1971 இந்தியா - பாகிஸ்தான் போர்| நடந்தது என்ன? | மேஜர் மதன்குமார் விளக்கும் மாஸ் மூவ்ஸ் | Ind Vs Pak

  Рет қаралды 130,327

Aadhan Tamil

Aadhan Tamil

2 жыл бұрын

For Advertisement Enquires : +91 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
1971 இந்தியா - பாகிஸ்தான் போர் | மேஜர் மதன்குமார் விளக்கும் மாஸ் மூவ்ஸ் | India Vs Pak | வரலாற்றில் ஒரு தினம் | Aadhan Tamil
#IndvsPak #IndWar #MajorMadhanKumar
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 240
@mahalingampoorasamy4621
@mahalingampoorasamy4621 2 жыл бұрын
இந்திரா,மானக்ஷா இருவரின் புத்திசாலித்தனமான வேலையால் அமெரிக்காவும் சீனாவும் உள்ளே மூக்கை நுழைக்க முடியாமல் வங்காளதேசத்தின் சுதந்திரத்திற்கு வழிவகுத்துள்ளனர்.அருமை மேஜர் சார்.
@nedumaranlakshmi9806
@nedumaranlakshmi9806 2 жыл бұрын
இந்திரா காந்தியை பார்த்து அன்று சீனா, அமெரிக்கா, போன்ற வல்லரசு நாடுகள் எல்லாம் பயந்தது உண்மை () அன்றைய அமெரிக்கா அதிபர் நிக்ஸன் இந்திரா என்ற பெயர் சொன்னாலே நடுங்குவார்கள்
@oneminuteexpress.3159
@oneminuteexpress.3159 2 жыл бұрын
சிலிர்க்க வைத்து விட்டது. இந்திய அரசு--ராணுவ செயல்பாடுகள். ஜெய்ஹிந்த்.பாரத்மாதா கி ஜெய்.👌🙏
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
வங்கதேச அமைந்தது போல் தமிழ் ஈழம் நாடும் அமைந்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும்
@siluvaimuthu
@siluvaimuthu Жыл бұрын
அனால் அது இலங்கையில் மட்டும் தமிழ் ஈழம் உருவானால் நன்றக இருக்கும் நான் அதை ஆதரிப்பேன் ஆனால் தமிழ்நாடு இந்தியாவின் மாநிலம் தான்
@AnilkumarAk99
@AnilkumarAk99 2 жыл бұрын
1st comment..india should stop believing srilanka..
@josephandrews5467
@josephandrews5467 2 жыл бұрын
16.08 . சாம் மானேக்சா போன்று அரசியல் பேசாத , independent ஆக முடிவு எடுக்கும் இராணுவ தலைவர்கள் இன்று மிக அரிது
@Indtami
@Indtami Жыл бұрын
Sadly we don't have any officers like him..
@bmschenal8949bkxhdikd
@bmschenal8949bkxhdikd 2 жыл бұрын
நடிகர் சூர்யா வை பார்த்த மாதிரி இருக்கிறார் மதன் சார்
@padmanabhanpadmanabhan9751
@padmanabhanpadmanabhan9751 2 жыл бұрын
மேஜர் அவர்கள் பணி சிறக்க வேண்டும், வாழ்க நீடுழி வாழ்க வளமுடன், !!!
@vsuresh4758
@vsuresh4758 2 жыл бұрын
Iam 3 time video watch I support India
@surendarvijay2520
@surendarvijay2520 2 жыл бұрын
Summa kinatru thavalai mari support pannadhinga. Kashmir, Sikkim la panna akramippu pathi therinjikonga, nadu yevlo kedu kettadhunu
@vjeparis
@vjeparis 2 жыл бұрын
Really good major sir. I am an ex ncc cadet.
@KNGOPALAKRISHNANKANNAIAHNAIDU
@KNGOPALAKRISHNANKANNAIAHNAIDU 2 жыл бұрын
Super super super 1970 kids I am very proud I am Indian Indra Gandhi and particular major general both of them hands off they try and done our India achieved another big milestone against the world
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 2 жыл бұрын
வங்கம் தந்த பாடம் என்ற புத்தகம் படித்தேன் இந்திய படை செய்த கொடுஞ் செயலை மறைக்கமுடியாது ஈழத்திலயும்இதத்தான் செயதாங்க
@GB-ov1ri
@GB-ov1ri Жыл бұрын
Book eluthala unmai agiduma ???Nan kooda than eluthuven...apdi onnu India paniruntha evidence oda irunthiruntha..America Britan UN LA suma irunthirupanga..basic knowledge oda yosinga..book LA ene irunthalum nambatjinga...book ah eluthanavan yatunu parunga
@dharmalingam5768
@dharmalingam5768 2 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான பதிவு. நூற்றாண்டு பிறந்தநாள் காண வாழ்த்துக்கள் மேஜர். சார்.
