவர் களை இருட்டடிப்புச் செய்ய காரணம் என்ன. பெரியார் என்ற ஒருவரை மட்டும் தூக்கி பிடிக்கவா. ஒடுக்கப்பட்ட மக்கள் பட்டப்பாட்டை பார்த்து முதலில் கொதித்தெழுந்த ஆனால் உள்நாட்டு பிரச்சினை வரக்கூடாது என அதனை மிக அழகாக கையாண்ட ஆங்கிலேயரை நாம் மறந்தால் நன்றி கெட்டவரோவோம். எத்தனை பள்ளிக்கூடங்கள் எத்தனை மருத்துவ கூடங்கள். அத்தனையையும் மறைத்து விட்டு அண்ணா அரசியல் ஆட்சி அதிகாரத்தில் அமராமல் போயிருந்தால் இன்னும் இது வட இந்தியாவை போலத்தான் இருந்து இருக்கும். ஆகையால் இதில் பங்கு பெற்ற அனைவரையும் சரித்திரத்தில் இடம் பெற செய்யுங்கள்.
@nirmalkumarnirmal9719
@nirmalkumarnirmal9719 Жыл бұрын
அவருக்கு கொடுத்து தலைப்பின் கீழ் பேசுகிறார் நீங்கள் விரும்புகிற அல்லது எதிர்பார்க்கின்ற செய்தியை பேசுவதற்கு நீங்கள் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து தலைப்பு கொடுங்கள். அந்தத் தலைப்பை ஒட்டி உள்ள உண்மையான செய்திகளை அங்கு வந்து பேசுவார். மற்றும் ஒரு பொது தளத்தில் அறிவோடும் நேர்மையோடும் கருத்து சொல்ல பழகுங்கள் நண்பரே
@ettuinthu
@ettuinthu Жыл бұрын
@@nirmalkumarnirmal9719 அடுத்தவரின் அறிவை பற்றி பேசும் தங்களுக்கு எவ்வளவு அறிவு தங்களுக்கு இருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன்...
@puthagapoonga4244
@puthagapoonga4244 Жыл бұрын
எந்த தலித் தலைவரைதிராவிடம்மறைத்தது
@govindan470
@govindan470 Жыл бұрын
@@puthagapoonga4244 ஜாதி இந்துக்களுக்கு தலீத்தை பிடிக்காது
@puthagapoonga4244
@puthagapoonga4244 Жыл бұрын
@@govindan470 இந்த பொய் அழகு
@kutty2356
@kutty2356 Жыл бұрын
திராவிடர்களுக்கு எங்கே சுயமரியாதை இருக்கிறது
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 49 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 47 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 14 МЛН
Why i oppose PERIYAR ? | Ft . #paarisaalan | Varun Talks
1:03:21
Varun Talks
Рет қаралды 307 М.
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 49 МЛН