@oneminuteexpress.3159
@oneminuteexpress.3159 2 жыл бұрын
கீழே கமெண்டில் ஒரு அமைதி மார்க பயல்கூட இந்தியாவை பாராட்டி இருக்க மாட்டான்.... வயித்தெரிச்சல் 🔥🔥🔥
@sivananthan3101
@sivananthan3101 2 жыл бұрын
Very best speech by major 🤗🤗🤗🤗jai hind
@arulmozhisaka6387
@arulmozhisaka6387 Күн бұрын
Arpana padippu... அற்புதமான பதிவு.... வாழ்த்துக்கள்...
@kathiravant9227
@kathiravant9227 2 жыл бұрын
மிகவும் அபாரம்
@maharaja7973
@maharaja7973 2 жыл бұрын
ஸ்ரீ லங்கா 1971ல்இந்தியாவைஎதித்ததிமிர்😀😀😀😀??அகம்பாவம்
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 2 жыл бұрын
Adhan china karan kitta mattikitu saga poranugale prabhaji irundhirundha chinava pinadi aduchu thovachu kayapotrupar
@sathamhussain4893
@sathamhussain4893 Жыл бұрын
Proud be Indian🇮🇳
@surya2880
@surya2880 2 жыл бұрын
Indian Army DA 🇮🇳⚔️⚔️
@ramyadhinesh5251
@ramyadhinesh5251 Жыл бұрын
வியப்பின் எல்லைக்கே சென்று விட்டேன். வாழ்க என்னுயிர் பாரதம்
@gayathri.vselvam6591
@gayathri.vselvam6591 Жыл бұрын
Kudos Major। I keep watching your videos whenever I find time. Jai Hind! My father also was Subedar Major in our Defence.
@iseeualways1266
@iseeualways1266 2 жыл бұрын
Very useful interview with major madhan kumar sir...
@priyankatheartist8643
@priyankatheartist8643 3 ай бұрын
Amazing and appreciable 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@SenthilKumar-ep4qp
@SenthilKumar-ep4qp Жыл бұрын
ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🙏🙏💪💪
@Valour-qh9ie
@Valour-qh9ie 2 жыл бұрын
Itha padamave edukalame . Vera level incident 💪💪👍🏻👍🏻👍🏻👍🏻
@manivannakaruna6830
@manivannakaruna6830 2 жыл бұрын
2025-க்குள் பலுசிஸ்தான் பாக்கிஸ்தானிலிருந்து பிரிக்கபடும்.... இந்திய இராணுவத்தின் பலம் அசுரத்தனமானது.... ஜெய் பாரத் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@rockyrajeshrockyrajesh8160
@rockyrajeshrockyrajesh8160 2 жыл бұрын
Jai Hind
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 жыл бұрын
தமிழனை பாது காக்க துப்பு இல்லை ஆனாலும் நாம் சொல்வோம் ஜெய் ஹிந்த்
@spskrishnagranitessanthosh6308
@spskrishnagranitessanthosh6308 2 жыл бұрын
@@rockyrajeshrockyrajesh8160 ferf etoprortorttoootototootooootorooooto EPls
@vishaal7506
@vishaal7506 2 жыл бұрын
@@tamilpechuchannel2015 Neenga Tamil Nadu la safe thana irukeenga Apuram yenna… Sri Lanka oda anga irukura Tamil people kum irukura dispute… Atha avangalae seri senjipanga… yen Antha politics ah Tamil Nadu politics oda link panringa
@avkvk2775
@avkvk2775 2 жыл бұрын
@@vishaal7506 தமிழக மீனவர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டது ?? அவர்கள் இந்தியர்கள் இல்லையா
@PremUma1993
@PremUma1993 2 жыл бұрын
Vara 11 🔥
@RaviRavi-cl3de
@RaviRavi-cl3de 4 ай бұрын
பகவான் .... ஸ்ரீஇராமர் .... ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பிறந்த மண்ணை எவனாலும் ஆள கனவு கூட காண முடியாது... பாகிஸ்தான . சீனா அமெரிக்கா போன்ற ஆண்மையற்ற இந்த மூன்று கபடதாரிகள ஒன்று சேர்ந்தாலும் இந்தியா எனும் ஆன்மீக பூமியை எள்ளளவு கூட அசைக்கவே முடியாது! இதெற்கெல்லாம் ஓவ்வோர இந்தியனின் தாரக மந்திரம் ஒன்றுள்ளது .... அதுவானது மீண்டும் மோடி ......வேண்டும் மோடிஜி என்ற வாக்கு மந்திரமே !!!.. ஜெய் மோடிஜி .... ஜெய்.... ஹிந்த் ....ஜெய்... ஸ்ரீ இராம்....ஹரிஓம்!!!
@nithiyas5419
@nithiyas5419 2 жыл бұрын
sir arumayana seithi kettureken rampa nandri sir evlo aumayana seithi ithellam theriyama irunthom ippo ungala vachu therunchukittom
@xavierkanthinathan7637
@xavierkanthinathan7637 2 жыл бұрын
Exact and excellent 👌 retold 1971 war story accurate messages told
@Perumalthevan
@Perumalthevan 2 жыл бұрын
வங்க தேசத்தை உருவாக்க உதவிய இந்தியா ஈழம் அமைய ஏன் உதவ்வில்லை?
@mmxv6676
@mmxv6676 2 жыл бұрын
🙏🏼🐅🎏🏹🙏🏼
@MrRamesh5555
@MrRamesh5555 2 жыл бұрын
பிரச்சினை சரியாகி விட்டால் அரசியல் செய்ய முடியாது. தமிழ் ஈழம் உணர்வுபூர்வமான ஒன்று அதனால் அதை வைத்து அரசியல் செய்ய திட்டம் தீட்டினார் .
@valluvarvaakku786
@valluvarvaakku786 2 жыл бұрын
Elichavaaya Hindu Dhaane adhaan Onnum Pannala
@sskn_77
@sskn_77 2 жыл бұрын
Atharku kaaranam Rajiv gandhi .sariyana puridhal illamal thapaana mudiva eduthaaru adhoda vilaivaa indian peace keeping force LTT ah pidika ponavanga LTT kidaikaathadhu naala Anga irukura kiraamatha sooraiaaditanga aduuku aparam dhan piracha kaatu thee maari parava aarambichidhu
@josephandrews5467
@josephandrews5467 2 жыл бұрын
15.17 . 30 இலட்சம் என்பது தவறு . 1971 வாக்கில் சுமார் ஒரு கோடி வங்க தேச அகதிகள் இந்தியாவில் அகதிகளாக இருந்தனர் என்பது வரலாறு .
@pandipari5519
@pandipari5519 2 жыл бұрын
அய்யா அடுத்த காணொளி இந்தியா சீனா போர் பற்றி கூறவும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sjraman837
@sjraman837 2 жыл бұрын
Chinal NAD du Eppadi uruvanathu
@kandiahthavarajah3988
@kandiahthavarajah3988 2 жыл бұрын
இயல்பாக நீங்கள் பேசும் பாங்கு மிகச் சிறப்பானது.
@twilight0057
@twilight0057 2 жыл бұрын
மிகவும் மெய்சிலிர்த்தேன் 🥺 Jai hind🇮🇳💪🏻
@TRC-7
@TRC-7 2 жыл бұрын
Good
@sabarinaths4028
@sabarinaths4028 2 жыл бұрын
Lt.col Sajjad zahir played important role by providing important news of pak army .. note: he was a Lt at pak army when he came in delivered few important Strategies to indian army
@manivannakaruna6830
@manivannakaruna6830 2 жыл бұрын
இந்திய இராணுவம் 🙏🙏🙏🙌🙌🙌
@jayakumarkumar0
@jayakumarkumar0 2 жыл бұрын
தமிழீழம் வேண்டும்
@anand83r
@anand83r 2 жыл бұрын
Super 👌 Jai hind. Valga 🇮🇳
@sathasivampalanisamy5352
@sathasivampalanisamy5352 2 жыл бұрын
இலங்கையிடம் கட்சதீவையிழந்து நிற்கிறது இந்தியா
@sathishkumar-rt1zy
@sathishkumar-rt1zy 2 жыл бұрын
Luv u sir jai hind🇮🇳🇮🇳
@pscparamesh3154
@pscparamesh3154 2 жыл бұрын
sir MAJOR SIR YOUR SO LUCKY
@Indtami
@Indtami Жыл бұрын
I have seen the real video of some Soviet submarines trailed the uss enterprise and the three days deadline happened in vizag where the pak ships were seized by Indian Navy.we were that much close to lose vizag..I have seen this small video in rupvahi theatre inside an airbase in india..a small correction..Operation trident was done by the indian navy Missile boat sqn..blockade and attack of Karachi harbour..it was the one and only war where the three armed forces had greatest cooperation and played equal part..us demand release of pak war ships..us ships were on the shore of vizag..they gave three day deadline to release the pak war ships or we will start the attack on vizag..the entire Pacific fleet was ready to attack India..on the third day first light Indian forces see that the naval flight are getting ready to attack on the deck..when the us navy gave a final warning..Indian forces keeping their radio silence..in that moment a radio call came from Soviet submarine that they positioned under uss enterprise..aircraft carrier..and they have a small battle group..of submarines selected their own target of ships..if they see one aircraft take off from the carrier..we will launch the missile and blast the entire carrier..for USA it's a big intelligence failure..and still not body was able to identify how Soviet submarine positioned under the carrier..with all the radar capability..sonar..surpassed the entire Pacific fleet..the Soviets demand the us navy to leave Indian water and trailed the us navy battle group..till Pacific..the top gun movie was based on the incidents happened in 1971 war.
@gladsonr970
@gladsonr970 2 жыл бұрын
All credits to Indira Gandhi Mam and Sam Maneckshaw..
@dhayaldhas8606
@dhayaldhas8606 2 жыл бұрын
True sir
@lachusubiramaniyan2859
@lachusubiramaniyan2859 2 жыл бұрын
நன்றி எல்லைசாமி....
@Stand_for_humanity
@Stand_for_humanity Жыл бұрын
RN Kao raw agent is also played an important role in this war. Thanks to you them!
@prajithselvaraj9617
@prajithselvaraj9617 2 жыл бұрын
Jai Hind Maj. INS Khukri was a Blackwood Class Frigate which was sunk by Pak Submarine. Captain Mahendra Nath Mulla posthumously awarded Mahavir Chakra for the supreme sacrifice. PNS Gazi was the Pak Submarine which drowned in Bay of Bengal. The movie The Gazi attack is inspired by the incident. Battle of Longewala and Flight VT-DMA Ganga Hijack should be mentioned.
@kandiahthavarajah3988
@kandiahthavarajah3988 2 жыл бұрын
சிறப்பு.
@veeramanikaruppiah8561
@veeramanikaruppiah8561 2 жыл бұрын
Major sir🙏 very good speach.
@jeyajeyaj4447
@jeyajeyaj4447 2 жыл бұрын
Superb major sir ... ஜெய் ஹிந்த்...
@sris9787
@sris9787 2 жыл бұрын
3:06 starts
@giritharjeevasuba5206
@giritharjeevasuba5206 2 жыл бұрын
I love Soviet Union Russia🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🌟❤👍
@professorsadikraja1662
@professorsadikraja1662 2 жыл бұрын
History is important
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 2 жыл бұрын
Tanks
@elumalaisampath.s5
@elumalaisampath.s5 7 ай бұрын
Jai Hind
@manivannan9371
@manivannan9371 2 жыл бұрын
Sri lankavil ipkf en natavatikai patri konjam sollungal ,
@jayapandianm4706
@jayapandianm4706 2 жыл бұрын
25:04 palaya mind set apo china Karan namba history nalla tharinji vachi irukan
@damodaran4267
@damodaran4267 2 жыл бұрын
Great, very interesting war history . Tq major sir.
@kumaravelv4523
@kumaravelv4523 2 жыл бұрын
Super very nice information 💐💐💐 thank you
@mallikapandiselvam855
@mallikapandiselvam855 Жыл бұрын
பல நாள் பதில் இப்ப தெரிந்தது நன்றி
@sureshtsv5091
@sureshtsv5091 Ай бұрын
The great vetry india Pakistanis surrendered Pakistan military taking over freedom Bangladesh country great vetri of India great vetri super explains major sir jai hind
@Slayer123-g6v
@Slayer123-g6v 2 жыл бұрын
In 1971 Two nation theory destroyed bangladesh rise and it tells a thing nation cannot be managed or created on the basis of religion 🙂🤗☺️🤗
@nivethadharmaraj3202
@nivethadharmaraj3202 Жыл бұрын
Wonderful interview and informations major sir, keep telling like these our country stories. Jaihind, proud to be an Indian
@user-iv3oq7xh7n
@user-iv3oq7xh7n 2 жыл бұрын
Superb
@ganesanganesh1870
@ganesanganesh1870 2 жыл бұрын
பாகிஸ்தான நீர் முழுகி அக்பர் விசாகபட்டினத்தில் மூழ்கடிப்பட்டது நமது போர கப்பல் குக்கிரி இழந்தோம் 1971 போர்
@vijaykumar-ug6fn
@vijaykumar-ug6fn 2 жыл бұрын
Solute sir
@shashthaasco6720
@shashthaasco6720 2 жыл бұрын
Jai hind Major sir Wow Its amazing...
@jayapaljayapal1673
@jayapaljayapal1673 2 жыл бұрын
Madan sir vara level,👍💪💂 Indian army ,💪💂
@subramanian.c1501
@subramanian.c1501 2 жыл бұрын
Aadhan vera level. Please do this type of interview more.please
@karunakarank2579
@karunakarank2579 2 жыл бұрын
சூப்பரான விளக்கம்
@parameshsubramanian7428
@parameshsubramanian7428 2 жыл бұрын
Great interview jai hind
@thamizhanvignesh1307
@thamizhanvignesh1307 2 жыл бұрын
Super brother to be continue 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@mathunisha5549
@mathunisha5549 2 жыл бұрын
I love India
@psgopalan6389
@psgopalan6389 4 ай бұрын
JAI HIND
@anvithakrishnan2147
@anvithakrishnan2147 Жыл бұрын
Great speaking
@laxform5687
@laxform5687 2 жыл бұрын
Sir very clearly explain hats off Army heroes
@thyagupillaithyagu1126
@thyagupillaithyagu1126 2 жыл бұрын
Very good Anna
@MariMuthu-vv7et
@MariMuthu-vv7et 2 жыл бұрын
Super sir
@kmohan4164
@kmohan4164 2 жыл бұрын
Very nice articulation ...
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
Nice Speech by Major.
@balachandra9396
@balachandra9396 2 жыл бұрын
Jai hind 🔥🔥🔥👍
@durainagraj9043
@durainagraj9043 2 жыл бұрын
Great 🙏
@thirumurugankanagasabapath4555
@thirumurugankanagasabapath4555 2 жыл бұрын
Super madhankumar sir
@ganeshgane1054
@ganeshgane1054 2 жыл бұрын
Madhañ sir super jaihínd
@chandrasekaran8383
@chandrasekaran8383 2 жыл бұрын
Very useful information to us.
@selvarajahthayalan6875
@selvarajahthayalan6875 Жыл бұрын
SUPER
@somumuthu9523
@somumuthu9523 2 жыл бұрын
Super 👌❣️
@kalirajkaliraj614
@kalirajkaliraj614 2 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம்.. *** பஞ்சாப் சீக்கிய தீவிரவாதிகள்... அஸ்ஸாம் ஃபோடோ மாவோயிஸ்டுகள் காஷ்மீர் தீவிரவாதிகள் ஹிஸபூல் முஜாஹூதீன் அல்ஹூவொய்தா நாகலாந்து பிரிவினைவாதிகள் ஆந்திர மாநில ஒரிசா நக் ஷலைட்டுகள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாலிபான்கள் காட்மாண்டு விமான கடத்தல் இவர்களைவிட தமிழ் இன ஈழ விடுதலை இராணுவ போராளிகள் பயங்கரவாதிகளா???? ஈழத் தமிழர்கள் இந்தியர்களா... இல்ல பாக்கிஸ்த்தானியர்களா????
@vishaal7506
@vishaal7506 2 жыл бұрын
Sir, ungaluku seri padurathu mathavangaluku thappa theriyuthu… Neenga porali nu sollalam but Sri Lanka and atha suthi irukura nations terrorism than solranga… Avanga loda Motive separate land ah irukalam but the way they choose.. Athan prechani
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
Interesting Video....
@karthikeyan1344
@karthikeyan1344 Жыл бұрын
Tks major sir
@maikkelraj5768
@maikkelraj5768 2 ай бұрын
Great Indian army 🎉
@mathunisha5549
@mathunisha5549 2 жыл бұрын
I like Rasiya
@niranjanniranjan9242
@niranjanniranjan9242 2 жыл бұрын
அது இருக்கட்டும் இப்ப இலங்கை சீனா ஆக்கிரமிக்கிது இப்ப நீங்க என்னபன்ன போரிங்க இந்தியா ராணுவ சேர்
@aayaiponnarasu2307
@aayaiponnarasu2307 2 жыл бұрын
Super major arumai AYAI PONNARASU SINGER PALANI
@antonybritto7063
@antonybritto7063 Жыл бұрын
Great message. We want Modi again
@kumareshbabu7951
@kumareshbabu7951 2 жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳
@swaminathanshanmugam63
@swaminathanshanmugam63 2 жыл бұрын
Thanks ! Major... Jaihind !
@Thomas_Anders0n
@Thomas_Anders0n 2 жыл бұрын
Only quality content in this channel 🇮🇳🖖
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 94 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 20 МЛН